http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-09-02T19:59:00Zமுடிவுகள் PiT ஏப்ரல் 2009tag:google.com,2005:reader/item/d6ee991e74be20d3nathas2009-04-26T12:25:00Z2009-04-26T12:25:00Zவணக்கம் மக்கா,முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள்பிப்ரவரி மாத போட்டி அறிவிப்புtag:google.com,2005:reader/item/b305e68e066ccc30CVR2009-01-31T08:36:00Z2009-01-31T08:36:00Zஎல்லோருக்கும் வணக்கம்,புது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)போன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா??சூப்பரா இருக்குல்ல?? இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா??அதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னுஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்tag:google.com,2005:reader/item/9f74b61090a70f83Jeeves2009-01-22T11:45:00Z2009-01-22T11:45:00Zவணக்கம் மக்கா!இந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் "நம்" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.இந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.முதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சிலPiT டிசம்பர் 2008 புகைப்படப் போட்டி - அறிவிப்புtag:google.com,2005:reader/item/3bd96c5d470d1356SurveySan2008-11-30T22:21:00Z2008-11-30T22:21:00Zவணக்கம் நண்பர்களே/நண்பிகளே,ஒரு மாசம் போட்டிக்கு லீவு விட்டதுக்கு, கன்னா பின்னான்னு, எல்லாரும், எங்களை பிச்சு மேஞ்சுட்டீங்க. PiTஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, சில மாற்றங்கள் செய்யலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்த அறிவிப்பு அது. உங்களில் பலரின் கருத்தை அறியத் தந்தது அந்த அறிவிப்பு.இனி, வரும் மாதங்களில் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று, புதிதாய், உபயோகமாய்,PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...tag:google.com,2005:reader/item/645eb487374d2273NewBee2008-08-14T04:22:00Z2008-08-14T04:22:00ZPIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.ஆமை வருது!ஆமை வருது!அசைந்து அசைந்து ஆடி வருது!குட்டி இலையைத் தின்னும் ஆமை!குட்டிக்கரணம் போடும் ஆமை!விட்டுவிட்டு ஓடும் ஆமை!(விடாமல்)பிட்டு-க்கு மண் சுமக்கும்ஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்tag:google.com,2005:reader/item/b1e9b5f03161fefdnathas2008-07-25T19:03:00Z2008-07-25T19:03:00Zவணக்கம், ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே. முதல் இடம் - MQN காட்சி அமைப்பு மற்றும் "long exposure" இந்த புகைபடத்திற்கு முதலிடத்தை பெற்று தந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் MQN. இரண்டாம் இடம் - பாரிஸ் திவா பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் டவரை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்July 2008 . முதல் பத்து.tag:google.com,2005:reader/item/2c056246c0fc1926A n&2008-07-21T16:31:00Z2008-07-21T16:31:00Zஇந்த மாததிற்கான முதல் பத்து. முடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.7.) கையேடு10.) நெல்லை சிவா12.) பாரிஸ் திவா23.) MQN 24.) Mani 38.) ShijuH 41.) ஒப்பாரி 44.) Vidya56.) Komuty63.)இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டிtag:google.com,2005:reader/item/fb3830e4ca6b4f45Sathiya2008-07-11T01:38:00Z2008-07-11T01:38:00Zபோட்டி தலைப்பு: இரவு நேரம்முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்PIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்புtag:google.com,2005:reader/item/31545c7bf8ab0a6anathas2008-06-30T00:16:00Z2008-06-30T00:16:00Zவணக்கம் மக்கா,புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டுஅறிவியல் சிறுகதைப் போட்டிtag:google.com,2005:reader/item/f2044c916264bcffசிறில் அலெக்ஸ்2008-06-26T16:44:34Z2008-06-26T16:44:34Zபதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம்.PIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்tag:google.com,2005:reader/item/03706cbbbd70f1a8கைப்புள்ள2008-06-26T04:28:00Z2008-06-26T04:28:00Zவணக்கம் நண்பர்களே!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம். வாசிசர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொறுத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும்ஜூன் 2008 PIT போட்டிக்குtag:google.com,2005:reader/item/4fff5ebba5012936ஓவியா2008-06-15T11:38:00Z2008-06-15T11:38:00Zஅன்றாட வேலையினூடேஅன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டிtag:google.com,2005:reader/item/5f7dfbfc761be483Sathiya2008-06-15T10:30:00Z2008-06-15T10:30:00Zமுதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு. மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்PIT - ஜூன் மாதப் போட்டிக்கான புகைப்படம் - அன்றாட வேலையில் உயிரினம்tag:google.com,2005:reader/item/a65abfada253aa87நிலாக்காலம்2008-06-15T07:40:00Z2008-06-15T07:40:00Zரொம்ப நாளா பத்திரமா, பூட்டி வச்சிருந்த கேமராவை வெளியே எடுத்தே ஆக வேண்டிய நிலை. அதுவும் போட்டியின் கடைசி நாளான இன்னைக்கு! :P படம் எடுக்க வெளிய போகவும் முடியலை. :-( பால்கனி ரோஜாத் தொட்டியில் வாழும் மண்புழு, மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் பயணித்த எறும்புகள், அது இதுன்னு சமாளிக்க வேண்டியதுதான். முதல் படம் போட்டிக்கு..========================================விவசாயி நண்பன்***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ளஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்புtag:google.com,2005:reader/item/dfd40d91e7ad2ebeநானானி2008-06-15T06:17:00Z2008-06-15T06:17:00Z பிஸியான சாலையில் மும்முரமாக பூத்தொடுக்கும் பெண்மணி. ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!முதல் படம்தான் போட்டிக்கு. முந்தயஇந்த மாத புகைப்பட போட்டிக்கு (PIT)tag:google.com,2005:reader/item/49b1831204453534கார்த்திக்2008-06-15T04:50:00Z2008-06-15T04:50:00Zஇந்த மாத புகைப்பட போட்டிக்கானஜூன் PIT போட்டி- A Day at Worktag:google.com,2005:reader/item/b0464c02fb603828ராமலக்ஷ்மி2008-06-15T02:10:00Z2008-06-15T02:10:00Z தித்திக்கும்தேனினை நாம் சுவைத்திடவானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-தத்தித் தத்திதவழுது பார் ஓருயிர்-சுற்றிப் பறக்கும் தேனீக்கள்கொட்டிடுமோ எனும் அச்சமின்றி! [அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்காணக் கிடைத்த இக் காட்சியை ஆறாவது தளத்திலிருந்துஎப்போதோ என் காமிராவில்அடைத்தேன்.இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்-ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..tag:google.com,2005:reader/item/66abe2ffe21bb825சூர்யா2008-06-15T01:59:00Z2008-06-15T01:59:00Zகடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக்கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்... கொக்கின் வேலை.. இரை தேடுதல்..பொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்.. அந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்.. ஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும்ஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்tag:google.com,2005:reader/item/235b5ddfa77d7cb3ஒப்பாரி2008-06-14T12:40:00Z2008-06-14T12:40:00Zவணக்கம்,தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சிலமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில்ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.tag:google.com,2005:reader/item/91d24f6b2864ee21நானானி2008-06-14T08:33:00Z2008-06-14T08:33:00Z நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!இந்த