http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2018-07-17T21:22:59Zவவுனியாவுக்குப் போயிருந்தேன்tag:google.com,2005:reader/item/492226550c529175ஈரோடு கதிர்2010-10-25T14:31:00Z2010-10-25T14:31:00Z வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ்ஒரு அடிமையின் கோரிக்கை - இயக்குநர் ராம்tag:google.com,2005:reader/item/8f8c462f12a27069காட்சி2010-03-29T14:02:00Z2010-03-29T14:02:00Zவணக்கம் தோழர்களே,உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வருத்தமும் இல்லை,  மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை.இன்னொரு மே"1999" - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை சொல்லும் சினிமாtag:google.com,2005:reader/item/05dd635704a0fe12கானா பிரபா2010-02-20T11:35:00Z2010-02-20T11:35:00Zஇன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான "கனவுகள் நிஜமானால்", கனடாவில் தயாரான "தமிழச்சி", ஈழத்தில் எடுக்கப்பட்ட "ஆணிவேர்" வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத்பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்!!-புலிகள்tag:google.com,2005:reader/item/07c8481be0667105(author unknown)2010-01-19T09:41:35Z2010-01-19T09:41:35Zகொழும்பு: பிரபாகரன் பற்றி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவர் உயிருடன் நலமாக, பாதுகாப்பாக உள்ளார் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பு குறித்து மீண்டும் மாறுபட்ட தகவல்கள் வரத் துவங்கியுள்ளன.இறுதிகட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது. ஆனால் அவர்போர் முடிவுக்கு வந்த ஆண்டுtag:google.com,2005:reader/item/42b9dca044ab4faahttp://www.bbc.co.uk/tamil/2010-01-05T15:04:50Z2010-01-05T15:04:50Zஇலங்கையில் முடிவுற்ற ஆயுதப் போராட்டம்மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்tag:google.com,2005:reader/item/c5dc2ccca0ec5650சயந்தன்2009-11-26T18:51:23Z2009-11-26T18:51:23Zஅவர்கள் நம்பினார்கள்! அல்லது நம்பிக்கையூட்டப்பட்டார்கள், தமது சாவு இனரீதியாக ஒடுக்கப்படுகின்ற தமது இனத்திற்கு ஒரு வெளிச்சப்புள்ளியாக அமையும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. அந்த நம்பிக்கையோடே அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். இந்தப்பதிவு த. அகிலனால் எழுதப்பட்டது. மாவீரர்தினம் என்பதும் அந்நிகழ்வின் பொழுதுகள் குறித்தும் இதனை விட உணர்வு சார்ந்து எழுத முடியுமாநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்tag:google.com,2005:reader/item/259e66521edebd33தமிழ்நதி2009-11-06T05:37:00Z2009-11-06T05:37:00Zஆசிரியர்:நாகார்ஜூனன்வெளியீடு: ஆழி பதிப்பகம்‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும்இலங்கை: நலன்புரி முகாம்கள் - ‘புல்மோட்டைப் பகுதியில் அதிகளவில் வெள்ளைக் காகங்கள் பறக்கின்றன’ ரமேஷ் குலநாயகதtag:google.com,2005:reader/item/f9697048ec78fc64(author unknown)2009-10-21T22:03:44Z2009-10-21T22:03:44Zஉண்மையில் இந்த நலன்புரி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கூடங்களுக்கு ஒப்பானவை. இங்கே வெளியுலகு அறியாத வகையில் மெதுமெதுவாக ஓர்ஈழம் அவசியம் – அவசரம்!tag:google.com,2005:reader/item/045cdfe8f2fe226aMike2009-10-18T20:57:00Z2009-10-18T20:57:00Z கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். ‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். ‘ஐந்தாம்பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..tag:google.com,2005:reader/item/50748f2cae82f45aMike2009-10-16T18:05:00Z2009-10-16T18:05:00Zhttp://www.uthayan.com/Welcome/afull.php?id=119&L=T&1255648686"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில்மூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே கதறுகிறது, இந்த குழு பக்சேக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வநtag:google.com,2005:reader/item/803c27f739e83663நிலவு பாட்டு2009-10-15T18:25:00Z2009-10-15T18:25:00Zவவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில்சவால்களுக்கு மத்தியில் வன்னி மாணவர்கள்...tag:google.com,2005:reader/item/52bf3720b2bcc5a7http://www.bbc.co.uk/tamil/2009-10-10T13:16:12Z2009-10-10T13:16:12Zஇடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...tag:google.com,2005:reader/item/19a671101c8c53a9சினேகிதி2009-09-23T02:41:00Z2009-09-23T02:41:00Zஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒருதிஸநாயகத்தின் தவறுகள்tag:google.com,2005:reader/item/8001c7fb822469e8தமிழ்நதி2009-09-16T17:27:00Z2009-09-16T17:27:00Zதானியக் களஞ்சியங்களைபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்சகோதரனே!உண்பதற்கு மட்டுமேநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।உனது எழுதுகோலுள்குருதியையும் கண்ணீரையும்ஊற்றியது யார் தவறு? உடற்சாற்றில் வழுக்கிஊடகதர்மம் அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்உண்மையன்று;நமக்கெல்லாம் உயிரே வெல்லம் என்பதறியாயோ? 'ஜனநாயகம்' என்ற சொல்பைத்தியம் பிடித்து மலங்க மலங்க விழித்தபடிதன்Srilankan Tamil Campstag:google.com,2005:reader/item/574495955617cf70(author unknown)2009-09-08T05:12:51Z2009-09-08T05:12:51Zஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!tag:google.com,2005:reader/item/f048e0a1e0626af3வினவு2009-09-04T06:38:13Z2009-09-04T06:38:13Zதமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக எமது மக்களைப் போகவிடு…tag:google.com,2005:reader/item/4fa7eace8fa79fdcenvazhi2009-09-03T09:12:00Z2009-09-03T09:12:00Z எமது மக்களைப் போகவிடு… நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம்‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்tag:google.com,2005:reader/item/802b4af716eeb189தமிழ்நதி2009-09-03T01:38:00Z2009-09-03T01:38:00Zஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலேJ.S. Tissainayagam, journalist lauded by Obama, is jailed in Sri Lanka - Times Onlinetag:google.com,2005:reader/item/f72fa46c48e271bb(author unknown)2009-09-01T08:38:09Z2009-09-01T08:38:09ZA Sri Lankan journalist described by President Obama as an “emblematic example” of an unjustly persecuted news reporter was sentenced to 20 years in prison yesterday under antiterror laws.J. S. Tissainayagam, 45, was convicted under Sri Lanka’s Prevention of Terrorism Act (PTA) for writing two articles in the North Eastern Monthly magazine in 2006. The pieces were fiercely critical of the Sri Lankan Army’s conduct against the Tigers of Tamil Eelam (LTTE) — the terrorist group also known as‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்tag:google.com,2005:reader/item/ed7f6a5c4cdfd209தமிழ்நதி2009-08-26T02:33:00Z2009-08-26T02:33:00Zசில சமயங்களில் நினைத்துப் பார்க்கும்போது வரலாறு திரும்பத் திரும்ப ஒரே அச்சில் சுழல்வதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள்தான் கழிந்துபோயினவேயன்றி, மனிதனுக்குள்ளிருக்கும் அதிகார வேட்கையானது மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. அதற்கு சமகால இரத்த சாட்சியமாக ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் இனவழிப்பைச் சொல்லலாம். எழுதவோ வாசிக்கவோ மனங்கொள்ளாத ஓரிரவில் ரோமன்