http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:24:48Zவீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!tag:google.com,2005:reader/item/0ad47d1f20562db1சந்தனமுல்லை2010-05-05T03:46:00Z2010-05-05T03:46:00Zஅனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.உறவினர்A Short Film About Lovetag:google.com,2005:reader/item/37e05c59aa162341உமாஷக்தி2010-04-29T05:54:00Z2010-04-29T05:54:00Zமொழி – பொலிஷ்இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கிநடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்செவ்வி தலைப்படுவார்’காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் ஏதுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லியபரிசுச்சீட்டுtag:google.com,2005:reader/item/92720472f82ca6a8Deepa2010-04-28T07:04:00Z2010-04-28T07:04:00Zஇரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்."இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு""ஆமா,பால்சோறும் பழஞ்சோறும்tag:google.com,2005:reader/item/d694a0519a113b70சுந்தரா2010-04-28T04:44:00Z2010-04-28T04:44:00Zபிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்பயணத்தில் ஓர் நாள்!tag:google.com,2005:reader/item/7a5e78a60a16a444settaikkaran@gmail.com (சேட்டைக்காரன்)2010-04-26T08:32:00Z2010-04-26T08:32:00Zஎனது நண்பர்களும் சகபதிவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி: அடுத்து என்ன எழுதப்போகிறாய் சேட்டை?பெரும்பாலும் என்னிடம் பதில் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அனுபவசாலிகளுடன் கிடைத்திருக்கிற நட்பு காரணமாய், அவர்களின் அறிவுரை காரணமாய், எனது கண்கள் எப்போதும் அகலத் திறந்து என் நாலாபக்கங்களிலும் நடக்கிற நிகழ்ச்சிகளை அவதானித்து, அசைபோட்டு, சில நேரங்களில்பொறுமை என்பது இளிச்சவாய்த்தனம் !?tag:google.com,2005:reader/item/49e854f3095427f8கோவி.கண்ணன்2010-04-22T05:41:00Z2010-04-22T05:41:00Zஎந்த ஒரு இயல்பான நிகழ்வும் பெரிதாக (பெரிய விசயமாக) மாறுவதற்கு நம் எண்ணங்கள் தான் ஏதுவாக (காரணமாக) அமைகிறது என்பது என் நம்பிக்கை. சின்ன தவறுகளைக் கூட பெரிய கேடுகளாக மாற்றிக் கொள்வது நம் மனம் தான். விட்டுக் கொடுத்தல் என்னும் ஒரு எண்ணம் அந்த நேரத்தில் ஏற்படாதால் நிகழ்வுகள் (சம்பவம்) எதிர்பாரா நிகழ்வுகளாக (அசம்பாவிதமாக) மாறிவிடும். சில வேளைகளில் இவை நன்கு புரிந்தாலும் கூடஎன் பிரசவ அறையில்tag:google.com,2005:reader/item/91046e1a9aa9f5fcதாரா2010-04-19T17:45:00Z2010-04-19T17:45:00Zஎல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்ஏலகிரியில் சிறுத்தை வேட்டைtag:google.com,2005:reader/item/59ca6cbdb782fea0கனவுகளின் காதலன்2010-04-18T05:55:00Z2010-04-18T05:55:00Z காட்டு விலங்குகளிலேயே மிகவும் திறமையானதும், அபாயகரமானதுமான சிறுத்தையுடன் நீங்கள் பலப் பரீட்சை செய்ய விரும்பினால், அதற்கு காட்டைக் குறித்த நுண்ணறிவும், சிறுத்தையைப் போன்ற உள்ளமும் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பிரபல வேட்டைக்காரரும், காட்டுயிர் ஆர்வலருமான Kenneth Anderson. அவரது அனுபவங்கள் சிலவற்றின் தொகுப்பாகவே ஏலகிரியில் சிறுத்தை வேட்டை எனும் நூல்ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!tag:google.com,2005:reader/item/f5654cc9bbeb68bfnoreply@blogger.com (MSV Muthu)2010-04-16T21:10:00Z2010-04-16T21:10:00Zஎனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான்பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….tag:google.com,2005:reader/item/37effed74576b332சேவியர்2010-04-16T03:31:14Z2010-04-16T03:31:14Zடேட் ரேப் :  ஒரு பகீர் பயங்கரம்.   “ஹேப்பி பர்த் டே” சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை. “தேங்க்யூ ..” “அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா  ?” விக்னேஷ் வசீகரமாய்ச்பிரமச்சாரிகளுக்கு!tag:google.com,2005:reader/item/bae4f4fa400d466f(author unknown)2010-04-14T04:34:41Z2010-04-14T04:34:41ZShared by Santhosh அப்படியே கூட இருந்து பாத்த மாதிரியே எழுதியிருக்கியே ராசா :) பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக… என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒருஉறவுக் கயிறுtag:google.com,2005:reader/item/6001ce6df9333e0cசுந்தரா2010-03-17T04:18:00Z2010-03-17T04:18:00Zபடுமுடிச்சுப் போட்டுவிட்டபள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லிமுன்னால்வந்து நீட்டுவாய்...போடீ, முடியாதென்றுபொய்க்கோபம் காட்டினாலும்,ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,ஓடிவந்து அப்போதேஅவிழ்த்துவிடுவேன் நான்...இன்றும் முடிச்சினால் திணறுகிறகடிதான வாழ்க்கைதான் உனக்கு...கண்தோய்ந்த கண்ணீரும்கையிலொரு பிள்ளையுமாய்அவ்வப்போது நீ எந்தன்கண்ணில்என் பிரசவ அறையில்tag:google.com,2005:reader/item/24c5da62b4e8bb30தாரா2010-03-15T14:03:00Z2010-03-15T14:03:00Zஎல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்10 Amazing Life Lessons You Can Learn From Albert Einsteintag:google.com,2005:reader/item/1fb2653ece6c9c7fMr. Self Development2010-03-09T10:18:00Z2010-03-09T10:18:00ZAlbert Einstein has long been considered a genius by the masses. He was a theoretical physicist, philosopher, author, and is perhaps the most influential scientists to ever live.Einstein has made great contributions to the scientific world, including the theory of relativity, the founding of relativistic cosmology, the prediction of the deflection of light by gravity, the quantum theory of atomic motion in solids, the zero-point energy concept, and the quantum theory of a monatomic gasஅப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…tag:google.com,2005:reader/item/2e8d7be8e0b3280eசேவியர்2010-02-12T12:28:03Z2010-02-12T12:28:03Z  அப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம் அப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட்காதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…tag:google.com,2005:reader/item/9f03e77a6bf94413சேவியர்2010-02-02T11:51:30Z2010-02-02T11:51:30Zஇது வேலண்டைன் காலம் !.. 1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,”ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப்குப்பைtag:google.com,2005:reader/item/9722779800f3b596`மழை` ஷ்ரேயா(Shreya)2010-01-14T12:09:00Z2010-01-14T12:09:00Zமுன்னிரவில் தொலைபேசுபவர்களேஎன் இரவுகளைக் கெடுக்காதீர்கள்அவை எனக்குச் சொந்தமானவைஉங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.என் காலைகளும் மாலைகளும் அழகானவை.களவாடாதீர்கள்.உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத அந்தப்படிகளில் ஏறிக் களைக்கஎனக்கு நேரமில்லை.பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்துரத்த நான் வரவில்லை.ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ளஎன்னிடம்விஜி @ வேலுவின் மனைவிtag:google.com,2005:reader/item/5f0091edb4a80150அமிர்தவர்ஷினி அம்மா2010-01-13T06:07:00Z2010-01-13T06:07:00Zஎனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன்பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !tag:google.com,2005:reader/item/c7c9ebf8e9342f11சேவியர்2009-12-15T08:58:47Z2009-12-15T08:58:47Z பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை. நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டேஒசைகளும்... மௌனங்களும்...tag:google.com,2005:reader/item/d2cca772c317b592ssr.romesh@gmail.com (tamiluthayam)2009-12-07T14:40:00Z2009-12-07T14:40:00Zஆச்சர்யமாக உள்ளது... நம் வாழ்க்கையில் நடந்த எல்லாமே. நேசித்தது, பிரிந்தது... இன்று ஒருவரை ஒருவர் விரோதி போல் பார்த்து கொள்வது. இப்படியெல்லாம் நம்மால் இருக்க முடிவதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எதையெல்லாம் அளவுக்கதிகமாக நேசிக்கிறோமோ, அதையெல்லாம் ஒரு நாள் அளவுக்கதிகமாக வெறுக்கக்கூடிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறோம். மேலும் நாம் வலி தரும் வேதனையை அனுபவிக்காமல் தான்