http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2019-08-22T17:55:44ZFEM hmmm: Celebrity Kids Marrying Youngtag:google.com,2005:reader/item/f25d806c96d33117Erica K2010-04-28T15:16:00Z2010-04-28T15:16:00ZI noticed this trend recently and I wish some women's magazine would do a story on it.  A lot of children of celebrities are getting married very young.  Kirstie Alley's son, True, just got engaged - at 17!  Kirstie told Ellen she supports it because she got married at 19 and has had several failed marriages so she doesn't consider herself an expert on the subject.  What a Kirstie Alleyஎன் பிரசவ அறையில்tag:google.com,2005:reader/item/91046e1a9aa9f5fcதாரா2010-04-19T17:45:00Z2010-04-19T17:45:00Zஎல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்தமிழிசை! நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....tag:google.com,2005:reader/item/cbe9b787c2c100e2தமிழ்நதி2010-04-12T06:31:00Z2010-04-12T06:31:00Zஅவளை நான் முதன்முதலில் பார்த்தபோது, நான்கு வயதைத் தொட அவளுக்கு இரண்டு மாதங்களிருந்தன.அடர்ந்த தலைமயிர் சுருள்சுருளாக முகம்மறைத்துத் தொங்கிக்கொண்டிருக்க, இருபது வயது மதிக்கத்தக்க இயக்கப் பெடியனொருவனின் கைகளில் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தாள். தன்னைக் கீழே இறக்கிவிடச்சொல்லி கைகால்களை ஒருகணமேனும் நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருந்தாள். "இந்தப்கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்tag:google.com,2005:reader/item/5df80dd8d518f49b♗யெஸ்.பாலபாரதி ♗2010-04-12T03:46:24Z2010-04-12T03:46:24Z’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..? “?…!…?” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?” “தெரியலையேFEM shots: The Momenttag:google.com,2005:reader/item/c47dd427e6d65717Erica K2010-04-07T04:14:00Z2010-04-07T04:14:00ZSo have you ever accidentally taken a pic, like of your own arm, and then when you upload a week's worth of pics that's the best of the entire bunch? And you spend 20 minutes looking at that pic, noticing the beauty of your inner elbow?Accidental calling, texting and picture-taking has been happening to me a lot since I got this new Android. (I love one of the FB comments on the pic whereஎன் பிரசவ அறையில்tag:google.com,2005:reader/item/24c5da62b4e8bb30தாரா2010-03-15T14:03:00Z2010-03-15T14:03:00Zஎல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்சிவப்பல்லாத செம்பருத்திtag:google.com,2005:reader/item/6d4618bf870f796d`மழை` ஷ்ரேயா(Shreya)2010-02-28T07:48:00Z2010-02-28T07:48:00Zவீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடிகடினத்திலிருந்து நீர்மைக்குtag:google.com,2005:reader/item/55bd7cea4eaa8ebeஅய்யனார்2010-02-22T02:24:00Z2010-02-22T02:24:00Zமூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலககாதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்tag:google.com,2005:reader/item/108df229526185e3Para2010-02-13T01:49:35Z2010-02-13T01:49:35Z'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’ ‘என்னடா கண்ணு பண்றான்?’ ‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’ ‘யார் யாரு?’ ‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’ ‘ஓ! பெரிய பிரச்னைதான்.’ ‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’ ‘ஏண்டா செல்லம்?’ ‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’ ‘ரொம்ப நியாயம்.’ ‘எனக்குவேற லெட்டர் குடுக்கப்போறேன்னு சொல்றாம்பா.’ ‘என்னவளையல் கிரகணம்tag:google.com,2005:reader/item/67e2749746e02a19Badri2010-01-26T15:42:00Z2010-01-26T15:42:00Zஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில்வீடுtag:google.com,2005:reader/item/9bda6a4031ec3d99தமிழ்நதி2010-01-26T05:50:00Z2010-01-26T05:50:00Zசிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன்.சாதுர்யங்கள்tag:google.com,2005:reader/item/42ef13747c7090f5Dr.Rudhran2010-01-21T09:48:00Z2010-01-21T09:48:00Z சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான். ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம். பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும். ஆனால் சிரிப்பு அப்படி இல்லை. யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில்அவனுக்கு ப்ரியம் என்று பெயர்tag:google.com,2005:reader/item/976f8151d87027a7உமாஷக்தி2009-10-03T18:54:00Z2009-10-03T18:54:00Zவெகு நாள் கழித்து மனம் லேசாகி சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகளைத் தூக்கி தட்டாமாலை சுத்தி அவர்களுக்குப் பிடித்தவற்றை வாங்கித் தந்தேன். என்னம்மா ஆச்சு என்றார்கள். என்னுடைய லேப்டாப்பில் ’ஓ பட்டர்ஃப்ளை பாடலை’ ஒலிக்கச் செய்து ஹெட் போனில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்றின் கொதிநிலைகள் இன்று காணாமல் கரைந்து போகும் போது எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. என்ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...tag:google.com,2005:reader/item/19a671101c8c53a9சினேகிதி2009-09-23T02:41:00Z2009-09-23T02:41:00Zஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒருஅமுதா இது உனக்கு தேவையா???tag:google.com,2005:reader/item/c6c66646d806ca7cஅமுதா கிருஷ்ணா2009-09-22T17:06:00Z2009-09-22T17:06:00Zமலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய்விழிக்கும் ஏரிtag:google.com,2005:reader/item/c7800e863d24e346(author unknown)2009-08-12T17:50:41Z2009-08-12T17:50:41Zஒரு பின்னிரவில் கொடைக்கானல் வந்து இறங்கினேன். மலை தெரியாத அளவு இரவு நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல குளிர். குளிராடையை மீறி உடம்பு நடுக்கம் கொண்டது. மலை நகரங்கள் யாவும்பதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !tag:google.com,2005:reader/item/2477691d07e11c1aSuresh2009-06-22T02:20:00Z2009-06-22T02:20:00Z (இது என் புகைப்படம் இல்லை நான் கொஞசம் குண்டு :-)) பதிவுலகம் வந்து 3 மாதங்கள் ஆகுது... இது ஒரு மிக பெரிய போதை...புலி வால புடிச்ச கதை தான்...நேரத்தை ரொம்ப தான் சாப்பிடுது... பொதுவா நேரத்தை என் முகம் தெரிந்த நண்பர்களுக்கும், என் மனைவி மக்களுக்கும் தான் அதிக நேரம் செலவிடுவேன்...நான் எப்போதும்அலுவக வேலைகளை வீட்டில் பார்ப்பது இல்லை, பெற்றோர்கள்,மனைவி மக்கள், நண்பர்கள், என்று மிகஎன்ன செய்ய?tag:google.com,2005:reader/item/9f677b9f131ca0da`மழை` ஷ்ரேயா(Shreya)2009-04-07T22:30:00Z2009-04-07T22:30:00Zதிகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்இன்னுமொரு பயங்கரம் விரிகிறதுகையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,வேறென்ன செய்ய முடிகிறது? எம் தப்பித்தல்களுக்காய் வெட்கப்படவும் குற்றவுணர்ச்சிரயிலோடும் தூரம்tag:google.com,2005:reader/item/1ed9399d54815ac1(author unknown)2009-03-31T05:30:24Z2009-03-31T05:30:24Zரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில்மறுமணம்tag:google.com,2005:reader/item/89c1cf5b64d2ea0fஆசிப் மீரான்2009-03-19T07:45:00Z2009-03-19T07:45:00Zஅந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவரது இருண்ட முகம் உணர்த்தியது.அந்த முகத்தில் தெரிந்த இருண்மை கொஞ்சம் மகிழ்ச்சி தருவதாகக் கூட இருந்தது. அடுத்தவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு கொடூர மனமோ வக்கிர புத்தியோ எனக்கு இல்லையெனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை, இத்தனைக்கும் அந்த மனிதர் முன்பின்