http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-07-23T22:46:40Zவிஜய் படம் - நூறு புள்ளிகள்tag:google.com,2005:reader/item/b2bdaeb725c9302aஆதிரை2010-05-02T12:42:00Z2010-05-02T12:42:00Zபரீட்சையில் கேட்கப்பட்டது...உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்அது என்ன..?விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்!!!இரு தெரிவுகளும்படகில் நுழையாக் கடல்tag:google.com,2005:reader/item/a71866a569069ecbத.அகிலன்2010-04-21T15:58:30Z2010-04-21T15:58:30Z அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டுவன்முறை- சமூக உளவியலின் சிக்கல்கள்tag:google.com,2005:reader/item/9db9ed3ac5c3c180வா.மணிகண்டன்2010-02-16T05:05:00Z2010-02-16T05:05:00Zமழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையை களைப்பதற்காக தனது காரிலிருந்து கீழே இறங்கிய முத்துச்சாமி என்ற நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார். அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரைஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டுtag:google.com,2005:reader/item/441eac0b196ae6a6விசரன்2010-02-13T13:02:00Z2010-02-13T13:02:00Zஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு. ஏனோ அவர்களின் உடம்புப்பேச்சுஉம்(அது தான் பொடி லாங்வேஜ்), கற புற என்ற அரபி பாசையும், ஆணவம்மிகுந்த பார்வையும், மனிதர்களை மதிக்காத தன்மையும், ஒரு சிறு புன்னகையைக் கூட சக மனிதனுக்கு வழங்காத பிசினித் தன்மையும் இவர்களிடத்தில் ஈர்ப்பை ஏற்பத்தியதில்லை. இனிமேல் ஏற்படுத்தும் என்றமாதவிலக்கும் மதவிலக்கங்களும் !tag:google.com,2005:reader/item/c270f2ed28e554cfகோவி.கண்ணன்2010-01-25T08:10:00Z2010-01-25T08:10:00Zமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படும், அது தூய்மையற்றது அதனால் அன்னாளில் விலக்கப்பட வேண்டியவள். மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளிலுமே தூய்மையற்றது தான் அல்லதுஇரங்கல்!tag:google.com,2005:reader/item/22eb7131162baf45porattamtn2010-01-19T07:30:56Z2010-01-19T07:30:56Z உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், உனது பணி மிகச் சிறியதே. ஏனெனில், நிச்சயம் நீ எந்த துரோகியையும் எட்டி உதைத்திருக்கவில்லை… பொய்மையின் முகத்திரையைஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்tag:google.com,2005:reader/item/5a1ee3e83e2e844fகலையரசன்2010-01-18T06:36:00Z2010-01-18T06:36:00Zஅன்புடன் ஒபாமாவுக்கு,அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?" திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில்மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்tag:google.com,2005:reader/item/c82c143d4c024375கலையரசன்2009-07-30T11:18:00Z2009-07-30T11:18:00Zமலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத்நெஞ்சத்து அவலம் இலர் - 1tag:google.com,2005:reader/item/7d48f2450f216022(author unknown)2009-06-26T23:49:18Z2009-06-26T23:49:18ZShared by `மழை` ஷ்ரேயா ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த 'விசாரணை நடத்த வேண்டும்' என்ற தீர்மானமும், சார்புகளற்ற 3ம்தரப்பு விசாரணைக்குழுவைப் பரிந்துரைக்கவில்லை.. இலங்கையே விசாரணையை நடத்த வேண்டும் என்றுதான் இருந்தது. கேவலம்!!! ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும்In the news today…tag:google.com,2005:reader/item/173c1e2a432c43c5Australians for Tamil Justice2009-06-26T22:49:05Z2009-06-26T22:49:05ZCatholic Culture : Six priests imprisoned in Sri Lanka: possible war-crime witnesses? Six Catholic priests are being held in detention by the government of Sri Lanka, along with others who may have witnessed brutality by government troops in their last successful offensive against Tamil Tiger rebels. Associated Press : Sri Lanka detains ethnic Tamil lawmaker Sri Lanka has detained an ethnic Tamil lawmaker who was one of few witnesses to the bloody end of the island’s 25-year civil warமனிதர்கள் - வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டிtag:google.com,2005:reader/item/47bbd2d8aee4a9f5Sai Ram2009-06-25T18:01:00Z2009-06-25T18:01:00Zநகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பலகனவுகள்+கவலைகள்=கவிதைகள்tag:google.com,2005:reader/item/f8b2cd16c388d655தமிழ்நதி2009-06-25T02:49:00Z2009-06-25T02:49:00Zஆதிரை என்றொரு அகதிஐந்து வயதான ஆதிரைக்குகடல் புதிதுகேள்விகளாலான அவள்அன்றைக்கு மெளனமாயிருந்தாள்துவக்குச் சன்னங்களுக்குப்பிடரி கூசிஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்எனக்கும் மறந்துவிட்டிருந்தனகடல் ஒரு நீர்க்கல்லறை என்பதன்றி.கழிப்பறை வரிசை...கல் அரிசி...சேலைத் திரை மறைவில்புரியாத அசைவுகள்...காவல்நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…tag:google.com,2005:reader/item/37c8a16a53a15a27தமிழ்நதி2009-06-23T14:18:00Z2009-06-23T14:18:00Zஅண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே. நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்தஒரு சாபம்! சில அதிர்வுகள்!tag:google.com,2005:reader/item/55cdffb2ca6dd020ஜேகே - JK2009-06-22T19:40:00Z2009-06-22T19:40:00Zகவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இதுஇலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி?tag:google.com,2005:reader/item/5914ff30c05bf743கலையரசன்2009-06-18T10:25:00Z2009-06-18T10:25:00Zசுனிலா அபயசேகர அவர்கள் இலங்கையின் ஒரு மதிப்புமிக்க பிரபலமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவர் இரண்டு பக்கத்திலும், அதாவது தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் மிகுந்த மதிப்புப் பெற்றவர். இவருடைய மனித உரிமைகள் செயற்பாட்டிற்காக ஐ.நா. சபையினாலும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.கேள்வி: 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில்,Fresh claims over Tamil casualties - Channel 4 Newstag:google.com,2005:reader/item/4548ad82cdc6119c(author unknown)2009-06-18T08:52:40Z2009-06-18T08:52:40ZShared by Kalai channel 4 Fresh claims over Tamil casualties Updated on 17 June 2009 By Jonathan Miller A doctor working with injured and displaced Tamils in northern Sri Lanka tells Channel 4 News that there may be as many as 20,000 amputees among those who fled last month's routing of the Liberation Tigers ofரசிகன்..: கவிஞர் தாமரைக்கு ஒரு கடிதம்tag:google.com,2005:reader/item/c89cacf04a1fa020(author unknown)2009-06-18T08:39:21Z2009-06-18T08:39:21ZShared by Kalai ரசிகன் வலைப்பதிவு Facebook is a social utility that connects people with friends and others who work, study and live around them. People use Facebook to keep up with friends, upload an unlimited number of photos, post links and videos, and learn more about the peopleஎவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?tag:google.com,2005:reader/item/b6fe557d9e98683dஇராம.கி2009-06-17T15:10:00Z2009-06-17T15:10:00Zகீழே உள்ள கட்டுரை வேறு எங்கோ ஒரு தளத்தில் வெளியாகி, ஒரு மடற்குழுவிற்கு முன்வரிக்கப் பட்ட கட்டுரை. இதைப் படித்தபிறகு நொந்து கொண்டேன். ”எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?” இந்தியப் பேராய அரசு ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது என்று 1,2 ஆண்டுகளாய்க் குறிப்பாய் 7,8 மாதமாய் ஐயப் பட்டுக் கொண்டிருந்தது உண்மை. ஆனால் இவ்வளவு பண்ணியிருக்கிறது என்பதைநாடுகடந்த அரசும் இராணுவ ஆட்சியும்tag:google.com,2005:reader/item/b8ab8727ce12deabகிருஷ்ணா2009-06-17T02:01:00Z2009-06-17T02:01:00Zஇலங்கைத்தீவின் அரசியல் களநிலை என்பது இன்று யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் நீண்டகால நலன்களுக்காகக் காய்நகர்த்தும் சதுரங்கமாக மாறியிருக்கின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அடிப்படையிலான புலம்பெயர் தமிழ்மக்களின் நகர்வும் சிங்கள அரசாங்கத்தின் திரை மறைவு நகர்வுகளும் மிகப்பெருந் திருப்பங்களைSri Lankan camps breach convention against genocidetag:google.com,2005:reader/item/ecdb293662d38deetransCurrents2009-06-17T00:13:37Z2009-06-17T00:13:37ZBy National security correspondent Matt Brown - abc.net.au The Australian Government has sent a team of officials to northern Sri Lanka to look at the camps where hundreds of thousands of Tamil civilians are being held by the Sri Lankan government. More than 280,000 Tamils have been held in camps guarded by the Sri Lankan military ever since the military smashed the Tamil Tigers more than a month ago. [click for ~ mp 3 audio-courtesy : abc.net.au] Among the detainees are