http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:52:11Zவீம்புக்காரத் தமிழர்!tag:google.com,2005:reader/item/ec4e2208f4a8900bயுவகிருஷ்ணா2010-10-22T05:53:00Z2010-10-22T05:53:00Z1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்,சிவப்பல்லாத செம்பருத்திtag:google.com,2005:reader/item/6d4618bf870f796d`மழை` ஷ்ரேயா(Shreya)2010-02-28T07:48:00Z2010-02-28T07:48:00Zவீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடிதமிழருக்கு நொபெல் பரிசுtag:google.com,2005:reader/item/a185bca6a16869c4http://www.bbc.co.uk/tamil/2009-10-08T12:29:25Z2009-10-08T12:29:25Zவேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்குமுகங்கள்: ஆனைமலை ரங்கநாதன், வசந்தா ரங்கநாதன்tag:google.com,2005:reader/item/728aa716913171ddவெங்கடேஷ்2009-10-07T12:05:46Z2009-10-07T12:05:46Zஒவ்வொரு ஆண்டும் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை அருட்செல்வர் நா. மகாலிங்கம் நடத்தி வருகிறார். இது 44 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காந்தியப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் முக்கியமானவர்களைக் கூப்பிட்டு அருட்செல்வர், ‘அருட்ஜோதி காந்திய விருது’ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டு (2009) இவ்விருதைப் பெற்றிருப்பவர் ஆனைமலைவேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனைtag:google.com,2005:reader/item/c590f43e5a662320அண்ணாகண்ணன்2009-10-07T11:15:00Z2009-10-07T11:15:00Z2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும். 1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம்சிரிப்பதற்காக அல்லtag:google.com,2005:reader/item/ec4e0e03a874a266(author unknown)2009-08-16T17:19:13Z2009-08-16T17:19:13Zபாலஸ்தீனிய கேலிசித்திரக்காரரான நஜி அல் அலியின்(Naji Al-Ali ) கார்டுன்களில் ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒரு இணையதளத்தில் கண்டேன். அதிலிருந்து அவரை பற்றி தேடி படித்து வந்தேன். சமீபத்தில் அவரது கார்டூன் புத்தகம்காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....tag:google.com,2005:reader/item/c0a1d6766639c029அமிர்தவர்ஷினி அம்மா2009-08-03T10:56:00Z2009-08-03T10:56:00Zகாலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன்கிம் கி டுக் – அழகும், அதிர்ச்சியும் கலந்த சிறந்த திரைப்படங்களின் ஓவியன்.tag:google.com,2005:reader/item/454a97e0eefe874aஅக்னி பார்வை2009-06-01T04:41:00Z2009-06-01T04:41:00Zஉலக அளவில் சிறந்த திரைப்படங்களை பற்றி பேசும்போது நம்மால் கிம் கி டுக்கை ஒதுக்கிவிட முடியாது.கொரிய சினிமாக்களுக்கு உலக அளவில் கவனம் பெற்று கொடுத்தது மட்டுமில்லாமல், கலை படங்களுக்கென ஒரு புதுவித அழகியலை சேர்த்தவர். இன்றளவும் இவர் படம் வெளிவருகிறதென்றால் வாழ்த்துக்களும், கற்களும் இவருக்கு நிறையவேக்கிடைகின்றன.ஓவியன்:தென் கொரியாவில், 1960 ஆம் ஆண்டு பிறந்த கிம் விவசாயம்கிம்-கி-டுக்!tag:google.com,2005:reader/item/e96610a99d71f405லக்கிலுக்2009-05-30T09:38:00Z2009-05-30T09:38:00Zதான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவேவில்லா கேதர்tag:google.com,2005:reader/item/5f19bff3c76c956f(author unknown)2009-05-01T14:33:23Z2009-05-01T14:33:23Zஎனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும்தண்ணீரோடு பேசுங்கள்.tag:google.com,2005:reader/item/e2ba48c0c53879e0(author unknown)2009-04-12T10:04:17Z2009-04-12T10:04:17Zஉலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள் பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்தவரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணிtag:google.com,2005:reader/item/9fe9c0050032b2f7முனைவர் மு.இளங்கோவன்2009-04-12T03:16:00Z2009-04-12T03:16:00Zபேராசிரியர் இராசசேகர தங்கமணிதமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின்என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)tag:google.com,2005:reader/item/d857cc4b1dc53734முனைவர் மு.இளங்கோவன்2009-04-11T00:56:00Z2009-04-11T00:56:00Zமுத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992).பின்பகுதியில் பேரா.மா.இரா,பேரா.அரு.மருததுரைபுதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன்(1992-93).அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன்.நேர்காணல்கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்tag:google.com,2005:reader/item/2eaf7d47bae6e073முனைவர் மு.இளங்கோவன்2009-04-09T01:13:00Z2009-04-09T01:13:00Zதவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித்தம்பிரான் அடிகளார்தமிழகத்துத் திருமடங்களுள் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்குத் தனி இடம் உண்டு. தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் பெருமுயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றாலும் காசியில் இருக்கும் மடத்தை நிருவகிக்கும் அளவிற்கு இம்மடம் இன்று சிறப்புற்றுதமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்tag:google.com,2005:reader/item/60e0db3e3eab4ac6முனைவர் மு.இளங்கோவன்2009-04-05T12:46:00Z2009-04-05T12:46:00Zபல்லடம் மாணிக்கம்இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள்,புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம்டால்ஸ்டாயின் மௌனபடம்tag:google.com,2005:reader/item/2f962db1768b73b0(author unknown)2009-04-05T12:33:55Z2009-04-05T12:33:55Zருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போதுப்ரூஸ்லீ - மறக்கவியலா சரித்திரம்!tag:google.com,2005:reader/item/ac9766467a7fbc40லக்கிலுக்2009-04-04T06:03:00Z2009-04-04T06:03:00Zசாமானியன் சரித்திரமாக முடியுமா? என்ற கேள்விக்கு விடை ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீ மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவரது நினைவுகள் உலகெங்கும் வியாபித்திருக்கும் கோடிக்கணக்கான சண்டை ரசிகர்களின் நினைவலைகளில் அலைபுரண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் ப்ரூஸ்லீ கதாநாயகனாக நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தேஇதுவோ உங்கள் நீதி?tag:google.com,2005:reader/item/1058f831fc282009மாலன்2009-04-02T10:47:00Z2009-04-02T10:47:00Zஅவர் வழக்கறிஞர்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.கறுப்புக் கோட் அணிந்திருந்தார். என்றாலும் பொது மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லை, நீதிமன்ற வளாகத்தில் கறுப்புக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் வக்கீல்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.அவர் அணிந்திருந்த கோட்டில் பழமையும் அவர் உடையில் வறுமையும் தங்கியிருந்தன. கோட் அணிந்திருந்ததி.க.சிtag:google.com,2005:reader/item/7f4559e7325a6972ஜெயமோகன்2009-03-30T18:39:00Z2009-03-30T18:39:00Z   மார்ச் முப்பது அன்று திருநெல்வேலி போகவேண்டிய வேலை. அதிகாலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து சட்டையை இஸ்திரி போட்டு குளித்து கிளம்பினேன். முந்தின நாள் தூங்கவே இரண்டுமணி ஆகியிருந்தது. ஆகவே நல்ல தூக்கக் கலக்கம். இளம்குளிர் நிறைந்த காலையில் நடந்து சென்றபோது இரண்டு தெருநாய்கள் எதிரே வந்தன. ஒன்று ‘யாரு?” என்றதும் இன்னொன்று ”சும்மாரு, தெரிஞ்சவர்தான்” என்றது. முதல் நாய்நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்புtag:google.com,2005:reader/item/f9dcf0918b6c34dbமுனைவர் மு.இளங்கோவன்2009-03-30T02:03:00Z2009-03-30T02:03:00Zநா.ப.இராமசாமிநாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும்.அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு.அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி