மாற்று! » பகுப்புகள்

மெய்யியல்  

கடினத்திலிருந்து நீர்மைக்கு    
ஆக்கம்: அய்யனார் | February 22, 2010, 2:24 am | தலைப்புப் பக்கம்

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலக...தொடர்ந்து படிக்கவும் »

பணம் பற்றிய சில குறிப்புகள்    
ஆக்கம்: தமிழ்நதி | January 31, 2010, 3:17 am | தலைப்புப் பக்கம்

பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண்,...தொடர்ந்து படிக்கவும் »

சாதுர்யங்கள்    
ஆக்கம்: Dr.Rudhran | January 21, 2010, 9:48 am | தலைப்புப் பக்கம்

சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான். ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம். பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும். ஆனால் சிரிப்பு அப்படி இல்லை. யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்    
ஆக்கம்: முத்துலெட்சுமி/muthuletchumi | January 12, 2010, 9:57 am | தலைப்புப் பக்கம்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன்...தொடர்ந்து படிக்கவும் »

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?    
ஆக்கம்: சினேகிதி | August 10, 2009, 11:59 am | தலைப்புப் பக்கம்

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில...தொடர்ந்து படிக்கவும் »

('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | August 7, 2009, 6:11 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

The reason riding a unicycle is difficult    
ஆக்கம்: Seth Godin | July 26, 2009, 9:11 am | தலைப்புப் பக்கம்

...is because it's sudden. All the time you're practicing, you aren't actually riding. You're falling. Then, if you don't give up after all this failure, in a blink, you're riding. No in-between. Failing...riding.Learning things that are binary like this is quite difficult. They are difficult to market because people don't like to fail. They're difficult to master because people don't like to fall. "You don't get it, but you will," is a hard sell.Here's a great parenting tip: the best way...தொடர்ந்து படிக்கவும் »

உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 28, 2009, 7:42 am | தலைப்புப் பக்கம்

தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?அந்த இடத்தை...தொடர்ந்து படிக்கவும் »

மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 26, 2009, 5:57 am | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய பதிவுகளில் என்னை ஆட்கொண்ட பதிவு இது. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக… அப்போது மட்டும் இல்லை இப்போதும் இன்றும் என்றும் அறிவா மனதா என்ற என் கேள்விக்கு அர்த்தம் தேட முனையும் போது எல்லாம் இந்த பதிவை நான் எடுத்துப்படிப்பது உண்டு.குறிப்பாக அதில் உள்ள பின்னூட்டங்கள் எனக்கு கொஞ்சம் தெளிவை தந்தாலும் அதிலிருந்தும் ஆயிரமாயிரம் கேள்விகள் ஏழாமல்...தொடர்ந்து படிக்கவும் »

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!    
ஆக்கம்: ஜோசப் இருதயராஜ் | February 11, 2009, 12:09 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!குறிப்புஇதுவும் மின்னஞ்சலில் வந்தது தான், இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்உயர்ந்த இடத்தில் இருக்கும் போதுஉலகம் உன்னை மதிக்கும்உன் நிலைமை கொஞசம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்......(இது தான் ஊடக சுதந்திரமோ?)நீங்களும் எதாவது...தொடர்ந்து படிக்கவும் »

Double Game எப்படி விளையாடுவது????    
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 8, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை    
ஆக்கம்: கையேடு | August 11, 2008, 11:33 am | தலைப்புப் பக்கம்

ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி. "மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. II.ஆன்மீகம் - இயற்கை. ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

உருப்படியா எழுதுங்கடே!    
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 2, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

எனது 300வது பதிவை முன்னிட்டு எனக்கு ஒரு வாசிப்புரை வழங்க வேண்டுமென்று ஹரன் பிரசன்னா அவர்களிடம் கேட்டிருந்தேன் - ஏன்னா அவர்தான் 'உமக்கெல்லாம் இது வேறயாவே?" என்று உடனே மறுக்கக் கூடியவர் என்று தெரிந்திருந்ததால். நினைத்தபடியே, "30 பதிவு விடும்வே. 30 வார்த்தையாவது ஒழுங்கா எழுதியிருக்கீராவே நீரு? இதுல வாழ்த்துரை வேணுமாம்லே. போய் தொலையும்வே!" என்று 'ஆசியுரை' எழுதி அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »

299,பாதைகள்    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 13, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

சௌண்ட் ஆஃப் மியூசிக் படம் 1965ல் நாங்கள் பார்த்தோம்.அது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான்.அதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.யூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.அதன் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »