http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T04:56:56Zசிலேட்டுக் கணினி - என் அனுபவம்tag:google.com,2005:reader/item/20e63eceded19828Badri2010-10-31T12:41:00Z2010-10-31T12:41:00Zசென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால்உபுன்டு LTS-னா என்ன?tag:google.com,2005:reader/item/13c513710771be3dshirdi.saidasan@gmail.com2010-03-23T05:32:00Z2010-03-23T05:32:00Zலக்க.. லக்க ....லக்க லூசிட் லிங்க்ஸ்.சுதந்திர இலவச மென்பொருள் உபுன்டு லினக்ஸ் ஆறு மாதத்துக்கு ஒரு முறை புதிய Edition ரிலீஸ் செய்யும்.உபுன்டு தன்னுடைய ஒவ்வொரு புது ரிலீசுக்கும் ஒரு விலங்கின் பெயரை செல்லப் பேராக (Nickname) வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.அடுத்து ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு வரப்போகும் உபுன்டு 10.04-ன் செல்லப்பெயர் (Nickname) லூசிட் லிங்க்ஸ் LTS.சுருக்கமா "லூசிட்".ஐ லவ் யூ லூசிட்!அதுGoogle's SEO Report Cardtag:google.com,2005:reader/item/dcc3bef6057d9dfbMaile Ohye2010-03-03T00:02:00Z2010-03-03T00:02:00ZWebmaster Level: AllHow many of Google's web pages use a descriptive title tag? Do we use description meta tags? Heading tags? While we always try to focus on the user, could our products use an SEO tune up? These are just some of the questions we set out to answer with Google's SEO Report Card.Google's SEO Report Card is an effort to provide Google's product teams with ideas on how they can improve their products' pages using simple and accepted optimizations. These optimizations areஎச்டிஎம்எல் கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்குtag:google.com,2005:reader/item/5b650feed7cc355aTech Shankar2010-02-17T23:28:00Z2010-02-17T23:28:00Zப்ளாக்கரில் பதிவிடும் நண்பர்களுக்காக.ஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால் பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறுஉங்கள் தளத்திற்கான அரிய வசதிகள்tag:google.com,2005:reader/item/9c52c3960a0b2102noreply@blogger.com (HK Arun)2010-02-17T20:03:00Z2010-02-17T20:03:00Zஉங்கள் வலைப்பதிவிற்கு வருகைத் தருவோர்; உங்கள் வலைப்பதிவை புத்தகக்குறியாக இட்டு வைத்துக் கொள்வதற்கான வசதி, இடுகைகளை அச்சுப் பதித்துப் பெற்றுக் கொள்வதற்கான வசதி, மின்னஞ்சல் ஊடாகப் பலரிடம் பகிர்ந்துக்கொள்வதற்கான வசதி, இன்னும் இன்னும் டிவிட்டர், பேஸ்புக், போன்ற பலதளங்களில் பகிரவும் என பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருகிறது ஒரு தளம். இதனால் எமது தளத்தின் வருகையாளர்இலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிtag:google.com,2005:reader/item/d3044b6f431c4c7aTech Shankar2010-02-03T01:57:00Z2010-02-03T01:57:00Zஇலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிPDF என்பது நம்மிடையே கோப்புகளைப் பகிர்வதில் ஒரு மிக இலகுவான வழியாக உருவெடுத்துள்ளது. அடோப் அக்ரோபாட் என்கிற மென்பொருளைப் பயன்படுத்து பிடிஎஃப் கோப்புகளை உருவாக்கலாம். ஆனால் அது வணிக ரீதியான மென்பொருள்.அடோப் அக்ரோபாட்டிற்கு எதிராக ஏராளமான இலவச மென்பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இலவச ஆன்லைன் சேவையாகவும் இவை இணையத்தில்மின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்tag:google.com,2005:reader/item/bc42f07febeae73fTech Shankar2010-02-03T01:49:00Z2010-02-03T01:49:00Zமின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.சுட்டிகள் : EmailFake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!tag:google.com,2005:reader/item/ac53d5c56e0d7caashirdi.saidasan@gmail.com2009-12-04T11:30:00Z2009-12-04T11:30:00Zசமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும்டாப் டென் தமிழ் மொழி கம்ப்யூட்டர் வலைப்பூக்கள் - டிசம்பர் 2009tag:google.com,2005:reader/item/3347e03a441e4b48shirdi.saidasan@gmail.com2009-12-03T03:32:00Z2009-12-03T03:32:00Zஇந்த தரவரிசை பட்டியல் ஆரம்பித்த புதிதில் முதலிடம் வருவதற்கு தமிழ்நெஞ்சத்திற்கும், டிவிஎஸ்50-க்கும் நல்ல போட்டி இருந்தது. அதே மாதிரி சைபர்சிம்மனுக்கும், சூர்யாகண்ணனுக்கும் இடையில் இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது.அலெக்ஸா Rankings 03.12.2009 தேதி காலை (IST) உள்ளவாறு.1. சைபர்சிம்மன்http://cybersimman.wordpress.comAlexa Rank 208,0552. சூர்யா ௧ண்ணன்http://suryakannan.blogspot.comAlexaஇனி தட்டுத் தடுமாறாமல் தட்டச்சு செய்யலாம்tag:google.com,2005:reader/item/be3324b184b958f2suji2009-10-14T11:40:15Z2009-10-14T11:40:15Zஇனி உபுண்டுவிலும் தட்டுதடுமாறாமல் தட்டச்சு செய்யலாம். அதற்கான தீர்வுதான் IOK(Indic Onscreen Keyboard). ஏனென்றால் இயல்பிருப்பாக பெடோராவில் மட்டுமே IOK இருக்கிறது. மேலும் IOKவானது rpm பொதியாக மட்டுமே கிடைக்க பெற்று வந்தது. நான் அதன் மூல நிரலை எடுத்து உபுண்டுவில் நிறுவக்கூடிய debபொதியாக மாற்றியுள்ளேன். IOK பற்றிய சிறு வரையறை மற்றும் அதை உங்கள் கணிணியில் நிறுவுவது பற்றியும் கீழே காணலாம். IOK(Indic Onscreenஇணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்tag:google.com,2005:reader/item/6c017f3152a316caஅண்ணாகண்ணன்2009-10-11T08:39:00Z2009-10-11T08:39:00Z2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன்.அக்டோபர் ‘09 டாப் டென் தமிழ் InfoTech வலைப்பூக்கள்tag:google.com,2005:reader/item/a9aae4bfe2c3a494shirdi.saidasan@gmail.com2009-10-02T05:12:00Z2009-10-02T05:12:00Zதமிழின் முப்பிரிவுகளான இயல், இசை, நாடகத்தையும் தாண்டி, அறிவியலின் ஒரு அங்கமான தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் எழுதி, செந்தமிழ் வளர்க்கும் இந்த வலைப்பூக்களை, வரும் உலகத்தமிழ் மாநாட்டில் அங்கீகரித்து விருது கொடுக்கவேண்டும்.அவ்வாறு செய்வது மற்றவர்களையும் தமிழில் தொழில்நுட்பம் எழுத ஊக்கப்படுத்துவதாக அமையும்.இறுதியில் பயனடைவது தமிழே!இந்த பட்டியல் உலக அளவிலானமென்பொருள் வணிகத்துக்கு சாவு மணிtag:google.com,2005:reader/item/fbc8ab102d05862aமா சிவகுமார்2009-09-27T08:33:00Z2009-09-27T08:33:00Zசென்னை லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும் மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடற்குழுவில் உரையாடல்கள் கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும். எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை மடல்கள்பரிமாறிக்தமிழில் பேசும் கணினிtag:google.com,2005:reader/item/3f117d2978ad5f37மாலன்2009-09-21T01:48:00Z2009-09-21T01:48:00Zகணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக்உபுண்டு 9.04 ல் தமிழ் 99tag:google.com,2005:reader/item/6e3395965b716db3மயூரேசன்2009-09-17T15:52:08Z2009-09-17T15:52:08Zபல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான். சீ.டிக்கள் தாபாலில் வந்துஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்tag:google.com,2005:reader/item/4f2af7b624baddc1வசந்தன்(Vasanthan)2009-08-30T14:11:00Z2009-08-30T14:11:00Zஇது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதிமுதல் தமிழ் கணினிப் பணிச்சூழல் (First Tamil Computer Desktop Environment)tag:google.com,2005:reader/item/4fb86fbdc6ee039cமு.மயூரன்2009-08-27T08:47:00Z2009-08-27T08:47:00Zஇந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழில் கணினிக்குப் பணிச்சூழல் வெளிவந்தது தமிழ் மொழியில் தான் என்பது இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.(இங்கே உள்ள படங்களின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)GNU/Linux இற்கான KDE பணிச்சூழலே இவ்வாறு முதன் முறையாகத் தமிழ் இடைமுகப்பைக் கொண்டு வெளி வந்தது.October 22 ம் நாள் 2000ம் ஆண்டு வெளிவந்த KDE 2.0 பதிப்பு இவ்வாறு தமிழ்இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டுtag:google.com,2005:reader/item/4176b7a61662cbafவசந்தன்(Vasanthan)2009-08-23T13:33:00Z2009-08-23T13:33:00Zபதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால்8 Excellent Tools for Optimizing Your Imagestag:google.com,2005:reader/item/f2773942de350a3fJacob Gube2009-06-07T17:06:46Z2009-06-07T17:06:46ZOne of the easiest ways to reduce page response times is by optimizing your website images to reduce their file sizes as much as possible. Optimizing images not only makes your web pages load faster, but also reduces your bandwidth consumption, which can translate to significant savings in your hosting bills. There are several free tools available at your disposal to shrink and optimize images. In this article, you will find convenient and user-friendly tools for making your webஇணையத்தில் புகுந்து புறப்பட 10+ மென்நூல்கள்tag:google.com,2005:reader/item/1b952e92f2a311fcதமிழ்நெஞ்சம்2009-04-22T00:38:00Z2009-04-22T00:38:00Zஇணையத்தில் புகுந்து புறப்பட - 10+ மென்நூல்கள் - இலவசமாகவே.கூகிளுடன் விளையாட - 55 வழிகள் விசுவல் பேசிக் 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual Basic 2008 Expressவிண்டோஸ் சிறுதொழில் நிறுவனங்களுக்கான சர்வர் 2008 - Windows Small Business Server 2008சி# 2008 - படவிளக்கங்களுடன் - Illustrated C# 2008லினக்ஸ் - புதியவர்களுக்காக - Linux Starter Packஎளிய முறையில் லினக்ஸ் உபுண்டு - கையடக்க நூல் - Ubuntu Pocket Guideவிண்டோஸ் விஸ்டா ரெசோர்ஸ் கிட் - Windows Vista Resource Kitவிசுவல் சி# 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual C#