http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T05:12:12Zதமிழில் விக்கிப்பீடியாtag:google.com,2005:reader/item/488f6e42242d0d1dகுறும்பன்2009-10-27T09:00:00Z2009-10-27T09:00:00Zஉலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகியஅறிவியல் தமிழின் தேக்க நிலைtag:google.com,2005:reader/item/487bd254e469c91aநற்கீரன்2009-10-27T06:00:00Z2009-10-27T06:00:00Zஅறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை. இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல்தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடுtag:google.com,2005:reader/item/e37f9102daf5ca73ரவிசங்கர்2009-10-26T03:00:00Z2009-10-26T03:00:00Zதமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை: * தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ்தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்tag:google.com,2005:reader/item/fca73115ebb56883மணியன்2009-10-25T15:00:00Z2009-10-25T15:00:00Zவிக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்tag:google.com,2005:reader/item/322ce220a67720f7சதங்கா (Sathanga)2009-09-28T15:27:00Z2009-09-28T15:27:00Zரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்."தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க."ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ,ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்tag:google.com,2005:reader/item/4f2af7b624baddc1வசந்தன்(Vasanthan)2009-08-30T14:11:00Z2009-08-30T14:11:00Zஇது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதிஅயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்tag:google.com,2005:reader/item/a38dce43e487ebddஇரா. செல்வராஜ்2009-07-24T06:20:48Z2009-07-24T06:20:48Z“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.tag:google.com,2005:reader/item/5b0b5250c68e5fe9சயந்தன்2009-06-10T19:03:00Z2009-06-10T19:03:00Zஇந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்tag:google.com,2005:reader/item/c79d2f0b579f2b7cகானா பிரபா2009-06-05T10:10:00Z2009-06-05T10:10:00Zஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்tag:google.com,2005:reader/item/4d019bcd18815ec9ரவிசங்கர்2009-05-27T04:52:08Z2009-05-27T04:52:08Zஎழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாககெட்டவார்த்தைகள்tag:google.com,2005:reader/item/a5bc9a4a4a3e2a51ஜெயமோகன்2009-04-01T18:42:43Z2009-04-01T18:42:43Z  அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில்தயவுசெஞ்சு 'லவ்' பண்றேன்னு சொல்லாதீங்க..!!tag:google.com,2005:reader/item/5b1ea9fd9169ce48சென்ஷி2009-02-27T06:02:00Z2009-02-27T06:02:00Zமொழியானது எழுத்துக்களின் மூலமாக உருவாக்கப்பட்டாலும் பேச்சுக்களின் மூலமாக வன்மை பெறுகிறது. தாய்மொழியில் இருக்கின்ற பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக மாறுபட்டு வேற்றுமொழியினை ஏற்றுக்கொண்டு அதற்கான மூலம் மறக்கின்ற பொழுது அந்த மொழியின் சீர்கேடு தொடங்க ஆரம்பிக்கின்றது. வேற்றுமொழி தாய்மொழியில் கலக்கின்ற சூழலை பொதுவானதாக இரண்டாய் பிரிக்க முடியும்.முதலாவதாய் வேற்றுவழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)tag:google.com,2005:reader/item/7ca1f5bdbc1749d7சந்தனமுல்லை2009-02-01T03:16:00Z2009-02-01T03:16:00Zவழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர்How to Learn Any Language in 3 Monthstag:google.com,2005:reader/item/5dbe2201c274d14dTim Ferriss2009-01-20T21:09:23Z2009-01-20T21:09:23Z The Okano Isao judo textbook I used to learn Japanese grammar. Post reading time: 15 minutes. Language learning need not be complicated. Principles of cognitive neuroscience and time management can be applied to attain conversational fluency (here defined as 95%+ comprehension and 100% expressive abilities) in 1-3 months. Some background on my language obsession, from an earlier post on learning outside of classes: From the academic environments of Princeton University (Chinese,கடைசிப் பெண்tag:google.com,2005:reader/item/2ef537431cec083f(author unknown)2008-12-24T11:53:27Z2008-12-24T11:53:27Zஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”tag:google.com,2005:reader/item/091001fe38cc6770K.S.Nagarajan2008-12-13T14:17:00Z2008-12-13T14:17:00Zஇப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”*******************(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்ததமிழ் மொழிப்பெயர்ப்பு மாவீரர் குடும்பம் (great worrier family)tag:google.com,2005:reader/item/41af0f86bc213034HK Arun2008-12-12T08:16:00Z2008-12-12T08:16:00Zஅன்மையில் ஹொங்கொங் குடிவரவுத் திணைக்களத்திற்கு தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காணக்கிடைத்தது. அதில் “மாவீரர் குடும்பம்” என்று குறிப்பிட்டிருந்ததை தமிழ் – ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் மொழிப்பெயர்த்துள்ளது தொடர்பில் இப்பதிவு இடப்படுகின்றது. மாவீரர் நாள் – Hero’s Dayமாவீரர் குடும்பம் – Hero’s Familyஇது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த சொற்கள்தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்tag:google.com,2005:reader/item/fba92a2d270d696bசுப.நற்குணன் - மலேசியா2008-12-11T16:21:00Z2008-12-11T16:21:00Z "தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்றஇந்திய அரசியலமைப்புச்சட்டமும் மொழிகளும் - பிரபு ராஜதுரைtag:google.com,2005:reader/item/ea734057a12ce28eநாகார்ஜுனன்2008-11-27T00:12:00Z2008-11-27T00:12:00Z(செம்மொழி அறிவிப்பு தொடர்பாக விஜயராகவன் என்பவர் உரையாடியதைத் தொடர்ந்து ஆட்சிமொழிப்பிரச்னைகள் பற்றி இணையத்தில் என்ன இருக்கிறது என்று தேடினேன். அப்போது, சுமார் ஐந்தாண்டுகள் முன்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மரத்தடி.காம் வலைப்பக்கத்துக்கென எழுதிய விளக்கங்களை வாசித்தேன். சுவாரசியமான அவற்றை இங்கே மறுபதிவாக இடுகிறேன். சில மாற்றங்களை உரிமையோடு செய்திருக்கிறேன்.அறிவியல் மொழிகள்tag:google.com,2005:reader/item/7f5bf957a6862439நற்கீரன்2008-11-26T02:49:00Z2008-11-26T02:49:00Zதற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக