http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:45:45Zசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்tag:google.com,2005:reader/item/bb294b1863eea713சந்திப்பு2010-01-23T05:47:00Z2010-01-23T05:47:00Zசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.விலாசம்2/3, ஐயாபிள்ளை கார்டன் தெருகாலடிப்பேட்டைதிருவொற்றியூர்சென்னைஇன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி1 ..2 ..3 ..4 ..5.. 6 .....[p.n. n]tag:google.com,2005:reader/item/850718d7a7ffaa24கண்மணி2010-01-04T18:33:00Z2010-01-04T18:33:00Zபுதுசா பதிவெழுத வந்தா பிலாக்கர் கணக்குத் தொடங்கினோமா நாலு பதிவு போட்டோமா பின்னூட்டம் பார்த்தமான்னு இருப்போம்.இல்லை 'படா படா' பதிவராயிட்டாலும் மொக்கை போட்டமா கும்மியடிச்சமான்னு போய்கிட்டே இருப்போம்.இந்த நடுவாந்தரம் இருக்கிறவங்க [என்னைப் போல] என்ன செய்வாங்க.வலையில் படிச்சது பிடித்தது எல்லாம் சொல்லித் தரேன்னு கெளம்பிடுவாங்க.சும்மாவே சொறியற குரங்கு செரங்கு வந்தாதிரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்tag:google.com,2005:reader/item/cafa4ee7f0a98d6dமு.மயூரன்2009-12-02T14:55:00Z2009-12-02T14:55:00Z"உங்கள் கருவிப்பட்டையினதும், அது கொண்டிருக்கும் Javascript முதலான அத்தனை நிரல்களினதும் மூல நிரல்களைத் தாருங்கள்.""உங்கள் கருவிப்பட்டை சம்பந்தப்பட்ட எந்த நிரலையும் மறைக்காதீர்கள்; மறைகுறியாக்காதீர்கள் (Encryption)""தயவு செய்து கருவிப்பட்டையைத் தராதீர்கள். எமது செய்தியோடையினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; Bookmarklets பயன்படுத்துங்கள்"எனும் கோரிக்கைகளை நாம் திரட்டிகளை நோக்கி மிகவும்சைபர் கிரைம்!tag:google.com,2005:reader/item/b5ffe0485dc28019Prabhu Rajadurai2009-09-23T19:09:00Z2009-09-23T19:09:00Z‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.இந்தப் புகாரின்பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டுtag:google.com,2005:reader/item/9f4c889ce081f3f5சினேகிதி2009-09-03T00:14:00Z2009-09-03T00:14:00Zஎதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.நான் ஏற்கனவே நடந்துநானும் இணையமும்tag:google.com,2005:reader/item/4160485456f01c35Chandravathanaa2009-08-31T06:35:00Z2009-08-31T06:35:00Zமுன்கதை:இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள்.”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி!tag:google.com,2005:reader/item/9b7a3b4d5b7be526குசும்பன்2009-07-20T09:10:00Z2009-07-20T09:10:00Zஇங்கு பொது விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு, அப்படி என்றாவது கிடைக்கும் விடுமுறை அன்று காலையில் 11 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு ஏதும் பாடாவதி படத்தை பார்த்து முடித்தால் அன்றைய நாள் முக்கால்வாசி முடிந்திருக்கும் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக கழிந்தது இந்த ஒருநாள் விடுமுறை.அய்யனார் அப்பா ஆனதுக்கு நேற்று முதல் நாள் இரவு பார்பிகியுகலர்...கலர்..விச் கலர் டூ யூ வாண்ட்?!tag:google.com,2005:reader/item/3879ddfb2fd1fd89சந்தனமுல்லை2009-07-20T08:09:00Z2009-07-20T08:09:00Zஎனக்கு அப்போ அஞ்சு வயசாயிக்கும், ஒரு உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அவர் பேரு அண்ணாதுரை. அப்போ அவருக்கு 24-25 இருக்கலாம். 'இவரை நீ சித்தப்பான்னு கூப்பிடணும்” அப்படின்னு சொன்னாங்க, ஆயா. நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி. ”சின்னபொண்ணுக்கு கூட தெரியுது, உங்களுக்குஇன்றும், நாளையும் சென்னையில் தொடர் பதிவர் சந்திப்புகள்!tag:google.com,2005:reader/item/f79d342421f813b8லக்கிலுக்2009-06-27T03:30:00Z2009-06-27T03:30:00Zநாளை மாலை நடக்க இருக்கும் சென்னைப் பதிவர் சந்திப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.மேலதிக விவரங்களுக்கு முரளிக்கண்ணனை சுட்டலாம்!நாளைய பதிவர் சந்திப்புக்கு ட்ரைலராக இன்று மாலையும் சில நண்பர்கள் அதே நடேசன் பார்க்கில் கூடி கும்மியடிக்க முடிவெடுத்திருக்கிறோம். நாளைய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாத அயல்நாட்டில் வசிக்கும் இரு பதிவர்களின் வசதிக்காக இந்தபதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !tag:google.com,2005:reader/item/2477691d07e11c1aSuresh2009-06-22T02:20:00Z2009-06-22T02:20:00Z (இது என் புகைப்படம் இல்லை நான் கொஞசம் குண்டு :-)) பதிவுலகம் வந்து 3 மாதங்கள் ஆகுது... இது ஒரு மிக பெரிய போதை...புலி வால புடிச்ச கதை தான்...நேரத்தை ரொம்ப தான் சாப்பிடுது... பொதுவா நேரத்தை என் முகம் தெரிந்த நண்பர்களுக்கும், என் மனைவி மக்களுக்கும் தான் அதிக நேரம் செலவிடுவேன்...நான் எப்போதும்அலுவக வேலைகளை வீட்டில் பார்ப்பது இல்லை, பெற்றோர்கள்,மனைவி மக்கள், நண்பர்கள், என்று மிகவலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்புtag:google.com,2005:reader/item/3acd64184c2271afமுனைவர் மு.இளங்கோவன்2009-05-24T19:39:00Z2009-05-24T19:39:00Zதகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவியை மக்களுக்குச் செய்துவருகிறது. பரந்து கிடக்கும் உலக மக்களை இணைப்பதுடன் அவர்களுக்குப் பயன்படும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதில் முன்னிற்பது இணையமாகும்.இணையத்தில் ஆங்கிலமொழியில் தகவல்கள் பரிமாறும் நிலை தொடக்கத்தில் இருந்தது.அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் தகவல்களைப்பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..tag:google.com,2005:reader/item/b9513d67ffcf7417♗யெஸ்.பாலபாரதி ♗2009-05-08T14:55:52Z2009-05-08T14:55:52Zவலை உலகில் இருக்கும் என் தோழி ஒருவர் எழுதி இருந்த மடலின் சில பாகங்களை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். ****** ”…ஆமாம்.. பாலா.. நீங்கள் கேட்டிருந்த படி கொஞ்ச நாட்களாக எழுதாதற்கு மன வருத்தம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. depression அதிகமானதால்தான் உங்களின் இந்த மடலுக்கு கூட மிகத் தாமதமான பதிலை எழுதுகிறேன். குழந்தையை வேறு school-ல் சேர்க்க வேண்டும். அதற்கு அட்மிஷனுக்காக25 simple ways to make WordPress SEO friendlytag:google.com,2005:reader/item/4341aab2239b025cChristopher Ross2009-04-26T14:20:25Z2009-04-26T14:20:25ZMaking a website (especially a WordPress website) search engine friendly should be the focus of every webmaster but many independent website owners get it all wrong, so let’s take a quick look at 25 things every website owner should do to make sure their website is making the most of free marketing tools. The title tag In HTML there are two tags that can make a website sink or swim. The first is your title tag. Located in the <head> section of your websites HTML the <title>தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைtag:google.com,2005:reader/item/0127d3530071f46aVIKNESHWARAN2009-04-16T04:19:00Z2009-04-16T04:19:00Zகோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைமலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. அந்தவகையில், இதுவரை இரண்டு10 Exceptional WordPress Hackstag:google.com,2005:reader/item/e076b76dce9ebf16Jean-Baptiste Jung2009-04-15T12:37:29Z2009-04-15T12:37:29ZOne of the reasons people love WordPress so much is its great flexibility. You can change the software’s appearance with themes. You can enhance its functionality with plug-ins. And, last but not least, you can totally unleash WordPress’ power with hacks. Some time ago, we wrote a post showing 10 Killer WordPress Hacks. Today, let’s do it again with 10 new and totally killer WordPress hacks to make your blog stand out from the crowd. As usual, we won’t just list the hacks alone. In each41 Great Looking Free WordPress Themestag:google.com,2005:reader/item/0d69f4d860b2c285Kay2009-04-14T13:23:58Z2009-04-14T13:23:58Z It takes time to search for nice looking Wordpress themes, let alone nice and yet free Wordpress themes. We constantly keep our eyes on great and free Wordpress themes released, bookmarked them and put on a showcase when we think it’s too much to keep. This following entry comprise of nicely design Wordpress themes, magazine alike as well as high quality premium themes you don’t have to pay a penny for. This week for Wordpress, we present - 41 Great Looking Free WordPress Themes. Here5 Content Strategies That Top Bloggers Use + 3 Things That Set Them Aparttag:google.com,2005:reader/item/aa27cd827724042dskellie2009-04-10T14:37:05Z2009-04-10T14:37:05ZPhoto by Tony Frissell, 1947. When I’m in a healthy blogging mindset, I write long posts every few days. I’ve tried short and newsy in the past, but have realized I’m no Seth Godin. If I’m going to say something important and useful, I need plenty of words to do so. That’s the style that works for me, but it won’t work for everyone. By studying some of the bloggers I admire I’ve realized that there are five dominant content ’strategies’ they use, and that each one is very different fromராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்tag:google.com,2005:reader/item/2d453ccddcac46c6கைப்புள்ள2009-03-24T17:38:00Z2009-03-24T17:38:00Zகேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர்ப்ளாக்கராக ஆய பயனென் கொல்….tag:google.com,2005:reader/item/c52351d8786495e9பரிசல்காரன்2009-02-26T03:12:00Z2009-02-26T03:12:00Zஅது அந்த ஊரின் மிகப் பெரியதொரு க்ளப். உறுப்பினர்களும், பெரிய பணக்காரர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த க்ளப்பில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்ததை நானறிந்தேன். கேரம் விளையாட்டில் எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவும், சில பல விதிமுறைகளை அறியும் பொருட்டும் அந்த ஊரின் கேரம் க்ளப் செகரெட்டரி யாரெனவும், அவரது எண்ணை அறியவும் அங்கே சென்றேன்.ரொம்ப ஃபார்மலா இருக்குல்லவேர்ட்பிரஸ் 2.7.1tag:google.com,2005:reader/item/649e17f7f272f5f4மயூரேசன்2009-02-11T02:19:28Z2009-02-11T02:19:28Zவேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள். தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம். எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் Enjoyed my post.. then buy me