http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:57:48Zak47: send: ykic: via feb.2chan.nettag:google.com,2005:reader/item/e47395d46886fe0b(author unknown)2010-03-30T19:37:35Z2010-03-30T19:37:35Zபுல்லட் மிக்ஸ்tag:google.com,2005:reader/item/8416c100bd929ff3புல்லட்2010-02-12T14:45:00Z2010-02-12T14:45:00Zசும்மா வெறுமையா விட்டு வச்சிருக்க அலுப்படிப்பதால் கொஞ்சும் கொசுறு மாட்டர்களை கலந்து ஒரு பதிவுசினிமாவாழ்க்கையிலயே முதன்முதலா நெளிஞ்சு நெளிஞ்சு ஒரு படத்தை பாக்க வேண்டியிருந்தது .. ஈரோசில கோவா போட்டாங்கள்.. வெங்கட பிரபுவை நம்பி ப்ரென்ச கம்பெல் பண்ணி கோவா பாக்க கூட்டிட்டு போனேன்.. அவங்க படம் முடியறப்போ காறி மூஞ்சிலயே துப்பிட்டாங்க.. அவனா நீயி எண்டு ஆளாளுக்கு கேள்விகாதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…tag:google.com,2005:reader/item/9f03e77a6bf94413சேவியர்2010-02-02T11:51:30Z2010-02-02T11:51:30Zஇது வேலண்டைன் காலம் !.. 1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,”ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப்சந்தோஷம் பொங்குதே!tag:google.com,2005:reader/item/eeff9adca5bb565dambi2010-01-04T11:47:00Z2010-01-04T11:47:00Zகல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை,நல்ல வார்த்தையப் பேசிப் பழகுங்கடே!!tag:google.com,2005:reader/item/77dd1de67db46752ஆசிப் மீரான்2009-11-23T09:05:00Z2009-11-23T09:05:00Z"அண்ணாச்சி, எப்படி இருக்கிய?”“வாலே மக்கா! நல்லாத்தாண்டே இருக்கேன்”“ஆமா ஆளையே கண்மாயமா காங்கலையே எங்க போயிட்டிய?”“அதை ஏம்ல கேக்க மக்கா! கொஞ்ச நாளா ஏகப்பட்ட சோலியாப் போச்சுடே”“அப்படி என்ன சோலியச் செஞ்சு முடிச்சு களைச்சு போயிட்டிய?”“பெருசா வழக்கம் போலஒண்ணும் செய்யலைதான் ஆனாலும் நேரமே கிடைக்கலை பாத்துக்க”“இப்படித்தான் அண்ணாச்சி நாட்டுல பாதி பேரு சொல்லிக்கிட்டுசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்tag:google.com,2005:reader/item/dd86b9d7cd680b75Badri2009-10-14T04:23:00Z2009-10-14T04:23:00Zஇந்தியப் பிரதமர் அருணாசலப் பிரதேசம் சென்றதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. அதனால் ‘மன வருத்தம்’ அடைந்து புலம்பியிருக்கின்றனர் இந்திய அரசாங்க அதிகாரிகள்.சீனா இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்கார நாடு. ஜம்மு காஷ்மீர் வாழ் மக்கள் சீனாவுக்குச் செல்ல விசா கேட்டால் அந்த விசா ஸ்டாம்பை இந்திய பாஸ்போர்ட்டில் போடாமல் தனியாக ஒரு தாளில் போடுவது. அருணாசலப் பிரதேசத்தைச்LOVE பண்ண...!tag:google.com,2005:reader/item/61b6426dc0ecae1eஆயில்யன்2009-10-01T05:49:00Z2009-10-01T05:49:00Zபெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!இங்க நாம லவ்வுகார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்tag:google.com,2005:reader/item/9720745e4bdd16c0குசும்பன்2009-09-23T11:37:00Z2009-09-23T11:37:00Zடரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர்ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...tag:google.com,2005:reader/item/19a671101c8c53a9சினேகிதி2009-09-23T02:41:00Z2009-09-23T02:41:00Zஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒருஇன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது!!!!!tag:google.com,2005:reader/item/3c50f0bf41a0d354அபி அப்பா2009-09-11T06:21:00Z2009-09-11T06:21:00Zஎங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனைபெண்கள் மட்டும் சளைச்சவங்களா???tag:google.com,2005:reader/item/f6ec3c64a7a20ce7அமுதா கிருஷ்ணா2009-08-13T07:53:00Z2009-08-13T07:53:00Zதிருமணமான புதியதில்1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.7.தொந்தியினால் ஏற்படும் பயன்கள்tag:google.com,2005:reader/item/0ac126885af09a9fஎன் இதயம் பேசுகிறது2009-06-20T07:32:00Z2009-06-20T07:32:00Zதொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை06/10/09 PHD comic: 'Borrowing'tag:google.com,2005:reader/item/9e0b27a85b6142cc(author unknown)2009-06-11T08:55:43Z2009-06-11T08:55:43Z Piled Higher & Deeper by Jorge Cham www.phdcomics.com title: "Borrowing" - originally published 6/10/2009 For the latest news in PHD Comics, CLICK HERE! விளம்பரம்tag:google.com,2005:reader/item/b3316261e93f1850ஜெயமோகன்2009-06-04T18:32:58Z2009-06-04T18:32:58Zபொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம்."ஆஸ்கார்"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....tag:google.com,2005:reader/item/914c568dbb334c5dநான் ஆதவன்2009-04-21T03:47:00Z2009-04-21T03:47:00Zசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்."நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?""சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்""ம்ம் சொல்லுங்க""சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான்ரேஷன், அரிசி, அரசியல், இந்தி எதிர்ப்பு…tag:google.com,2005:reader/item/1f3719ffdc8a1539"சாத்தான்"2009-04-20T09:12:09Z2009-04-20T09:12:09Z கல்கியில் 1964-65இல் வந்த சில கார்ட்டூன்கள். வரைந்தோர் சாமா, சுதர்ஸன், பிறகு இன்னொருவர்! (அந்தக் காலத்தில் நிறைய வரைந்தவர்தான், ஆனால் பெயர் தெரியவில்லை. உமாபதி?) சாமா அந்தக் காலத்தில் எக்கச்சக்கமாக வரைந்திருக்கிறார். சுதர்ஸனும் அப்படித்தான். Related Posts:கடையநல்லூர் கௌபாய்Le Rire, 1920மாயாவி 'முகமூடி'யாககார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009tag:google.com,2005:reader/item/7489ddf038f9c364குசும்பன்2009-04-20T05:52:00Z2009-04-20T05:52:00Z மேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றி தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)***************ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே!!!!--- டரியள் டக்ளஸ்*************தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று!---திருமா நீ வெறுமாtag:google.com,2005:reader/item/607880a7ac51ae18செந்தழல் ரவி2009-04-17T15:54:00Z2009-04-17T15:54:00Zஇனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...ஆனால் இன்றைக்கு...மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.tag:google.com,2005:reader/item/7807c09a5184948fMugil2009-04-15T10:55:27Z2009-04-15T10:55:27Zவெயில், வியர்வை, பவர்கட், தண்ணீர்ப் பஞ்சம், மரியாதை ரிலீஸ் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையே தேர்தலையும் எதிர்கொள்ள நாம தெளிவாத்தான் இருக்கோமான்னு தெரிஞ்சுக்க ஒரு ‘சுய தேர்தல் பரிட்சை’ இது. பேப்பர், பேனா, இங்க் புட்டி, அடிஸ்கேல், ரப்பரு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், லாக் புக், வாக்காளர் அடையாள அட்டை சகிதமா ரெடியாகிட்டீங்களா? மத்திய அரசுப் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண்கள் :நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்க புது ஐடியா.tag:google.com,2005:reader/item/56a3c1d21ef55839தமிழ்நெஞ்சம்2009-04-11T02:04:00Z2009-04-11T02:04:00Zநீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்பது எப்படி?அடுத்தவரின் விசைப்பலகையில் புல் வளர்ப்பது எப்படி?கண்ணா பின்னான்னு யோசிப்பவர்கள் சங்கம் சார்பாக வெளியிட்ட video இது.How To Grow Grass in Someone's KeyboardPlanting a little lawn in a coworker's keyboard is a nice way to welcome him back from vacation.ஒளியோவியம் : இந்த விவசாயத்தின் விளைவு - புல் முளைச்சிருச்சுங்கோ -