http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-07-31T10:46:25Zஎன் பிரசவ அறையில்tag:google.com,2005:reader/item/24c5da62b4e8bb30தாரா2010-03-15T09:03:00Z2010-03-15T09:03:00Zஎல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்அப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…tag:google.com,2005:reader/item/2e8d7be8e0b3280eசேவியர்2010-02-12T06:28:03Z2010-02-12T06:28:03Z  அப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம் அப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட்பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.tag:google.com,2005:reader/item/e08776e5d88d70aeஜமாலன்2010-02-06T16:00:00Z2010-02-06T16:00:00Zஇஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சியபெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.tag:google.com,2005:reader/item/e08776e5d88d70aeஜமாலன்2010-02-06T16:00:00Z2010-02-06T16:00:00Zஇஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சியA Good Indian Wifetag:google.com,2005:reader/item/3486fa55494e1ac4கறுப்பி2009-09-06T11:50:00Z2009-09-06T11:50:00Z A Good Indian Wife - by Anne Cherain 'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~ Susannah Centlivre அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்துமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்tag:google.com,2005:reader/item/37ae9906b901a813(author unknown)2009-07-06T12:49:51Z2009-07-06T12:49:51Zமாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்கஅரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி ?tag:google.com,2005:reader/item/6eb7d8307dc86927Krish2009-04-19T21:48:00Z2009-04-19T21:48:00Zஇந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த 'நாஞ்சில் நாடன்' கட்டுரை மிகவும் பாதித்தது. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிப்பதை பற்றி எழுதி இருந்தார். நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தவன். அந்த மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இருந்தது. பத்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் மட்டுமே. மற்றவயது 17 ! குழந்தைகள் 7 !!tag:google.com,2005:reader/item/0db11c095fb5c201சேவியர்2009-04-08T02:48:10Z2009-04-08T02:48:10Z  பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று. ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையைசுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...tag:google.com,2005:reader/item/36a10df63fa65e22குழலி / Kuzhali2009-03-26T23:05:00Z2009-03-26T23:05:00Zகற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம்நின்று போன என் நிச்சயதார்த்தம்tag:google.com,2005:reader/item/ab8850e8831d6eddகவிதா | Kavitha2009-03-23T22:56:00Z2009-03-23T22:56:00Zஇந்த காலக்கட்டத்தில் நிச்சயதார்த்தம் இல்லை கல்யாணம் நின்று போவது கூட மிக பெரிய விஷயம் இல்லை. ஆனால் என் குடும்பம் சூழ்நிலை இருந்ததற்கும், குடும்பத்தின் ஒரே ஒரு குலவிளக்கின் நிச்சயதார்த்தம் நின்றது மிக பெரிய விஷயமாக இருந்தது. இதை எழுத காரணம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் ஒரு பெண்ணும் அவளின் குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதற்கே. எல்லாம் சரிப்பட்டுஅரை பாவாடை (Half Skirt)tag:google.com,2005:reader/item/335390b1ef317c0eகவிதா | Kavitha2009-03-09T04:24:00Z2009-03-09T04:24:00Zநீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டுsocial Normமும் மகளிர் தினமும்tag:google.com,2005:reader/item/82d931155aa2f8d8பத்மா அர்விந்த்2009-03-08T08:26:09Z2009-03-08T08:26:09Zவழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும்மறக்கப்பட்ட பெண்tag:google.com,2005:reader/item/4e62a4c6da8d3a56(author unknown)2009-03-07T01:41:04Z2009-03-07T01:41:04Zநேற்றிரவு திலீப் மேத்தாவின் The Forgotten Woman என்ற ஆவணப்படத்தை பார்த்தேன். படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது. இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லாசென்னையில் பெண்கள் திரைப்பட விழா!!!tag:google.com,2005:reader/item/7d06006e07e73abcஉண்மைத் தமிழன்(15270788164745573644)2009-03-04T20:50:00Z2009-03-04T20:50:00Z05-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெண்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும்எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?tag:google.com,2005:reader/item/9d5df57d7d741928புதுகைத் தென்றல்2008-09-25T21:35:00Z2008-09-25T21:35:00Zஇந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்ஒலிம்பிக்கின் பெண்ணிய வெற்றிtag:google.com,2005:reader/item/62707adc8dca2ecbநா.கண்ணன்2008-08-17T18:41:00Z2008-08-17T18:41:00Zஒலிம்பிக்கின் பெண் விடுதலைஒலிம்பிக் காட்சிகளை நம் தமிழ்ப் பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அது பெண் விடுதலைக்கான உந்துதலாக அமையும். பெண்ணால் சாதிக்க முடியாததுதான் என்ன? ஒலிம்பிக்தான் அத்தாட்சி! பளு தூக்குவதில் ஆரம்பித்து, தடையோட்டம், மாரதான், சைக்கிள், படகு, ஜூடோ, பாட்மிண்டன், வாலிபால், கால்பந்து...பட்டியல் நீண்டு கொண்டே போகும்! மிக நளின விளையாட்டுக்களிலிருந்துஇந்திய அரசியலில் பெண்கள்tag:google.com,2005:reader/item/10f72a811b14a5fchttp://www.bbc.co.uk/tamil/2008-07-04T07:58:34Z2008-07-04T07:58:34Zதற்கால இந்திய அரசியலில் பெண்களின் நிலை குறித்த பல்வேறு பரிமாணங்களை அலசும் சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலனின்மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்tag:google.com,2005:reader/item/8d798355e511b240Ramya Ramani2008-06-21T22:52:00Z2008-06-21T22:52:00Zஇன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்2. சமூகத்தில் பெண்களின் நிலை.3.மென் துறையில் பெண்களின் நிலை.மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்னவேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......tag:google.com,2005:reader/item/28fa146eaaf93f53Divya2008-06-19T12:43:00Z2008-06-19T12:43:00Zகுமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......எப்படி நடந்து கொள்ளவேண்டும்??பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?இதோ உங்களுக்குநல்ல தாயார்tag:google.com,2005:reader/item/8d12f21bc9de83fbசின்ன அம்மிணி2008-05-17T15:31:00Z2008-05-17T15:31:00Zரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு போறோம். என் பெண்ணுக்கும், என் தம்பி பையனுக்கும் காது குத்து விழா. குலதெய்வத்துக்கு படையல் போட்டு தான் காது குத்தணும்னு என் பெற்றோர் விருப்பத்துக்காக எல்லாரும் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு போறோம்.நான் +2 படிச்சு முடிச்சதுமே மேற்படிப்புக்காக சென்னைக்குப்போய்விட்டோம். அப்பறம் இப்பத்தான் ஊருக்கு நான் வர்றேன். எல்லாரும் படையலுக்கான