http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:56:51Zதொன்மைத்தமிழின் தொடர்ச்சிtag:google.com,2005:reader/item/b4b2083912749bf5மணி மு. மணிவண்ணன்2010-11-27T23:50:00Z2010-11-27T23:50:00Zதமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து1999, உறுதி , லெனின் எம்.சிவம்tag:google.com,2005:reader/item/9555d0ed8f712cb8சினேகிதி2009-09-26T17:08:00Z2009-09-26T17:08:00Z\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவுஅயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்tag:google.com,2005:reader/item/a38dce43e487ebddஇரா. செல்வராஜ்2009-07-24T06:20:48Z2009-07-24T06:20:48Z“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாடுtag:google.com,2005:reader/item/bdee98a047906898முனைவர் மு.இளங்கோவன்2009-07-22T20:29:00Z2009-07-22T20:29:00Zஇலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.tag:google.com,2005:reader/item/5b0b5250c68e5fe9சயந்தன்2009-06-10T19:03:00Z2009-06-10T19:03:00Zஇந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்tag:google.com,2005:reader/item/c79d2f0b579f2b7cகானா பிரபா2009-06-05T10:10:00Z2009-06-05T10:10:00Zஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்தமிழர்க்கு தமிழ் மொழியே அடையாளம்-வீடியோtag:google.com,2005:reader/item/2e8c3eac9942af9eசின்னக்குட்டி2009-04-16T07:44:00Z2009-04-16T07:44:00Zகெட்டவார்த்தைகள்tag:google.com,2005:reader/item/a5bc9a4a4a3e2a51ஜெயமோகன்2009-04-01T18:42:43Z2009-04-01T18:42:43Z  அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில்மறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்tag:google.com,2005:reader/item/dbe69d517401b6c2Anandhan2009-03-27T16:54:00Z2009-03-27T16:54:00Zநான் என் சிறுவயது காலத்தில் பள்ளியை விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் பொழுது இருட்டும் வரை விளையாடுவோம் .என் காலத்தில் பலவிதமான விளையாட்டுகள் மிகுதியாக விளையாடுவோம் ,தட்டு கரையான்,கண்ணாம்பூச்சி,நொங்கு வண்டி ,ஐஸ் நம்பர் , நொண்டி விளையாட்டு,கபடி,அஞ்சான் கல் ,பாண்டியன் குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் இப்பொழுது உள்ள கிராமத்துஇந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !tag:google.com,2005:reader/item/9ec0db358aa7bedaவினவு2009-03-18T05:53:21Z2009-03-18T05:53:21Zஇந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம். இவ்வாறு,புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)tag:google.com,2005:reader/item/df3da715d342437fகெக்கே பிக்குணி2009-03-14T13:00:00Z2009-03-14T13:00:00Zஉண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதியசோழர்கலைtag:google.com,2005:reader/item/5c03140ff124537fஜெயமோகன்2009-03-09T18:33:37Z2009-03-09T18:33:37Zபிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டதுதென்னிந்தியக் கோயில்கள்tag:google.com,2005:reader/item/b80d3c78607763f0ஜெயமோகன்2009-03-08T04:33:56Z2009-03-08T04:33:56Z  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டு கிளைவிட்டு தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்துக்கும்'செந்தில்'களின் அட்டகாசங்கள்tag:google.com,2005:reader/item/950daee3dc66744bநான் ஆரண்யன்2009-03-06T05:35:00Z2009-03-06T05:35:00Zஎனக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் 'செந்தில்' என்ற பெயரைக் கொண்டவர்கள். நான் பள்ளியில் படிக்கும்போது மிகக் குறைந்த அளவாக ஆறேழு செந்தில்களை மட்டுமே எனக்கு தெரியும். பிறகு கல்லூரியில் சேர்ந்தபோது 320 பேர் கொண்ட எங்களது வணிகவியல் துறையில் 23 செந்தில்கள் இருந்தார்கள். அவர்களின் பெயருக்குப் பின்னால் குமார், குமரன், நாதன், முருகன் என்றுதமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...tag:google.com,2005:reader/item/a2377d3e0095c00aமுனைவர் மு.இளங்கோவன்2009-02-06T00:47:00Z2009-02-06T00:47:00Zஇன்னிய அணிபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து( பாகம் / 2)கால ஓட்டத்தில் காணாமல்போனவைகள்.. (கோலங்கள்)tag:google.com,2005:reader/item/1ec5f02f5d86f6e5jackiesekar2009-01-26T18:01:00Z2009-01-26T18:01:00Zபோன பதிவில் ஹரிக்கேன் விளக்கு பற்றி எழுதி இருந்தேன். நான் நினைத்துகூட பார்க்காத அளவில் அந்த மறு பதிவுக்கு பதிவர்கள் படித்து பின்னுட்டம் இட்டும் தமிலிஷ்ல் ஓட்டு போட்டும் என்னை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.அதை விட முக்கியம் இரண்டு முன்று பேர் தெளிந்த நிரோடை போன்றஎழுத்து என்று வேறு பாராட்டிவிட்டார்கள். இன்னும் தெளிந்ததாய் எழுத முயற்ச்சிக்கிறேன்.இந்தசக ஆண்டு (இந்திà …tag:google.com,2005:reader/item/337490161bcecdbfபுருனோ2009-01-15T02:00:27Z2009-01-15T02:00:27Zசக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில். தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அதுமறுமாத்தம் தெரியுமா?tag:google.com,2005:reader/item/ee438b79f762e59fMugil2009-01-12T09:26:17Z2009-01-12T09:26:17Zஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை  அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம். விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல்அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் - ஆய்வு முடிவுtag:google.com,2005:reader/item/07299d0ce457d0b3Sai Ram2008-12-28T14:08:00Z2008-12-28T14:08:00Zநமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ளகங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி நிலை...tag:google.com,2005:reader/item/02c84c790f0889bdமுனைவர் மு.இளங்கோவன்2008-12-26T14:24:00Z2008-12-26T14:24:00Zமாளிகைமேடு திசைகாட்டிப் பலகைகங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்படித்திருக்கலாம். கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்),