http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-09-02T20:35:30Zகல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி. தமிழ் விக்கிப்பீடியா - தமிழ்நாடு அரசு இணைந்து நடத்துகிறதுtag:google.com,2005:reader/item/62674f120f9fb5e4ரவிசங்கர்2010-04-01T01:06:00Z2010-04-01T01:06:00Zதமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றைத் தமிழ் விக்கிப்பீடியாவும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்துகிறோம்.விவரங்களுக்கு, கட்டுரைப்போட்டிக்கான வலைவாசல்[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்tag:google.com,2005:reader/item/352f8c358d6574f8மு.மயூரன்2009-10-30T01:00:00Z2009-10-30T01:00:00Zஇணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக்தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடுtag:google.com,2005:reader/item/e37f9102daf5ca73ரவிசங்கர்2009-10-25T22:00:00Z2009-10-25T22:00:00Zதமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை: * தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ்Google’s Tamil Dictionarytag:google.com,2005:reader/item/b60a4326a42dbf1eMayooresan2009-10-19T21:46:34Z2009-10-19T21:46:34ZThere are so many online dictionaries available for English-Tamil-Tamil. The most popular and comprehensive one is Tamil Wiktionary (sister project of Wikipedia). It has good number of words especially in the field of current technology and happenings.
Today I found that there is a new comer added to the list of online Tamil dictionary. Yeap, the new player is none other than Google Dictionary.
Google Tamil Dictionary is nowhere near to the quality of the Wiktionary, but still worth a tryஇணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்tag:google.com,2005:reader/item/6c017f3152a316caஅண்ணாகண்ணன்2009-10-11T03:39:00Z2009-10-11T03:39:00Z2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன்.சைபர் கிரைம்!tag:google.com,2005:reader/item/b5ffe0485dc28019Prabhu Rajadurai2009-09-23T14:09:00Z2009-09-23T14:09:00Z‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.இந்தப் புகாரின்Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?tag:google.com,2005:reader/item/6f90e41f909b3929மு.மயூரன்2009-09-16T14:30:00Z2009-09-16T14:30:00Z"The computer industry is the only industry that is more fashion-driventhan women's fashion" - Richard M Stallmanபதிவினைக் கேட்க:[முகிலக்கணிப்பு என்று பயன்படுத்தலாம் என்கிறார் இராம. கி ஐயா. முகிலக்கணிமை என்று பயன்படுத்தலாமா என்று யோசித்தேன். பிறகு ஏன் தேவையில்லாமல் சுற்றி வளைப்பான் இணையக்கணிமை என்றே பயன்படுத்திவிடலாமா என்று யோசிக்கிறேன். முடிவு இன்னும் எடுக்காதபடியால் இப்போதைக்கு Cloud Computing தான். ;) ]இங்கே முகில் வந்த கதைஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்tag:google.com,2005:reader/item/44294ae8cc630121அண்ணாகண்ணன்2009-09-04T08:58:00Z2009-09-04T08:58:00Zசென்னை ஆன்லைன் மேலாண் இயக்குநர் எல்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டு தொடக்கத்தையும் முன்னிட்டு, ஓபன் மென்டார் என்ற புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை தொடங்கி வைக்கப்படுகிறது. 05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் 11 மணிக்குச் சென்னை,ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்tag:google.com,2005:reader/item/4f2af7b624baddc1வசந்தன்(Vasanthan)2009-08-30T09:11:00Z2009-08-30T09:11:00Zஇது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதிகிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டைtag:google.com,2005:reader/item/8d3d518c6cdf1411அண்ணாகண்ணன்2009-08-20T03:23:00Z2009-08-20T03:23:00Zகிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கணினியில் ஆற்றக்கூடிய அனைத்தையும் இணையத்திலேயே ஆற்றலாம்; அனைத்துத் தரவுகளையும் இணையத்திலேயே சேமித்து வைக்கலாம்; இதன் மூலம் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நம் கணினியில் உள்ள தரவுகளை நாம் அடையலாம்; மென்பொருள் வடிவமைப்பாளர் முதல் தனி நபர் வரையிலும்பத்து இணையதளங்கள்tag:google.com,2005:reader/item/6eecdba2bdd63278(author unknown)2009-08-01T13:19:41Z2009-08-01T13:19:41Zகல்லில் வடித்த கவிதைகள். : சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும்தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவுtag:google.com,2005:reader/item/a1f83eef6efeeea2Badri2009-06-19T01:52:00Z2009-06-19T01:52:00Zசென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின்வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்tag:google.com,2005:reader/item/0b7ea78fa057b542ரவிசங்கர்2009-06-08T11:52:00Z2009-06-08T11:52:00Zதமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடிமுகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும். அனைத்துசெல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்tag:google.com,2005:reader/item/3ea59a7f4a806b6dசாத்தான்2009-05-28T07:19:14Z2009-05-28T07:19:14Zஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது.
இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ்RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்tag:google.com,2005:reader/item/eef683135c06531aடிவிஎஸ்502009-05-25T10:06:00Z2009-05-25T10:06:00Zஇணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் குவிந்துள்ளன. நம்மை கவர்ந்த தளங்கள் நூற்றுகணக்கில் இருக்கும். அவற்றில் சில தளங்களை மட்டும் தான் நாம் தினசரி சென்று பார்வையிடுவோம். நம்மை கவர்ந்த அனைத்து தளங்களையும் தினசரி சென்று பார்வையிடுவது நேரமின்மையால் இயலாத காரியம். ஒவ்வொரு தளமாக நாம் சென்று பார்ப்பதும் நமது நேரத்தை விரயம் செய்யும். சில தளங்களுக்கு செல்லும் போது புதியகடை மூடும் Geocities - இணையவெளியில் இன்னொரு கருந்துளைtag:google.com,2005:reader/item/0f0967bd49d06230நிமல்-NiMaL2009-04-25T05:00:00Z2009-04-25T05:00:00Zநான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCitiesCricTwitstag:google.com,2005:reader/item/1a570103aff1977bKarthik2009-04-18T05:49:23Z2009-04-18T05:49:23Z
Check out my biggest launch till date: CricTwits - an aggregator of Twitter conversations revolving around Cricket matches. This project was inspired from Title Tweets, a similar initiative for a basketball tournament in USA.
It took 2 weeks to build this website after getting an inspiration from Title Tweets. CricTwits collects twitter posts containing references to cricket matches, team names, player names. The match page shows tweets favoring the two teams and also allows you to postநேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்tag:google.com,2005:reader/item/b473d20875e3a9d8தமிழ்பித்தன்2009-04-16T04:56:00Z2009-04-16T04:56:00Zstream video க்குப் பெயர் பெற்ற Mogulus இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.இதன் மூலம்Broadcast Your CameraBroadcast Your ScreenBroadcast Your Gameபோன்றவற்றை மேற்கொள்ளலாம்.அடுத்துபார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுத்தேவையில்லைஅதுயுயர் தரம் (HQ)இதனுடன் twitter வகை அரட்டையிலும்கூகுல் தந்த விடுதலை.tag:google.com,2005:reader/item/375ce25fb9f239b1cybersimman2009-04-16T01:47:52Z2009-04-16T01:47:52Zகூகுலின் ஸ்டிரிட்வியூ சேவை சர்ச்சைக்குரியதாக இருந்தால் என்ன, அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தால் என்ன, விட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த பெண்மணிக்கு அது விடுதலை வாங்கி தந்திருக்கிறது தெரியுமா?
பிரிட்டனைச்சேர்ந்த சியூ கர்ட்டிஸ் என்னும் 40 வயது பெண்மணி கூகுல் ஸ்டிரிட்வியூ சேவையால் கவரப்பட்டு தனது வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அவர்Four Sites for Sending Free SMS to Sri Lankatag:google.com,2005:reader/item/0fed39b9fbed4ec6Mayooresan2009-04-15T21:30:13Z2009-04-15T21:30:13Z1. Wow.lk (Whole Sri Lankan network)
This service is powered by Suntel, who is a telecom provider in Sri Lanka. The most reliable web based SMS service in Sri Lanka.
2. sms.mayuonline.com (Mobitel and Dialog only)
This site is running on the concept of email to SMS. I wrote code in PHP for this site.
3. http://sms.kaputa.com/ (Mobitel Only)
Only Mobitel service is working. Dialog service is not working.
4. http://www.iguys.org/ (Dialog, Mobitel & Suntel)
They’ve got suntel too,