http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-02-09T07:19:02Zஅமுதா இது உனக்கு தேவையா???tag:google.com,2005:reader/item/c6c66646d806ca7cஅமுதா கிருஷ்ணா2009-09-22T12:06:00Z2009-09-22T12:06:00Zமலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய்CricTwitstag:google.com,2005:reader/item/1a570103aff1977bKarthik2009-04-18T05:49:23Z2009-04-18T05:49:23Z Check out my biggest launch till date: CricTwits - an aggregator of Twitter conversations revolving around Cricket matches. This project was inspired from Title Tweets, a similar initiative for a basketball tournament in USA. It took 2 weeks to build this website after getting an inspiration from Title Tweets. CricTwits collects twitter posts containing references to cricket matches, team names, player names. The match page shows tweets favoring the two teams and also allows you to postதமிழகத்தில் ரூ. 100 கோடியில் ஏர்டெல் கால்பந்து அகாடமிtag:google.com,2005:reader/item/fd95da56c3b1e661(author unknown)2009-03-25T04:49:26Z2009-03-25T04:49:26Zசென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து[Video] Bicycle stand - Greattag:google.com,2005:reader/item/37577850b2563810Mayooresan2009-03-16T00:00:00Z2009-03-16T00:00:00Z   குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009tag:google.com,2005:reader/item/fa99d1a3201eafadஇலவசக்கொத்தனார்2009-02-18T09:55:00Z2009-02-18T09:55:00Zஎல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்தஇந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!tag:google.com,2005:reader/item/408195e7f502a301ஜெகதீசன்2009-01-18T07:57:00Z2009-01-18T07:57:00Zஇலங்கை நமது முக்கிய நட்பு நாடு என்பது தாங்கள் அறிந்ததே...இலங்கைத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற நாம் உதவாவிட்டால், பாகிஸ்தான், சீனா உட்பட்ட நமது எதிரி நாடுகளின் உதவியை இலங்கை அணுகக்கூடும். எனவே இலங்கை அணி வெற்றிபெற நாம் கட்டாயம் உதவியாகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு துடுப்பாட்டம் ஆடவும்...இலங்கை நமது நட்பு நாடு என்பதால், இலங்கை அணி அடையும் தோல்விகள் நமது தோல்வியாகவேமானம் கெட்ட தமிழன்..tag:google.com,2005:reader/item/d32b956d61d73cd9♠யெஸ்.பாலபாரதி2009-01-12T10:13:19Z2009-01-12T10:13:19Z மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது - இது மிகச் சமீபத்தியநாலு வார்த்தை -019- உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்!tag:google.com,2005:reader/item/ce4f1d48098255a3பாலு மணிமாறன்2008-12-18T19:30:00Z2008-12-18T19:30:00Z1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary placeஎங்கே போனார் லசித் மாலிங்க?tag:google.com,2005:reader/item/fa43a7cccf3020daLOSHAN2008-12-06T07:24:00Z2008-12-06T07:24:00Zஒன்று, ஒன்றரை வருடங்களுக்கு முதல் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவராகவும்,உலகின் அத்தனை பிரபலத் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துபவராகவும் விளங்கியவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. இவரது Slinging என்ற சரிவான பந்துவீச்சுப் பாணியும் இலேசில் கண்டுபிடிக்க முடியாத (ஊகிக்க முடியாத) வித்தியாசமான பந்துவீசுக் கோணங்களும்சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் மன்றம்!tag:google.com,2005:reader/item/7b88a8ea62e56137(author unknown)2008-11-25T06:19:36Z2008-11-25T06:19:36Zசென்னை: இந்தியன் பிரிமீயர் லீக் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 சாம்பியன் போட்டியில் 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. கிங்ஸ் ரசிகர்கள் கிளப் என்று அதற்குப்அனில் கும்ப்ளேtag:google.com,2005:reader/item/5eb8f19341bc5705Badri2008-11-02T07:27:00Z2008-11-02T07:27:00Zஇந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ப்ளே, இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அனில் கும்ப்ளே &copy AFP via Cricinfo.comஇப்போதிருக்கும் வீரர்களில் டெண்டுல்கருக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தவர் இவர். அணியின் மூத்தவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆகஸ்ட் 1990-ல் ஆடத் தொடங்கினார். அதற்கு சில மாதங்களுக்குசதுரங்க உலக சாம்பியன்tag:google.com,2005:reader/item/b9f796d0cec0c6b4http://www.bbc.co.uk/tamil/2008-10-31T09:22:59Z2008-10-31T09:22:59Zஇந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தைகுறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008tag:google.com,2005:reader/item/40c49924369edc04இலவசக்கொத்தனார்2008-10-15T22:47:00Z2008-10-15T22:47:00Zஎதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது! :)இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனேJust one last thing lads… கங்குலி, ICL சில குறிப்புகள்tag:google.com,2005:reader/item/58195cde491fe529நந்தா2008-10-09T23:52:17Z2008-10-09T23:52:17Zதனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர் மற்றும் கேப்டன்களில் கங்குலியை புறந்தள்ளி விட்டு எவரும் பேசிவிட முடியாது. கடந்த சில மாதங்களாகவே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுதான் என்றாலும் அறிவிப்பை வெளியிட்ட போது ஒரு கணம்கிரிக்கெட்டும் காளைச்சாணமும்tag:google.com,2005:reader/item/d2d723557395651dஜெகத்2008-09-02T23:17:00Z2008-09-02T23:17:00Zசிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do notபிராட்மேன் நூற்றாண்டு விழாtag:google.com,2005:reader/item/f53c7c06bff117b6http://www.bbc.co.uk/tamil/2008-09-02T06:13:00Z2008-09-02T06:13:00Zகிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தைபீஜிங் ஒலிம்பிக்கில் சில தவறுகள்!tag:google.com,2005:reader/item/22723a65716ca1dcகோட்புலி2008-08-31T10:23:00Z2008-08-31T10:23:00Z பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர்2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்ல)tag:google.com,2005:reader/item/80530977f4ebb7bfஜேகே - JK2008-08-26T08:53:00Z2008-08-26T08:53:00Zஇந்தியாவின் வழக்கமான ஒலிம்பிக் புலம்பல்களுக்கும் அப்பால் 3 பதக்கங்களுடன் இந்த முறை நாமெல்லாம் திருப்தியடைந்திருக்கிறோம். அபினவும், சுஷீலும், விஜேந்தரும் பதக்கங்கள் வென்ற போது தேசமே சந்தோசம் அடைந்தது என்பது மிகையாக இருக்காது. அந்த சூழலைத்தான் அப்கானிஸ்தான் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற தருணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்துநாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!tag:google.com,2005:reader/item/a960c168a1dcb063கோட்புலி2008-08-25T18:25:00Z2008-08-25T18:25:00Zநாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்)Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்tag:google.com,2005:reader/item/3a51a97b463e4972SurveySan2008-08-17T20:15:00Z2008-08-17T20:15:00ZMichael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.சுருக்கமா சொல்லணும்னா,2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு