http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2018-04-26T16:45:00Zநான் யார்?tag:google.com,2005:reader/item/a0d219e75faa002cகண்மணி2009-07-24T11:02:00Z2009-07-24T11:02:00Zகுட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்நான் யார்?2.நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்நான் யார்?3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்நான் யார்?4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன்அறிவியல் துணுக்குகள் - 2tag:google.com,2005:reader/item/561c195791270c02vizhiyan2009-03-18T09:40:32Z2009-03-18T09:40:32Zஅறிவியல் துணுக்குகள் - 2   21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன் 22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம். 23. ப‌ட்டாம்பூச்சிக‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌. 24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பாம‌ல் காண‌முடியும். 25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ஆனால் அது ம‌னித‌னை விட‌ வேக‌மாக‌ ஓடும். 26. க‌ண் இமைக‌ளில்வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள்tag:google.com,2005:reader/item/514e9c60af3ea78bSnapJudge2009-03-04T17:33:26Z2009-03-04T17:33:26Z விடைகள் சரி பார்க்க: Foreign Policy: The FP Quiz உங்க ஸ்கோர் என்ன? Posted in Global Tagged: Answers, அறிவு, உலகமயமாக்கல், கேள்வி, விடை, வினா, Questions, quiz, Score, Stats, World குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009tag:google.com,2005:reader/item/568695a3c2aa3756இலவசக்கொத்தனார்2009-01-15T04:10:00Z2009-01-15T04:10:00Zஎல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம்மறை பொருள் வாசிப்புtag:google.com,2005:reader/item/a313cd06322ef59dவிருபா - Viruba2009-01-14T04:06:00Z2009-01-14T04:06:00Zஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக்இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்னtag:google.com,2005:reader/item/7aa91763c4e096b4புருனோ Bruno2008-12-21T01:17:00Z2008-12-21T01:17:00Zஇந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன விஞ்ஞான புனை கதைகள் எழுத்தாளர் ஆர்தர் க்ளார்க இந்திய கிரிக்கெட் வீரர் பக்வத் சந்திரசேகர் உடலியக்கவியல் (Physiology) புத்தகத்தை எழுதிய ஆர்தர் கைடன் உளவியல் நிபுணர் எரிக்சன் ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ரூடால்ப் உரோமிய அரசன் க்ளாடியஸ் ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் வானொலி மற்றும் தொலைக்காட்சிவிடுகதைtag:google.com,2005:reader/item/123d25ea826fbc22அமுதா2008-12-09T08:45:00Z2008-12-09T08:45:00Zஎன் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என்ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்tag:google.com,2005:reader/item/71cee9c3c810661dகண்மணி2008-11-20T10:30:00Z2008-11-20T10:30:00Zகீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானேஇப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாககுவி குவி குவிஜுtag:google.com,2005:reader/item/4ba986c3513bdb40ambi2008-11-18T05:44:00Z2008-11-18T05:44:00Zசும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)1) ஒரு ஆளு ஒருறேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!tag:google.com,2005:reader/item/0d6077174a39fee6கானா பிரபா2008-11-07T08:45:00Z2008-11-07T08:45:00Z ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது. இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின்புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!tag:google.com,2005:reader/item/f3e1d04efbf5ca1dkannabiran, RAVI SHANKAR (KRS)2008-09-23T00:56:00Z2008-09-23T00:56:00Zமக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், ஜிலுஜிலு சட்டைகளும்,உண்மையைத் தேடிtag:google.com,2005:reader/item/60acdfe614e8b0e6யோசிப்பவர்2008-09-18T12:35:00Z2008-09-18T12:35:00Zஇன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது.றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)tag:google.com,2005:reader/item/67925ff4e0c56821கானா பிரபா2008-09-12T08:14:00Z2008-09-12T08:14:00Zறேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.இம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.கேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ்,றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு?tag:google.com,2005:reader/item/9abe8a8e9d32039cகானா பிரபா2008-09-05T09:48:00Z2008-09-05T09:48:00Zவழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும்,முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!tag:google.com,2005:reader/item/00a35c3efeb2b72fகுட்டிபிசாசு2008-08-28T18:51:00Z2008-08-28T18:51:00Zமுரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டாகுறுக்கெழுத்துப் புதிர்tag:google.com,2005:reader/item/3cfc396a6860c995யோசிப்பவர்2008-08-25T16:48:00Z2008-08-25T16:48:00Zபோன வாரம் நம்ம இலவசக்கொத்தனார் Cryptic வகை குறுக்கெழுத்துப் புதிர் போட்டார். அவரைத் தொடர்ந்து நாமும் அதே மாதிரி Cryptic குறுக்கெழுத்துப் புதிர் போட்டால் என்ன என்று தோன்றியதால் போட்டாச்சு. ஆனால் கொத்தனார், வாஞ்சி போன்றவர்களின் புதிர்கள் ஹிண்டு, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்ச் என்றால், நம்மளுது வாரமலர் ரேஞ்சுக்குத்தான் வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பதிஞ்சாச்சு.குறுக்கெழுத்துப்குறுக்கெழுத்துப் புதிர்!tag:google.com,2005:reader/item/c46d46326c00d764இலவசக்கொத்தனார்2008-08-17T15:49:00Z2008-08-17T15:49:00Zரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. புதிர் போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. சரி நம்ம வாஞ்சி அண்ணா என்னும் புலியைப் பார்த்து நாமளும் சூடு போட்டுக்கலாமேன்னு ஒரு குறுக்கெழுத்து தயார் பண்ணியாச்சு. எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா கட்டம் 7x7 என்று இல்லாம 7X8 என்று ஆகிப் போச்சு. இதைத் தயார் செய்யும் பொழுதுதான் மனுசன் ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டப்படறாருன்னு தெரியுது. Hats off to you,றேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்?tag:google.com,2005:reader/item/6bcc0585170d44bbகானா பிரபா2008-08-01T09:36:00Z2008-08-01T09:36:00Zகடந்த வாரப் புதிர் காய்ச்சி எடுத்தது என்று பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த வாரம் சற்று இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். இதைவிட புதிரை இன்னும் இலகுவாக்கினால் "புதிர் புதிரா இருக்கணும்யா' என்று அய்யனார் கோய்ச்சுப்பார் ;-)இங்கே தரும் பின்னணி இசை ஒரு படத்தின் முகப்பு இசையின் ஒரு பாதி. கேள்வி இது தான்.இந்தப் படத்தின் பிரபல இயக்குனரின் சீடர்கள் பலர்கண்டுபிடிங்க 2tag:google.com,2005:reader/item/1fbf6a00e3e92138பாரிஸ் திவா2008-05-21T13:40:53Z2008-05-21T13:40:53Zஅழகாக சிரித்துக்கொண்டிருக்கும் இந்த குழந்தை இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். எங்கேஇவரைத் தெரியமா?tag:google.com,2005:reader/item/545df0b8e4ef898cSP.VR. SUBBIAH2008-05-08T00:44:00Z2008-05-08T00:44:00Zஇவரைத் தெரியமா?தெரியவில்லையா?சரி, க்ளூ வேண்டுமா?ஒன்றல்ல, நான்கு க்ளுக்கள் தருகிறேன்1. தமிழக அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர்2. காரைக்குடிக்காரர்3. இவர் பிறந்தது 1908ஆம் ஆண்டு4. 1940 முதல் 1980 வரை, காரைக்குடிக்குச் சென்ற இரண்டு பெரிய அரசியல்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரைப் பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள்யார்