http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-09-02T19:58:52Zஉள்ளடக்கமும் விலையும்tag:google.com,2005:reader/item/f8cf19da29cef0e5வெங்கடேஷ்2009-10-14T10:02:04Z2009-10-14T10:02:04Zவீட்டில் நான் நான்கு தினசரிகள் வாங்குகிறேன். பல ஆண்டுகளாக ஹிந்து. தினத்தந்தியையும் தினமலரையும் ஆன்லைனில் படித்துவிட்டாலும் வீட்டுக்கு தினமணி வேண்டும் என்று அதை வாங்க ஆரம்பித்தேன். அது அப்பா வீட்டுப் பழக்கம். பிசினஸ் தினசரிகளில் என் தேர்வுகள் தி மிண்ட்டும் பிசினஸ்லைனும் பிசினஸ் ஸ்டேண்டர்டும். இகனாமிக் டைம்ஸை நான் நம்புவதில்லை. பிசினஸ்லைன் நான்கு ரூபாய் பேப்பரை 1.72வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனைtag:google.com,2005:reader/item/c590f43e5a662320அண்ணாகண்ணன்2009-10-07T06:15:00Z2009-10-07T06:15:00Z2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும். 1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம்புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..tag:google.com,2005:reader/item/06ba91d8f934225f♗யெஸ்.பாலபாரதி ♗2009-10-06T12:05:11Z2009-10-06T12:05:11Z நடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம். இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவேகொச்சைப்படுத்தும் பேட்டிகள்tag:google.com,2005:reader/item/f2b586c9da7c4445வெங்கடேஷ்2009-09-30T06:00:26Z2009-09-30T06:00:26Zதினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் இவை: 1. உங்களைப் பற்றி? 2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா? 3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி? 4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்? 5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்? 6. வெளிநாட்டுப் பயணம்? 7. கவிதைகள்நிழல் - சினிமா இதழ்tag:google.com,2005:reader/item/7a0666cb285c8207Krishna Prabhu2009-09-24T03:03:00Z2009-09-24T03:03:00Zஆசிரியர்: திருநாவுக்கரசுவெளியீடு: நிழல் பதிப்பகம்விலை: 30/- ரூபாய்ஒரு நாள் முத்து ஃபோன் செய்து, "மாமா... நீங்க நிழலில் சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுங்களேன். எனக்குத் தெரிந்தவர் தான் இதழின் ஆசிரியர். முயற்சி செய்யுங்களேன்." என்று அன்புடன் கூறினான்."அடேய், சினிமா என்ன சாதாரண விஷயமா? கம்ப சூத்திரம்டா, அதில் நிறைய தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டு இருக்கு. "கேமரா, ஒளிப்பதிவு,திஸநாயகத்தின் தவறுகள்tag:google.com,2005:reader/item/8001c7fb822469e8தமிழ்நதி2009-09-16T12:27:00Z2009-09-16T12:27:00Zதானியக் களஞ்சியங்களைபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்சகோதரனே!உண்பதற்கு மட்டுமேநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।உனது எழுதுகோலுள்குருதியையும் கண்ணீரையும்ஊற்றியது யார் தவறு? உடற்சாற்றில் வழுக்கிஊடகதர்மம் அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்உண்மையன்று;நமக்கெல்லாம் உயிரே வெல்லம் என்பதறியாயோ? 'ஜனநாயகம்' என்ற சொல்பைத்தியம் பிடித்து மலங்க மலங்க விழித்தபடிதன்ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!tag:google.com,2005:reader/item/f048e0a1e0626af3வினவு2009-09-04T01:38:13Z2009-09-04T01:38:13Zதமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!tag:google.com,2005:reader/item/1834f2509d9bc766யுவகிருஷ்ணா2009-08-12T01:50:00Z2009-08-12T01:50:00Zபாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கானவலையில் அறிவியல் விளக்கங்கள் எழுதுவது வீண்?tag:google.com,2005:reader/item/7b3e9572c4dbe5a8Arunn2009-08-03T10:12:20Z2009-08-03T10:12:20Zஅறிவியல் பற்றி அதை உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் அறிவியலாலர்களும், தன்ஆர்வலர்களும், சாமான்யர்களுக்கு நிறைய சொல்லவேண்டும் என்று நமக்கு பொது எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி செய்ய முன்வராதபோதோ அல்லது அவ்வகை முயற்சிகள் நமக்கு சரியாக பலனளிக்காதபோதோ கோபப்படுகிறோம். பல வேளைகளில், கண்மூடித்தனமாக. முக்கியமாக தாய்மொழியில் அறிவியலை முழுவதுமாக பழகிக்கொண்டால் அதைவாய்மையும் இலட்சங்களும்!tag:google.com,2005:reader/item/d3f0a703eca911d4velanss@rediffmail.com (ச.செந்தில்வேலன்)2009-07-30T15:34:00Z2009-07-30T15:34:00Z"உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால் அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா?"என்ற கேள்வியை, அந்தப் பெண்ணின் கணவர், குடும்பத்தினர், நண்பர் மற்றும் கோடிக் கணக்கானோர் முன்னிலையில் கேட்கப்பட்டது "சச் கா சாம்னா" என்ற ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில். "உண்மையைப் பேசுங்கள் ஒரு கோடியை வெல்லுங்கள்" என்ற விளம்பரத்துடன் வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நம் நாடுஆனந்த விகடனும் குப்பி திரைப்படமும் FeTNA 2009ம்tag:google.com,2005:reader/item/d4a5f6f23e5119b6பனிமலர்2009-07-17T00:53:00Z2009-07-17T00:53:00Zவிகடனின் செய்தியாளர் பிரகாசு சாமி அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை 2009௦௦ நிகழ்ச்சிகளை தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளார் விகடனில்.அந்த செய்தியின் தலைப்பு "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!" . தலைப்பிலேயே எவ்வளவு குழப்பம் பார்த்தீர்களா. தலைப்பை அவர் எப்படி வைத்திருக்க வேண்டும் "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த ஈழ தமிழ் குரல்!" என்றல்லவா வைத்திருக்க வேண்டும்.சரிதமிழ் சிறுபத்திரிகைகள்tag:google.com,2005:reader/item/0aa64a0f9179130eSnapJudge2009-06-22T11:42:58Z2009-06-22T11:42:58Zமுதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்… அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்: 1. Kaalachuvadu :: காலச்சுவடு 2. Uyirmai :: உயிர்மை 3. Amrudha :: அம்ருதா 4. வார்த்தை :: Vaarthai 5. Thamizini :: தமிழினி 6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று 7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி) 8."பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்tag:google.com,2005:reader/item/a51336b30486124fபூவுலகின் நண்பர்கள்2009-06-19T05:07:00Z2009-06-19T05:07:00Zபூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்தபுலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"tag:google.com,2005:reader/item/3094a83f98761985கானா பிரபா2009-06-16T06:45:00Z2009-06-16T06:45:00Zவழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து "புலிகளின் குரல்" வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்டவிளம்பரம்tag:google.com,2005:reader/item/b3316261e93f1850ஜெயமோகன்2009-06-04T13:32:58Z2009-06-04T13:32:58Zபொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம்.Protest against Indian English TV Channelstag:google.com,2005:reader/item/a34c21e648b7a5fdஜூலியன்2009-04-26T09:05:00Z2009-04-26T09:05:00ZIndian TV channels such as NDTV, IBNLive and TimesNowTV fully present Government of Sri Lanka Propaganda without any reservation.When it comes to Tamilnadu, these North Indian dominated channels and their anchors often bring anti-Tamil Chennai media and political 'personnel' who have insignificant care for the welfare of Tamilnadu voters to represent tamilnadu; classic examples are N. ram, Cho Ramasamy and Subramania swamy. Also, if you comment on their sites on Tamilnadu related issues,தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!tag:google.com,2005:reader/item/0db186398db467b9சுந்தரராஜன்2009-03-29T09:19:00Z2009-03-29T09:19:00Zதினமலர் நாளிதழுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள உறவு மிகவும் விந்தையானது. தமிழ்நாட்டில், தமிழர்களின் ஆதரவால் வாழ்க்கை நடத்தும் தினமலர் நாளிதழ், தமிழர்களுக்கு எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறது என்பது பெரும் விவாதத்திற்குரியது.தினமலர், தமிழ் மொழிக்காவது நேர்மையாக இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக கமா எனப்படும் காற்புள்ளியை எங்கே, எதற்காக,பேப்பர் வாங்கலையோ பேப்பர்tag:google.com,2005:reader/item/b83dbb84cdccdecfதமிழ் சசி / Tamil SASI2009-03-23T21:33:00Z2009-03-23T21:33:00Zஇன்று ஊடகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அது பலரையும் சென்றடையும் வழிகளை இன்று ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. விஜய் கத்திய காட்டு கத்தல் அமெரிக்கா வரை யூடிப் மூலமாக எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் வருகைக்கு பிறகு ஊடகங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துஎங்கூரு பேப்பருலா!tag:google.com,2005:reader/item/b866221e80515e76Srimangai(K.Sudhakar)2009-03-03T03:59:00Z2009-03-03T03:59:00Zபோன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள்என்ன கொடுமை இது 'யூத் விகடன்?'tag:google.com,2005:reader/item/7b9893e3348e409fஆசிப் மீரான்2009-03-01T04:20:00Z2009-03-01T04:20:00Zநம்ப முடியவில்லைதான். ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை - கவுஜையொன்றை வாசிக்க நேர்ந்தபோது பூமித் தாயின் வறண்ட கன்னங்களை வான் முத்தமிட்டதோ ஆதலின் ஈரம் தங்கிவிட்டதோ..! இந்த கவுஜைக்கு கோடைமழை என்று தலைப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்இந்தக் கவுஜை ஏதேனும் வார மலர் இலவச இணைப்பில் அச்சேறி நான் கடற்கரையில் சூடாகப் பஜ்ஜி வாங்கித் தின்று விட்டுக்