http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:51:47Zஅறிவியலில் தனித்தமிழ் தாலிபானிசமா?tag:google.com,2005:reader/item/32e79d1a5a971603மணி மு. மணிவண்ணன்2010-12-20T22:18:00Z2010-12-20T22:18:00Zஅறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில்தொன்மைத்தமிழின் தொடர்ச்சிtag:google.com,2005:reader/item/b4b2083912749bf5மணி மு. மணிவண்ணன்2010-11-27T23:50:00Z2010-11-27T23:50:00Zதமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்துஏழை மாணவர்களை மட்டும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பது கொடுமையா?tag:google.com,2005:reader/item/6910f271019e78ceமணி மு. மணிவண்ணன்2010-11-26T20:54:00Z2010-11-26T20:54:00Zஇன்று நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடலாடற்குழுவில் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.  (இது பல ஆண்டுகளாய் அவர் வலியுறுத்தி வரும் செய்திதான் என்றாலும், இன்று அவர் கோணம் “கொடுமை” என்பதை வலியுறுத்தியுள்ளது. ) முதலில் அவர் தமிழ் உலகம் குழுமத்தில் என்ன எழுதினார் என்று பார்ப்போம்.On Nov 26, 10:18 am, indyram wrote:> நண்பர்களே>> தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு>பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?tag:google.com,2005:reader/item/59ed51ae500f8ce6மணி மு. மணிவண்ணன்2010-10-28T21:17:00Z2010-10-28T21:17:00Zகடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:சமஸ்கிருத ஊடுருவலை தடுக்க வேண்டும்: வீரமணிhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html இந்தப் பெருவெடிப்புவீம்புக்காரத் தமிழர்!tag:google.com,2005:reader/item/ec4e2208f4a8900bயுவகிருஷ்ணா2010-10-22T05:53:00Z2010-10-22T05:53:00Z1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்,யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணைtag:google.com,2005:reader/item/4de940b6230285ccBadri2010-06-27T09:22:00Z2010-06-27T09:22:00Zஇன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிறசெம்மொழிக் களஞ்சியம்tag:google.com,2005:reader/item/e923fd8e596f56beBadri2010-04-17T07:06:00Z2010-04-17T07:06:00Zநேற்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நானும் நாகராஜனும் சென்றிருந்தோம். அங்குள்ள சில ஆராய்ச்சி மாணவர்களிடம் பேசுவதற்காக.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கிவருகிறோம். வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் வலையேற்றப்பட்டு அதன் சுட்டியைத் தருகிறேன். தமிழ் பா இலக்கியங்களை தரவுத்தள வடிவமைப்பில் சேர்த்து அவற்றில் சொற்களைத் தேடுவதற்கானகல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி. தமிழ் விக்கிப்பீடியா - தமிழ்நாடு அரசு இணைந்து நடத்துகிறதுtag:google.com,2005:reader/item/62674f120f9fb5e4ரவிசங்கர்2010-04-01T06:06:00Z2010-04-01T06:06:00Zதமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றைத் தமிழ் விக்கிப்பீடியாவும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்துகிறோம்.விவரங்களுக்கு, கட்டுரைப்போட்டிக்கான வலைவாசல்டைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்tag:google.com,2005:reader/item/2caf0a5ae9ce410dசெந்தழல் ரவி2010-03-24T12:22:00Z2010-03-24T12:22:00Zஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய்கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?tag:google.com,2005:reader/item/1766daa325ddd4e8குருத்து2010-02-09T07:28:00Z2010-02-09T07:28:00Zசாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது, 'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான். "பிடிக்கல" என்றான். "ஏண்டா?" என்றேன். 'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான். மிகுந்த கவலைக்குள்ளானேன். எனக்கு கோவா-a பிடிக்கலை!tag:google.com,2005:reader/item/5f97f29af49db59eவருண்2010-02-06T15:05:00Z2010-02-06T15:05:00Zமூனு தருதலைகள் கிராமத்தில் இருந்து திருடிய காசை வைத்துக்கொண்டு கோவால போய் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறதுதான் இந்தப்படம். வெங்கட் பிரபுக்கு சிந்தனையெல்லாம் இந்த மாதிரி கீழ்த்தரமாத்தான் வருது. வெங்கட் பிரபுவை எஸ் ஜே சூர்யாவை அடிச்சு விரட்டியதுபோல தமிழ்சினிமாவை விட்டு அடிச்சு விரட்டனும்!இதுல சூப்பர் ஸ்டார் ஆசியுடன் இந்தக்குப்பையை சூப்பர்லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்tag:google.com,2005:reader/item/86c5137348e3df08தங்கவேல்2010-02-04T23:38:00Z2010-02-04T23:38:00Zமடகாஸ்கர் தீவின் அருகிலுள்ள லா ரீயுனியன் தீவில் பிரான்ஸ் காலனியவாதிகளால் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலைசெய்ய புதுச்சேரி பகுதிகளிலிருந்து 150௦ ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் தற்போதைய பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்துதமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்டு பதிவிடல்tag:google.com,2005:reader/item/ce6a186ec24c57f6Raj2009-12-27T16:19:00Z2009-12-27T16:19:00Zவிக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்தஎலியாயிருத்தல்tag:google.com,2005:reader/item/d3f3fb9324e203f1சன்னாசி2009-12-01T01:42:33Z2009-12-01T01:42:33Zஎலியாயிருத்தல் -அலெக்ஸாந்தர் வாத் எலியாயிருத்தல். வயல் எலியாய். எனிலோர் தோட்ட எலியாய்- வீட்டில் வாழும் வகையா யல்ல. பயங்கர வீச்சத்தை வெளியேற்றுகிறான் மனிதன்! எங்கள் அனைவருக்கும் தெரியுமது - பறவைகள், நண்டுகள், எலிகள். அவன் கிளர்த்துவது குமட்டல் மற்றும் பயம். நடுக்கம். பனைமரப் பட்டையில் விஸ்தீரியாப் பூக்களை உண்ண, குளிர்ந்த, ஈர மண்ணில் கிழங்கு தோண்ட புத்தம்புது இரவடுத்து[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்tag:google.com,2005:reader/item/352f8c358d6574f8மு.மயூரன்2009-10-30T06:00:00Z2009-10-30T06:00:00Zஇணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக்தமிழில் விக்கிப்பீடியாtag:google.com,2005:reader/item/488f6e42242d0d1dகுறும்பன்2009-10-27T09:00:00Z2009-10-27T09:00:00Zஉலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகியஅறிவியல் தமிழின் தேக்க நிலைtag:google.com,2005:reader/item/487bd254e469c91aநற்கீரன்2009-10-27T06:00:00Z2009-10-27T06:00:00Zஅறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை. இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல்தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடுtag:google.com,2005:reader/item/e37f9102daf5ca73ரவிசங்கர்2009-10-26T03:00:00Z2009-10-26T03:00:00Zதமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை: * தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ்தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்tag:google.com,2005:reader/item/fca73115ebb56883மணியன்2009-10-25T15:00:00Z2009-10-25T15:00:00Zவிக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்tag:google.com,2005:reader/item/6c017f3152a316caஅண்ணாகண்ணன்2009-10-11T08:39:00Z2009-10-11T08:39:00Z2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன்.