அத்துமீறிய யுஎஸ் போர் கப்பல்-வெளியேற்றிய சீனா

அத்துமீறிய யுஎஸ் போர் கப்பல்-வெளியேற்றிய சீனா    
ஆக்கம்: (author unknown) | March 10, 2009, 11:57 am

வாஷிங்டன்: சீன கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பலை சீன கப்பல்கள் சுற்றி வளைத்தன. அவற்றை அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறுமாறு எச்சரித்து விரட்டின.யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பல் ஆயுதங்கள் எதுவுமின்றி சீனாவின் ஹெய்னான் தீவுக்கு 150 கிமீ., தெற்கே போய் கொண்டிருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்