http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T18:49:23Zசென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்tag:google.com,2005:reader/item/2e65c15d832f5ab7யுவகிருஷ்ணா2011-01-12T10:55:00Z2011-01-12T10:55:00Zபுத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள்பரிணாம வளர்ச்சி நிஜமே!tag:google.com,2005:reader/item/18216a39e8a4f6c4Badri2010-03-19T12:18:00Z2010-03-19T12:18:00Zரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக்பேரரசுtag:google.com,2005:reader/item/f13c32aeed02b6baBadri2010-03-19T12:11:00Z2010-03-19T12:11:00Zஉலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம்மால்கம் கிளாட்வெல்லின் Outlierstag:google.com,2005:reader/item/5e0ed56906f4851eBadri2010-03-19T09:46:00Z2010-03-19T09:46:00Zநியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை செய்கிறார் மால்கம் கிளாட்வெல். அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers. இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.எந்தக் கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து...யுடிலிட்டி வேல்யூ!tag:google.com,2005:reader/item/556f44b2d5f5c8acவெங்கடேஷ்2009-10-14T15:10:08Z2009-10-14T15:10:08Zநூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்குtag:google.com,2005:reader/item/2a338d1f9d1f2064வெங்கடேஷ்2009-10-07T11:50:09Z2009-10-07T11:50:09Zகிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும்டீம் எவரெஸ்ட்tag:google.com,2005:reader/item/727cf99b4fda72bdBadri2009-09-27T08:53:00Z2009-09-27T08:53:00Zநேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். காக்னசண்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்தீபன் என்பவர் எவெரெஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இளையவர். 25 வயதுக்குள்தான் இருக்கும். அரசுப் பள்ளிகளில் அதிக வசதிகள் கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.நாளடைவில் கார்த்தீபனுடன் கூட வேலைதமிழ் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை?tag:google.com,2005:reader/item/d9255bc3bb8e293dவெங்கடேஷ்2009-09-23T10:18:39Z2009-09-23T10:18:39Zதமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான். தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப்சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்tag:google.com,2005:reader/item/14f2bab9fb849e72டிசே த‌மிழ‌ன்2009-09-02T14:36:00Z2009-09-02T14:36:00Zஉல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒருசினிமா உருவாகிறது.tag:google.com,2005:reader/item/66068d7c2745f992(author unknown)2009-08-09T19:14:19Z2009-08-09T19:14:19Zதமிழில் சினிமாஸ்கோப் முறையில் உருவாக்கபட்ட முதல் படம் ராஜராஜசோழன் . எழுத்தாளர் அரு. ராமநாதன் எழுதிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் டிகேஎஸ் சகோதரர்கள் சிறப்பாக கொண்டு சென்று புகழ் பெற்றனர். இதைத் திரைப்படமாக்கியவர் ஏ.பி.கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடுtag:google.com,2005:reader/item/7caa8693963223c8சயந்தன்2009-08-05T20:31:18Z2009-08-05T20:31:18Zஇலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும்நூல் அறிமுகம் - "ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்" ஆழி பதிப்பக வெளியீடுtag:google.com,2005:reader/item/709baeb547f04350திரு/Thiru2009-07-29T17:38:00Z2009-07-29T17:38:00Zவன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக்தேக்கநிலைtag:google.com,2005:reader/item/970f8a174d60287enoreply@blogger.com (கறுப்பி)2009-07-27T23:53:00Z2009-07-27T23:53:00Z   அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து  விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக்  குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari  யில் “I’ve  read” shelf ஐ விட “I plan to read”  shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது. என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும்எப்படி படிக்கிறீர்கள்?tag:google.com,2005:reader/item/23ac2cb6151b08cb(author unknown)2009-07-16T13:58:32Z2009-07-16T13:58:32Zநீங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்? எங்கிருந்து உங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். இதே கேள்வியை பலமுறைஉஷ்! சைலன்ஸ்!tag:google.com,2005:reader/item/4d5205a1b0450ca8Sridhar Narayanan2009-07-08T04:58:00Z2009-07-08T04:58:00Z’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை.ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்tag:google.com,2005:reader/item/b4a9f9fdf9bc93dbபூவுலகின் நண்பர்கள்2009-06-29T13:03:00Z2009-06-29T13:03:00Zதமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.கானுயிர்களுக்கும், கடல்வாழ்அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்tag:google.com,2005:reader/item/b17ade02d0c878a2சயந்தன்2009-06-22T21:07:31Z2009-06-22T21:07:31Zஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாககுட்டி இளவரசன்tag:google.com,2005:reader/item/4848de1b8851b243(author unknown)2009-06-17T17:46:58Z2009-06-17T17:46:58Zஇந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்தசீனாவைப் புரிந்துகொள்ளுதல்tag:google.com,2005:reader/item/459d03a48a27fa21Badri2009-06-05T04:05:00Z2009-06-05T04:05:00Zடியானன்மென் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரெஸ்திரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட்களால் சோவியத் ரஷ்யா உடைந்ததுபோல, ஒரு டியானன்மென்னால் சீனாவும் அழிய நேரிடலாம் என்று உலகம் நினைத்தது. ஆனால், சீனா, கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு, டியானன்மென் எழுச்சியை அடக்கியது.கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் இருந்த சீனாவில் பலதரப்பட்ட மக்களும் ஆட்சியின் மீதுதமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்tag:google.com,2005:reader/item/a4081e5beb7b7adfPara2009-06-03T18:19:37Z2009-06-03T18:19:37Zயாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த