http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T17:54:26ZRaaja Paarvai: Chords For Dummiestag:google.com,2005:reader/item/6572892d3b322334(author unknown)2009-09-05T10:20:51Z2009-09-05T10:20:51ZOften while reading musical reviews or discussions of Ilaiyaraaja (or any genre of music that evolved in the past 50 years for that matter) a popular 'hip' word that one comes across is Chord. While a formal definition or a technical description of that word is available all over the internet, you are expected to be musically 'educated' or at least be aware of the basic anatomy of music to understand those references. Getting more confused, you would usually run for cover to yourmAnasa guru guha - Anandabhairavitag:google.com,2005:reader/item/1a1647a7d1dbf4d4Musical Scientist2009-06-28T11:12:00Z2009-06-28T11:12:00ZThe weather here in Bangalore today evening has a nice, steady breeze coupled with a beautiful "maN vAsanai" suggesting that its going to rain. The more I travel between Bangalore and Chennai, the more I am able to appreciate Bangalore's climate. Its hard to believe that 350 kilometres can make so much of a difference. However, being a hardcore chennaite in my heart and mind, I believe the special charm of the city more than makes up for the disastrously hot and humid weather conditions.ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாதுtag:google.com,2005:reader/item/90031079790fcebcG32009-06-17T04:00:00Z2009-06-17T04:00:00Zஇந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று என் சொந்த பிள்ளையும் அறியாது அதை தந்தவன் யாரென்றுஎனக்குள் அழுது ரசிக்கின்றேன்இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று மலையில் வழுக்கி விழுந்த நதிக்குஅடைக்கலம் தந்தது கடல் தானேதரையில் வழுக்கி விழுந்த கொடிக்குஅடைக்கலம் தந்தது கிளைஅப்பன் மவனே! அருமை யுவனே!tag:google.com,2005:reader/item/ca8868be2ec55ff7Mugil2009-06-15T11:03:39Z2009-06-15T11:03:39Zஇன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில். சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்றஆயிரத்தில் ஒருவன் - இசை அறிமுகம்..tag:google.com,2005:reader/item/05ce3b133e8bb42fSaravana Kumar MSK2009-06-14T17:43:00Z2009-06-14T17:43:00Zஇசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இசை விமர்சனம் எல்லாம் சரியாக வராது. செல்வராகவன் எனக்கு மிக மிக மிக பிடித்த இயக்குனர் என்பதால், இன்று ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளியாயிருப்பதால், இது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இசை அறிமுகம்.செல்வா- யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணியை நாமறிவோம். அத்தனை பாடல்களும் அனைவருக்கும் உளப்பூர்வமாகவும் நெருக்கமான பாடல்களாகஅன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சேர்த்துtag:google.com,2005:reader/item/2e181d7353a8af31கானா பிரபா2009-06-07T13:54:00Z2009-06-07T13:54:00Z"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்குRaaja Hindustani IIItag:google.com,2005:reader/item/1f99b5c1df44cc47Vignesh Subramanian2009-06-03T21:40:00Z2009-06-03T21:40:00ZFinal post in my 3 part series and I must remind the readers of the focal points that I had in mind when I started these episodes. This post is about Raaja's ground breaking ideas on the use of Hindustani instruments and his adoption of other traditional concepts in routine film songs; These adoptions are so subtle that you will find no relevance to the songs specified and the original HCM (Hindustani Classical Music); We have already discussed his presentation of classical ideas in theவயலின் கலைஞர் - சி.சுப்ரமணிய அய்யர் (C.S.Iyer)tag:google.com,2005:reader/item/d1e9e447cdafb41aBeyondWords2009-05-10T17:33:59Z2009-05-10T17:33:59Z சி.வி.ராமனை தெரிந்த அளவிற்கு சி.சுப்ரமணிய அய்யரை (C.S.Iyer) தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோபல் பரிசால் இந்தியப் புகழ் அடைந்த சி.வி.ராமன், சந்திரசேகர் (இவர் மகன்) குடும்பத்தை சேர்ந்தவர் இவர். சி.வி.ராமனின் சகோதரர்.தன் தம்பி,  மகன் இருவரும் நோபல் பரிசைப் பெற்றவர்கள்;இவரோ இசை ஆர்வலர்,வயலின் இசைப்பதில் தேர்ந்த கலைஞர். The Art and Technique of Violin Play என்ற புத்தகத்தை 1941 எழுதியவர்.மெட்ராஸ்Make Mozart and Beethoven rock for youtag:google.com,2005:reader/item/52406d906ff1e04c(author unknown)2009-04-19T15:46:31Z2009-04-19T15:46:31ZFor the last couple of years, I have been listening to symphonies, solos and concertos. What began as a lark has turned into an obsession. The problem is that I still haven’t cracked it. I am nowhere close to getting my arms around Mozart, Haydn and Verdi. I don’t mean in the mastery sense, which will take several lifetimes, but even in the “at last, I begin to get it” sense. Don’t go solo: To appreciate and enjoy Western classical music, find a guru. Dieter Nagl / AFP Western music, likeகிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலைtag:google.com,2005:reader/item/b018c836dadeac6a(author unknown)2009-03-27T05:41:30Z2009-03-27T05:41:30Zரீதிகெளளை கட்டுரையில் மதுரை மணி ஐயரின் கச்சேரியைக் கேட்பதற்காக, வந்த சவாரியை வேண்டாமென்று ஒரு ரிக்ஷாக்காரர் சொன்னதாக திருவெண்காடு ஜெயராமன் சொன்னதை மேற்கோள் காட்டியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு நண்பர், “அவர்தான் சொல்கிறார் என்றால், நீங்களும் அதை நம்பிக் குறிப்பிட்டீர்களாக்கும்!” என்றார். “என்ன செய்வது நம்பமுடியாத அளவுக்கு நிலை மாறிவிட்டதுதான்! ஒருதூள் - ஓராயிரம்tag:google.com,2005:reader/item/44365ef7f37ebd6fவெங்கட்2009-03-19T14:20:23Z2009-03-19T14:20:23Zஇன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்றஅத்னான் சாமியும், ஆசாத் அண்ணனும் அய்யனாரும்..பின்னே ஞானும்tag:google.com,2005:reader/item/4a99fd58ac6b35bfஆசிப் மீரான்2009-03-18T07:59:00Z2009-03-18T07:59:00Zபொதுவாகவே எனக்கு ஹிந்திப் பாடல்களோ படங்களோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் திடீர் மனமாற்றம் நிகழ்ந்ததற்கு 'ஏக் துஜே கேலியே'வில் எஸ்.பி.பியின் அதிரடி நுழைவு காரணமென்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' யில் எல்லாம் உருகிக் கொண்டிருக்க எனக்குப் பிடித்திருந்தது 'மேரே ஜீவன் சாத்தி'தான். அந்தப் பாடலில் அவரது குழைவும் நெளிவும்Music review: Vizhiyum Seviyum (Tamil pop - Sami Yusuf & Premgi Amaran)tag:google.com,2005:reader/item/974d0664c6c0965cKarthik2009-03-10T16:54:06Z2009-03-10T16:54:06Z Oliye oliye clearly seems enamored by Rahman’s Vellai pookkal but its core melody is pleasing, while Unnai naan, Otrai paarvai and Iravil malarum use the Harris Jeyaraj template quite efficiently. The medley-styled theme music is actually pretty good fun even as Premgi’s guest composition, Burn in Da floor is excessively digitized and overdoes everything it attempts. Timmy’s As the sun shines manages to be unintentionally and the rap and hip hop-loaded tracks, Nee en vishiyai andஐ லவ் இளையராஜா - 2tag:google.com,2005:reader/item/ad2eb9baecef20d8MSV Muthu2009-03-03T07:57:00Z2009-03-03T07:57:00Zஉத்த‌ர‌வு தேவி ; த‌த்த‌ளிக்கும் ஆவி from த‌லையைக்குணியும் தாம‌ரையேஇந்த‌ பாட‌ல் பார்ப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. முழு பாட‌லையும் இங்கே பார்க்க‌லாம். ர‌குவ‌ர‌னின் முக‌பாவனைக‌ள் அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. :)The part I liked most:இர‌ண்டாவ‌து ஸ்டான்ஸாவில் ராஜா த‌டாடியாக‌ பாட‌லின் போக்கையே மாற்றியிருப்பார்."ச‌ரி ச‌ரி பூவாடைக்காற்று ஜ‌ன்ன‌லை சாத்து...உத்த‌ர‌வு தேவிஐ லவ் இளையராஜா -1tag:google.com,2005:reader/item/a02687f52d87624dMSV Muthu2009-03-02T13:04:00Z2009-03-02T13:04:00Zரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல! :) என்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில்இசை எனும் கலைtag:google.com,2005:reader/item/b93023287ce6f31aஎன். சொக்கன்2009-02-08T05:39:40Z2009-02-08T05:39:40Zநண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி. நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன. ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப்தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...tag:google.com,2005:reader/item/a2377d3e0095c00aமுனைவர் மு.இளங்கோவன்2009-02-06T00:47:00Z2009-02-06T00:47:00Zஇன்னிய அணிபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்துஊர்ந்து போகும் தேருtag:google.com,2005:reader/item/b0f9bd3cd62643f6என். சொக்கன்2009-01-17T08:50:34Z2009-01-17T08:50:34Zசில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள். கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக்நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டுtag:google.com,2005:reader/item/dfb17ce82e0b2a94கைப்புள்ள2009-01-16T12:22:00Z2009-01-16T12:22:00Zநேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டைNaan Kadavul - Musictag:google.com,2005:reader/item/ee2ba199dff9802absubra2009-01-03T16:38:55Z2009-01-03T16:38:55Z Music Reviews: Milliblog! » Blog Archive » Music review: Naan Kadavul (Tamil - Ilayaraja) ராம் சுரேஷ்: நான் கடவுள்‍ - பாடல் தம்பி: அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா Movie Previews: ராம் சுரேஷ்: நான் கடவுள் - பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின்