http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:54:29ZBURIED : எனது பார்வையில்tag:google.com,2005:reader/item/2a44907f2fadda9cசேவியர்2011-01-12T09:52:19Z2011-01-12T09:52:19Zகண் விழித்துப் பார்க்கும்போது உங்களைச் சுற்றிலும் கும்மிருட்டாய் இருந்தால் எப்படி இருக்கும் ? கைகால்களை நீட்ட முடியாமல், எழ முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? நீங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் எப்படி இருக்கும் ? நினைத்து பார்க்கவே திகிலூட்டும் இந்தச் சூழலை பரீட் திரைப்படம்நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....tag:google.com,2005:reader/item/2cd1f4d8a5beac6canthanan2010-04-30T11:15:00Z2010-04-30T11:15:00Zமாயாண்டி குடும்பத்தார் படத்தோட இன்விடேஷனை பார்த்தவங்க அதை அப்படியே மடிச்சு எரவாணத்தில சொருகி வச்சிருந்தா ஒரு விஷயத்துக்கு பயன்பட்டிருக்கும். எப்பல்லாம் பசி எடுக்குதோ, அப்படியே விரிச்சு வச்சு பார்த்தா ஒரு முனியாண்டி விலாசுக்குள்ளே போயிட்டு வந்த திருப்தி இருக்கும். வேறொன்னுமில்ல. ஒரு பெரிய வாழை இலைய கொஞ்சம் கூட கட் பண்ணாம விரிச்சு வச்சு, அது கொள்ளாம கறி சோறுA Short Film About Lovetag:google.com,2005:reader/item/37e05c59aa162341உமாஷக்தி2010-04-29T05:54:00Z2010-04-29T05:54:00Zமொழி – பொலிஷ்இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கிநடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்செவ்வி தலைப்படுவார்’காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் ஏதுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லியபச்சை [பொய்] வலயம்tag:google.com,2005:reader/item/9b897701f5f39715கனவுகளின் காதலன்2010-04-15T14:31:00Z2010-04-15T14:31:00Z ஈராக்கின் கைவசம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உண்டு எனக் காரணம் காட்டி, அந்த நாட்டின் மீது 2003ல் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. ஈராக் ராணுவத்திடமிருந்து பெரும் எதிர்ப்புக்கள் இல்லாத நிலையில் ஈராக் நாட்டை அமெரிக்காவும், அதனது தோழமை நாடுகளும் இலகுவாக தம்வசப்படுத்தின. இந்நிலையில் ஈராக் நாட்டில் மறைத்துபையா - அட போய்யா (அ) கோடை விடுமுறைக்காக..tag:google.com,2005:reader/item/6c3309a05d168ec4Saravana Kumar MSK2010-04-04T06:42:00Z2010-04-04T06:42:00Zநம் தமிழ்ப்பட ஹீரோ, மிக அலட்சியமான cool guy.. குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வாங்கி கொடுப்பார்.. நண்பர்களோடு பியர் குடித்து நட்போடு இருப்பார்.. காமெடி செய்வார். ஹீரோயினை கண்டதும் லவ்வுவார். பாட்டு பாடுவார். கலர் கலர் டிரஸ்ஸோடு வெளிநாட்டிலும்/மழையில் சில்லென்று நனைந்தபடியும் டூயட்டுவார். விவேகமானவர். எந்த பிரச்சனையையும் அதிபுத்திசாலிதனமாக சமாளிப்பார். உலகம் முழுதும்அற்புத உலகில் ஆலிஸ்tag:google.com,2005:reader/item/38bc6876c04aaac9கனவுகளின் காதலன்2010-03-26T12:21:00Z2010-03-26T12:21:00Z சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது. தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போதுLove Sex Aur Dhokha(no spoilers)tag:google.com,2005:reader/item/feaf13e8ee721335பரத்2010-03-21T06:00:00Z2010-03-21T06:00:00Zகொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோCrazy Heart - திரைப் பார்வைtag:google.com,2005:reader/item/783c973f84a5e408பரத்2010-03-17T08:00:00Z2010-03-17T08:00:00Z’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blakeஜெஸ்ஸியும் மக்னீஸியமும்tag:google.com,2005:reader/item/eb1b365f15061c4bஉதய தாரகை2010-03-12T01:13:52Z2010-03-12T01:13:52Zதிரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம். திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரியும் ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில்Inside Deep Throat (2005) [18+]tag:google.com,2005:reader/item/5d00b21066f5a31aஹாலிவுட் பாலா2010-03-11T23:29:00Z2010-03-11T23:29:00Z நானொரு அப்பாவிங்க. ஏன்னு கடைசியில் சொல்லுறேன். அதுக்கு முன்னாடி, நம்ம யூத் சங்கர் பிறந்து பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சி, 1972-ல் வந்த Deep Throat படத்தை கேள்விப் பட்டிருப்பீங்க. நீங்க அடுத்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க. இந்தப் பாரா படாதவங்களுக்கு!! Deep Throat, வெறும் $22,500 டாலரில் எடுக்கப்பட்ட போர்னோ. ஹாலிவுட் படங்கள், எதோ ஃப்ரீ செக்ஸ்னா அமெரிக்காங்கற மாதிரி பில்டப் கொடுத்துக்நிழல் எழுத்தாளன்tag:google.com,2005:reader/item/ba56edf95968efe9கனவுகளின் காதலன்2010-03-11T12:16:00Z2010-03-11T12:16:00Zஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது. மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையைஅஜீத்-கெளதம் மேனன் கூட்டணில் 'காக்கி'!tag:google.com,2005:reader/item/2082cd328a267510(author unknown)2010-03-11T06:41:50Z2010-03-11T06:41:50Zஅஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், "துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன்.Oscar Winners (2010)tag:google.com,2005:reader/item/b1768e36c69b17f1ஹாலிவுட் பாலா2010-03-08T06:07:00Z2010-03-08T06:07:00Zநானூறு மில்லியன் டாலர் படத்தோடு, பத்து மில்லியன் டாலர் படம் போட்டியிட்டதோடு, ஆறு வெற்றி (ஏழுப் பிரிவுகளில் நேரடிப் போட்டி). இந்த வருடத்தின் ஸ்பெஷல், பெண் இயக்குனர் ஒருவர் முதன் முதலாய் ஆஸ்கர் வாங்கியது. என்னுடைய ‘பிக்’கை.. கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும். திரைப்படம் படம்தயாரிப்பாளர் An EducationFinola Dwyer, Amanda Posey A Seriousதனி மனிதன்tag:google.com,2005:reader/item/ee6dfdf42692c51cகனவுகளின் காதலன்2010-03-06T09:13:00Z2010-03-06T09:13:00Zலாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனிபஷீருடன் ஒரு நடனம்tag:google.com,2005:reader/item/b175ea6988981aeeகனவுகளின் காதலன்2010-03-03T13:18:00Z2010-03-03T13:18:00Z இஸ்ரேலின் குளிர் நிறைந்த ஜனவரியின் இரவொன்றில் அரியின் நண்பன் பாவோஸ் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான். தன் நண்பனின் அழைப்பை ஏற்று மதுபான விடுதி ஒன்றில் அவனைச் சந்திப்பதற்காக செல்கிறான் அரி. விடுதிக்கு வெளியே குளிர்காலத்தின் மழை சோம்பலுடன் தெருக்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே தெறித்த மின்னல்கள், விடுதியின் மென்னிருளை நொடிநேரம் பிரகாசிக்க செய்துBorn into Brothels (2004)tag:google.com,2005:reader/item/68ba6029d085e844ஹாலிவுட் பாலா2010-03-03T06:27:00Z2010-03-03T06:27:00Z ஸானா ஆண்டி, எங்களை இன்னைக்கு பீச் கூட்டிட்டுப் போனாங்க. இதுவரைக்கும் நான் கடலைப் பார்த்ததேயில்லை. ஸானா ஆண்டி மாதிரி நல்லவங்களை பார்க்கவே முடியாது. எங்களை ஸூ-வுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி என்ன இல்லாததையா காட்டிட்டாங்க? அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே? -ன்னு.. யாரோ, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வக்காலத்து வாங்கிய போது...Heist (2001) - [Hollywood Robbeires 04]tag:google.com,2005:reader/item/bf87d4ec280973d8ஹாலிவுட் பாலா2010-03-02T20:09:00Z2010-03-02T20:09:00Z Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம். 01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே..Heist (2004) - [ Hollywood Robbeires 04 ]tag:google.com,2005:reader/item/6e88d895962dece1ஹாலிவுட் பாலா2010-03-02T20:05:00Z2010-03-02T20:05:00ZMamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம்.01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.. முதல்வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!tag:google.com,2005:reader/item/8b4c2a5aa0e3fa7cபினாத்தல் சுரேஷ்2010-03-02T04:42:00Z2010-03-02T04:42:00Zபீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி9 (2009) - திரைப்படம்tag:google.com,2005:reader/item/267f33e3e82495acகுட்டிபிசாசு2010-03-01T20:50:00Z2010-03-01T20:50:00Zமனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு