http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T17:55:52ZThe Simplest Diet for Lean Fitnesstag:google.com,2005:reader/item/b1b858c9751dc92fLeo2011-01-27T00:40:15Z2011-01-27T00:40:15ZPost written by Leo Babauta. I’m in the best shape in my life. I’m incredibly happy to say that. For years (as many of you know) I was in terrible health — I was overweight and sedentary and addicted to junk food and a smoker and overworked. Today after more than five years of living healthy I am about 65 pounds lighter. I’m leaner than I’ve been since probably high school with the same pants size as I had in high school (31 inches) — while being much stronger than I was back then.தயிர் எனும் அருமருந்து.tag:google.com,2005:reader/item/cf7ab4816f509802புதுகைத் தென்றல்2009-04-24T05:40:00Z2009-04-24T05:40:00Zபலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றுபெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவதுதயிர்தான்.பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான்மாங்காய்ப் பச்சடி (3) [வேப்பம்பூப் பச்சடி, உகாதிப் பச்சடி]tag:google.com,2005:reader/item/3b02edcd90cddf7fJayashree Govindarajan2009-03-27T06:08:02Z2009-03-27T06:08:02Zதேவையான பொருள்கள்: மாங்காய் - 1 (சிறியது) வெல்லம் - 1 கப் புளி - நெல்லிக்காய் அளவு கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் ஏலப்பொடி - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 சிட்டிகை கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன் தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ. செய்முறை: மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்கமிஸ்ஸி ரொட்டி (2) - பஞ்சாப் (Missi Roti, मिस्सी रोटी)tag:google.com,2005:reader/item/10171b0a36b944dfJayashree Govindarajan2009-03-18T12:03:47Z2009-03-18T12:03:47Zமல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது. வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 3 கப் கடலை மாவு - 1 கப் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2 (பெரியது) கொத்தமல்லித் தழை - 1மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்tag:google.com,2005:reader/item/eec69cb09ee9d01bகவிதா | Kavitha2009-03-13T05:29:00Z2009-03-13T05:29:00Zபத்மா'ச் கிட்சன் அப்டேட் செய்து மாதங்கள் ஆகுது. எழுதனும்னு நினைத்து வேறு பதிவுகள் போட்டுக்கொண்டே வர இதை சுத்தமாக மறந்தேவிட்டேன்.மரவள்ளி கிழங்கு - Tapioca இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. சதைபிடிக்க வேண்டும் என்று விரும்புவோர் இதை உணவில்கட்டேகி சப்ஜிtag:google.com,2005:reader/item/a53540672f06a2d4SnapJudge2009-03-12T16:31:49Z2009-03-12T16:31:49Z ஆர். லக்ஷ்மி, கொல்கத்தா - 29 கட்டேக்கு தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 100 கிராம் பனீர் துருவல் - 75 கிராம் பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம் வெண்ணெய் - 25 கிராம் ஓமம், சோம்பு - லீ டீஸ்பூன், மிளகாய்த்தூள் - லீ டீஸ்பூன், உப்பு - ருசிக்கு சர்க்கரை - லீ டீஸ்பூன் வறுத்துப் பொடித்த நிலக்கடலை - 2 டீஸ்பூன் கிரேவிக்கு வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 50 கிராம் கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் -பயன் தரும் பழங்கள் 2tag:google.com,2005:reader/item/dadb88f313c9e119மாதேவி2009-03-12T08:45:00Z2009-03-12T08:45:00Zநாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு எமது உடலில் போஷாக்கு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் நலத்திற்கு அவசியமான சத்துள்ள உணவுகளை, அதுவும் அளவோடு உண்டு வருவது நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.சமைத்த உணவை விட வேக வைக்காத பச்சைக் காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள் உண்பதால் விற்றமின்கள், கனியங்கள், சேதமுறாது முழுமையாகக்மசாலா டீtag:google.com,2005:reader/item/a4be6575ebaf3111புதுகைத் தென்றல்2009-02-24T07:30:00Z2009-02-24T07:30:00ZINGREDIENTS பட்டியல்வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீதயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீமிகப் பிரபலம். எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பதுபிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்துவைத்துக்கொள்வேன். அந்த செய்முறையைஉங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1இல்புல இமிலி - அல்புல ஆம்tag:google.com,2005:reader/item/8765c4c1b5375f94சித்ரன்2009-02-02T13:11:04Z2009-02-02T13:11:04Zஇதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம். இதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்றுபாவ் பாஜி பராத்தா.....tag:google.com,2005:reader/item/2bb199d3e9f24ee1புதுகைத் தென்றல்2009-02-02T09:04:00Z2009-02-02T09:04:00Zஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டும் போட்டாஜாமல் தம்பி கோச்சுக்குவாரு!! :))) இன்னையகணக்குக்கு இரண்டவாதா இந்த பதிவு.இப்ப இருக்கற விலைவாசி பிரச்சனை,ரெஷஷ்ன் பிரச்சனையில் எதையும்வேஸ்டாக்க கூடாது. எம்புட்டுமுடியுமோ அம்புட்டு சிக்கனமாஇருக்கறது நல்லது. என்ன சொல்றீங்க?!!கொஞ்சமே கொஞ்சமா வெரைட்டிகாய்கறி இருந்துச்சுன்னா போதும் இந்தரெசிப்பியை செஞ்சிடலாம்.பாவ்பாஜி பராத்தாவுக்குத்மோனோசோடியம் குளூட்டாமேட் குறித்த அச்சங்களுக்கு சில விடைகள்tag:google.com,2005:reader/item/538d93a72fa2722esundar2009-01-27T11:48:33Z2009-01-27T11:48:33Zநான் முதலில் எழுதியிருந்த “மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?” என்ற சுருக்கமான கட்டுரைக்கு பதிலாக மோனோசோடியம் குளூட்டாமேட்டால் ஏற்படும் ஆபத்துகளைக் குறித்து லக்ஷ்மி அவர்கள் விரிவாக “MSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்காக லக்ஷ்மிக்கு நன்றி. சாதாரண வாசகர்களை பீதியடையச் செய்யும் அவருடைய கட்டுரைக்கு பதிலாகMSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்tag:google.com,2005:reader/item/6a4d0be6faf7dba8லக்ஷ்மி2009-01-23T06:13:48Z2009-01-23T06:13:48Zஇங்கு வெளியாகியுள்ள திரு சுந்தர் அவர்களின் மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா? எனும் பதிவைப் படித்தேன். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துகள் தற்போதைய MSG பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்குப் புறம்பானவை. சில வருடங்களுக்கு முன், நான் முதுகலை மாணவியாக இருந்தபோது சில நண்பர்களுடன் ஒரு தாய்லாந்து உணவகம் சென்றிருந்தேன். உண்ணத் தொடங்கிய இரண்டுமோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?tag:google.com,2005:reader/item/362cc224f57127c8sundar2009-01-23T02:39:49Z2009-01-23T02:39:49Zமுன் குறிப்பு: சிலவாரங்களுக்கு முன் ஒரு வலைப்பதிவில் (ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ) மோனொசோடியம் க்ளூடமேட் என்னும் சுவைக் கூட்டியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அங்கு பின்னூட்டமாக எழுதியதை சின்ன மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்திருக்கிறேன்.  பிற்காலத்தில் சுவை ஏற்பான்களைப் பற்றி விரிவாக எழுதுவேன். க்ளூடாமேட் அல்லது க்ளூடாமிக் அமிலம் (glutamate or glutamic acid) என்பது இருபதுஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதைtag:google.com,2005:reader/item/85b3339a8b819967Jayashree Govindarajan2009-01-07T10:16:55Z2009-01-07T10:16:55Zவிடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த… அதை இனி தொடருவது அநியாயத்துக்கு மலரும் நினைவுகள் ஆகிவிடும். ஸ்ரீரங்கம் எங்கே போகிறது? அடுத்தவருடம் எழுதவேண்டியதுதான். ஆனால் அதன் கடைசிப் பகுதி மட்டும்.. எக்கச்சக்கமான ஊர்சுற்றல், சினிமா, ஹோட்டல் பேச்சு, சிரிப்பு, டென்ஷனே இல்லை, சமையல் என்ன என்று யோசிக்கஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோtag:google.com,2005:reader/item/724218d043361db6♠யெஸ்.பாலபாரதி2008-12-14T14:21:01Z2008-12-14T14:21:01Zசைனீஸ் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு வகையான உப்பு அஜினமோட்டோ என்பது போல நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். இன்று நம்மவர்களில் பலரின் வீடுகளிலும் கூட இது பயன் பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் இது உப்பு அல்ல. ஒரு வகை கடற்பாசி. தொடக்க காலத்திலிருந்து சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள் (நம்ம கறிவேப்பிலை பயன்படுத்துவது போல). அதன் சுவை வித்தியாசமனகாக்டெயில் புலாவ் - சமையல் குறிப்புtag:google.com,2005:reader/item/665f98ccea446c2dநானானி2008-12-05T10:30:00Z2008-12-05T10:30:00Z' என்ன சமையல் செய்யலாம்? அதை எப்படி அழைக்கலாம்?' என்று பாடிக்கொண்டேஎன் ஆஸ்தான அறைக்குள்(அதான்!..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே? அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீ!!!இங்கே குளிர் தாங்கலை!' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழுஉங்களுக்குத் தெரியுமா?tag:google.com,2005:reader/item/4d5b677bf85cfc32புதுகைத் தென்றல்2008-11-25T08:03:00Z2008-11-25T08:03:00Zடீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம் உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனேஎல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில் கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்நிறைய இருக்காம்.!இது மிக முக்கியம்:நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவைஎரித்துக்காட்டினார்கள். இதில்நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!tag:google.com,2005:reader/item/d98c7664aa94d8e0நம்பி.பா.2008-11-25T04:33:00Z2008-11-25T04:33:00Zநமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை! வேகமும் விவேகமும் இன்றைய வேகமான வாழ்க்கை முறை, நமது 15-20 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும், ஒரு தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும் பெரிதும் வேறுபட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உடலுழைப்புக்கான தேவை இயந்திர மயமாக்கத்தால் குறைந்து விட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கான வேலைகளில் பலவற்றைபச்சை + வெள்ளை = ?tag:google.com,2005:reader/item/22e552645d513cd3துளசி கோபால்2008-10-19T05:25:00Z2008-10-19T05:25:00Zப்ரொக்கலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கல்யாணம்'வாளைமீனுக்கும்....' ராகத்தில் பாடிப்பாருங்க. சரியா வருதா?ஆச்சு கல்யாணம். அப்புறம் குழந்தை குட்டிங்கதானே? அப்படிப் பொறந்ததுதான் இந்த ப்ரொக்கோ ஃப்ளவர்.(Brocco flower) அப்படியே காலியை உரிச்சுவச்சமாதிரி வடிவம். ப்ரொக்கி ஜாடையில்(வண்ணத்தில்) அழுத்தமா இல்லாம, வெள்ளையுடன் ஒரு தீற்றல் கலந்த பச்சையா ஒரு பொ(பு)து நிறம். சிநேகாக் கலர்ன்னு இப்பபொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்tag:google.com,2005:reader/item/483e2bec22135e60மாதேவி2008-10-15T16:20:00Z2008-10-15T16:20:00Zகத்தரிவெள்ளையாகமாறுமா?மாறும்!வெள்ளையாக மட்டுமென்னசெம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்கத்தரி வாழையுடன் கூட்டிணைந்துதேங்காய்ப் பாலில் முக்குளித்து,தேசியுடன் கலக்கும் போதுவாசனை கமழும், வாயூறும்அக்கம் பக்கமும்பொட்டுக்குள்ளால்எட்டிப் பாரக்கும்.ஊர்க் கத்தரியானால்ஊரே கூடும்.சுவைப்போமா?தேங்காய்ப் பால் கத்தரிதேவையான பொருட்கள்1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 22.