http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-15T12:23:50Zஉலகம் சுற்றிய தமிழன்tag:google.com,2005:reader/item/e70a6ed60b4dee41charunivedita2010-10-20T11:23:32Z2010-10-20T11:23:32Zதமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.  பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை.  எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை.  எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார்.  மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன்.  ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்தமவுன்ட் ருபஸ் இல் அடியேன்tag:google.com,2005:reader/item/c9fed889bb634076`மழை` ஷ்ரேயா(Shreya)2010-02-16T10:34:00Z2010-02-16T10:34:00Zகுவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் ”Cradle Mountain” மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.நேற்று ரிசப்சனில் புன்னகைஒஆஹூ - Paradise of Americatag:google.com,2005:reader/item/f436e06b01cfa959poorna2009-12-31T00:19:21Z2009-12-31T00:19:21Z‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed (Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து, ‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி.. வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம்அமெரிக்கா பயணம்tag:google.com,2005:reader/item/6fede08b9174fa1fஜெயமோகன்2009-06-02T18:39:16Z2009-06-02T18:39:16Zமீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். இம்முறை அமெரிக்கா. அமெரிக்க நண்பர்களின் அழைப்புக்கு இணங்க வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அங்கே இருப்பேன். ஜெயமோகன்.இன் இணையதளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் உட்பட எனக்கு அங்கே பல நண்பர்கள். ஆனால் சிறில் உட்பட பெரும்பாலானவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. இப்போது அதற்கானரயிலோடும் தூரம்tag:google.com,2005:reader/item/1ed9399d54815ac1(author unknown)2009-03-31T05:30:24Z2009-03-31T05:30:24Zரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில்பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளிtag:google.com,2005:reader/item/0cdf4db58461abc7தமிழ்நதி2009-03-18T14:32:00Z2009-03-18T14:32:00Z வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும்துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!tag:google.com,2005:reader/item/bfc5cd9446467fdfஅபி அப்பா2009-03-11T12:17:00Z2009-03-11T12:17:00Z இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி) இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!இடைப்பட்டபறவைகள் பலவிதம்.....tag:google.com,2005:reader/item/19249bc53861484bவித்யா2009-02-12T07:18:00Z2009-02-12T07:18:00Zஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாகநடந்து தீராத கால்கள்.tag:google.com,2005:reader/item/9c0debd55e01fb94(author unknown)2009-01-08T16:32:20Z2009-01-08T16:32:20Zஇரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார். எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரைசுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்tag:google.com,2005:reader/item/2340c28c38a9f947வினையூக்கி2008-10-10T11:21:00Z2008-10-10T11:21:00Zநிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில்இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தாtag:google.com,2005:reader/item/4e7f0785b84893a5ஜெயமோகன்2008-09-24T00:53:21Z2008-09-24T00:53:21Zகயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமானஇந்தியப் பயணம் 19 ,போத் கயாtag:google.com,2005:reader/item/9e7cb07fcebc6474ஜெயமோகன்2008-09-23T01:16:19Z2008-09-23T01:16:19Zசெப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி  ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடைதக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்tag:google.com,2005:reader/item/fccdd74f2092ed5dமுத்துலெட்சுமி-கயல்விழி2008-09-22T06:16:00Z2008-09-22T06:16:00Zதக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும்இந்தியப் பயணம் 18 - சாரநாத்tag:google.com,2005:reader/item/ca898cadd35f4c00ஜெயமோகன்2008-09-22T01:00:49Z2008-09-22T01:00:49Zகாசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள்இந்தியப் பயணம் 17 - வாரணாசிtag:google.com,2005:reader/item/c3ec0119fa50379bதள மேலாளர்2008-09-21T06:49:18Z2008-09-21T06:49:18Zவாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில்பயணம்:ஒரு கடிதம்tag:google.com,2005:reader/item/bf9ba02a324e33d1ஜெயமோகன்2008-09-20T05:36:07Z2008-09-20T05:36:07Zதிரு ஜயமோகன் அவர்களுக்கு,   இந்தியப்பயணம் குறித்த தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். நானும் இதுபோல ஒரு சிறு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து (மேதக் கரீம்நகர் தவிர) மாவட்டங்களையும் பைக்கில் சுற்றித்திரிந்திருக்கிறேன். பெரும்பாலான காடுகள் அப்போது பழக்கமானவையே. புராதனச் சின்னங்கள் அல்லது பழம்பெருமை வாய்ந்த கலாசாரஇந்தியப் பயணம் 14 - சாஞ்சிtag:google.com,2005:reader/item/d33ffeb3f5002467தள மேலாளர்2008-09-18T01:03:22Z2008-09-18T01:03:22Zசெப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள். சாஞ்சி ஸ்தூபியைஇந்தியப் பயணம் 13 - நாக்பூர் போபால்tag:google.com,2005:reader/item/616c8962419e4f87தள மேலாளர்2008-09-17T01:30:59Z2008-09-17T01:30:59Zதர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும்இந்தியப் பயணம் 12 - கரீம் நகர், தர்மபுரிtag:google.com,2005:reader/item/74000ac10c4d0f95தள மேலாளர்2008-09-16T01:18:37Z2008-09-16T01:18:37Zவரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையைஇந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்tag:google.com,2005:reader/item/b247d651106c99beஜெயமோகன்2008-09-11T22:41:11Z2008-09-11T22:41:11Zசெப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச்