http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:57:30Zசிலேட்டுக் கணினி - என் அனுபவம்tag:google.com,2005:reader/item/20e63eceded19828Badri2010-10-31T12:41:00Z2010-10-31T12:41:00Zசென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால்பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?tag:google.com,2005:reader/item/59ed51ae500f8ce6மணி மு. மணிவண்ணன்2010-10-28T21:17:00Z2010-10-28T21:17:00Zகடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:சமஸ்கிருத ஊடுருவலை தடுக்க வேண்டும்: வீரமணிhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html இந்தப் பெருவெடிப்புயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணைtag:google.com,2005:reader/item/4de940b6230285ccBadri2010-06-27T09:22:00Z2010-06-27T09:22:00Zஇன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிறஉலகம் தட்டையானது (The World is flat)tag:google.com,2005:reader/item/3cb9c76021170c7aமுகுந்த் அம்மா2010-04-20T18:50:00Z2010-04-20T18:50:00Zசில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய "The World is flat - உலகம் தட்டையானது ", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள்,Indian Minister Promises Help via Twittertag:google.com,2005:reader/item/d45ed6ec0e31d66dAmit2010-03-29T14:44:30Z2010-03-29T14:44:30ZAn Indian couple in Hyderabad is trying to get a passport for their 4-month old baby but the corrupt ‘babus’ at the local passport office aren’t ready to issue one unless the couple pays them a bribe. The Passport division in India comes under the Ministry of External Affairs and Shashi Tharoor, who heads this ministry, is pretty active on Twitter. Kalpana Behara shared the couple’s story with Shashi Tharoor through Twitter and the Indian Minister responded saying they’ll look into the3G ஃபோனில் அயித்தானும் நானும்...tag:google.com,2005:reader/item/3e246f0b609b8d3dகண்மணி/kanmani2010-03-27T07:43:00Z2010-03-27T07:43:00Zவந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு SmsPhantom HD Goldtag:google.com,2005:reader/item/bf66c11ed00c91fbஆயில்யன்2010-03-26T06:19:00Z2010-03-26T06:19:00Zடிஸ்கி:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்ல!எந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க! அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு$150 Kobo eReader: The Real Kindle Killer?tag:google.com,2005:reader/item/5423c2c7f173fdcaCharlie Sorrel2010-03-25T11:49:42Z2010-03-25T11:49:42Z The iPad is no Kindle-killer (although buying the almost $500 DX now seems a little silly). The Kindle, and any other e-reader, will continue to be great for just reading books, with the sunlight-friendly e-ink display and the long, long battery life making for a great single-purpose device. The real Kindle-killer will be a cheap e-reader, and it just arrived: the $150 Kobo eReader. The bare-bones reader looks very similar to the Kindle, but it is just over half the price. You get access toஎச்டிஎம்எல் கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்குtag:google.com,2005:reader/item/5b650feed7cc355aTech Shankar2010-02-17T23:28:00Z2010-02-17T23:28:00Zப்ளாக்கரில் பதிவிடும் நண்பர்களுக்காக.ஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால் பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறுIs blogging really just for old timers?tag:google.com,2005:reader/item/5c09c842fd4a2f12Sandy Fitzgerald2010-02-16T14:00:41Z2010-02-16T14:00:41ZMaybe I’m just hyper-sensitive on the whole topic of getting older. After all, I’m getting ready to celebrate the 10th anniversary of my 37th birthday (you do the math), so of course, anything that seems like it’s age-related is just jumping out at me. So the headline “Is blogging a slog? Some young people think so” hit me almost as hard as the ma’ams do when I’m out buying groceries. According to a study done by a group at Harvard, kids just aren’t finding blogging cool anymore. Sinceஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)tag:google.com,2005:reader/item/598a5edc992bebf1Badri2010-02-10T02:35:00Z2010-02-10T02:35:00Zஎப்போதோ சோனி ஆரம்பித்துவைத்தது. இலியட் முதற்கொண்டு சில கருவிகள் வந்தன. ஆனால் பயன் ஏதும் இல்லை. பிறகு அமேசான் தன் கிண்டில் கருவியை அறிமுகப்படுத்தியது. அங்குதான் மாற்றம் ஆரம்பித்தது.கிண்டில் வெறும் படிப்பான் மட்டும் அல்ல; அதன்மூலம் புத்தகங்களை வாங்கமுடியும், வான் வழியாகப் பெறவும் முடியும். அதுதான் பெரிய மாற்றமே. அதன் விளைவாக மின் புத்தகங்களை வாங்கிப் படிப்போரின்இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்கtag:google.com,2005:reader/item/64734d4ed5aa257cடிவிஎஸ்502010-02-06T16:42:00Z2010-02-06T16:42:00Zசில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும். அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில்இலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிtag:google.com,2005:reader/item/d3044b6f431c4c7aTech Shankar2010-02-03T01:57:00Z2010-02-03T01:57:00Zஇலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிPDF என்பது நம்மிடையே கோப்புகளைப் பகிர்வதில் ஒரு மிக இலகுவான வழியாக உருவெடுத்துள்ளது. அடோப் அக்ரோபாட் என்கிற மென்பொருளைப் பயன்படுத்து பிடிஎஃப் கோப்புகளை உருவாக்கலாம். ஆனால் அது வணிக ரீதியான மென்பொருள்.அடோப் அக்ரோபாட்டிற்கு எதிராக ஏராளமான இலவச மென்பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இலவச ஆன்லைன் சேவையாகவும் இவை இணையத்தில்மின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்tag:google.com,2005:reader/item/bc42f07febeae73fTech Shankar2010-02-03T01:49:00Z2010-02-03T01:49:00Zமின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.சுட்டிகள் : Emailகோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்tag:google.com,2005:reader/item/5a297e0bc13d3b5fடிவிஎஸ்502010-02-02T10:05:00Z2010-02-02T10:05:00Zஇணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி?வளையல் கிரகணம்tag:google.com,2005:reader/item/67e2749746e02a19Badri2010-01-26T15:42:00Z2010-01-26T15:42:00Zஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில்Improve 3G Modem Reception with a Kitchen Pot [Clever Uses]tag:google.com,2005:reader/item/320777a7bded1a3aKevin Purdy2009-12-31T13:00:00Z2009-12-31T13:00:00Z It would only make sense, after seeing what a kitchen strainer and aluminum foil can do, that a metal kitchen pot would provide a significant signal boost for a mobile broadband modem, or "dongle." The homemade video evidence tells all. The video is edited in a rather stuttered style for reasons unknown, but the segments where a USB broadband modem is placed into, and pulled out of, a large saucepan, with a signal strength meter running, seem to be fairly steady. A YouTube commenterதமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்டு பதிவிடல்tag:google.com,2005:reader/item/ce6a186ec24c57f6Raj2009-12-27T16:19:00Z2009-12-27T16:19:00Zவிக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்தஆறாவது உணர்வு-ஆச்சரிய பட வைக்கும் தொழில் நுட்பம் -வீடியோtag:google.com,2005:reader/item/e87b8aad0ccfba72சின்னக்குட்டி2009-11-19T22:28:00Z2009-11-19T22:28:00ZWordPress automatic Thumbnail issue with Hostgatortag:google.com,2005:reader/item/55d6438627e0a45dRavi2009-10-18T12:14:23Z2009-10-18T12:14:23ZIf you are hosted with Hostgator, you may have a problem with the automatic thumbnail feature that many themes provide. To solve this: 1. Login to your Hostgator control panel and contact Live Chat Support. 2. Ask the support technician to whitelist your thumbnail generation file for mod_security . You will need to give your file name which will be mostly like timthumb.php . You can find this inside the theme folder. The filepath will be like