மாற்று! » பகுப்புகள்

வாழ்க்கை 

வீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!    
ஆக்கம்: சந்தனமுல்லை | May 5, 2010, 3:46 am | தலைப்புப் பக்கம்

அனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.உறவினர்...தொடர்ந்து படிக்கவும் »

A Short Film About Love    
ஆக்கம்: உமாஷக்தி | April 29, 2010, 5:54 am | தலைப்புப் பக்கம்

மொழி – பொலிஷ்இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கிநடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்செவ்வி தலைப்படுவார்’காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் ஏதுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »

பரிசுச்சீட்டு    
ஆக்கம்: Deepa | April 28, 2010, 7:04 am | தலைப்புப் பக்கம்

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்."இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு""ஆமா,...தொடர்ந்து படிக்கவும் »

பால்சோறும் பழஞ்சோறும்    
ஆக்கம்: சுந்தரா | April 28, 2010, 4:44 am | தலைப்புப் பக்கம்

பிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்...தொடர்ந்து படிக்கவும் »

பயணத்தில் ஓர் நாள்!    
ஆக்கம்: settaikkaran@gmail.com (சேட்டைக்காரன்) | April 26, 2010, 8:32 am | தலைப்புப் பக்கம்

எனது நண்பர்களும் சகபதிவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி: அடுத்து என்ன எழுதப்போகிறாய் சேட்டை?பெரும்பாலும் என்னிடம் பதில் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அனுபவசாலிகளுடன் கிடைத்திருக்கிற நட்பு காரணமாய், அவர்களின் அறிவுரை காரணமாய், எனது கண்கள் எப்போதும் அகலத் திறந்து என் நாலாபக்கங்களிலும் நடக்கிற நிகழ்ச்சிகளை அவதானித்து, அசைபோட்டு, சில நேரங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

பொறுமை என்பது இளிச்சவாய்த்தனம் !?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 22, 2010, 5:41 am | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு இயல்பான நிகழ்வும் பெரிதாக (பெரிய விசயமாக) மாறுவதற்கு நம் எண்ணங்கள் தான் ஏதுவாக (காரணமாக) அமைகிறது என்பது என் நம்பிக்கை. சின்ன தவறுகளைக் கூட பெரிய கேடுகளாக மாற்றிக் கொள்வது நம் மனம் தான். விட்டுக் கொடுத்தல் என்னும் ஒரு எண்ணம் அந்த நேரத்தில் ஏற்படாதால் நிகழ்வுகள் (சம்பவம்) எதிர்பாரா நிகழ்வுகளாக (அசம்பாவிதமாக) மாறிவிடும். சில வேளைகளில் இவை நன்கு புரிந்தாலும் கூட...தொடர்ந்து படிக்கவும் »

என் பிரசவ அறையில்    
ஆக்கம்: தாரா | April 19, 2010, 5:45 pm | தலைப்புப் பக்கம்

எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

ஏலகிரியில் சிறுத்தை வேட்டை    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | April 18, 2010, 5:55 am | தலைப்புப் பக்கம்

காட்டு விலங்குகளிலேயே மிகவும் திறமையானதும், அபாயகரமானதுமான சிறுத்தையுடன் நீங்கள் பலப் பரீட்சை செய்ய விரும்பினால், அதற்கு காட்டைக் குறித்த நுண்ணறிவும், சிறுத்தையைப் போன்ற உள்ளமும் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பிரபல வேட்டைக்காரரும், காட்டுயிர் ஆர்வலருமான Kenneth Anderson. அவரது அனுபவங்கள் சிலவற்றின் தொகுப்பாகவே ஏலகிரியில் சிறுத்தை வேட்டை எனும் நூல்...தொடர்ந்து படிக்கவும் »

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!    
ஆக்கம்: noreply@blogger.com (MSV Muthu) | April 16, 2010, 9:10 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….    
ஆக்கம்: சேவியர் | April 16, 2010, 3:31 am | தலைப்புப் பக்கம்

டேட் ரேப் :  ஒரு பகீர் பயங்கரம்.   “ஹேப்பி பர்த் டே” சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை. “தேங்க்யூ ..” “அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா  ?” விக்னேஷ் வசீகரமாய்ச்...தொடர்ந்து படிக்கவும் »

பிரமச்சாரிகளுக்கு!    
ஆக்கம்: (author unknown) | April 14, 2010, 4:34 am | தலைப்புப் பக்கம்

Shared by Santhosh அப்படியே கூட இருந்து பாத்த மாதிரியே எழுதியிருக்கியே ராசா :) பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக… என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

உறவுக் கயிறு    
ஆக்கம்: சுந்தரா | March 17, 2010, 4:18 am | தலைப்புப் பக்கம்

படுமுடிச்சுப் போட்டுவிட்டபள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லிமுன்னால்வந்து நீட்டுவாய்...போடீ, முடியாதென்றுபொய்க்கோபம் காட்டினாலும்,ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,ஓடிவந்து அப்போதேஅவிழ்த்துவிடுவேன் நான்...இன்றும் முடிச்சினால் திணறுகிறகடிதான வாழ்க்கைதான் உனக்கு...கண்தோய்ந்த கண்ணீரும்கையிலொரு பிள்ளையுமாய்அவ்வப்போது நீ எந்தன்கண்ணில்...தொடர்ந்து படிக்கவும் »

என் பிரசவ அறையில்    
ஆக்கம்: தாரா | March 15, 2010, 2:03 pm | தலைப்புப் பக்கம்

எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

10 Amazing Life Lessons You Can Learn From Albert Einstein    
ஆக்கம்: Mr. Self Development | March 9, 2010, 10:18 am | தலைப்புப் பக்கம்

Albert Einstein has long been considered a genius by the masses. He was a theoretical physicist, philosopher, author, and is perhaps the most influential scientists to ever live.Einstein has made great contributions to the scientific world, including the theory of relativity, the founding of relativistic cosmology, the prediction of the deflection of light by gravity, the quantum theory of atomic motion in solids, the zero-point energy concept, and the quantum theory of a monatomic gas...தொடர்ந்து படிக்கவும் »

அப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…    
ஆக்கம்: சேவியர் | February 12, 2010, 12:28 pm | தலைப்புப் பக்கம்

  அப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம் அப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட்...தொடர்ந்து படிக்கவும் »

காதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…    
ஆக்கம்: சேவியர் | February 2, 2010, 11:51 am | தலைப்புப் பக்கம்

இது வேலண்டைன் காலம் !.. 1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,”ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

குப்பை    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | January 14, 2010, 12:09 pm | தலைப்புப் பக்கம்

முன்னிரவில் தொலைபேசுபவர்களேஎன் இரவுகளைக் கெடுக்காதீர்கள்அவை எனக்குச் சொந்தமானவைஉங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.என் காலைகளும் மாலைகளும் அழகானவை.களவாடாதீர்கள்.உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத அந்தப்படிகளில் ஏறிக் களைக்கஎனக்கு நேரமில்லை.பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்துரத்த நான் வரவில்லை.ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ளஎன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »

விஜி @ வேலுவின் மனைவி    
ஆக்கம்: அமிர்தவர்ஷினி அம்மா | January 13, 2010, 6:07 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !    
ஆக்கம்: சேவியர் | December 15, 2009, 8:58 am | தலைப்புப் பக்கம்

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை. நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

ஒசைகளும்... மௌனங்களும்...    
ஆக்கம்: ssr.romesh@gmail.com (tamiluthayam) | December 7, 2009, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ஆச்சர்யமாக உள்ளது... நம் வாழ்க்கையில் நடந்த எல்லாமே. நேசித்தது, பிரிந்தது... இன்று ஒருவரை ஒருவர் விரோதி போல் பார்த்து கொள்வது. இப்படியெல்லாம் நம்மால் இருக்க முடிவதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எதையெல்லாம் அளவுக்கதிகமாக நேசிக்கிறோமோ, அதையெல்லாம் ஒரு நாள் அளவுக்கதிகமாக வெறுக்கக்கூடிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறோம். மேலும் நாம் வலி தரும் வேதனையை அனுபவிக்காமல் தான்...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க நல்லவரா? கெட்டவரா?    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | November 25, 2009, 5:41 am | தலைப்புப் பக்கம்

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

உறுமீன்களற்ற நதி..!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | November 25, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

மனதில் சுமப்பது குப்பைகளையா?    
ஆக்கம்: N.Ganeshan | November 23, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்

பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார். ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!”    
ஆக்கம்: மு.வி.நந்தினி | November 21, 2009, 11:21 am | தலைப்புப் பக்கம்

  தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும்...தொடர்ந்து படிக்கவும் »

உன்னத மனிதர்.    
ஆக்கம்: (author unknown) | November 13, 2009, 3:55 pm | தலைப்புப் பக்கம்

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை...தொடர்ந்து படிக்கவும் »

நட்புக் கவிதைகள்    
ஆக்கம்: சேவியர் | October 30, 2009, 1:35 pm | தலைப்புப் பக்கம்

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “ என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? ஃ அப்பப்போ போன் பண்ணுடா… எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு “கண்டிப்பா” என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே. ஃ பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன. “நேற்று கூட பேச...தொடர்ந்து படிக்கவும் »

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்    
ஆக்கம்: கலையரசன் | October 16, 2009, 5:13 am | தலைப்புப் பக்கம்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

கம்பீரமாக விடைபெற்ற பிரேமானந்த்….    
ஆக்கம்: pamaran | October 13, 2009, 4:33 am | தலைப்புப் பக்கம்

அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார். ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின்...தொடர்ந்து படிக்கவும் »

சற்றுமுன் நடந்த விபத்து..    
ஆக்கம்: அனிதா | October 12, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்த நொடியில்வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டனஅடிபட்டவனை சுற்றிஆனவரை கூட்டம் சேர்ந்ததுஅதிர்வலைகள் பரவிஎன்னை வந்து சேர்ந்தபோதுஇறந்துவிட்டான் என்றார்கள்ஆம்புலன்ஸில் ஏற்றும்போதுபரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றியஎன் வாகனத்தின் டயர்...தொடர்ந்து படிக்கவும் »

அடையாளம்    
ஆக்கம்: அனிதா | October 12, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவைமறந்துவிடாமல் இருக்கதினம் புகைப்படம் காட்டிபழக்குகிறாள் அம்மாஊருக்கு வந்தபோதுபுகைப்படம் நடமாடுவதை கண்டுமிரண்டதிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

சோளகர் தொட்டி..!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | October 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப்...தொடர்ந்து படிக்கவும் »

‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு    
ஆக்கம்: வெங்கடேஷ் | October 7, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

யார் சிரித்தால் தீபாவளி?    
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | October 6, 2009, 4:04 am | தலைப்புப் பக்கம்

அவள் பெயர் கவிதா. 18 வயதுப் பருவ மங்கை. சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள்.மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம்.ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள்.அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

அவனுக்கு ப்ரியம் என்று பெயர்    
ஆக்கம்: உமாஷக்தி | October 3, 2009, 6:54 pm | தலைப்புப் பக்கம்

வெகு நாள் கழித்து மனம் லேசாகி சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகளைத் தூக்கி தட்டாமாலை சுத்தி அவர்களுக்குப் பிடித்தவற்றை வாங்கித் தந்தேன். என்னம்மா ஆச்சு என்றார்கள். என்னுடைய லேப்டாப்பில் ’ஓ பட்டர்ஃப்ளை பாடலை’ ஒலிக்கச் செய்து ஹெட் போனில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்றின் கொதிநிலைகள் இன்று காணாமல் கரைந்து போகும் போது எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. என்...தொடர்ந்து படிக்கவும் »

ஓவியம்    
ஆக்கம்: மண்குதிரை | September 28, 2009, 5:14 am | தலைப்புப் பக்கம்

அவள் அமைதியானவள்அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்நினைத்துப்பார்த்தால்பேச்சில்கூட என்னை கடிந்து கொண்டதே இல்லைநாளெல்லாம்தீப்பெட்டி தொழிற்சாலையில்குச்சி உருவிகிடைக்கும் சிறிய தொகையில்எனக்கு திண்பண்டம் வாங்கி வருவாள்அவள் உண்மையானவள்ஒவ்வொரு விழாவிற்குச் செல்லும் போதும்ஆயுதத்தைப் போல்உரையாடலை தயார்செய்து கொண்டு போய் தோற்றுவிடுவாள்அவளுக்கு நடிக்கத்...தொடர்ந்து படிக்கவும் »

மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற..    
ஆக்கம்: பகீ | September 27, 2009, 11:12 am | தலைப்புப் பக்கம்

கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது. ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

1999, உறுதி , லெனின் எம்.சிவம்    
ஆக்கம்: சினேகிதி | September 26, 2009, 5:08 pm | தலைப்புப் பக்கம்

\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு...தொடர்ந்து படிக்கவும் »

கோழை    
ஆக்கம்: india.sekar@gmail.com (J.S.ஞானசேகர்) | September 25, 2009, 1:19 pm | தலைப்புப் பக்கம்

(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

கரசமங்கலம்    
ஆக்கம்: Badri | September 25, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்

இரு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தாலுக்காவில் உள்ள கரசமங்கலம் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் அமைத்திருந்தனர். அந்த கிராமத்தில் சில சுத்த/சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, அங்குள்ள மக்களிடம் பல தகவல்களைச் சேகரிப்பது போன்றவை அவர்களது வேலைகள். அந்த...தொடர்ந்து படிக்கவும் »

நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது    
ஆக்கம்: சினேகிதி | September 22, 2009, 2:26 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சநாளாவே என் புலம்பல்ஸ் கூடிட்டுது. நேரம் காணாது. வேலை கூடிட்டுது. நேரத்துக்கு வேலை எல்லாம் செய்து முடிக்கேலாம இருக்கு. நித்திரை காணாது இப்பிடி நிறையப் புலம்பிக்கொண்டிருந்தன். ஒன்டில் எல்லாரும் சரியான busy அல்லது செய்ய எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கினம். இரண்டுமே பிரச்சனைதான். அதால என்னை நீ கவனிக்கேல உன்னை நான் கவனிக்கேல்ல என்டு மனஸ்தாபமும்....அடிபடாத குறைதான்....தொடர்ந்து படிக்கவும் »

கல்யாணம்!    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | September 20, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர்,...தொடர்ந்து படிக்கவும் »

உண்மையின் விலை - கமல்ஹாசன்?    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 10, 2009, 1:46 pm | தலைப்புப் பக்கம்

என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக...தொடர்ந்து படிக்கவும் »

நான் ஒரு குழதையை தத்தெடுக்க முடியுமா ?    
ஆக்கம்: செந்தழல் ரவி | September 10, 2009, 8:24 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய உள்ளத்தில் எப்போதிலிருந்து இந்த எண்ணம் என்று தெரியவில்லை. என்னுடைய இளம் வயதில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து, திருமணத்துக்கு முன்பே என்னவளிடம் விவாதித்துள்ளேன்.ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவேண்டும்.அதற்கு முன் ஒரு சம்பவம்.நார்வே வந்த புதிதில், இங்கே மெக்டொனால்ட்ஸில் சந்தித்த ஒரு 65 வயது நார்வேஜியன் பெண்மணி, ஜூலி,...தொடர்ந்து படிக்கவும் »

குறையேதுமில்லை    
ஆக்கம்: ஜெஸிலா | August 31, 2009, 11:31 am | தலைப்புப் பக்கம்

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்ப் போராட்டம்    
ஆக்கம்: கண்மணி | August 29, 2009, 9:04 am | தலைப்புப் பக்கம்

தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.மின்னஞ்சலில் வந்த இந்தக் குறும்படம் ஏற்கனவே வலையில் உலா வந்ததாக...தொடர்ந்து படிக்கவும் »

வீணாய் போன தமிழக அரசியல்வாதிகளால் தோற்ற தமிழீழப் போராட்டம்… - முத்துக்...    
ஆக்கம்: envazhi | August 20, 2009, 2:57 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழீழ மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்! - முத்துக்குமாரின் தந்தை பேட்டி வீணாய்ப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம்..” என்று ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரத் தமிழன்’ முத்துக் குமாரின் தந்தை மனக் குமுறலை வெளியிட்டுள்ளார். இலங்கையில்...தொடர்ந்து படிக்கவும் »

கழிவிரக்கம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | August 11, 2009, 6:37 am | தலைப்புப் பக்கம்

நிழலற்ற சாலையோரம் ந்டந்து போகிறேன்கரியமில வாயுவைஉமிழ்ந்து கொண்டு உறுமும்கனரக வாகனங்கள் நிறைந்த நெடுஞ்சாலைமேகங்களற்ற ஆகாயம் பழுப்பாகப் பரந்திருக்கிறதுபுழுதிக் காற்று சுழன்றடிக்கும்போதும்சதைத் துளைகளும் எரிகின்றனவெம்மை தாங்காமல்வியர்வைகண்களில் வழியமுதுகில் சட்டை ஒட்டிப்பிடிக்கதொடர்ந்தும்நடந்து கொண்டிருக்கிறேன்என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?    
ஆக்கம்: சினேகிதி | August 10, 2009, 11:59 am | தலைப்புப் பக்கம்

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில...தொடர்ந்து படிக்கவும் »

சிநேகிதிகளின் கணவர்கள்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | August 8, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைப்பற்றி நான் விரிவாகச் சொல்லிதான் நீங்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. வார்த்தைகளுக்குள் வாழ்க்கையின் சூட்சுமங்களை சுவைபடச் சொல்லும் தேர்ந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.சமீபத்தில் 'பண்புடன்' குழுமத்தில் இந்தக் கவிதையைப் பற்றி பேசினோம்.இந்தக் கவிதை எனக்கு வெகுவாகப் பிடித்து விட்டதால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்து அதனை...தொடர்ந்து படிக்கவும் »


('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | August 7, 2009, 6:11 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....    
ஆக்கம்: அமிர்தவர்ஷினி அம்மா | August 3, 2009, 10:56 am | தலைப்புப் பக்கம்

காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன்...தொடர்ந்து படிக்கவும் »

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்    
ஆக்கம்: சினேகிதி | July 29, 2009, 10:35 pm | தலைப்புப் பக்கம்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »

The reason riding a unicycle is difficult    
ஆக்கம்: Seth Godin | July 26, 2009, 9:11 am | தலைப்புப் பக்கம்

...is because it's sudden. All the time you're practicing, you aren't actually riding. You're falling. Then, if you don't give up after all this failure, in a blink, you're riding. No in-between. Failing...riding.Learning things that are binary like this is quite difficult. They are difficult to market because people don't like to fail. They're difficult to master because people don't like to fall. "You don't get it, but you will," is a hard sell.Here's a great parenting tip: the best way...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்    
ஆக்கம்: குமரிமைந்தன் | July 22, 2009, 1:54 am | தலைப்புப் பக்கம்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »

கிணறு வெட்ட பூதம்...!    
ஆக்கம்: IdlyVadai | July 17, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீ ரமேஷ் சதாசிவத்தின் உண்மை கதை. கடந்த 6 வருடங்களில் இந்த மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை. சினிமாவில் போலி ஹீரோக்களை பார்த்து கைத் தட்டுகிறோம். நிஜ ஹீரோவை இங்கே பாருங்கள்...தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில்...தொடர்ந்து படிக்கவும் »

Homosexuality - Relevance of religious or cultural views    
ஆக்கம்: K.Kannan | July 12, 2009, 8:05 am | தலைப்புப் பக்கம்

High Court judgment de-criminalises homosexuality Law is what is legislated; law is also what the courts declare. In the constitutional scheme, the Union and the States have distinct spheres of legislative competence, while some subjects of legislative power of the Union and the States may also overlap. The validity of legislation may be tested on the question of power to legislate on a particular subject or whether it conflicts with any right guaranteed under the constitution. In...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்    
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | July 9, 2009, 6:36 pm | தலைப்புப் பக்கம்

சூலை 4, 2009.இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.ஒவ்வோரு...தொடர்ந்து படிக்கவும் »

உஷ்! சைலன்ஸ்!    
ஆக்கம்: Sridhar Narayanan | July 8, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | July 2, 2009, 1:18 pm | தலைப்புப் பக்கம்

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவுகனவுக்கன்னி (Dream Girl) என்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு,யாராக இருக்கும்?பாவ்னா?நயன்தாரா?அனுஷ்கா சர்மா?அல்லது தமன்னா? என்று ஆர்வத்துடன் பதிவிற்குள்நுழைந்தவர்கள் பதிவை விட்டு விலகவும்.ஏமாற்று வேலை இல்லை! இதுவும் ஒரு கனவுக் கன்னியின்கதைதான். 1942ஆம் ஆண்டு தமிழகத்தில் கனவுக்கன்னியாகஇருந்தவரைப் பற்றிய சுவாரசியமான செய்தியைத்தான்பதிவாக...தொடர்ந்து படிக்கவும் »

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்    
ஆக்கம்: தமிழ்நதி | July 1, 2009, 3:07 pm | தலைப்புப் பக்கம்

அன்புத் தோழர் காமராஜூக்கு,முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். "ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?" என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில...தொடர்ந்து படிக்கவும் »

நான், பிரமிள், விசிறி சாமியார்........1    
ஆக்கம்: அழகியசிங்கர் | June 26, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம்...தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி    
ஆக்கம்: Sai Ram | June 25, 2009, 6:01 pm | தலைப்புப் பக்கம்

நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல...தொடர்ந்து படிக்கவும் »

சாணக்கியன் சொன்னது    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 25, 2009, 4:49 pm | தலைப்புப் பக்கம்

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்குக் கணக்குச் சூத்திரம் - Piracy (கடற்கொள்ளை) - பகற்கொள்ளையருடன்...    
ஆக்கம்: வளர்மதி | June 21, 2009, 3:09 pm | தலைப்புப் பக்கம்

கணக்குல நான் கொஞ்சம் வீக் என்று முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எந்த அளவுக்கு ‘வீக்' என்பதையும் சொல்லிவிடுகிறேன்.1 2 3 4 5 6 7 8 9அதற்கப்புறம் எண்ணச் சொன்னால் குண்டக்க மண்டக்கதான்."சார் 0 - க்குத்தான் மதிப்பே இல்லைன்னு சொல்றீங்களே; அப்புறம் அதச்சேத்து இன்னொரு நம்பர் சொல்லச் சொல்றீங்களே" என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுவேன்.பொய் சொல்கிறேன் என்று தெரியும். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »

Hannah Montana – The Movie: Review by my 8½ year old daughter    
ஆக்கம்: SnapJudge | June 20, 2009, 2:09 am | தலைப்புப் பக்கம்

மகளூக்கு கோடை விடுமுறை. தினம் ஒரு கட்டுரை எழுது என்றேன். எப்பொழுதோ சென்ற திரைப்படத்தின் குறிப்புகள். Spelling mistakes are mine; grammar, punctuation are hers. When we went to the Hannah Montana movie we heard that the movie was not at 2:00. The movie was at 3:00. Next to the AMC theater there was a Dollar Tree. In the Dollar Tree my aunt said we each can get 2 things including a chocolate. My cousin got a sharpie and a scribble pad and a Nestle chocolate. I got a notebook and a pad and...தொடர்ந்து படிக்கவும் »

+2    
ஆக்கம்: லக்கிலுக் | June 18, 2009, 5:00 pm | தலைப்புப் பக்கம்

+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம்...தொடர்ந்து படிக்கவும் »

மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை    
ஆக்கம்: சயந்தன் | June 17, 2009, 8:10 am | தலைப்புப் பக்கம்

சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையிலா இப்படி??..    
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 16, 2009, 8:54 am | தலைப்புப் பக்கம்

சென்னையில்தான் இருக்கிறோமா? என்று எனக்கு வியப்பாக இருந்தது. வேறு ஏதோ உலகத்துக்குள் நுழைந்து விட்ட மாதிரி கனவு போலத்தான் இருக்கிறது இப்போது நினைத்தாலும்.மருத்துவரைச் சந்திப்பற்காக தானிக்காகக் காத்திருந்து கைகாட்டி நிறுத்தினேன் ''கே கே நகருக்குப் போகலாங்களா?” “சரிங்க ஐயா. உக்காருங்க” சென்னை தானி ஓட்டுனர்களிடம் பேரம் பேசாமல் அமரக் கூடாதென்பது பால பாடமென்பதால்,...தொடர்ந்து படிக்கவும் »

ஏணி, தோணி, வத்தியார், நார்த்தங்காய்    
ஆக்கம்: (author unknown) | June 15, 2009, 7:37 am | தலைப்புப் பக்கம்

NaOH + H2SO4 --> Na2SO4 + H2O போன்ற சமன்பாடு (equations) இன்றும் எனக்கு சமன்படுத்த்த (balance)  தெரியாது. ஏன் என்று சொல்வதற்கு முன் கெமிஸ்டரி வாத்தியார் நட்ராஜன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். வீபூதி இட்டுக்கொண்டு  பார்க்க பளிச்'சென அழகாக இருப்பார். . என்னைக் கண்டால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நான் எங்கே உட்கார்ந்திருந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »

பொட்டை!    
ஆக்கம்: porattamtn | June 15, 2009, 5:03 am | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை பெருநகர ரயில் வண்டியில் ஒரு திரைப்படம் பார்த்து விட்டு நானும், அம்மாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தீடீரென ஒரு கைத்தட்டல் ஒலி.. நிமிர்ந்து பார்த்தால் ஒரு திருநங்கை கைத்தட்டியவாறு நின்று கொண்டிருந்தாள். பின்னர், சீட்டில் சரிந்து நின்றவாறு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கலாம் அல்லது வயதுக்கு மீறிய...தொடர்ந்து படிக்கவும் »

நடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | June 11, 2009, 5:21 pm | தலைப்புப் பக்கம்

11-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன்..அந்த புத்தம் புதிய உதவி இயக்குனன் முதன் முதலில் பணியாற்றிய திரைப்படம் அது. அத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீவித்யா, அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கதையின்படி நாளைய ஷூட்டிங்கிற்கு ஒரு பெரிய வீடு தேவை. ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த வீட்டை, திடீரென்று ‘தர முடியாது' என்று அதன் சொந்தக்காரர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

THE WAY HOME (வேர்களை அடையும் வழி)    
ஆக்கம்: த.அகிலன் | June 11, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

அடுத்த வரியை நீங்கள் வாசிக்கத் தொடங்குவதற்கு முதல் அவசியம் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் நீங்கள். என்னுடைய அம்மம்மாவின் பெயர் சின்னம்மா. என்னுடைய அம்மப்பாவின் பெயர் செல்லையா. காலம் 03.03.2005 இடம்: கிளிநொச்சியில் அமைந்த திருநகர் கிராமத்தில் எங்கட வீடு. நான் சைக்கிளின் முன் பிரேக்கையம் பின் பிரேக்கையும் ஒண்டா அமத்தி முத்தத்தில் அரை வட்டமடிச்சு பாட்சா ரஜனி ரேஞ்சுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

I think it’s stupid, do you?    
ஆக்கம்: Sophist | June 8, 2009, 6:39 am | தலைப்புப் பக்கம்

I think it’s stupid… To think that the trauma and suffering of thirty years can be extinguished by one bullet to the back of one guy’s head. I think it’s stupid… To celebrate the death of those who didn’t want to die; and especially those that didn’t deserve to die. I think it’s stupid… For the Buddhist flag to be seen anywhere at any time during any celebration of the end of the war. I think it’s stupid… To call for a homeland without having any inkling of moving into it. I think...தொடர்ந்து படிக்கவும் »

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?    
ஆக்கம்: கிஷோர் | May 12, 2009, 7:13 am | தலைப்புப் பக்கம்

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள். இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான். இப்படி இருக்க,...தொடர்ந்து படிக்கவும் »

என்ன விளையாடுவது?    
ஆக்கம்: (author unknown) | April 23, 2009, 5:24 pm | தலைப்புப் பக்கம்

கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.? பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை...தொடர்ந்து படிக்கவும் »

அன்பு - குறுங்க‌தை    
ஆக்கம்: vizhiyan | March 25, 2009, 9:13 am | தலைப்புப் பக்கம்

அன்பு - குறுங்க‌தை  நான் ஒரு செவிலி.அது ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலைப்பொழுது.ம‌ணி 8.30. என்ப‌து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ர் ஒருவ‌ர் த‌ன் க‌ட்டைவிர‌லில் இருக்கும் தைய‌ல்க‌ளை பிரிக்க‌ வ‌ந்திருந்தார்.தான் அவ‌ச‌ர‌த்தில் உள்ள‌தாக‌வும், 9.00ம‌ணிக்கு முக்கிய‌ ப‌ணி இருப்ப‌தாக‌ தெரிவித்தார். அவ‌ர‌து அவ‌ச‌ர‌த்தை க‌ண்க‌ளில் உண‌ர்ந்தும் வரிசையில் ...தொடர்ந்து படிக்கவும் »

யாதும் ஊரே, யாவரும் கேளீர் !    
ஆக்கம்: பிரேம்குமார் | March 25, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

யாதும் ஊரேபிரேம்குமார் சண்முகமணிமும்பையெங்கும் இந்தி பேசுபவர்களைமுரட்டுத்தனமாய் தாக்குங்கள்;பூனே நகரத்துள்கன்னடப் படம் ஓடும்கொட்டகை கொளுத்தப்படட்டும்;பெங்களூரில் வாழும்தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!பலியிடுங்கள் அவர்களை.பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்பாடிக்கொண்டிருக்கட்டும்'யாதும் ஊரே யாவரும் கேளீர்'நன்றி...தொடர்ந்து படிக்கவும் »

மறுமணம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 19, 2009, 7:45 am | தலைப்புப் பக்கம்

அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவரது இருண்ட முகம் உணர்த்தியது.அந்த முகத்தில் தெரிந்த இருண்மை கொஞ்சம் மகிழ்ச்சி தருவதாகக் கூட இருந்தது. அடுத்தவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு கொடூர மனமோ வக்கிர புத்தியோ எனக்கு இல்லையெனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை, இத்தனைக்கும் அந்த மனிதர் முன்பின்...தொடர்ந்து படிக்கவும் »

இத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்    
ஆக்கம்: பிரேம்குமார் | March 18, 2009, 6:26 am | தலைப்புப் பக்கம்

சோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.முகில், மாலை வீட்டுக்கு வரீயா? நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்என்னது தனியா...தொடர்ந்து படிக்கவும் »

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!    
ஆக்கம்: Sai Ram | March 16, 2009, 6:40 pm | தலைப்புப் பக்கம்

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்! ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி! வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழட்டபட்ட தங்கள் முகங்களை. முகமூடியை கழட்டியும் முகத்தில் தெரியவில்லை முகம். சிலர் மட்டும் கழுவி கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

கல்லூரி நினைவுகள் 3 - அவங்க கொடுத்து வைச்சவுங்க!!    
ஆக்கம்: புருனோ Bruno | March 12, 2009, 2:44 am | தலைப்புப் பக்கம்

முன்கதை : கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டு கல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !! பொறுப்பு துறப்பு : சில பல காரணங்களுக்காக கதையின் இந்த பகுதியில் உள்ள ஊரும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. சண்டை போட்ட படோலாவும் தினேஷும் முகத்தை உர் என்று வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான். என்னடா...தொடர்ந்து படிக்கவும் »

In search of dolphin leather    
ஆக்கம்: Seth Godin | March 11, 2009, 10:43 am | தலைப்புப் பக்கம்

There's a story in the bible with very specific instructions for building an ark. Included in the instructions is a call for using tanned dolphin leather. Regardless of your feelings about the historical accuracy of the story, it's an interesting question: why create an impossible mission like that? Why encourage people who might travel 100 miles over their entire lifetime to undertake a quest to find, capture, kill, skin and eventually tan a dolphin?My friend Adam had an...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!    
ஆக்கம்: பரிசல்காரன் | March 11, 2009, 2:40 am | தலைப்புப் பக்கம்

1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க....தொடர்ந்து படிக்கவும் »

He's a Stud, She's a Slut    
ஆக்கம்: கறுப்பி | March 10, 2009, 4:57 pm | தலைப்புப் பக்கம்

"Men get angry; women get PMS. Single men are bachelors; single women are spinsters". Jess McCabe wonders how Jessica Valenti limited herself to 49 examples of the double standardWhen sceptics claim that feminism has done its job and it’s time to pack away the banners and go home, one of the easiest comebacks is to list some of the ways that the rules are applied differently to men and women. So it is no wonder that Jessica Valenti took the double standard as the backbone of her...தொடர்ந்து படிக்கவும் »

Steps Towards a More Sustainable Life of Less    
ஆக்கம்: Leo | March 9, 2009, 11:07 pm | தலைப்புப் பக்கம்

Post written by Leo Babauta. Follow me on Twitter. When my grandparents were young, none of the appliances (let alone hi-tech gadgets) in our homes were in common use — not the refrigerator, electric stove, dishwasher, washing machine, dryer, toaster, television, computer, air-conditioner, microwave, etc. None of it. They had cars, but they walked far more often than we do today. They had telephones, but not cell phones or Blackberries or iPhones, and they weren’t using phones all the...தொடர்ந்து படிக்கவும் »

சொர்கம், நரகம் - இடைவேளி 250km    
ஆக்கம்: (author unknown) | March 9, 2009, 9:19 am | தலைப்புப் பக்கம்

பண்டரீபுரம் கர்நாடகவிற்கும் மஹாராஷ்ராவுக்கும் மத்தியில் இருக்கிறது. பாத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராண கதை இப்படி போகிறது.. புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகணும் என்று ஆசைப்பட்டு புறப்பட, அவனுடைய வயசான பெற்றோர்கள், மனைவி தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துக்கொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த...தொடர்ந்து படிக்கவும் »

தேர்வு எழுதுகிறீர்களா ?    
ஆக்கம்: சேவியர் | March 6, 2009, 2:20 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் மாதம் வந்தாலே மாணவ, மாணவியருக்குப் படபடப்பும் கூடவே வந்து தொற்றிக் கொள்கிறது. காரணம் ஆண்டு இறுதித் தேர்வு. மாணவர்கள் கொஞ்சம் சகஜமாய் இருந்தால் கூட பெற்றோரின் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் குதிக்கிறது. கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும், சுற்றுலா, ஷாப்பிங், சொந்த பந்தங்கள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்படும். வாசல் தாண்டுவது கூட ஆயிரம் முறை யோசித்தபின்பே...தொடர்ந்து படிக்கவும் »

எங்கூரு பேப்பருலா!    
ஆக்கம்: Srimangai(K.Sudhakar) | March 3, 2009, 9:59 am | தலைப்புப் பக்கம்

போன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள்    
ஆக்கம்: Badri | March 1, 2009, 3:02 pm | தலைப்புப் பக்கம்

சுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.இசை பற்றி மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

என் அண்ணனையும் இழந்து விட்டேன்    
ஆக்கம்: கவின் | February 27, 2009, 11:42 pm | தலைப்புப் பக்கம்

செய்திகளின் நேரம், சிதறுண்ட உடலங்களும்,இரத்தம் சொட்டும் உடலங்களாய் விரிந்து கொண்டிருக்கிறது. ஒரு வெப்பம் உடலில் படர்ந்து கொள்ளுகிறது. என் இயலாமையை நினைத்து வெட்கப்பட்டேன். ஒரு கணம் வெட்டி மறைந்த காட்சி, செம்மண் வீதியின் ஓரத்தில், இரத்தம் தோய்ந்த முகத்துடன் கிடந்த உடல்.நெற்ரியின் ஓரத்திலிருந்த பிறை தழும்பு மின்னல் கீற்ராய் வெட்டிச்சென்றது. மதுவின் முகம், ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?    
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | February 27, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன். அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து....தொடர்ந்து படிக்கவும் »

ஒரே கடல் - உள்ளிருக்கும் அலைகளின் இரைச்சல்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | February 27, 2009, 1:01 pm | தலைப்புப் பக்கம்

'ஒரு பெண் நாலஞ்சு குழந்தைகளைப் பெத்துக்கிட்டா அதுல ஒண்ணோ ரெண்டோ அவளது கண்வனோடதா இல்லாம இருக்கலாம். அதுல என்ன தப்பு?''எனக்கு பெண்கள் வேண்டும். அவர்களது உடலுக்காக. அதற்கு மேல் ஏதுமில்லை''எந்தப் பெண்ணிடமும் எந்த ஆணும் ஜெயித்து விட முடியாது''எனக்கு எந்தப் பெண் மீதும் காதலெல்லாம் இல்லை நான் யாரையும் காதலிக்கவில்லை. நிர்பந்திக்கவில்லை. வாக்களிக்கவில்லை. அவர்களாக...தொடர்ந்து படிக்கவும் »

உங்களில் யாருக்காவது அந்த தேசிய இனத்தின் பெயர் தெரியுமா?    
ஆக்கம்: சின்னக்குட்டி | February 27, 2009, 12:53 am | தலைப்புப் பக்கம்

யாருக்காவது தெரியுமா என்ற பீடிகையோடு தொடங்குகிறேன்.ஏனெனில் நித்திரை வராத சாமத்தில் எழும்பி இந்த கேள்வியே கேட்கிறேன் சிம்ம குரலுக்கு பெயர் போன அரசியல் வாதி அவர் எனது நெருங்கிய உறவினரின் நெருங்கிய சிநேகதர் ..அதன் காரணமாக எங்கள் வீட்டுக்கு எனது சிறு வயது பராயம் காலத்தில் இருக்கும் பொழுது வருவதுண்டாம்.அவரது பெருமைகள் ஊரில் உலகத்தில் உலாவும் பொழுது இந்த பெருமையையும்...தொடர்ந்து படிக்கவும் »

"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 22, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

மதுரை    
ஆக்கம்: ambi | February 17, 2009, 9:16 am | தலைப்புப் பக்கம்

பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது. மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

15 வயது 'அம்மா'-13 வயது 'அப்பா'!: இது இங்கிலாந்து    
ஆக்கம்: (author unknown) | February 17, 2009, 6:36 am | தலைப்புப் பக்கம்

லண்டன்: காலம் கலிகாலம் ஆகிப் போச்சுய்யா என்று நம்ம ஊரில் சினிமாப் பாட்டு உண்டு. ஆனால் இங்கிலாந்தில் நடந்துள்ள கொடுமையைக் கேட்டால் கலி காலத்தையும் தாண்டிய கொடுமைக் காலமாகி விட்டதோ என்று பயப்படத் தோன்றும்.சின்னப் பிள்ளைகளின் 'பெரிய' விளையாட்டு இன்று விபரீதமாக மாறி, இங்கிலாந்தின் கலாச்சாரத்தையே வெகுவாக ஆட்டிப் பார்த்துள்ளது.தற்போது இங்கிலாந்தில் அதிகம் பேசப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

விதியை மதியால் வெல்ல முடியுமா?    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | February 16, 2009, 10:09 pm | தலைப்புப் பக்கம்

-------------------------------------------------------------------------------------------இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!-------------------------------------------------------------------------------------------விதியை மதியால் வெல்ல முடியுமா?வெல்ல முடியாது!இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமேஅவனுடைய...தொடர்ந்து படிக்கவும் »

அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது    
ஆக்கம்: vizhiyan | February 16, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

“அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது” இப்படி ஒரு நாள் அமைதியா கிடைக்காதான்னு ஏங்கிட்டே இருந்தப்ப தான் அந்த நாள் வந்துச்சு. பெங்களூர் போய் கிட்டத்தட்ட நாலு வருஷமாச்சு. வேலூர் வீட்ல ரொம்ப அலுப்பு தட்டியதால வீட்டை விட்டு கிளம்பி ஒரு பெரிய நடை போகலாம்னு கிளம்பிட்டேன். பஸ் நிறுத்தத்திற்கு வந்துட்டேன். எந்த பக்கம் போறதுன்னு குழப்பம் நிலவியது. காலேஜ் ரவுண்டானா...தொடர்ந்து படிக்கவும் »

தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு விசித்திர சிற்பங்கள்    
ஆக்கம்: மோகன்தாஸ் | February 16, 2009, 8:54 am | தலைப்புப் பக்கம்

தஞ்சை பெரியகோவிலில் பார்த்த இந்த இரண்டு சிற்பங்களும் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. நான் இது போன்ற சிற்பங்கள் இருப்பதைப் பற்றி எங்கேயும் படித்ததில்லை. பார்த்துச் சொன்னது அக்காவின் கணவர், நல்ல ஷார்ப்பான கண்கள் அவருக்கு என்று நினைக்கிறேன். நான் என் மற்ற கண்ணில் பார்த்தது இங்கே கீழே புகைப்படங்களாய்.இந்தச் சிலையில் இருப்பவரைப் பார்ப்பதற்கு ஒரு சீன நாட்டுக்காரர் போலவே...தொடர்ந்து படிக்கவும் »