http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:22:37ZWhat are you working on?tag:google.com,2005:reader/item/6b23d75d4c99ccdfSeth Godin2010-12-18T10:49:00Z2010-12-18T10:49:00ZIf someone asks you that, are you excited to tell them the answer? I hope so. If not, you're wasting away. No matter what your job is, no matter where you work, there's a way to create a project (on your own, on weekends if necessary), where the excitement is palpable, where something that might make a difference is right around the corner. Hurry, go doஎட்டு வருஷ அனுபவம்tag:google.com,2005:reader/item/c06d7f4e7c810590என். சொக்கன்2009-11-09T10:56:29Z2009-11-09T10:56:29Zஇன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’ அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட்”கன்சல்டன்சில இருந்து பேசுறோம்”tag:google.com,2005:reader/item/e75835ce639c5591சரவணகுமரன்2009-07-30T22:46:00Z2009-07-30T22:46:00Zட்ரிங் ட்ரிங்...“ஹலோ”“கிருஷ்ணனா?”“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”“சொல்லுங்க”“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”“இது ஒருRamit’s Inbox: An email from a very confused guy who can’t find a jobtag:google.com,2005:reader/item/f79b1e37385a7bbaRamit Sethi2009-04-29T09:06:58Z2009-04-29T09:06:58ZHere’s an email exchange I just had with a guy who lost his job and isn’t sure what to do next. There is a lot of good info here, and you’re going to learn about planning ahead and not making the same career moves everybody else does. Note that this guy writes emails that are 10x too long (which is probably part of the problem), and my extremely brief replies were sent from my iPhone. I’m including all of it so you see how your emails to others are received, but I bolded the important partsI need more timetag:google.com,2005:reader/item/8308b6b3c24d89e2Seth Godin2009-04-26T10:56:00Z2009-04-26T10:56:00ZFirst rule of decision making: More time does not create better decisions.In fact, it usually decreases the quality of the decision.More information may help. More time without more information just creates anxiety, not insight.Deciding now frees up your most valuable asset, time, so you can go work on something else. What happens if, starting today, you make every decision as soon as you have a reasonable amount of data? டேட்டா எண்ட்ரி: ஏமாற வேண்டாம்...tag:google.com,2005:reader/item/52b13958b1d706f7(author unknown)2009-04-14T10:51:16Z2009-04-14T10:51:16Z-செந்தழல் ரவி சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி புராஜெக்ட் தருகிறோம், "ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிக்கலாம் மூவாயிரம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்கள் ஏராளம் வருகின்றன.பிடிஎப் கோப்பில் இருப்பதை வேர்டு டாக்குமெண்டில் டைப் செய்து தாருங்கள். ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் என்று ஒரு விளம்பரத்தில் இருக்கும்.. டாக்குமெண்டில் இருப்பதை எக்ஸெல்10 skills developers will need in the next five years | Between the Lines | ZDNet.comtag:google.com,2005:reader/item/8c8b4b12418f06d0(author unknown)2009-04-09T15:58:41Z2009-04-09T15:58:41Z1: One of the “Big Three” (.NET, Java, PHP)Unless there is a radical shift in the development world (akin to an asteroid hitting Redmond), most developers will need to know at least one of the Big Three development systems — .NET (VB.NET or C#), Java, or PHP — for the near future. It’s not enough to know the core languages, either. As projects encompass more and more disparate functionality, you’ll need to know the associated frameworks and libraries more deeply.2: Rich InternetThe 10 Myths Of Freelancing (And What It’s Really Like)tag:google.com,2005:reader/item/5d84662324779f45Guest_Blogger2009-04-08T23:04:20Z2009-04-08T23:04:20ZWork at your own schedule. Get comfortable at the workplace of your choosing. How much work and how much money — you call the shots. You are the boss. This all may sound tantalizing to the business-suit wearing nine-to-fiver, but there are a number of things to consider before diving head first into the freelancing pool. We've asked Ilise Benun, co-founder of Marketing Mentor, to give us her insights on living the life of a freelancer. “I know how to do X, so I’ll just make a business outநான் ஏன் பட்டயக் கணக்கனானேன்?tag:google.com,2005:reader/item/0c62f8dbac78a35bஇளைய பல்லவன்2009-04-07T03:56:00Z2009-04-07T03:56:00Zபட்டயக் கணக்கன் என்றால் சார்டர்ட் அக்கவுண்டன்ட் என்று முதலிலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மிகக்கடுமையான / கொடுமையான படிப்பு என்றால் அது சி.ஏ.வாகத்தான் இருக்க முடியும். அப்படியும் நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.முதலில் ஒரு ஆடிட்டரிடம் டிரையினிங் சேர வேண்டும். அங்கே நிறைய வேலை இருக்கும்.துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!tag:google.com,2005:reader/item/ced0c0c5a34686ceகுசும்பன்2009-04-05T04:47:00Z2009-04-05T04:47:00Zபாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 2)!!!tag:google.com,2005:reader/item/1f9a2f46242a9346கார்த்திகைப் பாண்டியன்2009-03-29T03:35:00Z2009-03-29T03:35:00Z(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்கவும்.... )பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மென்ட் எப்படி நடக்கிறது? ஒரு கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, EIE, CSE, IT என்று பல துறைகள் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் எங்கே வேலையில் உள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.. அது IT துறையாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரிக்கு செமினார் கொடுக்க வந்த மனிதர் ஒருவர் நொந்து போய் சொன்னார்.. "எல்லாருக்குமேHow to become an experttag:google.com,2005:reader/item/760e2883e7d7fd28(author unknown)2009-03-27T15:21:11Z2009-03-27T15:21:11ZThis is one of my favorite graphs since it outlines pretty much how to become really good at something. It's from Kathy Sierra's How to be an expert blog post. Notice that the x-axis on the graph states "years or decades" and not days or months. The thing to remember is that becoming good at something (be it music, soccer or programming) takes an enormous amount of effort and effort takes time. Peter Norvig (director of research for Google) has also written about this matter, here is aரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 1)!!!tag:google.com,2005:reader/item/7f86fe07706aeac9கார்த்திகைப் பாண்டியன்2009-03-27T13:45:00Z2009-03-27T13:45:00Zஅது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்)20 Best Job Search Web Sitestag:google.com,2005:reader/item/8d956f732a36f892SnapJudge2009-03-16T18:38:10Z2009-03-16T18:38:10ZThanks: The 20 Best Job Search Web Sites - Features by PC Magazine: “Unemployment numbers are sky high, but there is a silver lining: there are lots of great online resources to help job seekers find work.” Beyond CareerBuilder Craigslist Execu|Search Hound Indeed JobCentral JobServe Jobster LinkedIn Monster Oodle onTargetjobs SimplyHired SnagAJob TheLadders Trovix TweetMyJobs USAJobs Yahoo HotJobs Posted in Finance, Internet, USA Tagged: Career, Consulting, Employees, Employment,ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்tag:google.com,2005:reader/item/b4a57e5fc399faccசோம்பேறி2009-03-16T05:27:00Z2009-03-16T05:27:00Zஅறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்துSlacktag:google.com,2005:reader/item/9a296b98ce6368fcSeth Godin2009-03-09T10:36:00Z2009-03-09T10:36:00ZA lot of corporations have seen dramatic decreases in revenue and have cut back projects as well. In many cases, this is accompanied by layoffs, and so everyone is working far harder.But in other organizations, and for a lot of freelancers, there's more time than work. In other words, slack time.Assume for a moment you don't have money to develop and launch something new. So, what are you going to do with the slack?What can you build over the next year that will take time now and pay offWhy Middle Managers Make More Money Than Brilliant Engineers (And Deserve It)tag:google.com,2005:reader/item/23ab51d289e072e4Alex Krupp2009-03-03T12:10:03Z2009-03-03T12:10:03ZMajoring in engineering is harder than majoring in whatever it is that entrepreneurs study, and yet entrepreneurs make more money than engineers. Why? Because entrepreneurship is more highly leveraged. Why? Because, as Fred Wilson says, "It takes chutzpah to make it as an entrepreneur and the cereal guys can hire the CS grads from MIT easier than the CS grads can get up the courage to sell 800 boxes of cereal at $40/box." Entrepreneurship is all about sales and networking, whichIT-இம்சிக்கும் துறைtag:google.com,2005:reader/item/9ebb71b96d602671bashakavithaigal2009-02-22T05:46:01Z2009-02-22T05:46:01Zஇப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமைI'm waging a WAR to get People Jobs To Get people their Life Backtag:google.com,2005:reader/item/758f81238490d2aaRoger2009-02-10T18:26:00Z2009-02-10T18:26:00ZYes I'm waging a WAR against these Massive Layoffs, against this Recession.Here is what is my Mission to Get Jobs to as many worthy people as possible.What I expect from people who want to take my help - A lot of effort,dedication,not giving up on yourself, following some of the steps I ask you to do(This list may grow,cause we are in a WAR to get you Your Job)What am I doing for that. I will help Job seekers in whatever possible way I can.I will rewrite the resumes of people for Free (Onlyபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்tag:google.com,2005:reader/item/6fdcc4b2b7c74870சேவியர்2009-02-04T18:02:58Z2009-02-04T18:02:58Z உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே