அனைவருக்கும் ரூ.500 லேப்டாப்!

அனைவருக்கும் ரூ.500 லேப்டாப்!    
ஆக்கம்: (author unknown) | February 8, 2009, 7:05 am

டெல்லி: மாணவர்களுக்கு ரூ.500க்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு ரூ.500-க்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்பறங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த லேப்டாப்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்