http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-25T11:21:38Zசந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....tag:google.com,2005:reader/item/18219215d295b8e3பூங்குழலி2010-04-23T03:40:00Z2010-04-23T03:40:00Zநானும் கடவுளும்-----------------------எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழிஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.tag:google.com,2005:reader/item/c6b8660e801a7f0framachandranusha(உஷா)2010-04-15T03:15:00Z2010-04-15T03:15:00Zஅம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கானபத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல்பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.tag:google.com,2005:reader/item/e08776e5d88d70aeஜமாலன்2010-02-06T22:00:00Z2010-02-06T22:00:00Zஇஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சியமாதவிலக்கும் மதவிலக்கங்களும் !tag:google.com,2005:reader/item/c270f2ed28e554cfகோவி.கண்ணன்2010-01-25T08:10:00Z2010-01-25T08:10:00Zமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படும், அது தூய்மையற்றது அதனால் அன்னாளில் விலக்கப்பட வேண்டியவள். மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளிலுமே தூய்மையற்றது தான் அல்லதுதமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாடுtag:google.com,2005:reader/item/bdee98a047906898முனைவர் மு.இளங்கோவன்2009-07-22T20:29:00Z2009-07-22T20:29:00Zஇலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்குருவடி சரணம்! குருவே சரணம்!tag:google.com,2005:reader/item/2ca360a9b4e54f41VSK2009-07-10T00:01:00Z2009-07-10T00:01:00Zகுருவடி சரணம்! குருவே சரணம்!என்றோ செய்த புண்ணியப் பலனாய்சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்அன்பே ஒன்றே அணிகலனாக்கிஅகமும் புறமும் நிறைத்திட வந்தாய்கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்இனிமை ஒன்றே நின் சொலில் வந்திடஅடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்பழகிட எளிமை பார்த்திட இனிமைஅழகிய முகத்தின் அருளொளி இனிமைதிகழும் புன்னகைஅருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2tag:google.com,2005:reader/item/5f49a733e91f34b0kannabiran, RAVI SHANKAR (KRS)2009-07-07T01:44:00Z2009-07-07T01:44:00Zயார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப்திருப்பல்லாண்டு - பாடல் 9tag:google.com,2005:reader/item/b28e38569b9b655aதமிழ்2009-06-21T16:39:00Z2009-06-21T16:39:00Zதிருப்பல்லாண்டு பாடல் - 9உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழாவில்*படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.பொருள்:உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன்கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)tag:google.com,2005:reader/item/947e8524a513bdbdகுமரன் (Kumaran)2009-06-17T02:38:00Z2009-06-17T02:38:00Zஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும்ஓம் என்றால் என்ன? - Part 2!tag:google.com,2005:reader/item/46c3deca1ae67b13kannabiran, RAVI SHANKAR (KRS)2009-06-08T03:01:00Z2009-06-08T03:01:00Zவாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்! முந்தைய பதிவு இங்கே!ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க!வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்tag:google.com,2005:reader/item/0503ae609f6263daSnapJudge2009-06-05T13:50:46Z2009-06-05T13:50:46Zஉயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம் Posted in Tamil Blog Tagged: Affection, Bible, Capitalism, Class, Classification, Communism, Culture, Devotee, Devotion, Geetha, Gita, Githa, God, Kamban, Kambar, Life, Love, Marxism, Moksha, Moksham, Money, Motcha, Motcham, Mukthi, Mukthy, Mukti, Perumal, Poor, Power, Rich, Service, Vaishnavam, Vaishnavite நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)tag:google.com,2005:reader/item/a2940bd738b8c31bகுமரன் (Kumaran)2009-05-09T04:49:00Z2009-05-09T04:49:00Zஇந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம்கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏tag:google.com,2005:reader/item/2f11f2ac19bc3cf4கலையரசன்2009-04-12T08:38:00Z2009-04-12T08:38:00Z"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றிபுத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)tag:google.com,2005:reader/item/df3da715d342437fகெக்கே பிக்குணி2009-03-14T13:00:00Z2009-03-14T13:00:00Zஉண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதியபக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1tag:google.com,2005:reader/item/b59808baf7a33f0ckannabiran, RAVI SHANKAR (KRS)2009-03-11T01:27:00Z2009-03-11T01:27:00Zஎன்ன மக்களே வித்தியாசமாப் பாக்கறீங்க? என்னடா இது, திடீர்-ன்னு பக்தி For Dummies-ன்னு பாக்குறீங்களா? ஹிஹி! ரொம்பா நாளாச் சொல்லணும்-ன்னு நினைச்சி விட்டுப் போன "$$$" பதிவுகளில் இதுவும் ஒன்னு! :)இதைப் பற்றி முன்னரே இங்கு பேச்செடுத்து இருந்தேன்! ஆனா இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது!இம்புட்டுப் பொருளாதாரப் பின்னடைவிலும் டாலர் சக்கைப் போடு போடுதுல்ல? இப்பவே டாலரை இந்தியாவுக்குநான் கடவுள்tag:google.com,2005:reader/item/982f7c7dd38436e9Badri2009-03-01T15:02:00Z2009-03-01T15:02:00Zசுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.இசை பற்றி மிகவும்உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்tag:google.com,2005:reader/item/e652ccd6948c83cbகவிதா | Kavitha2009-02-28T07:42:00Z2009-02-28T07:42:00Zதியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?அந்த இடத்தைசிவராத்திரி: சிவலிங்கப் பெருமாள்!tag:google.com,2005:reader/item/44eeb076d63e37ffkannabiran, RAVI SHANKAR (KRS)2009-02-22T23:18:00Z2009-02-22T23:18:00Z"என்னாது? சிவலிங்கப் பெருமாளா? என்னப்பா சொல்ல வர நீயி? சிவலிங்கத்தில் எப்படி பெருமாள் இருப்பாரு? என்ன தான் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொன்னாலும், சிவலிங்கம் என்பது ஈசனுக்கு மட்டுமே உரியதாச்சேப்பா! அதுல எப்படி....?""அட, சிவலிங்கம் என்றால் என்ன-ன்னு முன்னமே சொல்லி இருக்கேனே, இந்தப் பதிவில்! அப்படியிருக்க, சிவலிங்கப் பெருமாள் என்பவர் இருக்க முடியாதா என்ன?""ஓ....புரியுதுவிதியை மதியால் வெல்ல முடியுமா?tag:google.com,2005:reader/item/935c919a94822203SP.VR. SUBBIAH2009-02-16T22:09:00Z2009-02-16T22:09:00Z-------------------------------------------------------------------------------------------இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!-------------------------------------------------------------------------------------------விதியை மதியால் வெல்ல முடியுமா?வெல்ல முடியாது!இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமேஅவனுடையசுகம் பிரம்மாஸ்மி - 6tag:google.com,2005:reader/item/c647fae0fe5bb3c8para2009-02-03T19:14:21Z2009-02-03T19:14:21Zஅரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு - தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத்