http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-15T12:25:24ZSolar Eclipse Photographs From Marina – Vizhiyantag:google.com,2005:reader/item/f32b937088e15b40vizhiyan2009-07-22T03:47:45Z2009-07-22T03:47:45Zஅதிகாலை மெரினாவில் இருந்து எடுத்த சில புகைப்படங்கள். 1. தனியே ரசிக்கிறார் அற்புதக காட்சியினை 2. நண்பர்களோடு. 3. சுனாமி வரும் எந்த அறிகுறியும் இல்லை 4. ஆஹா… 5. இது நிலவல்ல..சூரியன் தானுங்கோ 6.  சூரியனை விழுங்கும் சந்திரன். 7. ரசனை 8. ம்ம்ம்..என்னத சொல்ல. 9. பகலில் இரவின் காட்சி 10. அப்பா எப்ப கிரகணம் வரும்? 11. படகிலிருந்து கிரகண தரிசனம் 12.  தலைகீழாய் நின்று வெறுப்பேற்றினார். 13. அதிகாலை12 ஃபோட்டோக்கள்tag:google.com,2005:reader/item/953f66a1e12f734bRV2009-07-16T06:07:47Z2009-07-16T06:07:47Zஇந்த ஃபோட்டோக்களை பார்த்திருக்கலாம். டியானன்மேன் சதுக்கத்தில் டாங்கிகளுக்கு முன்னால் நிற்கும் தனி மனிதனின் ஃபோட்டோ அற்புதமானது. அதே போல் கொடியை நிறுத்தும் அமெரிக்க வீரர்களின் ஃபோட்டோவும் அபாரமானது. அதை பற்றி வந்த Flags of Our Fathers திரைப்படம் (க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியது) நன்றாக இருந்தது. 12 ஃபோட்டோக்களில் 8 சாவை காட்டுகின்றன. குரூரம்தான் நம் மனதில் நிற்கிறதோ? மீண்டும்சுவை மிகுந்த புகைப்படம்tag:google.com,2005:reader/item/cd6b81044728b790ஆ! இதழ்கள்2009-06-29T12:11:00Z2009-06-29T12:11:00Zஏற்கனவே நான் இடுகையிட்ட இந்த படத்தை பார்த்திருப்பீர்கள். இது நான் எடுத்த இரண்டாவது படம். இன்னுமொரு படம் இருக்கிறது, அது வெளியிடும் அளவிற்கு சிறப்பாக இருக்குமா என்று தெரியவில்லை. முதல் படத்தில் பழத்தின் தோல் வந்த விதம் எனக்கு பிடித்திருந்தால், இந்த படத்தில் பின்புல வண்ணமும் இணைந்த்திருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. சிறிதாக இடது கீழோரத்தில் ஓவர் எக்ஸ்போஸ்டாகCostco புகைப்படப் போட்டிtag:google.com,2005:reader/item/51a852bd774be118SurveySan2009-06-25T07:46:00Z2009-06-25T07:46:00Zஅமெரிக்காவில் Costco ப்ரசித்தி பெற்ற ஒரு பலசரக்குக் கடை. அவங்க வருஷா வருஷம் புகைப்படப் போட்டி நடத்தறாங்க. இந்த வருஷமும், ஜுலை 1, 2009 அன்னிக்கு ஆரம்பிக்கறாங்க. போட்டியில் பங்கு பெற, Costco வில் நீங்க, மெம்பரா இருக்கணும்.மெம்பரா இல்லாதவங்களும், அமெரிக்கவாசி அல்லாதவர்களும், உங்களின் அமெரிக்க நண்பர்களின் வாயிலாக, உங்க புகைப்படம் அனுப்ப முயற்சி பண்ணுங்க. கெலிக்கரவங்களுக்கு நெரையVizhiyan Photography – Kids Specialtag:google.com,2005:reader/item/c45e5d9ddae5eaefvizhiyan2009-06-19T16:06:47Z2009-06-19T16:06:47Zசென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள் கிஷோர்,கவின்,கெளசிகா,மேத்யூ,ஜோசப். 1. எங்க உலகம் ஆனந்தமானது.. 2. அப்பப்ப துக்கமானதும் கூட 3. நான் சாப்பிட்டதை பார்த்துட்டூங்களா? எனக்கு வயிறு வலிக்குமே.. 4. கிட்டப்பார்வை 5. பாவ பாவம் 6. பெண்சிரிப்பு 7. வெல்வேன் 8. அழகான கண்கள் 9. நான் பெரிய ஆளா வருவேன்பா.. 10. இந்த சந்தில்லாமாக்களின் தேசம்tag:google.com,2005:reader/item/72d8fdf0f81c045cமோகன்தாஸ்2009-06-16T06:30:00Z2009-06-16T06:30:00Zபதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப்ஸ்டார்ட்tag:google.com,2005:reader/item/2a18ae4879f29b54லக்கிலுக்2009-06-10T07:26:00Z2009-06-10T07:26:00Zசோறு சமைக்க என்ன தேவை?அரிசி என்று சுலபமாக சொல்லிவிடலாம். அரிசி எங்கிருந்து வருகிறது? நெல். நெல் எங்கிருந்து வருகிறது? நெற்பயிர். நெற்பயிர் வளர என்ன செய்திருக்க வேண்டும்? பெரிய வயல் போட்டிருக்க வேண்டும். வயல் தானாகவே வளர்ந்துவிடுமா? விதைநெல் அவசியமில்லையா? இப்போது சொல்லுங்கள், சோறு சமைக்க என்ன தேவை? விதைநெல் தானே? இது வேளாண்மை சம்பந்தப்பட்ட பதிவு அல்ல என்பதால் நாம்மீள முயல்தல்tag:google.com,2005:reader/item/fa76cc21ac8e7d17-/பெயரிலி.2009-06-02T14:41:00Z2009-06-02T14:41:00ZVizhiyan Photography – Uk- London Eyetag:google.com,2005:reader/item/5142fb7ab4816725vizhiyan2009-05-07T21:28:50Z2009-05-07T21:28:50Z1. நம்மை கதிலகங்க வைத்த கொடி 2.  பட்டப்பகலில் வழக்கமா இரண்டு நிலாவை தான் பார்த்திருக்கேன் 3. கோட்டை 4.இது எதோ ஒரு பாலம். என்ன பாலம்னு தான் மறந்துட்டேன். 5. லண்டன் கண் 6. புனித பால் கேத்திட்ரல் (Second largest dome in Eurpoe)மாம்.. 7.அய்யோ.. 8. பெரிய்ய்ய்ய்ய்ய ரங்கராட்டினம்.. 9. லண்டன் கண்ணில் இருந்து நகரம் 10. மாலையில் பிக் பென் (Big Ben) 11.ஆமாங்க இது பழைய நகரம் தான். 12.படகில் இருந்து.. 13.நம்மூரு எழும்பூர்முடிவுகள் PiT ஏப்ரல் 2009tag:google.com,2005:reader/item/d6ee991e74be20d3nathas2009-04-26T17:25:00Z2009-04-26T17:25:00Zவணக்கம் மக்கா,முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள்Vizhiyan Photography – Poster Specialtag:google.com,2005:reader/item/b324ae74494209a7vizhiyan2009-04-23T21:59:15Z2009-04-23T21:59:15ZI just loved roaming around Leatherhead early morning everyday. Enjoyed every walk. Sad i am just able to capture the image,but not the chillness and the silence !!!! 1.விடியும் அழகு 2,ஓய்வெடுக்கும் காருக்குள் ஓய்வெடுக்க‌லாமா? 3.பெய‌ர் தெரியாத‌ பூவொன்று எனை பார்த்து சிரித்த‌து.. 4.கிராம‌த்தின் சந்தை இதுவென்றால் ந‌ம்புவீர்க‌ளா? 5. ‘மிஸஸை’ அதிக‌மா ‘மிஸ்’ ப‌ண்ணினேன் 6.இங்கு அமைதி விற்க‌ப்ப‌டும் 7.அய்ய‌ய்யோ அந்த‌ குயில் கூவுற‌ ச‌த்த‌ம் ப‌ட‌த்தில‌ வ‌ர‌லையே !!! 8.இப்ப‌டி ஒருமுதலாளிய சமூக அமைப்புக் கூம்பகம் - படங்கள்tag:google.com,2005:reader/item/8692812c2ff231a8மு.மயூரன்2009-04-17T03:19:00Z2009-04-17T03:19:00Zஇதற்கு முந்தைய பதிவுக்கான படங்களைத் தேடியபோது முதலாளிய சமூக அமைப்புக் கூம்பகத்தை விளக்கும் விளக்கப்படம் கிடைத்தது. கூடவே அப்படத்தின் வெவ்வேறு திருத்திய வடிவங்களும் காணக்கிடைத்தது.இந்த Remix விளையாட்டு ஆர்வமூட்டக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்ததால் இங்கே பகிர்கிறேன்.(படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கமுடியும்)மூலப் படம்:மீள்திருத்தங்கள்:-- மு.Vizhiyan Photography - Vellore Forttag:google.com,2005:reader/item/d433b83101dceb8avizhiyan2009-03-26T00:56:47Z2009-03-26T00:56:47Zவேலூர் எங்க ஊர். வேலூர் என்றாலே வெய்யிலூர்னு சொல்லுவாங்க. எங்க ஊரை நல்லா படம்பிடிச்சி காட்டணும்னு ஆசை. முன்பு ஒரு முறை வேலூர் வி.ஐ.டியை படம்பிடித்து காட்டினேன். இப்ப வேலூர் கோட்டையை படம் பிடிச்சி இருக்கேன். கொஞ்சம் பரிசோதனைகளை செய்து இருக்கேன். பார்வையாளர்கள் உங்க கருத்தை சொல்லுங்க. 1. எல்லாரும் சாமி கும்பிட்டுக்கங்க ‌ : இட‌ம் ஜலகண்டேஸ்வரர் கோவில் 2. கோட்டையில்Vizhiyan Photography - Madurai Visit - IItag:google.com,2005:reader/item/73ab17cbfc3d0190vizhiyan2009-03-24T11:05:15Z2009-03-24T11:05:15Z1. வ‌ண‌க்க‌முங்க‌ : இட‌ம் அழ‌க‌ர் கோவில் 2.  என்ன‌ பார்வை உந்த‌ பார்வை : இட‌ம் : அழ‌க‌ர்கோவில் கோபுர‌ம் 3. கோபுர‌ க‌லச‌த்தில் இருக்கும் அழ‌கிய‌ சிற்ப‌ம் -  இட‌ம் : அழ‌க‌ர்கோவில் கோபுர‌ம் 4.  சிற்ப‌ம் 5.  கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (மேலே இருக்கும் அதே சிற்ப‌ம் தான் இதுவும்) 6.  கேட்பார‌ற்று வெயிலில் காய்கின்றேன். இட‌ம்:திரும‌லை நாய‌க்க‌ர் ம‌கால் 7. வ‌ரிசையான‌Vizhiyan Photography - Madurai - Itag:google.com,2005:reader/item/38647a260ba7446dvizhiyan2009-03-23T16:24:45Z2009-03-23T16:24:45Z1. திருமலை நாயக்கர் மகால் ceiling 2. பழமுதிற்சோலையில் ஓர் பக்தர். 3. வாழ்க வளமுடன் 4. சன்னல் வழியே வண்ணங்கள் 5. பழமுதிற்சோலை 6. குரங்கின் தாய்மை 7. திருமலை நாயகர் மகால் 8. திருமலை நாயகர் மகால் 9. வண்ண மலர்கள் - விழியன் மெயிலில் வந்ததுtag:google.com,2005:reader/item/b475df32af699d6bmalar2009-03-18T16:24:00Z2009-03-18T16:24:00Zபாடசாலைக்கு செல்லும்Spectacular Nature Photography - 19 Examplestag:google.com,2005:reader/item/799f4071befd94d1siyab2009-03-18T14:40:29Z2009-03-18T14:40:29Z Nature is beautiful. Mountains, oceans, ice, sunlight, and all the other components of nature can come together to create a spectacular and breathtaking sight. Remember those awesome sunsets? Here are 19 spectacular examples of nature photography - enjoy And oh, you might also like these posts from the past: 25 Amazing, Beautiful Animal/Bird Photographs 19 Breathtaking Examples Of Tilt-Shift Photography 22 Absolutely Stunning Photographs of Rainbows more… Note: The sources ofவண்ணப் ”புகை”ப்படம்tag:google.com,2005:reader/item/da9a636fc4608c51An&2009-03-13T18:49:00Z2009-03-13T18:49:00Zஇந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.பல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.முதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்வெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.ஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radialஒச்சப்பனோடு ஒரு நாள்tag:google.com,2005:reader/item/8aa5c76699fa6ed6CVR2009-03-12T15:26:00Z2009-03-12T15:26:00Zஒச்சப்பன் (Oochappan)எனப்படும் ஹெங்க்.பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.இவரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்தாரு.வந்தவரு தமிழ்நாட்டை கண்டவுடன் காதல்.அதுல இருந்து வருசா வருஷம் இந்தியாவுக்கு வந்து ஒரு 3-4 நாலு மாசம் தங்கியிருந்து உருண்டு பொறண்டு படம் பிடிக்கறாரு.இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று இவர் படம் பிடித்திருந்தாலும்,தமிழ்நாடுதுபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!tag:google.com,2005:reader/item/bfc5cd9446467fdfஅபி அப்பா2009-03-11T12:17:00Z2009-03-11T12:17:00Z இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி) இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!இடைப்பட்ட