http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-06-17T17:06:37ZVast iceberg 'a threat to oceans'tag:google.com,2005:reader/item/378880b534d131f8(author unknown)2010-02-26T06:51:35Z2010-02-26T06:51:35ZA huge iceberg which broke off the Antarctic could disrupt the world's ocean currents and weather,இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது - டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்tag:google.com,2005:reader/item/fef0097c5b389a89kuruvikal2010-01-18T07:23:00Z2010-01-18T07:23:00Zதமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையினை செய்துள்ளது என டப்ளினில் கூடிய மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கள இராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத்ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்tag:google.com,2005:reader/item/5a1ee3e83e2e844fகலையரசன்2010-01-18T06:36:00Z2010-01-18T06:36:00Zஅன்புடன் ஒபாமாவுக்கு,அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?" திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில்அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -5tag:google.com,2005:reader/item/f9de7945767365ceJayabarathan S2010-01-08T04:05:03Z2010-01-08T04:05:03Z (கட்டுரை: 5) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! இப்போது தோன்றின புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் ! கதிரியக்கம் பொழியும் புழுதிக் குண்டுகள் ! அணு ஆயுத வெடிப்பில் புகைவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்tag:google.com,2005:reader/item/5edcf52962a9c4c4கலையரசன்2009-10-15T05:00:00Z2009-10-15T05:00:00Zலாவோஸ், உலகில் அதிகமானோரால் அறியப்படாத அந்த நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல வருடக்கணக்காக தொடர்ந்து குண்டுவீசினார்கள். உலகில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான குண்டுகள் லாவோஸ் மீது போடப்பட்டன. ஊடகங்களின் கண்களைக் கட்டி நடந்த யுத்தம் அது. அதனால் அயலில் உள்ள வியட்நாம் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்த அளவிற்கு லாவோஸ் பற்றி யாரும்அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்tag:google.com,2005:reader/item/d6a08ec8694f9cc8கலையரசன்2009-07-31T05:31:00Z2009-07-31T05:31:00Zஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12 இங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு,மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்tag:google.com,2005:reader/item/c82c143d4c024375கலையரசன்2009-07-30T11:18:00Z2009-07-30T11:18:00Zமலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத்இலங்கையில் சீனப் பூச்சாண்டிtag:google.com,2005:reader/item/889b1b001ba7c313கலையரசன்2009-07-25T10:44:00Z2009-07-25T10:44:00Zஇலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது.இலங்கையில் இந்திய அமெரிக்க மேலாதிக்கப் போட்டியை மறைக்கச் சீனப் பூச்சாண்டி- மோகன் -மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர்ஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்tag:google.com,2005:reader/item/d1148bfa6dc5aa0eகலையரசன்2009-06-20T09:44:00Z2009-06-20T09:44:00Zதொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ"முஸ்லிம்களை வெளியேற்றுவோம்!" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் பேரினவாத வெறிtag:google.com,2005:reader/item/e276f289e2defc7eகலையரசன்2009-06-17T07:24:00Z2009-06-17T07:24:00Z"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாகஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"tag:google.com,2005:reader/item/55f2472a81e2f575கலையரசன்2009-06-14T11:53:00Z2009-06-14T11:53:00Z"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன." மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராகஇந்திரா காந்தியின் பேட்டி காட்சி படம்:”போராளிக் குழுக்களை ஏன் ஆதரிக்கிறேன்?”tag:google.com,2005:reader/item/68da14043f0bab01அக்னி பார்வை2009-06-12T21:38:00Z2009-06-12T21:38:00Zகிழக்கு பாகிஸ்த்தானில் புரட்சி வெடித்து அதற்க்கு அங்கிருந்த போரளிக்குழுக்களை இந்தியா ஆதரிக்க தொடங்கியது.அந்த நிலையில் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவிற்க்கும் போர் மூலும் அபாயத்தில், இந்திரா பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆதரவை கோரினார்.அப்படி இங்கிலாந்து சென்ற போது அவர் ஒரு தொலைக்காட்சிக்களித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே..இந்தியா போரளிக்குழுக்களுக்குஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை!tag:google.com,2005:reader/item/c0a3ecbaa014b58fenvazhi2009-06-12T21:35:22Z2009-06-12T21:35:22Z எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை! வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம். அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப்End Illegal Detention of Displaced Population - HRWtag:google.com,2005:reader/item/981e9ea13169ed8atransCurrents2009-06-12T00:58:14Z2009-06-12T00:58:14ZNearly 300,000 Tamils Enduring Poor Conditions in Camps The Sri Lankan government should end the illegal detention of nearly 300,000 ethnic Tamils displaced by the recently ended conflict in Sri Lanka, Human Rights Watch said today. For more than a year, the Sri Lankan government has detained virtually everyone - including entire families - displaced by the fighting in the north in military-run camps, in violation of international law. While the government has said that most wouldThe Globe and Mail: Sri Lanka discredits itselftag:google.com,2005:reader/item/c4f1d2b739aa79eetransCurrents2009-06-12T00:46:44Z2009-06-12T00:46:44ZTurning away Liberal Foreign Affairs Critic Bob Rae is more than an insult to a distinguished Canadian, it is an affront to Canada itself Editorial, From Globe and Mail, Thursday, Jun. 11, 2009: The decision by Sri Lanka to turn away Liberal Foreign Affairs Critic Bob Rae is more than an insult to a distinguished Canadian who has worked at some personal risk to end violence in that country, but is an affront to Canada itself, a Commonwealth friend that has supported Sri Lankan peaceஉதிரிகள் பேசட்டும், ஊடகப்போர் முடியட்டும்..!tag:google.com,2005:reader/item/a021ddc7204b12d0ஆழியூரான்.2009-06-10T06:32:00Z2009-06-10T06:32:00Z அதிகாரங்கள் உற்பத்தி செய்த சொல்லாடல்கள் காற்றெங்கும் அலைந்து திரிகின்றன. அவற்றை உச்சரிக்கவும், அவற்றால் சிந்திக்கவும் நமது மனங்கள் வலிந்து பழக்கப்படுத்தப்படுகின்றன. தான் விரும்பும் திசைநோக்கி உரையாடலை இட்டுச்செல்லும் தர்க்கங்களை மட்டுமே அதிகாரம் மறுமறுபடியும் உலவவிடுகிறது. இன்றைய நமது பேச்சும் செயலும் கருவிகளாக இருக்க, ஒரு தொலையியக்கி மூலம் அதிகாரம்தான்உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!tag:google.com,2005:reader/item/2d071f20c682f3fdenvazhi2009-06-06T04:53:11Z2009-06-06T04:53:11Zஉலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!! நியூயார்க்: நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற சந்தேகம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது  ஐக்கிய நாடுகள் சபை. இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக்நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடிtag:google.com,2005:reader/item/d68dd3e927d8dd33envazhi2009-06-05T07:38:06Z2009-06-05T07:38:06Z நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனியதமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டுtag:google.com,2005:reader/item/0e2cb1702931fa7eகையேடு2009-06-04T22:28:00Z2009-06-04T22:28:00Z இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளருபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.htmlஇனி அக்கட்டுரையிலிருந்து.."L'ONU aஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!tag:google.com,2005:reader/item/fb0966c02ea43fddதிரு/Thiru2009-06-01T08:44:00Z2009-06-01T08:44:00Zவன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே