http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T17:55:25Zபேரரசுtag:google.com,2005:reader/item/f13c32aeed02b6baBadri2010-03-19T12:11:00Z2010-03-19T12:11:00Zஉலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம்பண்டைய நாழிகை காட்டிகள்tag:google.com,2005:reader/item/b7e9bdca81bf6aeapatriciatrichy@yahoo.co .in(ரிஷியா)2010-02-20T00:00:00Z2010-02-20T00:00:00Zஆங்கிலத்தில் Water Clock எனப்படும் கருவியைத் தமிழர்கள் சங்க காலத்திலேயேஇத்திருமலை செய்வித்தார்tag:google.com,2005:reader/item/5ebcd61ec294b022hisnalini@yahoo.com(மு. நளினி2010-02-20T00:00:00Z2010-02-20T00:00:00Zமுளைத்தெழுந்த நாயனார் கோயிலாகக் கல்வெட்டில் அழைக்கப்படும்கோவணநாடகம்tag:google.com,2005:reader/item/9ce12a175ae0d328rkalaikkovan@yahoo.com(Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini)2010-02-20T00:00:00Z2010-02-20T00:00:00Zசோழர்களின் விருப்பத்திற்கு உகந்த உறைவிடமான பழையாறையில் வாழ்ந்தவர்புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்ததவை...tag:google.com,2005:reader/item/9be28987681fb79aமுனைவர் மு.இளங்கோவன்2010-02-03T02:09:00Z2010-02-03T02:09:00Zஎலும்புத்துண்டுகள் உள்ள தாழிபுதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணைமீன்tag:google.com,2005:reader/item/250b2f4c2f24ede7மருதன்2010-01-25T09:18:00Z2010-01-25T09:18:00Zகே. குணசேகரன் எழுதிய இருளர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பழங்குடி இனங்கள் குறித்த விரிவான மற்றொரு புத்தகத்துக்காக தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.இருவாட்சி இலக்கிய இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் சிறப்பு வெளியீட்டில் குணசேகரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தலைப்பு, சென்னம் பட்டணம். அதிலிருந்து ஒரு பகுதிஇஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்tag:google.com,2005:reader/item/cf5adf3e4e87e578கலையரசன்2009-12-25T05:30:00Z2009-12-25T05:30:00Z(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில்சேரர் கோட்டை - அத்தியாயம் 85tag:google.com,2005:reader/item/08c509925fdb1948seshadrigokul@yahoo.com(சே. கோகு&#22009-12-20T00:00:00Z2009-12-20T00:00:00Zஅந்த எளிமையான வீடு சாக்கியரின் சொந்த வீடல்ல, ஒரு உறவுக்காரரின் இல்லம் என்பதையும் வைத்தியத்திற்காகச் சிறிது காலமாக அங்கே தங்கியிருக்கிறார் என்பதையும் விசாரித்துத்அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!tag:google.com,2005:reader/item/c731cdd01b49e187ramchi412@yahoo.com(லலிதா)2009-12-20T00:00:00Z2009-12-20T00:00:00Zமயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பிசோழர் கால ஆடலாசான்கள்tag:google.com,2005:reader/item/0e8c9c089a682d0drkalaikkovan@yahoo.com(Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini)2009-12-20T00:00:00Z2009-12-20T00:00:00Zசோழர் காலத்தில் ஆடற்கலை நூல்களும் பயிலிடங்களும் இருந்தாற் போல் ஆடல் கற்பிக்கவிளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்tag:google.com,2005:reader/item/4c51eae212b36e2fhisnalini@yahoo.com(மு. நளினி2009-12-20T00:00:00Z2009-12-20T00:00:00Zபேராவூரணி கட்டுமாவடிச் சாலையில் இரட்டைவயலில் இருந்து ஏறத்தாழ ஐந்துநிலா 40 !!tag:google.com,2005:reader/item/e9bcf99749733f95சேவியர்2009-09-01T13:51:06Z2009-09-01T13:51:06Z    ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல்புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்tag:google.com,2005:reader/item/a924152828667240எம்.எம்.அப்துல்லா2009-06-23T17:38:00Z2009-06-23T17:38:00Z"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின்Buried for years in our backyards: Stories of Rape, Hunger, and Death from SriLankan Tamil Womentag:google.com,2005:reader/item/4c7c206d0c59e4b1reginidavid2009-05-25T19:37:42Z2009-05-25T19:37:42Z- The smell of the army boots, the gun, never our friend I became an Internally Displaced Person (IDP) when I was just 13 years old. Our house was bombed out. We did not know where to go. We ran and ran. The stench of corpses was everywhere. They were not just dead bodies. They were my uncles, sisters, friends and neighbours. My mother asks me to close my eyes. I keep seeing the gun that pointed at my face. I see my sister frozen with fear of being raped. I see us running into the church.தமிழர்க்கு தமிழ் மொழியே அடையாளம்-வீடியோtag:google.com,2005:reader/item/2e8c3eac9942af9eசின்னக்குட்டி2009-04-16T07:44:00Z2009-04-16T07:44:00Zதமிழக வரலாற்றுக் குறிப்புகள்tag:google.com,2005:reader/item/808a145cda59d1acகுமரன் (Kumaran)2009-04-16T04:02:00Z2009-04-16T04:02:00Zவரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.***பணவீக்கத்தின் அழகியல்tag:google.com,2005:reader/item/7e85ab001b7dc0b3"சாத்தான்"2009-04-15T19:05:37Z2009-04-15T19:05:37Zஜெர்மனியில் 1921 முதல் 1923 வரை பொருளாதாரத்தைத் தலைகீழாக்கிய பயங்கரப் பணவீக்கத்தின்போது அச்சடிக்கப்பட்ட Notgeld (நெருக்கடிக் காலப் பணம்) காகிதப் பணம். இவற்றை வங்கிகள், நகராட்சிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அச்சடித்தன. மேலும் விவரங்கள் இடுகையின் இறுதியில். 1922 மார்ச்சில் வந்த 2 மார்க் நோட்டு. பின்னால் ‘இரண்டு மார்க் மதிப்புள்ளது’ (Gut fur zwei mark) என்று கொட்டை எழுத்தில்கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏tag:google.com,2005:reader/item/2f11f2ac19bc3cf4கலையரசன்2009-04-12T08:38:00Z2009-04-12T08:38:00Z"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றிவரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணிtag:google.com,2005:reader/item/9fe9c0050032b2f7முனைவர் மு.இளங்கோவன்2009-04-12T03:16:00Z2009-04-12T03:16:00Zபேராசிரியர் இராசசேகர தங்கமணிதமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின்சுசீந்திரம்tag:google.com,2005:reader/item/c8c36349ab4ade35ஜெயமோகன்2009-04-07T18:33:32Z2009-04-07T18:33:32Z  பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான