http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:23:41Zபரிசுச்சீட்டுtag:google.com,2005:reader/item/92720472f82ca6a8Deepa2010-04-28T07:04:00Z2010-04-28T07:04:00Zஇரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்."இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு""ஆமா,நிறைவு?tag:google.com,2005:reader/item/6b62ca1c8f6a8179(author unknown)2010-02-25T10:05:46Z2010-02-25T10:05:46ZShared by `மழை` ஷ்ரேயா அப்பாடா!! (கடைசியில் விளங்கும்)ஆனாலும் சுப்(ப)ரமணீயின் யோசனை போற திக்கு யோசிக்க வைக்குது “நல்லா படிக்கணும்டா, பெரிய ஆளா வரணும். அம்மாவ பார்த்துக்கணும் சரியா”“சரிப்பா”“அப்பா எங்கன்னு அம்மாவ கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது சரியா?”சொல்லும் பொழுதே கண்களில் இருந்து நீர் கொஞ்சம் கொஞ்சமாக வழியத் தொடங்கியது சுப்பரமணிக்கு. “கேட்க மாட்டேன்..ஆனாஎல்லாருக்குமானதொரு மரம்tag:google.com,2005:reader/item/b12af69c828e3d1a`மழை` ஷ்ரேயா(Shreya)2010-02-19T13:11:00Z2010-02-19T13:11:00Zஅந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால்விஜி @ வேலுவின் மனைவிtag:google.com,2005:reader/item/5f0091edb4a80150அமிர்தவர்ஷினி அம்மா2010-01-13T06:07:00Z2010-01-13T06:07:00Zஎனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன்ஒசைகளும்... மௌனங்களும்...tag:google.com,2005:reader/item/d2cca772c317b592ssr.romesh@gmail.com (tamiluthayam)2009-12-07T14:40:00Z2009-12-07T14:40:00Zஆச்சர்யமாக உள்ளது... நம் வாழ்க்கையில் நடந்த எல்லாமே. நேசித்தது, பிரிந்தது... இன்று ஒருவரை ஒருவர் விரோதி போல் பார்த்து கொள்வது. இப்படியெல்லாம் நம்மால் இருக்க முடிவதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எதையெல்லாம் அளவுக்கதிகமாக நேசிக்கிறோமோ, அதையெல்லாம் ஒரு நாள் அளவுக்கதிகமாக வெறுக்கக்கூடிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறோம். மேலும் நாம் வலி தரும் வேதனையை அனுபவிக்காமல் தான்கோழைtag:google.com,2005:reader/item/64d5426bca2ac0deindia.sekar@gmail.com (J.S.ஞானசேகர்)2009-09-25T13:19:00Z2009-09-25T13:19:00Z(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்டபொன்னியின் செல்வன் in a nutshell - கடைசி பாகம்tag:google.com,2005:reader/item/13a5759d90d15cecSurveySan2009-08-12T04:23:00Z2009-08-12T04:23:00Zபதிவுலகில் குப்பை கொட்டத் தொடங்கி 2 1/2 வருஷம் ஆச்சு. இந்த 2 1/2 வருஷத்துல, உபயோகமான, ரொம்ப நாள் மனசுல நிக்கப் போற விஷயம், பொன்னியின் செல்வன் பத்தி தெரிஞ்சுக்கிட்டதும், வந்த ஆர்வத்தால் புத்தகம் வாங்கிப் படிச்சதும் தான்.சின்ன வயசுல, கல்கி எல்லாம் வீட்ல வாங்கிப் படிச்ச ஞாபகம் இல்லை. எதிர் வீட்ல வாங்கர குமுதமும் விகடனும் தான் நமக்கு எல்லாமாவும் இருந்தது. ஐந்து வால்யூமில், கடைசிதேக்கநிலைtag:google.com,2005:reader/item/970f8a174d60287enoreply@blogger.com (கறுப்பி)2009-07-27T23:53:00Z2009-07-27T23:53:00Z   அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து  விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக்  குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari  யில் “I’ve  read” shelf ஐ விட “I plan to read”  shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது. என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும்பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதைtag:google.com,2005:reader/item/22f92391d1825b9cDeepa (#07420021555503028936)2009-07-20T05:38:00Z2009-07-20T05:38:00Zரத்னபாலா மணிப்பாப்பா என்ற இரு சிறுவர் இதழ்கள் நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் அவர்களின் அழகு ஓவியங்களும், வண்ணப் படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால்சுமை – உரையாடல் போட்டிக்காக..tag:google.com,2005:reader/item/b55b9c756fee2748♗யெஸ்.பாலபாரதி ♗2009-06-30T06:25:57Z2009-06-30T06:25:57Z”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?” “டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..” “இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்” “என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..” “அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா” ”போடாகிச்சடி - சிதைவுகள்tag:google.com,2005:reader/item/c3ea9c0027da1e17மணிகண்டன்2009-06-26T20:08:00Z2009-06-26T20:08:00Zமிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக. உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம்நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் லிஸ்ட்tag:google.com,2005:reader/item/96a744e23665dc87RV2009-06-16T06:35:00Z2009-06-16T06:35:00Zராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி. இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான். எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்புசிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!tag:google.com,2005:reader/item/d480029549303fceஇரா. வசந்த குமார்.2009-05-22T15:54:00Z2009-05-22T15:54:00Zசிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்னமனிதர்கள் - சர்வர் சுந்தரம்tag:google.com,2005:reader/item/c5ce5c017231921dSai Ram2009-03-22T13:03:00Z2009-03-22T13:03:00Zநடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள். "இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா." பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்குஇத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்tag:google.com,2005:reader/item/6ab304dcba7a286fபிரேம்குமார்2009-03-18T06:26:00Z2009-03-18T06:26:00Zசோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.முகில், மாலை வீட்டுக்கு வரீயா? நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்என்னது தனியாமயிலிறகு பக்கங்கள்...tag:google.com,2005:reader/item/4e9d79838a0d9299ஜி2009-03-18T05:34:00Z2009-03-18T05:34:00Zகதிரவன் தொலைந்து வெகுநேரம் ஆகியிருந்தது.மலரின் இதழ்களைபோல் விரிந்திருந்த ஓர் குவளையின் நடுவே, கண்ணாடி குமிழினுள் எடிசன் மட்டுமே லேசாய் விழித்திருந்த தனிமை சூழ்ந்த அறை. ஒருபக்கச் சுவரின் கணிசமான சுற்றளவை கவர்ந்திருந்த ஜன்னல், மெலிதான காற்றோடு, நிலவின் சிறு ஒளியினையும் கடத்தி வந்திருந்தது. வெளிச்சமென்றோ, இருளென்றோ பிரித்தறிந்துவிடாத ஒளியளவே மிதமாக காணப்பட்டஹேமா அக்காtag:google.com,2005:reader/item/75042dd3824ec97bடிசே2008-12-25T02:14:00Z2008-12-25T02:14:00Z'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி.யாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதைtag:google.com,2005:reader/item/d895e902c89562e6வினையூக்கி2008-12-13T07:15:00Z2008-12-13T07:15:00Zவெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது அவளிடம் மட்டும் தான். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது எவ்வளவுதனிவெளியில்......!tag:google.com,2005:reader/item/1c83b4ba5f323d49tamil24.blogspot.com2008-12-07T19:56:00Z2008-12-07T19:56:00Zஎல்லாமே சூனியமாய்க் கிடந்தது. அந்தத்தனியறையும் ஒரு யன்னலும் அந்த ஒற்றைக் கண்ணாடிக் கதவும் அதற்குமிஞ்சினால் யன்னல் வழிதெரியும் வானைமுட்டும் அந்த மலையும் பச்சையுடுத்த மரங்களும்தான்...... அதைவிட்டால் தனிமையைத் தவிர வேறெதுவும் அவள்துணையில்லை....அது பின்நிலாக்காலம். வானம் இருண்ட பின் அந்த மலைகளையும் மரங்களையும் தாண்டி அவளைப்பார்க்கும் அந்த நிலாவானமும் இவற்றை விட்டால்பெரியம்மா - சிறுகதைtag:google.com,2005:reader/item/096deaaa30730a56கதிர் சயந்தன்2008-11-27T06:38:44Z2008-11-27T06:38:44Zபெரியம்மாவிற்கு புலிகளைக் கண்ணிலும் காட்டக் கூடாது. அவவுக்கு முன்னால் புலிகளைப் பற்றிப் பேசுவதே கையிலிருக்கும் அகப்பைக் காம்பால், குடையால், சுள்ளித் தடியால் அடிவாங்குமளவிற்கு ஆபத்தானது. அதனால் புலிகளுக்கான, எனது சப்போர்ட்டை அவவுக்குத் தெரியாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனது சப்போர்ட் என்பது அதிகபட்சம் பிரபாகரனின் அடர்ந்த மீசையுடனான பொக்கட் சைஸ்