http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-07-31T10:41:49Zதிசைகளற்ற வீடுtag:google.com,2005:reader/item/0e13d192966bcbecஆர்.அபிலாஷ்2010-06-29T04:22:00Z2010-06-29T04:22:00Zவாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனைகதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோபலம் பிரயோகித்தாலோஅன்றிஇரு திசைகளில் ஒன்றை தேர்ந்திட விரும்புவதில்லைபீரோவுக்குள் இருந்தால் வாலும்அலமாரிக்கு வெளியே காலும்ஜன்னல் வழி வானத்துக்கு முகமும் தரும் பூனை என்றோஒரே பெயராலோ அழைக்கப்பட விரும்பாத அதுவித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்துமுதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய்காட்சி கண்tag:google.com,2005:reader/item/6c121dbc43af7d95அய்யனார்2010-06-28T01:47:00Z2010-06-28T01:47:00Zநிறை மது தளும்பும்வாயுத் தொந்தியின்மேல்ஸர்ப்ப சுழலிறுக்கம்உள்மூச்சடைத்தசெம்மண் குளம்மரமில்லா ஊரில்இலையில்லா மரம்நள்ளிரவில் சருகுகளைஉதிர்க்கும்ஸப்தம் கேட்ட கொடுநாவுசொற்களைக் குழறும்வெட்கைப் பாலைசாலையோர மதியத்தில்இலைத் தெரியாப் பூச்செடிமென் சிறு வேருக்குமண் புதை நீள் குழாய்நீர் விசிறும்சிரிக்கும்செம் மஞ்சள் பூவில்தோற்கும் சூரியனைப்பார்க்கபூக்களின் வரிசைtag:google.com,2005:reader/item/9be0a151e5abd932ராஜா சந்திரசேகர்2010-06-15T22:35:00Z2010-06-15T22:35:00Zகுழந்தை தனக்குத் தெரிந்தபூக்களின் பெயர்களைச்சொல்லிக்கொண்டே வந்ததுநினைவில்வரிசை தடுமாறியபோதுபூக்களோடு சேர்த்துக் கொண்டதுதன் பெயரையும்சொல்லி முடித்த நிம்மதியில் புன்னகையுடன் பார்த்ததுகுழந்தையின் பெயரில் சேர்ந்திருந்தது எல்லாபனிtag:google.com,2005:reader/item/91fafbb331aeda4eஅய்யனார்2010-05-04T23:53:00Z2010-05-04T23:53:00Zவசந்தம் முழுதும் விழித்திருக்கபனி முடியும்வரைதூங்கிக்கொண்டிருந்தேன்வசந்தத்தின் துவக்கத்தைஅதிகாலைப் பறவைஅறிவித்துச்சென்ற பின்புதாம்கருணை மரங்கள்கடைசியாய் பனியுதிர்த்திருக்கவேண்டும்மொத்தமாய் சுருட்டிக் கொண்டுபூட்டியிருந்தமரக்கதவிடுக்கின்வழிநுழைந்த பனிகடந்தேயாக வேண்டியதற்காகஎன் முன் அசையாதுகாத்திருக்கிறதுவாழ்வைப்விஜய் படம் - நூறு புள்ளிகள்tag:google.com,2005:reader/item/b2bdaeb725c9302aஆதிரை2010-05-02T07:42:00Z2010-05-02T07:42:00Zபரீட்சையில் கேட்கப்பட்டது...உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்அது என்ன..?விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்!!!இரு தெரிவுகளும்திட்டம்tag:google.com,2005:reader/item/22923073cbded49bராஜா சந்திரசேகர்2010-04-29T01:10:00Z2010-04-29T01:10:00Zபோதையின் உச்சத்திலிருந்தவன்அங்கிருந்து குதித்துதற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தான் பின் திட்டத்தைபால்சோறும் பழஞ்சோறும்tag:google.com,2005:reader/item/d694a0519a113b70சுந்தரா2010-04-27T23:44:00Z2010-04-27T23:44:00Zபிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்கை நீட்டும் குழந்தைtag:google.com,2005:reader/item/83982f40b66bf0baஆர்.அபிலாஷ்2010-04-27T12:38:00Z2010-04-27T12:38:00Zநாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்புஒளி சிந்தும் மரங்கள்மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள்சாலை ஓரமாய்கைக்குழந்தையுடன் நிற்கும்பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும்ஒரு ரூபாய் நாணயம்கை நீட்டும் குழந்தையின் கையில்வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள்பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும்தலைபடித்ததில் பிடித்ததுtag:google.com,2005:reader/item/3dae603b26e4ca84அடலேறு2010-04-25T00:28:44Z2010-04-25T00:28:44Zநிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து  நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார்  இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே. அன்பின் கண்ணாடி தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன். கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன் என்னை எதிர்கொள்கிறாய். அறுந்து விழுகின்ற சொற்களுடன் தடுமாறும் என் கரம்படகில் நுழையாக் கடல்tag:google.com,2005:reader/item/a71866a569069ecbத.அகிலன்2010-04-21T10:58:30Z2010-04-21T10:58:30Z அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டுஇல்லாத ஒன்றுtag:google.com,2005:reader/item/9ea4ede869eda040ராமலக்ஷ்மி2010-04-20T00:50:00Z2010-04-20T00:50:00Zவெறுமை மனமெங்கும் வியாபித்து நிற்கநிம்மதி நாடி அமைதியைத் தேடிநடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பதுஎவரிடம் எப்படி இறக்குவதுதெரியாமல் திணறியது மனது குழப்பமாய்பாதையோரம் காண நேர்ந்தபார்வையிழந்த இளைஞன்நம்பிக்கையாய் கம்பீரமாய்நிமிர்ந்து நடக்க உதவியாய்துணை சென்றக் கைத்தடிகேட்காமல் கேட்டது என்னைஇருப்பதை உணராத உனக்குஇல்லாத ஒன்றுஇருந்ததுtag:google.com,2005:reader/item/221aaa74a87ded91ராஜா சந்திரசேகர்2010-04-19T10:39:00Z2010-04-19T10:39:00Zகண்ணாடிக் குவளைக்குள்இருந்த மீனுக்குள்இருந்தசிறு வெளிச்சம்…tag:google.com,2005:reader/item/343808a2f211f52dகவிதா முரளிதரன்2010-04-15T05:28:51Z2010-04-15T05:28:51Zஎனக்குத் தெரியும். உனது பதற்றங்களில் நிறைந்திருப்பது பகிர முடியாத அன்பின் கனம். எரிமலயையொத்த தீவிரத்துடன் அது கனன்றுக் கொண்டிருக்கிறது. உனது கவனமான ஒத்திகைகளை மறுத்து ஒரு நாள் அது வெடித்து சிதறும். அப்போது சிறு வெளிச்சம் பரவும். Filed under: என் கவிதைகள் சுமைtag:google.com,2005:reader/item/5390cf291ec5d133ராஜா சந்திரசேகர்2010-04-11T23:26:00Z2010-04-11T23:26:00Zகூடவேமௌனத்தின் சொல்tag:google.com,2005:reader/item/c904b0a2c97e4673chandra2010-04-10T10:47:00Z2010-04-10T10:47:00Z உன்னைச் சிறப்பாக அழைப்பதற்குசொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்அன்பைவிட பெரியசொல்இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாதஆதிச்சொல்உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்தேடிக்கலைகிறேன்எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்கடைசியில் கண்டடைந்தேன்மௌனத்தில் விரியும் என் புன்னகையேஉனக்கான தேவச்சொல் என்பதை 2முடிவில்லா புன்னகை அவன் உதடுகளில் மௌனம்பச்சை வண்ண புடவைக்காரிtag:google.com,2005:reader/item/a1fc75c58ae7f564thenammailakshmanan2010-04-06T09:11:06Z2010-04-06T09:11:06Zபழைய பேருந்துகள் சுற்றிச் செல்லும் தடம் அற்ற சாலையில்.... வாதுமை மரத்தின் கொட்டைகள் அங்கங்கே சிதறிக் கிடக்க.... ஒரு பச்சை வண்ணப் புடவையில் அவள் வந்தாள்...தனிமையின் சருகுகள் - அருள்.tag:google.com,2005:reader/item/d333890658ccfcf0பிரவீன்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்த2010-04-06T08:46:00Z2010-04-06T08:46:00Zஅடர்ந்த புங்க மரநிழல்..சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்தசந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.எதிர்பார்த்தது போலவேபாதரசமாய்ச் சிதறும்சலனமற்ற பேச்சு.. இருப்பினும்நஞ்சேறிய நினைவுகளோடுகைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.காலம் கறுத்து கட்டுவிரியன்வெள்ளிக்கிழ‌மை...tag:google.com,2005:reader/item/26ea3b10502ea93eதமயந்தி2010-04-02T03:32:00Z2010-04-02T03:32:00Zஎண்ணைக் குளிய‌ல்செல்ல‌ப்பாண்ண‌ன் க‌டைல‌ சீய‌க்காத் தூள்.சாம்பிராணிப் புகைநாடார் க‌டைல‌ ஐம்ப‌து பைசாவுக்கு முருங்கைநூறு க‌த்திரிக்கா காக்கிலோ உள்ளிராணி ஸ்டோர் ப‌ருப்பு க‌ம‌க‌ம்க்க‌அம்மாவோட‌ சாம்பார்.பெருமாள்புர‌ம் புள்ளையார் கோவில்சாய‌ங்கால‌ கூட்ட‌ம்ப‌க்க‌த்து லேடீஸ் க்ள‌ப்புல‌ ஹேண்ட் பேக் பெண்க‌ள்ஷாம்பூ குளிய‌ல்ஞாயித்துக்கிழ‌மை தேச்சிக்க‌லாம்சேரும்வரலாறு என்னும் தண்டனைtag:google.com,2005:reader/item/0527fe7cf77799b5கவிதா முரளிதரன்2010-04-01T00:43:34Z2010-04-01T00:43:34Zதண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ அற்று விதிக்கப்பட்டது. பிறகு, குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள். இறுதியில் புகார் வாசித்தார்கள். வரலாறு, வெறும் புனைவு. எனது தண்டனை, ஊர் எரிந்த, கொற்றவன் மாய்ந்த வரலாறின் பதிவிடப்படாத கழிவு. வரலாறுகள் மீளும் போது அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள். குருடர்களாகிறார்கள். அல்லது ஊமைகளாக. நானோ கிள்ளியெறியப்பட்டகைவிடப்பட்ட ஆன்மாtag:google.com,2005:reader/item/9d0927e2eab051efஃபஹீமாஜஹான்2010-03-27T12:41:00Z2010-03-27T12:41:00Zஏதுமற்ற வெளியொன்றிலிருந்துபுறப்பட்ட ஒரு புயல்அவனைச் சூழ வீசுகிறதுஅதன் உக்கிரங்களுக்கு அஞ்சிஎல்லா வாசல்களையும் மூடிக்கொள்கிறான்செல்லமாய் வளர்த்தஆட்டுக்குட்டியொன்றைஎந்தப் பாதுகாப்புமற்றபுல்வெளியொன்றில்கைவிட்டு வந்துள்ளான்நாளை கைவிடப்பட்டவர்களின் துயரங்களோடுஅந்தப் புல்வெளியில்மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்தனித்துப் போய்துடிதுடித்துச் செத்த