http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-09-17T05:40:05Zகான்கிரீட் தீவுகள்tag:google.com,2005:reader/item/4490280ad7c5e8bfகண்மணி2010-02-05T06:05:00Z2010-02-05T06:05:00Zபக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்உறுமீன்களற்ற நதி..!!!tag:google.com,2005:reader/item/ae4977b6573d01bdகார்த்திகைப் பாண்டியன்2009-11-25T04:00:00Z2009-11-25T04:00:00Zஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!”tag:google.com,2005:reader/item/1200f74aae0db888மு.வி.நந்தினி2009-11-21T11:21:09Z2009-11-21T11:21:09Z  தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும்நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்tag:google.com,2005:reader/item/259e66521edebd33தமிழ்நதி2009-11-06T05:37:00Z2009-11-06T05:37:00Zஆசிரியர்:நாகார்ஜூனன்வெளியீடு: ஆழி பதிப்பகம்‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும்இருள் விலகும் கதைகள்tag:google.com,2005:reader/item/523328b99469f31f(author unknown)2009-10-15T07:24:08Z2009-10-15T07:24:08Zஇன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில்சோளகர் தொட்டி..!!!tag:google.com,2005:reader/item/54216de49b4ccb65கார்த்திகைப் பாண்டியன்2009-10-12T04:00:00Z2009-10-12T04:00:00Zநீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப்எனது நண்பனேtag:google.com,2005:reader/item/5cbc35c4e6b5843cஉமாஷக்தி2009-09-30T08:35:00Z2009-09-30T08:35:00Zஎனது நண்பனேஎனது நண்பனே,நான் புலப்படுவதைப் போலநான் இல்லைபுலப்படுவதென்பதுநான் அணியும்ஓர் ஆடை –மிகக் கவனமுடன்நெய்யப்பட்டதோர் ஆடை –உமது விசாரனைகளிலிருந்தும்உன் மீதான எனதுஅக்கறையின்மையிலிருந்தும்என்னைக் காக்கும்ஓர் ஆடை!என்னுள் உள்ள இந்த ‘நான்’எனது நண்ப!மெளன இல்லத்தில்வசிக்கிறது;அதற்குள்ளேயேஅந்த ‘நான்’அணுக முடியாமலும்இருக்கும் எப்போதும்!என்ன சொல்கிறேன் நான்ஏய்..யூ..நெக்ஸ்ட்tag:google.com,2005:reader/item/109745c8d4c58db4கண்மணி2009-09-12T04:32:00Z2009-09-12T04:32:00Z'ஏய்யா இங்க வா இந்த செடிக்கெல்லம் நல்லா தண்ணி விடு'இந்தாம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை''யோவ் சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'இப்படித்தான் பலநேரம் பலபேர் வீட்டுத் தோட்டக்காரர்,சமையல் செய்யும் பெண்மணி ,கார் டிரைவரிடம் கட்டளை இடுகிறோம்.இதையே கொஞ்சம் மாத்திச் சொல்லிப் பாருங்க.'ராமையா இந்த செடிக்கெல்லாம் தண்ணி விடு''அன்னம்மா இந்தசே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்tag:google.com,2005:reader/item/14f2bab9fb849e72டிசே த‌மிழ‌ன்2009-09-02T14:36:00Z2009-09-02T14:36:00Zஉல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒருகே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடுtag:google.com,2005:reader/item/7caa8693963223c8சயந்தன்2009-08-05T20:31:18Z2009-08-05T20:31:18Zஇலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும்தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள்.tag:google.com,2005:reader/item/76b2743131d72168(author unknown)2009-07-28T18:54:28Z2009-07-28T18:54:28Zபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியை (Fyodor Dostoyevsky)பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியிருந்ததை வாசித்தேன். டெல்லியின் குளிர்நிரம்பிய சாலையில் கையில் வோட்காவுடன் அவர் தஸ்தாயெவ்ஸ்கியைக்கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலிtag:google.com,2005:reader/item/e32174e656e66926தமிழ்நதி2009-06-23T05:28:00Z2009-06-23T05:28:00Zமரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்தஅம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்tag:google.com,2005:reader/item/b17ade02d0c878a2சயந்தன்2009-06-22T21:07:31Z2009-06-22T21:07:31Zஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாகஒரு சாபம்! சில அதிர்வுகள்!tag:google.com,2005:reader/item/55cdffb2ca6dd020ஜேகே - JK2009-06-22T19:40:00Z2009-06-22T19:40:00Zகவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இதுதமிழ் சிறுபத்திரிகைகள்tag:google.com,2005:reader/item/0aa64a0f9179130eSnapJudge2009-06-22T16:42:58Z2009-06-22T16:42:58Zமுதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்… அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்: 1. Kaalachuvadu :: காலச்சுவடு 2. Uyirmai :: உயிர்மை 3. Amrudha :: அம்ருதா 4. வார்த்தை :: Vaarthai 5. Thamizini :: தமிழினி 6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று 7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி) 8.மனிதமாவது மண்ணாங்கட்டியாவது…!tag:google.com,2005:reader/item/af789124b8addf1fenvazhi2009-06-11T09:15:27Z2009-06-11T09:15:27Z அவர்கள் வியாபாரிகள்… வருவார்கள், தருவார்கள்… சுருட்டுவார்கள்! திருவள்ளூர்: இந்தப் புகைப்படம் காட்டும் காட்சிக்குரிய பின்னணியை முதலில் தெரிந்து கொள்வோம்… இடம் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். ஜமாபந்தி என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து நாள் அது… அதோ  ஓரத்தில் படுத்துக் கிடக்கிறாரே அந்த முதியவர்… அவர் ஓய்வாகப்வில்லா கேதர்tag:google.com,2005:reader/item/5f19bff3c76c956f(author unknown)2009-05-01T14:33:23Z2009-05-01T14:33:23Zஎனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும்மேலைமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புtag:google.com,2005:reader/item/a4f2c003e9dc19d2முனைவர் சே.கல்பனா2009-03-30T17:42:00Z2009-03-30T17:42:00Zஆசிய மொழிகளில் பர்மியம்யு.மியோதாண்ட் (1964)சீனம்சிங்க உசி குலா சென்லயன் (1967)புசிலாமா (1978)அரபிமுகமது யூசப் கோகன் (1976)ஜப்பானியம்மாத்சூனகா (1981)சிங்களம்மிசிகாமி (1961)சார்லஸ் தேசில்வா (1964)ருஷ்யன்யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963)அராப் இப்ராகி மோவ் (1974)மலாய்ராம்லி பதைக்கீர் (1964)உசேன் இஸ்மாயில் (1967,1977)ஐரோப்பிய மொழிகளில் போலிஷ்உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958)ஸ்வீடிஷ்ஒய்.எங்கியா பரிகோம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6tag:google.com,2005:reader/item/9c84c2e83e02278fஇராம.கி2009-03-29T15:42:00Z2009-03-29T15:42:00Zகுருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5tag:google.com,2005:reader/item/aea6dac5ab6c31aeஇராம.கி2009-03-29T15:08:00Z2009-03-29T15:08:00Zஅடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு பகுதிகள் ஆகும். பழந்தமிழிலக்கியம் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ சற்று வேறுபட்டது.] இந்தச் சொல்லிற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம்,