http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:26:09ZThe Simplest Diet for Lean Fitnesstag:google.com,2005:reader/item/b1b858c9751dc92fLeo2011-01-27T00:40:15Z2011-01-27T00:40:15ZPost written by Leo Babauta. I’m in the best shape in my life. I’m incredibly happy to say that. For years (as many of you know) I was in terrible health — I was overweight and sedentary and addicted to junk food and a smoker and overworked. Today after more than five years of living healthy I am about 65 pounds lighter. I’m leaner than I’ve been since probably high school with the same pants size as I had in high school (31 inches) — while being much stronger than I was back then.பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1tag:google.com,2005:reader/item/c1fbd8e7ca79b666புதுகைத் தென்றல்2010-04-28T05:01:00Z2010-04-28T05:01:00Zஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பதுபோல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலாக‌ர்‌ப்ப கால மச‌‌க்கை‌க்கு ஏ‌ற்ற நார‌‌த்த‌ங்கா‌ய்tag:google.com,2005:reader/item/49499aa13caeb2f4(author unknown)2010-04-22T13:03:55Z2010-04-22T13:03:55Zநார‌த்த‌ங்கா‌ய் இலைகைள நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்பகோடை‌க்கே‌ற்ற மாது‌ள‌ம் பழ‌ம்tag:google.com,2005:reader/item/3ffdb50c42aaae44(author unknown)2010-04-22T13:02:41Z2010-04-22T13:02:41Zமாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொட‌ர்‌ந்து ஏ‌ற்படு‌ம் விக்கல் உடனே நிற்கும். ஏதேனு‌ம் காரண‌த்‌தி‌னா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்தாம‌லோ, உட‌லி‌ல் ‌நீ‌ர்‌த்த‌ன்மை குறை‌ந்த அ‌திக தாக‌ம் எடு‌க்கு‌ம் போதோ மாதுள‌ம் பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடியாக தாக‌ம் த‌‌ணியு‌ம். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உட‌ல் குளிர்ச்சியடையும்.சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்tag:google.com,2005:reader/item/9e4dbc6790775f0eமு.வி.நந்தினி2010-03-31T08:17:10Z2010-03-31T08:17:10Z ‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தRural MBBS என்னும் பித்தலாட்டம்tag:google.com,2005:reader/item/b11362f1f664c01cபுருனோ2010-02-21T19:08:10Z2010-02-21T19:08:10Zபொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம் ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதாரஅரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்படுவதின் சாதகங்களும் பாதகங்களும்tag:google.com,2005:reader/item/e1c67e7274144fe7புருனோ2010-02-20T11:42:53Z2010-02-20T11:42:53Zதற்சமயம் மத்திய அரசு மற்றும் சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் பண்ண கூடாது. ஆனால் அங்கு ஊதியம் அதிகம் உதாரணமாக தனியாக பிராக்டிஸ் அனுமதி இல்லாத மாநிலங்களில் பேராசிரியர் என்றால் மாதம் 1.25 முதல் 1.5 லட்சம் உதவி பேராசிரியர் 60,000 முதல் 70,000 தமிழகத்தில் பேராசிரியர் என்றால் மாதம் 60,000 முதல் 70,000 உதவி பேராசிரியர் 30,000 முதல் 45,000 தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி‌விய‌ர்வையை வெ‌ளி‌யிடு‌ம் ‌சுர‌ப்‌பிக‌ள்tag:google.com,2005:reader/item/12db7ee474dcc594(author unknown)2010-02-12T14:42:44Z2010-02-12T14:42:44Zஉட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌ந்தே ‌தீரு‌ம் எ‌ன்று உறு‌தியாக சொ‌ல்‌கி‌ன்றன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள். ந‌ம் உட‌லி‌ல் வ‌ெ‌ப்ப‌ம் அ‌திகமானா‌ல் அதை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ஒரே ‌சீராக வ‌ை‌த்து‌க் கொ‌ள்ள ஏ‌ற்படுவதுதா‌ன் ‌விய‌ர்வை. உட‌லி‌ன் வெ‌ப்ப‌த்தை 85 சத‌வீத‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்ட‌க்கு‌ள் வை‌த்‌திரு‌ப்பது இ‌ந்தஇரவு வேளைகளில் அசைவ உணவுtag:google.com,2005:reader/item/ebfae42b0ee96771(author unknown)2010-01-04T15:19:54Z2010-01-04T15:19:54Zநம்மில் பலர் அசைவ உணவுகளுக்கு அடிமைகளாகியிருப்போம். ஒரு சிலருக்கு தினமும் இரண்டு வேளை அசைவம் சாப்பிடாவிட்டால், உணவு எடுத்துக் கொண்டது போலவே உணர மாட்டார்கள். அசைவம் என்பது ஆரோக்கியமான முறையில் செய்யப்பட்டு, அதற்கான அளவுகளுடன் எடுத்துக்Dirt 'can be good for children'tag:google.com,2005:reader/item/406da63eebc2aa1d(author unknown)2009-11-23T10:21:20Z2009-11-23T10:21:20ZChildren should be allowed to get dirty, according to scientists who say being too clean can impair the skin's abilityசிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்tag:google.com,2005:reader/item/4156150037f345baபுருனோ Bruno2009-11-17T19:37:00Z2009-11-17T19:37:00Zசிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும் மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :  இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ்மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்tag:google.com,2005:reader/item/3fe674e91ac0884eபுதுகைத் தென்றல்2009-10-20T02:25:00Z2009-10-20T02:25:00Zரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாதஎதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்குஎன்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என வெறும்Menopausetag:google.com,2005:reader/item/3e3981be031878e3பத்மா அர்விந்த்2009-10-17T16:07:19Z2009-10-17T16:07:19Zமாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம். கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாதCancer 'can be passed on'tag:google.com,2005:reader/item/9d2b8c845af34372(author unknown)2009-10-12T23:26:49Z2009-10-12T23:26:49ZScientists have proved that it is possible for a mother's cancer cells to be passed to herகோழைtag:google.com,2005:reader/item/64d5426bca2ac0deindia.sekar@gmail.com (J.S.ஞானசேகர்)2009-09-25T13:19:00Z2009-09-25T13:19:00Z(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்டபுரோட்டீனை குறைக்கலாம்tag:google.com,2005:reader/item/2647748b0989260c(author unknown)2009-09-22T12:45:11Z2009-09-22T12:45:11Zஅதிக வியர்வை வரும் இடங்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடலாம். ஏன் என்றால் புரோட்டீன் சத்துக்கள் இறுதியில் யூரியாவாக மாறும். இது அதிகமாக வியர்ப்பதை ஊக்குவிக்கும். வியர்வையினால் உப்பை உடல் இழப்பதால் மோர், தயிர் போன்றவற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது உப்பு இழப்பை ஈடுகட்டும். நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை‌மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?tag:google.com,2005:reader/item/f0c0e78c249e2a12(author unknown)2009-09-22T12:41:52Z2009-09-22T12:41:52Z‌மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம். ‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்துமீட்சிtag:google.com,2005:reader/item/d7e5fa2b2eec2c2cஜெயமோகன்2009-06-20T18:32:17Z2009-06-20T18:32:17Zகேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர்  ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது. நாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரிBreast-Feeding and the "Missing Girls"tag:google.com,2005:reader/item/75525fe745b52ec9By Freakonomics2009-06-17T13:42:58Z2009-06-17T13:42:58ZA new working paper by Seema Jayachandran and Ilyana Kuziemko offers another explanation for the "missing girls" phenomenon observed in some developing countries. Breast-feeding both improves health outcomes and temporarily decreases fertility. Jayachandran and Kuziemko argue that women with a preference for male children may wean daughters earlier in the hopes of restoring their fertility and conceiving a son, resulting in worse health outcomes for girls. The authors find that daughtersConflicts of Interest in Healthcaretag:google.com,2005:reader/item/229a55bd816e451fBasab2009-06-14T22:40:36Z2009-06-14T22:40:36ZAtul Gawande’s piece The Cost Conundrum in the New Yorker has created quite a buzz. Apparently, President Obama has been recommending it as a must-read. Peter Orzag, the Director of the Office of Management and Budget for the administration, referred to Gawande’s article a couple of times in the last week. The reason Gawande’s seminal piece has caught the attention of the blogosphere and the administration is because it uses data to point the finger where so far in the healthcare debate,