http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-02-09T07:18:58ZTHE WEATHER MAN : எனது பார்வையில்…tag:google.com,2005:reader/item/a889bda6193966edசேவியர்2010-02-08T01:05:20Z2010-02-08T01:05:20Z“இன்றைய வானிலை” என கையையும் தலையையும் ஆட்டி ஒரு செயற்கைச் சிரிப்புடன் சிகாகோ தொலைக்காட்சியில் வானிலைச் செய்தி அறிவிப்பவர் நம்ம ஹீரோ நிக்கோலஸ் கேஜ். நகரில் அவர் ஒரு காமெடி கேரக்டர். நம்ம ஊரில் பிடிக்காதவர்கள் மீது தக்காளி, அழுகிய முட்டை எறிவது போல அவர் மீது ஃபாஸ்ட் புட் ஐட்டங்களை எறிந்து கலாய்க்கிறார்கள். பரீடோ, சிக்கன் நகெட்ஸ், பல்ப், ஆப்பிள் பை என சகட்டு மேனிக்குஆயிரத்தில் ஒருவன் - சில கோவையற்ற எண்ணங்கள்tag:google.com,2005:reader/item/354dd1d1e802f05fஅபுல் கலாம் ஆசாத்2010-02-07T22:09:00Z2010-02-07T22:09:00Zபுதிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களன் சர்ச்சைக்குரியதென்றால், கலைஞர் எழுதிய ரோமாபுரிப் பாண்டியனும் சர்ச்சைக்குரியது. காணாமற்போன பாண்டியன் ரோமாபுரியில் காலங்கழித்ததாக கலைஞர் எழுதியிருப்பார். அகிலனின் கயல்விழியில் சில வர்ணனைகளும் சர்ச்சைக்குரியன. யானையின் மீது துள்ளிக்குதித்து வீரனைப்போல ஏற முடியாதவனாக அல்லவா சோழ இளவரசனை அகிலன் வர்ணித்திருப்பார். மகன்செல்வா: ஆயிரத்தில் ஒருவன்tag:google.com,2005:reader/item/697934f7f3547f4dnoreply@blogger.com (நாராயணன்)2010-02-06T09:39:00Z2010-02-06T09:39:00Zஇது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரணசெல்வா: ஆயிரத்தில் ஒருவன்tag:google.com,2005:reader/item/697934f7f3547f4dnoreply@blogger.com (நாராயணன்)2010-02-06T09:39:00Z2010-02-06T09:39:00Zஇது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரணமுத்தம் கேட்கும் தவளைtag:google.com,2005:reader/item/72a4165f11834426கனவுகளின் காதலன்2010-02-03T06:19:00Z2010-02-03T06:19:00Zகேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி. சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசைமுத்தம் கேட்கும் தவளைtag:google.com,2005:reader/item/72a4165f11834426கனவுகளின் காதலன்2010-02-03T06:19:00Z2010-02-03T06:19:00Zகேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி. சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசைOscar Nominees (2010)tag:google.com,2005:reader/item/44dedaedb7326be2ஹாலிவுட் பாலா2010-02-02T10:03:00Z2010-02-02T10:03:00Zஆல்ரைட்..!!! இந்த வருட ஆஸ்கர் நாமினேஷன் வந்தாச்சி. லிஸ்டில் நிறைய ஆச்சரியங்கள். ஒவ்வொரு வருடமும்... பெயரில்லாத சிலப் படங்கள் நிறைய இடத்தைப் பிடிக்கும். அதுமாதிரி இந்த முறை லிஸ்டில் வந்திருக்கும் படங்கள்ன்னு பார்த்தா...
Up In The Air, Precious, The Hurt Locker அப்புறம் Nine. அதைவிட இன்னொரு ஆச்சரியம், 1991-ஆம் வருடம் டிஸ்னியின் Beauty and the Beast அனிமேஷன் படம் மட்டும்தான் இதுவரை.. சிறந்தப் படங்கள் வரிசையில்.. மற்றப்அவதார்... 2 பில்லியனை தாண்டி புதிய சாதனை!tag:google.com,2005:reader/item/b38bc25c1fd9a155(author unknown)2010-02-02T03:55:42Z2010-02-02T03:55:42Zஜேம்ஸ் கேமரூனின் அவதார் ஹாலிவுட் படம் உலகம் முழுக்க 2 பில்லியன் டாலருக்கும் மேல் குவித்து புதிய வசூல் சரித்திரத்தைப் படைத்துள்ளது.உலக சினிமா சரித்திரத்தில் 2 பில்லியன் டாலர் எனும் அளவை இதுவரை எந்தப் படமும் எட்டியதில்லை. இதற்கு முன் வெளியான கேமரூனின் டைட்டானிக் மட்டுமே 1.8 பில்லியன் அளவு வசூலித்து முதலிடத்தில் இருந்தது.12தமிழ்ப்படம் - தமிழ் சினிமாவை கலை(லாய்)க்கும் படம்..tag:google.com,2005:reader/item/f4c803275305e2e4Saravana Kumar MSK2010-01-31T02:10:00Z2010-01-31T02:10:00Zபடத்தை பெரிதாக்கி பார்க்கவும். .இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது என்னமாதிரி இத்திரைப்படத்தை எதிர்பார்த்தேனோ, அவ்வாறே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகுகிறது. மிக கச்சிதமான Spoof. நேற்றே இத்திரைப்படத்தை காண விழைந்தேன், ஆனால் தியேட்டரில் அப்படியொரு கூட்டம், நேற்று டிக்கெட்டே கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். என்பதனால் இன்று காலைதான்கோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..tag:google.com,2005:reader/item/f8cd0beda75f72dcSaravana Kumar MSK2010-01-30T11:36:00Z2010-01-30T11:36:00Zவெங்கட் பிரபு மற்றும் அவரின் டீமை அடிச்சிக்க முடியாது போல, யூத்துக்களின் பல்சை மிகச்சரியாக புரிந்துவைத்துக்கொண்டு சொல்லி சொல்லி அடிக்கிறார்கள். தியேட்டரில் இளைஞர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம். actually, படத்தின் கதை என்னவென்றால், அட... வெங்கட் பிரபு படத்தில் கதையை எப்படிங்க எதிர்பார்க்கறீங்க. வழக்கம் போல் ஒருவரி கதையும், அதை சுற்றிய நகைச்சுவை காட்சிகளும் தான்வெற்றிப் படம்tag:google.com,2005:reader/item/c4f068e40323e80e☼ வெயிலான்2010-01-30T02:44:41Z2010-01-30T02:44:41Zநக்கல், கிண்டல், தெனாவட்டு, அசால்ட்டு, நையாண்டி இதெல்லாம் கலந்த ஒரு லொள்ளுக்கு ஒரு உதாரணம்
தமிழ்ப்படம்
வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், இது வரை தமிழ்ப்படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஒரு முட்டுச் சந்துக்குள்ள வுட்டு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொஞ்சங்கூட இடைவெளி இல்லாமல் அடி வெளுத்திருக்கிறார்கள்.
சூப்பர்Food, Inc [Best of 2009 - 06.2]tag:google.com,2005:reader/item/0e753212d1a594deஹாலிவுட் பாலா2010-01-28T23:38:00Z2010-01-28T23:38:00Z
அந்த ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்.
இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்..., அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்... சோளம்.., எப்படி...Food, Inc [Best of 2009 - 06.1]tag:google.com,2005:reader/item/47ac68256f3a1aadஹாலிவுட் பாலா2010-01-28T00:08:00Z2010-01-28T00:08:00Z
நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரியே..., எத்தனை மானநட்ட வழக்கு போட்டாலும்..., இவங்க ஜெயிப்பதில்லை. ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும், தங்களைப் பத்தி.. யாராவது கொஞ்சம் தப்பா பேசிட்டாலோ, அல்லது அவங்க ப்ராடக்டை சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டாலோ முடிஞ்சது கதை.
அது தெருப் பிச்சைக்காரனா இருந்தா கூட, அவன் மீது ஒரு கேஸ் போட்டு... கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுதான் இவங்க வேலை. நம்மை மாதிரிஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதிtag:google.com,2005:reader/item/b8b9bc3a576763e7(author unknown)2010-01-26T10:52:44Z2010-01-26T10:52:44Zபலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம்.
இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வியுற்று, ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இதுஆயிரத்தில் ஒருவன் - புனைவின் கொண்டாட்டம்tag:google.com,2005:reader/item/663b0e3a32642654அய்யனார்2010-01-25T20:20:00Z2010-01-25T20:20:00Zகுவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான்The Blind Side [Best of 2009 - 04]tag:google.com,2005:reader/item/99818b852c8b1f10ஹாலிவுட் பாலா2010-01-25T11:39:00Z2010-01-25T11:39:00Z
கதையை படிச்சிட்டு, எதோ கண்ணைக் கசக்கற படம்னோ, அமெரிக்கன் ஃபுட்ஃபால் தெரியாம எப்படிப் படம் பார்க்கறதுன்னோ நினைச்சிடாதீங்க. இது 100% FEEL GOOD படம்.
“பெரும்பாலான நேரம், பந்தை கையில் வைத்துக் கொண்டேயிருக்கும் இந்த விளையாட்டை ஏன் ஃபுட்பால்-ன்னு கூப்பிடுறீங்க”-ன்னு, சுத்தியிருக்கும் அத்தனை அமெரிக்கரிடமும் கேட்டு சலிச்சாச்சி. யாருக்கும் பதில் தெரியலை. ஆனால் இவர்களிடம்... நம்The Lovely Bones (2009)tag:google.com,2005:reader/item/e5088192a121cfa2ஹாலிவுட் பாலா2010-01-23T11:17:00Z2010-01-23T11:17:00Z
கிட்டத்தட்ட 4 வருட வனவாசம் முடிந்து, கிங்காங் படத்துக்குப் பிறகு பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தை பார்க்கும் வாய்ப்பு. சத்தமேயில்லாம... கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடி (லிமிடட்), ஒரு வழியாக போன வாரம் வைட் ரிலீஸ் கிடைக்க.....
2002 -ல் இதே பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு நாவலை..., பீட்டர் பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதை????
மார்க் வாபெர்கின், சந்தோஷமான குடும்பம்.Saw I - VI [18+] Part 4tag:google.com,2005:reader/item/d1273747db1dbc0aஹாலிவுட் பாலா2010-01-22T14:56:00Z2010-01-22T14:56:00Z
Saw VI கிட்டத்தட்ட இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இதில் வரும் சில காட்சிகள்.. முதல் பதிவில் உள்ளது. மறந்திருப்பவர்கள் திரும்ப படித்துக் கொள்ளவும். அதற்கு முன் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால்...
01. ஜிக்ஸாவின் உடல் பிரேத பரிசோதனையின் போது, அவர் வயிற்றில் இருந்து கிடைக்கும் ஒரு டேப். அந்த டேப், மார்க் ஹாஃப்மேனுக்கானது. அமேண்டா உட்பட அத்தனை பேரையும், டெஸ்டிற்குதோற்கடிக்க முடியாத ஆன்மாtag:google.com,2005:reader/item/746114c96f73fa27கனவுகளின் காதலன்2010-01-20T06:35:00Z2010-01-20T06:35:00Z ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றைSaw I - VI [18+] Part 3tag:google.com,2005:reader/item/29575e404080e24dஹாலிவுட் பாலா2010-01-19T23:51:00Z2010-01-19T23:51:00Z
மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின், [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை