http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-02-09T05:21:18Zபேசாதே, போtag:google.com,2005:reader/item/16cf56520884304cveenaapponavan2010-02-03T06:04:00Z2010-02-03T06:04:00Z‘பேசணும் போல இருக்கு’ என்றுஉன் முதல் செய்தி வந்தது.அழைப்பதற்குள் அடுத்த செய்தி வந்தது,‘ஆனால் கூப்பிடாதே’ என்று.இரண்டு செய்திகளுக்கும் இடையிலானஉன் தயக்கம்சற்றே தாமதமாக வந்தடைந்ததுஎன்மழைப் பறவைகள் நீங்கிய வானம்tag:google.com,2005:reader/item/5d105556ab7cc6efஃபஹீமாஜஹான்2010-02-02T04:08:00Z2010-02-02T04:08:00Zதூறலாய் சாரலாய்பெரும் துளிகளாய் மாறித்தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்ததுஅந்தி மழைதாளம் தப்பாத பாடல்களைஅதனதன் குரல்களில் இசைத்தபடிகளிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தனவானில் வந்து கூடிய மழைப்பறவைகள்தனது கவிதைப் பொருள்களெலாம்சிறகடித்து நனைவதைஇரசித்தவாறுமெய்மறந்து கிடக்கிறாள் அவள்அகப்பட்ட பசிய மரங்களையெலாம்பூவோடும் பிஞ்சோடும்பர்தாவை தடை செய்யலாமா?tag:google.com,2005:reader/item/990e67b5983f968eஆர்.அபிலாஷ்2010-02-01T11:08:00Z2010-02-01T11:08:00Zமுகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கேபணம் பற்றிய சில குறிப்புகள்tag:google.com,2005:reader/item/967ec18093146ec7தமிழ்நதி2010-01-30T21:17:00Z2010-01-30T21:17:00Z பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண்,வளையல் கிரகணம்tag:google.com,2005:reader/item/67e2749746e02a19Badri2010-01-26T09:42:00Z2010-01-26T09:42:00Zஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில்Pages come to Blogger In Drafttag:google.com,2005:reader/item/3fe7ef99fc371b02Sean2010-01-20T18:30:00Z2010-01-20T18:30:00Zby Sean McCullough, Software Engineer Update (1/21 @ 8:54am PST): We've temporarily disabled creating & editing pages. You can still view the pages you've already created. We will re-enable ability to create and edit pages soon. Update (1/21 @ 9:32pm PST): Pages are back on. Pages have been a top requested feature, and they are now available on Blogger in Draft! Blogger Pages lets you to publish static information on stand-alone pages linked from your blog. For example,Prabhakaran, Veluppillai and the father-son relationshiptag:google.com,2005:reader/item/da63bc0fdaa05da4Administrator2010-01-08T12:01:43Z2010-01-08T12:01:43Zby D.B.S. Jeyaraj Veluppillai Prabhakaran's father Thiruvengadam Veluppillai breathed his last on Wednesday January 6th night. The 86 year old retired government servant's birthday was on January 10th. Thiruvengadam Veluppillai Parvathiamma Veluppillai, Prabhakaran, Mathivathani and son Charles Anthony-Reuters pic The octogenarian hailing from the northern coastal town of Valvettithurai (VVT)and his wife Parvathiamma were staying in a chalet within the precincts of the Army cantonmentMy Gmail Account and Google Apps Got Hackedtag:google.com,2005:reader/item/bce55f62067fcdbbAmit2009-12-18T07:04:47Z2009-12-18T07:04:47ZMy Gmail and Google Apps accounts were hacked recently but I could establish my identity, Google restored access in the next three hours. Here are lessons learned and tips that might prevent your Gmail and other Google Accounts from getting hacked. I frequently get "password assistance" emails in my Gmail inbox that have a link to reset the password of my Google Account (see screenshot). Since I don’t initiate such password change requests myself, it’s clear that someone elseதுபாய்: அகல கால்+பேராசை = அதல பாதாளம்tag:google.com,2005:reader/item/2b8aaaf90e16f35dnoreply@blogger.com (நாராயணன்)2009-12-10T23:41:00Z2009-12-10T23:41:00Z(இது ஒரு வார பத்திரிக்கைக்காக எழுதி, வழக்கம்போல பூமராங்கானது :) ) நன்றிகள்: துபாய் பற்றி என்னுடைய எந்த பதிவும் இந்த மூவரணி (ஆசாத், சுரேஷ், ஆசீப் மீரான்) இல்லாமல் சாத்தியமே இல்லை. இதன் பல விவரங்கள் இந்த மூவரணியோடு நான் தொடர்ச்சியாய் பேசியதே. அந்த விமானநிலையத்தின் வாசலில் BMWக்களும், மெர்சிடஸ் பென்ஸுகளும் கேட்பாரற்று கிடக்கின்றன. அது பார்க்கிங் இடமல்ல. புர்ஜ் துபாயின்திரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்tag:google.com,2005:reader/item/cafa4ee7f0a98d6dமு.மயூரன்2009-12-02T08:55:00Z2009-12-02T08:55:00Z"உங்கள் கருவிப்பட்டையினதும், அது கொண்டிருக்கும் Javascript முதலான அத்தனை நிரல்களினதும் மூல நிரல்களைத் தாருங்கள்.""உங்கள் கருவிப்பட்டை சம்பந்தப்பட்ட எந்த நிரலையும் மறைக்காதீர்கள்; மறைகுறியாக்காதீர்கள் (Encryption)""தயவு செய்து கருவிப்பட்டையைத் தராதீர்கள். எமது செய்தியோடையினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; Bookmarklets பயன்படுத்துங்கள்"எனும் கோரிக்கைகளை நாம் திரட்டிகளை நோக்கி மிகவும்ஆறாவது உணர்வு-ஆச்சரிய பட வைக்கும் தொழில் நுட்பம் -வீடியோtag:google.com,2005:reader/item/e87b8aad0ccfba72சின்னக்குட்டி2009-11-19T16:28:00Z2009-11-19T16:28:00Zசிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்tag:google.com,2005:reader/item/4156150037f345baபுருனோ Bruno2009-11-17T13:37:00Z2009-11-17T13:37:00Zசிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும் மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :  இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ்ICANN Approves Non-Latin ccTLDstag:google.com,2005:reader/item/093e4e9b4771f9e7kdawson2009-10-30T09:33:00Z2009-10-30T09:33:00ZSeveral readers including alphadogg tipped the news that ICANN has approved non-Latin ccTLDs at its meeting in Seoul. "Starting in mid-November, countries and territories will be able to apply to show domain names in their native language, a major technical tweak to the Internet designed to increase language accessibility. On Friday, the Internet's addressing authority approved a Fast-Track Process for applying for an IDN (Internationalized Domain Name) and will begin accepting applications'சினிமாக்காரர்கள் மீது காட்டுவது போல மீனவர்கள் மீதும் அக்கறை காட்டலாமே அரசு?'tag:google.com,2005:reader/item/27465d7ef0c49901(author unknown)2009-10-11T01:47:56Z2009-10-11T01:47:56Zராமநாதபுரம்: திரையுலகினரைத் திருப்திப்படுத்த பத்திரிக்கை செய்தி ஆசிரியரைக் கைது செய்ய வேகமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் மீனவர்களைக் காக்க வேகம் காட்டாதது ஏன் என்று பல்வேறு மீனவர் சங்கங்கள் அதிருப்தியும், வேதனையும் வெளியிட்டுள்ளன.திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தினமலர் செய்தி ஆசிரியர் அதிரடியாக கைதுFrom “Dravida Naadu” Separatism to “Tamil Naadu” Secessionismtag:google.com,2005:reader/item/98f879ebd8750301Administrator2009-10-09T11:52:44Z2009-10-09T11:52:44ZBy D.B.S.Jeyaraj After the tryst with destiny on August 15th 1947 Independent India embarked on it's historic journey. In what was then the Southern state of Madras the "double-barreled" Dravidian movement comprising the Dravida Kazhagham (DK) and Dravida Munnetra Kazhagham (DMK) commenced it's own march towards the goal of Dravida Naadu. All smiles: Indira Gandhi, Prime Minister, K. Kamaraj, Congress leader, and C.N. Annadurai, Chief Minister, at Madras Harbour prior to theதமிழருக்கு நொபெல் பரிசுtag:google.com,2005:reader/item/a185bca6a16869c4http://www.bbc.co.uk/tamil/2009-10-08T07:29:25Z2009-10-08T07:29:25Zவேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்குஇக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?tag:google.com,2005:reader/item/7ae1c7c2c67d1f19அண்ணாகண்ணன்2009-10-07T08:56:00Z2009-10-07T08:56:00Z9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம்.முகங்கள்: ஆனைமலை ரங்கநாதன், வசந்தா ரங்கநாதன்tag:google.com,2005:reader/item/728aa716913171ddவெங்கடேஷ்2009-10-07T07:05:46Z2009-10-07T07:05:46Zஒவ்வொரு ஆண்டும் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை அருட்செல்வர் நா. மகாலிங்கம் நடத்தி வருகிறார். இது 44 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காந்தியப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் முக்கியமானவர்களைக் கூப்பிட்டு அருட்செல்வர், ‘அருட்ஜோதி காந்திய விருது’ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டு (2009) இவ்விருதைப் பெற்றிருப்பவர் ஆனைமலைவேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனைtag:google.com,2005:reader/item/c590f43e5a662320அண்ணாகண்ணன்2009-10-07T06:15:00Z2009-10-07T06:15:00Z2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும். 1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம்புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..tag:google.com,2005:reader/item/06ba91d8f934225f♗யெஸ்.பாலபாரதி ♗2009-10-06T12:05:11Z2009-10-06T12:05:11Z நடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம். இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவே