http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:59:25Zவிலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killingstag:google.com,2005:reader/item/92945e302fc0da27இயற்கை நேசி|Oruni2010-03-06T23:59:00Z2010-03-06T23:59:00Zகோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதேஇந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்tag:google.com,2005:reader/item/f34ca8126757ec16குட்டிபிசாசு2010-02-20T14:38:00Z2010-02-20T14:38:00Zநாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது.இந்த கொடுமையை பாரீர்!?....!?tag:google.com,2005:reader/item/e2e434c32d20c6edvenkat2009-09-21T14:41:00Z2009-09-21T14:41:00Z நினைத்தது நடந்தே விட்டது. கோவையிலிருந்து 30 மைல்கல் தொலைவில் அன்னூர் - க்கு முன்பாக   இன்று (21-9-2009)காலை 11 மணி வாக்கில் 250 ஆடுகள்  தனியாருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்துத்துக்கு தேவைப்படும் சங்கிலி (CHAIN) தயாரிக்கும் தொழிற்ச்சாலையிலிருந்துவெளியாகும் சுத்திகர்க்கப்படாத தண்ணீரைக் குடித்த 250ம் அதிகமானஆடுகள் செத்துக்கிடக்கினறன. தொழிற்ச்சாலையிலிருந்துநிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?tag:google.com,2005:reader/item/f954a07d17cdc2fcசேவியர்2009-09-01T11:05:02Z2009-09-01T11:05:02Z சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும்கண்டம் விட்டுக் கண்டம் தாவும் பறவைகள்tag:google.com,2005:reader/item/ad1134eaebcad911லதானந்த்2009-07-06T15:12:00Z2009-07-06T15:12:00Z அத்தியாயம் 1 “மாமா! உங்க வீட்டுக்கு ஒரு முறைதான் வந்திருக்கேன். அதனாலே வழி தவறிப் பக்கத்துக் குவார்டர்ஸுக்குள்ளே போயிட்டேன்” என்றாள் புதிதாக ஃபாரஸ்ட் காலனிக்கு வந்திருந்த ஜெயலஷ்மி.“ஏம்மா! இவ்வளவு பக்கத்திலிருக்கிறப்போவே வழியை மறந்திட்டியே! சில பறவைங்க லட்சக் கணக்கான மைல் பறந்து கரெக்டா போய்ச் சேர வேண்டிய நாடுகளுக்குப் போவுதே தெரியுமா?” என்றார் ரேஞ்சர்"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்tag:google.com,2005:reader/item/a51336b30486124fபூவுலகின் நண்பர்கள்2009-06-19T10:07:00Z2009-06-19T10:07:00Zபூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்தஎறும்பு தின்னிtag:google.com,2005:reader/item/e05ccf07fa82f2f0லதானந்த்2009-06-14T14:55:00Z2009-06-14T14:55:00Z“பல்லே இல்லாத ஒரு பாலூட்டி மிருகத்தைப் பத்திச் சொல்லட்டுமா?” என்ற பீடிகையோடு பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.சுட்டிகள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.“எறும்பு தின்னிதான் அது!” என்றவரை இடைமறித்தான் மாதப்பன். பல்லே இல்லாத அது அப்புறம் எப்படி மாமா தன்னோட ஆகாரத்தை மெல்ல முடியும்?”“பொறுடா முந்திரிக்கொட்டை! மொதல்ல அதைப் பத்திப் பொதுவான விஷயங்களைச் சொல்றேன்” என்றார்எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.tag:google.com,2005:reader/item/ecc59dec0fec82d4வின்சென்ட்.2009-06-11T18:03:00Z2009-06-11T18:03:00Z1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில்Life of Birds - ஆவணப்படம்tag:google.com,2005:reader/item/753be74cca48b6e1நிலாரசிகன்2009-05-03T21:31:00Z2009-05-03T21:31:00Zபறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம். பறவைகளின்The Water in a Bottle of Watertag:google.com,2005:reader/item/d6b362809329c7a4Basab2009-04-19T21:32:13Z2009-04-19T21:32:13ZGot back from some vacation in the Mayan Riviera (near Cancun, Mexico). Had a lovely time. The structure in the background of the bottle is the amazing step pyramid at Chichen Itza. In Mexico I encountered a familiar problem with bottled water that I face in India all the time - when you try to open a new bottle, you invariably spill some water. [Update: My experience in India is with Bisleri bottles primarily. A reader points out in the comments that there are other brands that don'tசெக்ஸ் வேண்டாம் எறும்புகள்.tag:google.com,2005:reader/item/b68ca74bc935c153kuruvikal2009-04-15T07:02:00Z2009-04-15T07:02:00Zஅமேசன் பகுதியில் வாழும் ஒரு இன (Mycocepurus smithii) எறும்புகள் "செக்ஸ்" மூல இனப் பெருக்கத்தை முற்றாக கைவிட்டு இயற்கையான குளோனிங் முறை மூலம் எப்போதும் ராணி எறும்பில் இருந்து பெண் எறும்புகளையே உருவாக்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரினக் கூர்ப்பில் இது அசாதாரணமாக விளங்குவதாக இருப்பினும் "செக்ஸ்" இன்றிய இனப்பெருக்கத்தில் நன்மைகளோடு தீமைகளும் அமைகின்றனதண்ணீரோடு பேசுங்கள்.tag:google.com,2005:reader/item/e2ba48c0c53879e0(author unknown)2009-04-12T10:04:17Z2009-04-12T10:04:17Zஉலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள் பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்தஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோtag:google.com,2005:reader/item/e750c7d93acd9e5aவின்சென்ட்.2009-04-04T15:40:00Z2009-04-04T15:40:00Zஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள்.தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்tag:google.com,2005:reader/item/428f815898a78c73சேவியர்2009-04-02T15:13:08Z2009-04-02T15:13:08Z                கூட்டம் கூட்டமாக விலங்குகள் தற்கொலை செய்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா ? படு பயங்கர அதிர்ச்சியூட்டும் இந்த தற்கொலையில் உயிரிழந்திருக்கின்றன ஏராளம் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள். கூட்டம் கூட்டமாக கடற்கரையோரமாக வருகின்றன டால்பின்கள், பின்பு அங்கேயே மரணித்து விடுகின்றன. சுறா மீன்களும் அப்படியே ! இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணம் புரியாமல்என்ன கூத்துடா இது!tag:google.com,2005:reader/item/884ece93212100a3vijaygopalswami2009-03-28T21:41:14Z2009-03-28T21:41:14Z எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும்மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்tag:google.com,2005:reader/item/5203591dcf5627d1மங்கை2009-03-27T14:27:00Z2009-03-27T14:27:00Zதரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு."தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில்வனவிலங்குக் கணக்கெடுக்கும் பணிtag:google.com,2005:reader/item/5e2acf74c76fb418லதானந்த்2009-03-27T12:24:00Z2009-03-27T12:24:00Z வனவிலங்குக் கணக்கெடுப்பில ஆர்வம் இருக்கா ஒங்களுக்கு?வாலண்ட்டிர்களையும் இந்தப் பணிக்குச் சேத்துக்கிறோம். மொத்தம் 3 நாள் பணி. இது பிக்னிக் இல்லீங்க. சீரியஸான வேலை. காட்டுக்குள்ளாற வனவிலங்குகளைக் கணக்கெடுக்கிற பணி. ஏப்ரல் மொதோ வாரத்தில இருக்கும். கலந்துக்கணும்னு நெம்பப் பிரியப்படுறவிங்க எனக்கு போன் மூலம் சொல்லுங்க. பாப்பம்.போன் நெம்பரா? அது தெரிஞ்சவிங்க நெம்பப்பூமி மணித்துளி(Earth Hour)tag:google.com,2005:reader/item/c647beee1cc847efபூமகள்2009-03-27T04:05:00Z2009-03-27T04:05:00Zபூமி மணித்துளி(Earth Hour) மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல... அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்... அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல்கசப்பு பழங்கள் .tag:google.com,2005:reader/item/a1f418bdd8bf8b9d(author unknown)2009-03-21T17:47:57Z2009-03-21T17:47:57Zநேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்றுசெயல் ஓன்று பாதிப்பு இரண்டு.tag:google.com,2005:reader/item/eff1a1253b1e2bcfவின்சென்ட்.2009-03-11T14:02:00Z2009-03-11T14:02:00Zபொதுவாக நகரத்து வீதிகளில் இருக்கும் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தவுடன்அது வேண்டாத குப்பையென எண்ணி மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். அது ஒரு மிக சிறந்த இயற்கை உரம் என்பதை அவர்கள் அறியாமலே தீ வைப்பதால் புகை உண்டாகி வளிமண்டலமும் மாசுபடுகிறது. அதனை ஓரிடத்தில் சேர்த்து வைத்து மண்புழுக்களை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம் அல்லது ஓரிடத்தில்