http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T17:57:55Zசெம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்tag:google.com,2005:reader/item/aa7ac0593292d3d0தமிழ் சசி / Tamil SASI2010-05-10T19:05:00Z2010-05-10T19:05:00Zமொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாக‌க் கூட‌ பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறுவீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!tag:google.com,2005:reader/item/0ad47d1f20562db1சந்தனமுல்லை2010-05-05T03:46:00Z2010-05-05T03:46:00Zஅனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.உறவினர்பால்சோறும் பழஞ்சோறும்tag:google.com,2005:reader/item/d694a0519a113b70சுந்தரா2010-04-28T04:44:00Z2010-04-28T04:44:00Zபிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்பயணத்தில் ஓர் நாள்!tag:google.com,2005:reader/item/7a5e78a60a16a444settaikkaran@gmail.com (சேட்டைக்காரன்)2010-04-26T08:32:00Z2010-04-26T08:32:00Zஎனது நண்பர்களும் சகபதிவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி: அடுத்து என்ன எழுதப்போகிறாய் சேட்டை?பெரும்பாலும் என்னிடம் பதில் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அனுபவசாலிகளுடன் கிடைத்திருக்கிற நட்பு காரணமாய், அவர்களின் அறிவுரை காரணமாய், எனது கண்கள் எப்போதும் அகலத் திறந்து என் நாலாபக்கங்களிலும் நடக்கிற நிகழ்ச்சிகளை அவதானித்து, அசைபோட்டு, சில நேரங்களில்சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....tag:google.com,2005:reader/item/18219215d295b8e3பூங்குழலி2010-04-23T03:40:00Z2010-04-23T03:40:00Zநானும் கடவுளும்-----------------------எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழிஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.tag:google.com,2005:reader/item/c6b8660e801a7f0framachandranusha(உஷா)2010-04-15T03:15:00Z2010-04-15T03:15:00Zஅம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கானபத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல்அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!tag:google.com,2005:reader/item/b13b722f4711b877புருனோ Bruno2010-04-05T19:42:00Z2010-04-05T19:42:00Zபுதிய தலைமுறை இதழின் ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் குமுதம் ஆசிரியராக இருந்த போது எழுதிய கதை ஒன்றில் வரும் சம்பவத்தை என் நினைவில் இருந்து எழுதுகிறேன் ஒரு தொழிலதிபரின் மகள் ஒரு இளம் வக்கீலை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி இருவரும் ஒரு ஒண்டு குடித்தனத்தில் தனிக்குடித்தனம் செல்கிறார்கள். வக்கீல் மற்றொரு மூத்த வக்கீலிடம் (சீனியர் )சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்tag:google.com,2005:reader/item/9e4dbc6790775f0eமு.வி.நந்தினி2010-03-31T08:17:10Z2010-03-31T08:17:10Z ‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தஒரு அடிமையின் கோரிக்கை - இயக்குநர் ராம்tag:google.com,2005:reader/item/8f8c462f12a27069காட்சி2010-03-29T14:02:00Z2010-03-29T14:02:00Zவணக்கம் தோழர்களே,உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வருத்தமும் இல்லை,  மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை.இன்னொரு மேடைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்tag:google.com,2005:reader/item/2caf0a5ae9ce410dசெந்தழல் ரவி2010-03-24T12:22:00Z2010-03-24T12:22:00Zஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய்உங்க பர்ஸில் பணம் காணாம போகுதா???tag:google.com,2005:reader/item/47e5955d653748ddபுதுகைத் தென்றல்2010-03-07T11:53:00Z2010-03-07T11:53:00Zசில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும் அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா?? கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க. யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம் சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்மபிரேமானந்தா டூ நித்தியானந்தாtag:google.com,2005:reader/item/bad1ba3ce486fe35கண்மணி/kanmani2010-03-04T07:51:00Z2010-03-04T07:51:00Zஇது போன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் பெண் பதிவர்கள் தொடுவதில்லை.பெண்ணுரிமைன்னு போராடும்போது பிரச்சினையில் பெண் பங்கு ஆண் பங்குன்னு இருக்கான்னு வாதம் எழுலாம்.எத்தனைத் துணிச்சலான பெண்ணும் இது போன்ற படுக்கையறை சம்மந்தப் பட்ட செய்திகளில் விமர்சனம் செய்யத் தயங்கக் கூடும்.கடந்த இரண்டு நாளாக தமிழ்மணம் முழுக்க நித்தியானந்தா விண்ணைத் தாண்டி வந்து இடம் பிடித்துஊடகங்களின் விபச்சாரம்tag:google.com,2005:reader/item/a49c2c252c9c48acசுரேஷ் கண்ணன்2010-03-04T07:36:00Z2010-03-04T07:36:00Zஅன்று வீட்டுக்குத் தாமதமாகத்தான் திரும்பியதால் சமீபத்திய பரபரப்பான அந்த 'வீடியோக் காட்சிகள்' செய்தியில் ஒளிபரப்பாவது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலை என்னுடைய ஒன்பது வயது மகள் தூங்கி எழுந்தவுடனே என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எனக்குப் புரியவில்லை. முந்தைய நாள் மாலை பார்த்த அந்தச் சாமியார் செய்தியைக் குறிப்பிட்டு கேட்டாள்.Vast iceberg 'a threat to oceans'tag:google.com,2005:reader/item/378880b534d131f8(author unknown)2010-02-26T06:51:35Z2010-02-26T06:51:35ZA huge iceberg which broke off the Antarctic could disrupt the world's ocean currents and weather,My name is Agiilan and I am not a terroristtag:google.com,2005:reader/item/e3a426c7c7cc2600த.அகிலன்2010-02-20T07:30:30Z2010-02-20T07:30:30Zxx.xx.2007 அகிலன்:    அண்ணா ஓட்டோ வருமா? ஓட்டுனர்:    எங்க போணும்பா? அகி:        வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா? ஓட்:        ஆ போலாம்பா அகி:        எவ்வளவு ஓட்;:        நீ சிலோனாப்பா?. ………………………………… 19.02.2010 அகி:    ஆட்டோ .. ஆட்டோ? ன்ணா கோடம்பாக்கம் வருமா? ஓட்:    ம் போலாம்.. அகி:    எவ்ளோ. ஓட்:    பிப்டி குடு அகி:    ஆ போலாம் ……………… ஓட்:    நமக்கு எந்தூரு தம்பி அகி:    எதுக்கு கேக்றீங்க ஓட்:   வன்முறை- சமூக உளவியலின் சிக்கல்கள்tag:google.com,2005:reader/item/9db9ed3ac5c3c180வா.மணிகண்டன்2010-02-16T05:05:00Z2010-02-16T05:05:00Zமழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையை களைப்பதற்காக தனது காரிலிருந்து கீழே இறங்கிய முத்துச்சாமி என்ற நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார். அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரைஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டுtag:google.com,2005:reader/item/441eac0b196ae6a6விசரன்2010-02-13T13:02:00Z2010-02-13T13:02:00Zஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு. ஏனோ அவர்களின் உடம்புப்பேச்சுஉம்(அது தான் பொடி லாங்வேஜ்), கற புற என்ற அரபி பாசையும், ஆணவம்மிகுந்த பார்வையும், மனிதர்களை மதிக்காத தன்மையும், ஒரு சிறு புன்னகையைக் கூட சக மனிதனுக்கு வழங்காத பிசினித் தன்மையும் இவர்களிடத்தில் ஈர்ப்பை ஏற்பத்தியதில்லை. இனிமேல் ஏற்படுத்தும் என்றபப்பு டைம்ஸ்tag:google.com,2005:reader/item/37a4396ae7eadafc(author unknown)2010-02-12T12:51:37Z2010-02-12T12:51:37ZShared by `மழை` ஷ்ரேயா ஏன் ஆச்சி.. அழகான கவிதைய மொழிபெயர்த்துக் கெடுக்கணுமா நாங்க? :O) பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவேபெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.tag:google.com,2005:reader/item/e08776e5d88d70aeஜமாலன்2010-02-06T22:00:00Z2010-02-06T22:00:00Zஇஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சியகான்கிரீட் தீவுகள்tag:google.com,2005:reader/item/4490280ad7c5e8bfகண்மணி2010-02-05T06:05:00Z2010-02-05T06:05:00Zபக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்