http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2014-12-18T13:28:46Zநாட்டுக்குத் தலைவனுக்கு குடும்பப் பாசம் கண்ணை மறைத்தால் என்ன நடக்கும்?tag:google.com,2005:reader/item/52a25888f6a6dce3மா சிவகுமார்2010-04-20T02:49:00Z2010-04-20T02:49:00Zதிருதராஷ்டிரன் என்ற கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது.நாட்டுக்கு அரசன், குடும்பத்துக்குத் தலைவன் என்ற நெறிகளை எல்லாம் மறந்து, தனது புதல்வர்கள் ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் துணை போய்க் கொண்டிருந்தான்.தனது தம்பியின்இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவாtag:google.com,2005:reader/item/f9004ddf9c424bb1முனைவர் மு.இளங்கோவன்2010-04-19T20:31:00Z2010-04-19T20:31:00Zஅந்தனி ஜீவாபுதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும்.நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா,நினைவுநாள் விழா,பாராட்டுவிழா,புத்தகக் கண்காட்சி,பக்தி விழாக்கள்,சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப்பொழிவு,வரவேற்பு விழா,வழியனுப்பு விழா,பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!tag:google.com,2005:reader/item/f5654cc9bbeb68bfnoreply@blogger.com (MSV Muthu)2010-04-16T16:10:00Z2010-04-16T16:10:00Zஎனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான்பிரமச்சாரிகளுக்கு!tag:google.com,2005:reader/item/bae4f4fa400d466f(author unknown)2010-04-13T23:34:41Z2010-04-13T23:34:41ZShared by Santhosh அப்படியே கூட இருந்து பாத்த மாதிரியே எழுதியிருக்கியே ராசா :) பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக… என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒருநித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !tag:google.com,2005:reader/item/9c39aa802496aba3கோவி.கண்ணன்2010-03-06T09:08:00Z2010-03-06T09:08:00Zஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்குவடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!tag:google.com,2005:reader/item/cc8041f3c0724ab9கலையரசன்2010-02-19T04:45:00Z2010-02-19T04:45:00Z["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்துபோதைக்கு புது விதமான கஞ்சா (K-2)!tag:google.com,2005:reader/item/7d146d7b055ce4b5வருண்2010-02-17T18:17:00Z2010-02-17T18:17:00Zகஞ்சா என்று நாம் சொல்லும் ஒரு போதைபொருளில் போதைகொடுக்கும் வேதிப்பொருள் டெட்ரா ஹைட்ரோ கன்னபினாயிட். அதனுடைய ஸ்ட்ரக்ச்சர் (அதெல்லாம் எனக்கு எதுக்குனு சொல்லாதீங்க! ) மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளதான் உங்க வாய்வழியாக உள்ளே போய் உங்க மூளைக்கு போய் போதை கொடுக்குது!இப்போ கஞ்சா போலவே போதைகொடுக்கும் ஒரு போதை மருந்து யு எஸ் மற்றும் பல நாடுகளில் உலவுகிறது. இதை K-2இந்தி திணிப்பின் பக்க விளைவுகள் - மும்பாய் !tag:google.com,2005:reader/item/8e6a94508ddc9e81கோவி.கண்ணன்2010-02-02T22:04:00Z2010-02-02T22:04:00Zஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு, நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம்'சினிமாக்காரர்கள் மீது காட்டுவது போல மீனவர்கள் மீதும் அக்கறை காட்டலாமே அரசு?'tag:google.com,2005:reader/item/27465d7ef0c49901(author unknown)2009-10-11T01:47:56Z2009-10-11T01:47:56Zராமநாதபுரம்: திரையுலகினரைத் திருப்திப்படுத்த பத்திரிக்கை செய்தி ஆசிரியரைக் கைது செய்ய வேகமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் மீனவர்களைக் காக்க வேகம் காட்டாதது ஏன் என்று பல்வேறு மீனவர் சங்கங்கள் அதிருப்தியும், வேதனையும் வெளியிட்டுள்ளன.திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தினமலர் செய்தி ஆசிரியர் அதிரடியாக கைதுதமிழருக்கு நொபெல் பரிசுtag:google.com,2005:reader/item/a185bca6a16869c4http://www.bbc.co.uk/tamil/2009-10-08T07:29:25Z2009-10-08T07:29:25Zவேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்குகரசமங்கலம்tag:google.com,2005:reader/item/6abefd54fe7ca91dBadri2009-09-25T00:25:00Z2009-09-25T00:25:00Zஇரு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தாலுக்காவில் உள்ள கரசமங்கலம் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் அமைத்திருந்தனர். அந்த கிராமத்தில் சில சுத்த/சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, அங்குள்ள மக்களிடம் பல தகவல்களைச் சேகரிப்பது போன்றவை அவர்களது வேலைகள். அந்த1 மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை பறிபோகிறதுtag:google.com,2005:reader/item/55690020b4ef4a19(author unknown)2009-09-20T02:54:27Z2009-09-20T02:54:27Zநியூயார்க்: உலக வேலைச் சந்தை இன்னும் சரியாகவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சற்றே மேம்பட்டு வருகிற போதிலும் கூட ஒரு மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறதாம்.பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார நிலை லேசான முன்னேற்றப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் வேலையிழப்பு, ஆள் குறைப்பு இன்னும்உண்மையின் விலை - கமல்ஹாசன்?tag:google.com,2005:reader/item/dc6b6fd1c0bec2b4Thekkikattan|தெகா2009-09-10T08:46:00Z2009-09-10T08:46:00Zஎன்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாகதமிழக அரசின் பன்றிக் காய்ச்சல் குறித்த தகவல் அடங்கிய பிரத்யேக வெப்சைட்tag:google.com,2005:reader/item/1556b923e2569b75(author unknown)2009-09-10T05:13:27Z2009-09-10T05:13:27Zசென்னை: பன்றிக் காய்ச்சல் குறித்த விவரங்கள், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் நிலவரம், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.http://swineflutninfo.in/ என்ற பெயரிலான அந்த இணையதளத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.இதுதவிர பன்றிக் காய்ச்சல் தொடர்பான மாநில அரசின் கொள்கை, தற்போதையமீசை மழிப்பது பாவச்செயலா?tag:google.com,2005:reader/item/b5a1e67bbffccf24கோவி.கண்ணன்2009-08-30T22:26:00Z2009-08-30T22:26:00Zஅண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் அவல் தவில் கூறியுள்ள 'தாடியுடன் சேர்த்து, மீசையும் எடுக்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில தசை அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.எந்த தமிழனும் தாடி எடுப்பதை தாழ்த்தி பேசுபவனில்லை. தாடி எடுப்பதை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாடி எடுப்பதை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். அவன் எந்த முடியையும் மழித்துக்கிணறு வெட்ட பூதம்...!tag:google.com,2005:reader/item/92e9cd8bea863383IdlyVadai2009-07-17T11:33:00Z2009-07-17T11:33:00Zஸ்ரீ ரமேஷ் சதாசிவத்தின் உண்மை கதை. கடந்த 6 வருடங்களில் இந்த மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை. சினிமாவில் போலி ஹீரோக்களை பார்த்து கைத் தட்டுகிறோம். நிஜ ஹீரோவை இங்கே பாருங்கள்...தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில்தேசிய சுய நிர்ணயம்tag:google.com,2005:reader/item/04935e4c4668a10cஜெயமோகன்2009-07-15T13:36:01Z2009-07-15T13:36:01Zஅன்புள்ள ஜெ, நான் சமீபத்தில் உங்கள் இந்திய பயண பதிவை (மறுபடியும்) படித்தேன், அதில் உள்ள ஒரு வரியே இந்த கடிதத்தை எழுத தூண்டியது. நீங்கள் தமிழகத்தில் இருந்து வங்காளம் வரை சென்றதை குறிப்பிடும்போது, இன்னும் பார்க்க வேண்டிய நிலம் நிறைய உள்ளது, ஆனாலும் இது இந்தியாவில் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை பார்ப்பது போன்றது என்று சொன்னீர்கள் (நீங்கள் சொன்னதை உத்தேசமாகBreast-Feeding and the "Missing Girls"tag:google.com,2005:reader/item/75525fe745b52ec9By Freakonomics2009-06-17T08:42:58Z2009-06-17T08:42:58ZA new working paper by Seema Jayachandran and Ilyana Kuziemko offers another explanation for the "missing girls" phenomenon observed in some developing countries. Breast-feeding both improves health outcomes and temporarily decreases fertility. Jayachandran and Kuziemko argue that women with a preference for male children may wean daughters earlier in the hopes of restoring their fertility and conceiving a son, resulting in worse health outcomes for girls. The authors find that daughtersஅந்த 7 நாட்கள்tag:google.com,2005:reader/item/2a6054f5ce484528IdlyVadai2009-06-07T03:01:00Z2009-06-07T03:01:00Zபாரீஸ் கார்னரின் மொட்டை மாடி ஒன்றில், ஒற்றை ஆளாக டைப்ரைட்டரில் தடதடத்துக்கொண்டு இருக்கிறார் 'டிராஃபிக்' ராமசாமி. 'காங்கிரஸின் வெற்றிக்கு நீங்கள் தவிர்க்க முடியாத காரணம். வாழ்த்துக்கள். ஆனால், தமிழ கத்தின் சீர்குலைவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகளையும் மீறியதால் தி.மு.க. சார்பாகத் தேர்வான 18 எம்.பி-க்களும் பதவிப் பிரமாணம் ஏற்கவோ,சீனாவைப் புரிந்துகொள்ளுதல்tag:google.com,2005:reader/item/459d03a48a27fa21Badri2009-06-04T23:05:00Z2009-06-04T23:05:00Zடியானன்மென் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரெஸ்திரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட்களால் சோவியத் ரஷ்யா உடைந்ததுபோல, ஒரு டியானன்மென்னால் சீனாவும் அழிய நேரிடலாம் என்று உலகம் நினைத்தது. ஆனால், சீனா, கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு, டியானன்மென் எழுச்சியை அடக்கியது.கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் இருந்த சீனாவில் பலதரப்பட்ட மக்களும் ஆட்சியின் மீது