மாற்று! » பகுப்புகள்

பெண்ணியம் 

வீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!    
ஆக்கம்: சந்தனமுல்லை | May 5, 2010, 3:46 am | தலைப்புப் பக்கம்

அனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.உறவினர்...தொடர்ந்து படிக்கவும் »

வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்    
ஆக்கம்: கலையரசன் | March 19, 2009, 10:36 am | தலைப்புப் பக்கம்

பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை. பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய ஐரோப்பாவில், 19 ம் நூற்றாண்டு வரை தேர்தலில் வாக்களிப்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. வீட்டுவேலை செய்வதே பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை, என்ற சிந்தனை...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !    
ஆக்கம்: வினவு | March 18, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம். இவ்வாறு,...தொடர்ந்து படிக்கவும் »

திரு, திருமதி என்ற சொற்களைப் பயன்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் தடை    
ஆக்கம்: (author unknown) | March 17, 2009, 9:25 am | தலைப்புப் பக்கம்

லண்டன்: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு, திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பெண்ணியம்    
ஆக்கம்: Puthiyamaadhavi | November 8, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லைஒரு பெண்ணாக எனக்கென்றுஒரு நாடு வேண்டாம்ஒரு பெண்ணாகஇந்த உலகமே என் நாடு: - வெர்ஜீனியா வுல்ஃப்இந்தியப் பெண்ணியத்தைப் பற்றிப் பேசும் போது முதலில் சங்க இலக்கியதமிழ்ப் பெண்களைப் பற்றிய முன்னுரையே காலத்தாலும் கருப்பொருளாலும்ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பெண்ணியமாக இருக்கிறது.சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர்களைக்...தொடர்ந்து படிக்கவும் »

மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்    
ஆக்கம்: நிவேதா | September 19, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன? பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »

எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 4, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

சில சமயம் செய்திகளைப் படித்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கொடுமையை விட அவர்கள் அதைக் கொண்டு சேர்க்கத் தலைப்பிட்டிருப்பது படு எரிச்சல்.கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்! - இது ஒரு கொடுமையான நிகழ்வு, இதன் தொடர்புடைய ஆண்களுக்கு விதையை அறுத்துப் போட்டு தண்டனைக் கொடுத்தாலும் எவரும் எதிர்க்க மாட்டார்கள். (அந்த செய்தியை நான் படிக்கவில்லை)கற்பு - என்ற சொல்லே பெண்...தொடர்ந்து படிக்கவும் »

பிளாஸ்டிக் பெண்ணுடல்களும் பண்பாட்டு தையல்காரர்களும்.    
ஆக்கம்: ஜமாலன் | August 12, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்களால் ஒரு  காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடைபற்றிய ஒரு விவாதம் எழுந்தது. அதற்கு முன்பு நடிகை செரேயாவின் உடைபற்றிய பத்திரிக்கைகள் விவாதம், நமிதாவின் உடைபற்றிய சட்டமன்ற விவாதம்,  தசாவாதார ஒலித்தகடு வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்    
ஆக்கம்: VIKNESHWARAN | August 11, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன். சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தாகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்படிடிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் சந்திப்பும் சில பேய்க் கதைகளும் - எதிர்வாதம்    
ஆக்கம்: கறுப்பி | August 8, 2008, 9:38 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நதியின் குமுறலான கட்டுரையைப் படித்த போது அதிர்வாகவே இருந்தது. பெண்கள் சந்திப்பின் போது ஒன்பது கட்டுரைகள் பெண்களால் படிக்கப்பட்டது. கனேடிய இலக்கியச் சந்திப்பன்று ஆறு கட்டுரைகள் என்று நினைக்கின்றேன் பெண்களால் வழங்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிர்மலாவின் கட்டுரை தேசியமும் பெண்ணியமும் என்ற தலைப்பின் விடுதலைப்புலிகள் பெண்கள் மேல் பிரயோகிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம்?    
ஆக்கம்: திங்கள் சத்யா | April 20, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

''குட்டி ரேவதியா? அவ துப்பட்டாவைக் கையில் எடுத்துக்கிட்டு திரியிறவளாச்சே!’’ சண்டைக்கோழி படத்தில் இப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதப்போக, அது கவிஞர் குட்டி ரேவதியைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக இலக்கிய உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக...தொடர்ந்து படிக்கவும் »

திருமணமான என் தோழிக்கு -- பாலகுமாரன்    
ஆக்கம்: தென்றல் | April 2, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

கல்லூரி நாட்களில் நான் படித்த முதல் நாவல் "இரும்புக் குதிரைகள்". இன்றும் குதிரையைப் பார்த்தால் அந்த கம்பீரம் பிடிக்கும். பாலகுமாரன், கதை சொல்வதில் வல்லவர்.'.....................என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.' என்று சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில்........ வாசகர்களுக்கு, தான் எதிர்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »

பெண் பதிவிரதைகளாக இருக்கவேண்டு மென ஆண் நினைக்கிறான்.ஆனால் அவன் யோக்யன...    
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 13, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்

.அவன் தன் மனைவி பதிவிரதையாக இருக்கவேண்டுமென நினைக்கிறானே தவிர மற்ற பெண்களைப்பற்றி நினைப்பதில்லை. அட!! முட்டாளே.. ஆண் பிள்ளைகள் தவறினால், பெண் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?ஒரு சிறு கற்பனை கணக்கு.ஒரு ஊரில்..லட்சம் ஜனங்கள்.50000 ஆண்கள்.50000 பெண்கள்.45000 ஆண்கள் பிற பெண்களை விரும்புவதாக வைத்துக்கொள்வோம்.அதிலிருந்து 45000பெண்கள் பிறருக்கு இச்சைக்கு இடமாக வேண்டும்.இதில் 20000...தொடர்ந்து படிக்கவும் »

ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்    
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 12, 2008, 1:29 pm | தலைப்புப் பக்கம்

இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?''வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என்...தொடர்ந்து படிக்கவும் »

மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!    
ஆக்கம்: Kasi Arumugam - காசி | March 8, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

உலக மகளிர் தினத்தன்று இதைப் படிக்க நேர்ந்ததும் என்னால் எரிச்சலை அடக்க முடியவில்லை.நீங்களும் படியுங்க:கேள்வி: புத்திசாலிகூடத் தோற்கும் இடம் எது?மதன் பதில்: பெண்ணிடம் மட்டுமே புத்திசாலி கூடத் தோற்பான்.(ஆ.வி. மார்ச் 12,2008)கொஞ்சம் பொறுங்க, பெண்ணிடம் தோற்றுபோன ஒரு 'புத்திசாலி' ஆணைப்பற்றியதல்ல என் எரிச்சல். 'புத்திசாலி' என்ற, இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல்லை வைத்துக்க்...தொடர்ந்து படிக்கவும் »

அகில உலகப்பெண்கள் தினம்    
ஆக்கம்: kalyanakamala | March 8, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

அகில உலகப்பெண்கள் தினமான இன்று சாதாரணமாக குடும்பத்திலிருக்கும் பெண்களாகட்டும் மற்றும் பணி செய்யும் பெண்களாக இருக்கட்டும் என்ன செய்யலாம்?                 நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.                 அதில் பெண்களின் பொறுப்புக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம் அல்ல்லது மற்றொரு பெண் கிடைத்தால் விவாதிக்கலாம்.               ...தொடர்ந்து படிக்கவும் »

நல்லதொரு வீணை நீயடி...உனை நலம் கெட புழுதியில் எறிந்தது யார்?    
ஆக்கம்: கண்மணி | February 29, 2008, 6:22 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் ஒரு வாரத்தில் சர்வதேச மகளிர் தினம் வரப்போகிறது.சுஜாதா மேட்டர் தேய்ந்து ஓய்ந்து போய் மகளிர் தின பதிவுகள் தமிழ்மணமெங்கும் காணக் கிடைக்கும்..வருடா வருடம் மகளிர் தினம் வந்து கொண்டுதானிருக்கிறது.ஆனால் மகளிர்க்கு உரிய உரிமைகள் சுதந்திரங்கள் அதிகரித்ததிருக்கின்றதா?அல்லது அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை...இல்லை என்றே அடித்துச்...தொடர்ந்து படிக்கவும் »

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள்    
ஆக்கம்: தமிழரங்கம் | February 27, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட யோனி - பெண்ணீயம் சார்ந்த பாலீயல் கொடுமைகளை பார்க்க விரும்பாதவர்கள் படிக்கத் தேவையில்லை!ஆண் குழந்தைகளுக்கு சுன்னி வெட்டும் சடங்கு செய்வதும், பெண் குழந்தைகளுக்கு யோனியை வெட்டுவதும் அதை சுற்றி காட்டினால் ஏன் ஆண் குழந்தைகளுக்கும் தானே செய்கிறார்கள் என்பவர்களிடம் மனிதம் இருக்கிறதா? அல்லது அறியாமை பேசுகிறதா என்று...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

பெண்ணியம் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உதயமாயிற்று என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது தாதுவருஷப் பஞ்சம் என்ற ஒன்று நிகழ்ந்தது. இதற்கு அக்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திவைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்முறையே காரணம் என்று தெரியவருகிறது. கடுமையான பஞ்சத்தில் தண்ணீர் தேடி வீட்டுக்குள் இருந்த உயிர்களெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்.    
ஆக்கம்: சுல்தான் | February 7, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா? கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை...தொடர்ந்து படிக்கவும் »

மாற்றம் எப்போது நிகழும்?    
ஆக்கம்: N.Kannan | January 26, 2008, 2:40 am | தலைப்புப் பக்கம்

இலக்கியவாதியாக இருப்பதொரு அவஸ்தை :-) உலகின் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக் கவிதையாகின்ற அதே பொழுதில் உலகின் துன்பம், சமனற்ற தன்மை, பாசாங்குத்தனம், ஏழ்மை, கீழ்மை இவையெல்லாம் துன்புறுத்தும். தாங்கிக் கொள்வது கூட அவ்வளவு பிரச்சனையில்லை, ஆனால் அதை மாற்ற மனது துடிக்கும். இலக்கியத்தில் என்று புகுந்தேனே அன்றிலிருந்து இது அழியாத ஒரு அவஸ்தையாகத் தொடர்கிறது!இலக்கியம் முதலில்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள், முரண்பாடுகள் : இது ஆண் கட்டமைத்த சமுதாயத்தின் தோல்வி!    
ஆக்கம்: இ.கா.வள்ளி | January 17, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

பேராசை பிடித்த அமெரிக்க மருமகள்கள், என்ற வசந்தம் ரவியின் கட்டுரையை படித்த பிறகு ஒரு ஈயக்கட்டுரை எழுத வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டேன். ரவி மனைவிகள், கணவன்மார்களை அவன் வீட்டிற்கு உதவ விடுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். பெண்கள் பேராசைப்பிடித்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார். நானும் சட்டென யோசித்தேன், ஆம் நமக்கு அந்த அளவு வீட்டிற்கு (கணவன்...தொடர்ந்து படிக்கவும் »

குடிப்பதே சிறப்பென்றோமா?    
ஆக்கம்: லக்ஷ்மி | January 8, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும்...தொடர்ந்து படிக்கவும் »

இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!    
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | January 7, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை: இந்தப்பதிவைப் படிப்பது பெண்களின் மனநலத்துக்குக் கேடு   பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?   பேதைப் பெண்கள்னு சும்மாவா சொன்னாங்க?   நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம...தொடர்ந்து படிக்கவும் »

கலகக்காரி மணிமேகலையும், கலாச்சார காவல் கல்லூரியும்    
ஆக்கம்: திரு/Thiru | December 21, 2007, 11:50 pm | தலைப்புப் பக்கம்

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த டிசம்பர் 15 சனிக்கிழமையன்று காட்சி ஊடகவியல் துறையினர், கனாக்களம்-2007 கருத்தரங்கின் கலந்துரையாடலில் ‘சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் பேச கவிஞரும், திரைப்பட இயக்குனருமான லீனா மணிமேகலையை அழைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு சென்றிருந்த லீனா மணிமேகலை கல்லூரி வாசலில் தடுக்கப்பட்டிருக்கிறார். ஜீன்ஸ், குர்தா அணிந்து துப்பட்டா இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »

கொலையும் செய்யலாம் பத்தினி!!!    
ஆக்கம்: லக்கிலுக் | December 21, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

"உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்" - பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு வயதுமுதிர்ந்த தாய்க்கு அவரது மருமகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. கிரண்ஜித்துக்கு அப்போது பருவம் பூத்து குலுங்கிய பதினாறு வயது. பெற்றோர் இல்லாத பெண்...தொடர்ந்து படிக்கவும் »

Leena Manimekalai: Chennai Loyola College & Thupatta Police    
ஆக்கம்: bsubra | December 17, 2007, 10:37 pm | தலைப்புப் பக்கம்

துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம் லீனா மணிமேகலை அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

நட்சத்திரம்:திருமணமாம் திருமணமாம்    
ஆக்கம்: பிரதீப் | December 13, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு...தொடர்ந்து படிக்கவும் »

உறவுச் சிக்கல்கள்    
ஆக்கம்: Puthiyamaadhavi | December 12, 2007, 10:04 am | தலைப்புப் பக்கம்

உறவுச் சிக்கல்கள்--------------------> புதியமாதவி, மும்பை( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)நான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:தனியாகவா போகிறாய்?சங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா?இப்படிக் கேட்டவர்கள் அனைவரும்...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?    
ஆக்கம்: G.Ragavan | November 28, 2007, 7:48 am | தலைப்புப் பக்கம்

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »

காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்    
ஆக்கம்: நந்தா | November 22, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

பெண்ணியம், பெண் விடுதலை அல்லது பெண்கள் பெற வேண்டிய உரிமைகள் என்ற பெயரில் எவரொருவர் வலையுலகிலும், எழுத்துலகிலும் சில கருத்துக்களை முன் வைக்கும் போது நேரடியாகவும்,...தொடர்ந்து படிக்கவும் »

தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்    
ஆக்கம்: இ.கா.வள்ளி | November 16, 2007, 8:56 pm | தலைப்புப் பக்கம்

தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு பொம்மையின் கதை    
ஆக்கம்: தாரா | November 13, 2007, 4:38 pm | தலைப்புப் பக்கம்

பார்பி(Barbie) என்கிற பொம்மையைப் பற்றி எல்லாரும் கேள்விபட்டிருப்பீர்கள். சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

பெயல் மணக்கும் பொழுதும், அயல் நிலத்துக் கவிதையும்    
ஆக்கம்: டிசே தமிழன் | November 11, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

-சேரன்'பெயல் மணக்கும் பொழுது' எனும் ஆழமான, அர்த்தம் செறிந்த தலைப்புடன் ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் தொகை நூல் ஒன்றை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணுரிமை எனும் புடலங்காய் கடைத்தெருவில் கிடைக்கவில்லை! வாங்கி வந்து ...    
ஆக்கம்: பாரி.அரசு | October 24, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

(இலக்கிய குட்டிச்சுவர்கள்)பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது, நாம் வாசிக்கிற பதிவுகள் நமக்குள் சில எண்ணவோட்டங்களை ஏற்படுத்தி விட்டு போயிருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?    
ஆக்கம்: லக்ஷ்மி | October 22, 2007, 12:39 pm | தலைப்புப் பக்கம்

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால்...தொடர்ந்து படிக்கவும் »

எழுதிக்கிழிப்பதோடு என் வேலை முடிவதில்லை    
ஆக்கம்: செல்வநாயகி | October 22, 2007, 12:49 am | தலைப்புப் பக்கம்

சில வாரயிறுதிகள் வாசிப்புக்கு உகந்தவையாய் அமைந்துவிடுவது மகிழ்ச்சியானது. அப்படி வாசிப்பவைகளிலும் யோசிக்கவைப்பவையாய், தொடர்ந்து அதன் அர்த்தங்களை உள்ளளவிலேனும் புரிந்துகொள்ளவும்...தொடர்ந்து படிக்கவும் »

எப்போதும் பெண்...    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 15, 2007, 12:05 am | தலைப்புப் பக்கம்

கடந்து வந்த பாதைகளில் ஒரு சுமையாக, ஒரு தடையாக சில சமயங்களில் ஒரு தவிப்பாக இருந்தது தான், நான் பெண் என்ற ஒன்று! ஒரு நீண்ட வேகமான பயணத்திற்கு வேகத்தடையாகவும், உணர்வுத்தடையாகவும் இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »

காணாமற் போகும் அழகன்கள்    
ஆக்கம்: தமிழ்நதி | October 14, 2007, 1:15 pm | தலைப்புப் பக்கம்

“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”...தொடர்ந்து படிக்கவும் »

நவராத்திரியும் அறியாமையும்(பெண்)...    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 13, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம்,...தொடர்ந்து படிக்கவும் »

கலாச்சார கடவுள்களும் பெங்களூரு வாழ்க்கையும்    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 10, 2007, 7:34 pm | தலைப்புப் பக்கம்

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள், பெங்களூருவின் வளர்ச்சியை கண் கூடாகப் பார்த்திருப்பார்கள், அவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்றாலும் இவர்களின் சதவீதம் அதிகம்... என்...தொடர்ந்து படிக்கவும் »

சினிமாவில் ஆணாதிக்கம்...    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 10, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பது பரவலாக அனைவரையும் ஈர்க்கும் ஒன்று ஆனால் அதில் பெண்களின் பாத்திரப்படைப்பை இன்றும் சங்க காலத்து பெண்களைப் போலவே காட்டுகிரார்கள்... நானும் ஒவ்வொரு வித்யாசமான படம் வரும்...தொடர்ந்து படிக்கவும் »

இழந்த சுவர்க்கம் - அக்னி நட்சத்திரம் - பெண்ணியம்    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 9, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

கடவுள் அறிமுகமானதும், வழிபட்டதுமான காலங்கள் என்னைப் பொருத்த வரை சுவர்க்கத்தில் இருந்த காலங்கள்... மிக விரைவிலேயே நான் அந்த சுவர்க்கத்தை இழந்துவிட்டேன். சுவர்க்கமாய்...தொடர்ந்து படிக்கவும் »

‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | October 5, 2007, 12:48 pm | தலைப்புப் பக்கம்

05-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

❒ அயோத்தி ராமனா? அயோக்கிய ராமனா?    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | September 23, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல் கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர, வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை, பணம்...தொடர்ந்து படிக்கவும் »

peNNiyam, kaRpu & Kushbu    
ஆக்கம்: Prakash | September 19, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு, குஷ்பு மேடம், பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி சொன்ன கருத்து,பலமான சர்ச்சைகளைக் கிளப்பியது. யாராச்சும் அசந்தர்ப்பமாக தும்மல் போட்டாலே, ஆளுக்காள்...தொடர்ந்து படிக்கவும் »

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!    
ஆக்கம்: ஆழியூரான். | September 19, 2007, 5:52 am | தலைப்புப் பக்கம்

திரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம்....தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!    
ஆக்கம்: ஆழியூரான். | September 10, 2007, 7:40 am | தலைப்புப் பக்கம்

பெண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள்...தொடர்ந்து படிக்கவும் »

பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...!!!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 9, 2007, 1:56 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறை ஊர்க்காடுகளில் திருமணம் என்ற ஒன்று நடந்தேறும்பொழுதும் என்னால் பார்க்க நேரும் ஒரு கே(அ)வலம் இந்த வர(வராத)தட்சினை விசயம். அன்மையிலும் இது போன்ற ஒரு விசயம்...தொடர்ந்து படிக்கவும் »

வரதட்சணை நோய்!    
ஆக்கம்: தமிழச்சி | September 2, 2007, 3:02 am | தலைப்புப் பக்கம்

பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு… சோளம்…கம்பு… முதலிய உணவுத் தானியங்களை விட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசி...தொடர்ந்து படிக்கவும் »

329. You can't be Rich and be a Bitch    
ஆக்கம்: செல்வன் | August 28, 2007, 11:40 pm | தலைப்புப் பக்கம்

நான் பார்த்த எல்லா தமிழ் சினிமாவிலும் ஹீரோ ஏழைகளுக்காக குரல் கொடுக்கிறான்.சில சமயம் அந்த குரல் மிக...தொடர்ந்து படிக்கவும் »

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு    
ஆக்கம்: முத்துலெட்சுமி | August 27, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

நேற்றைப்போல ஏன் இல்லை எந்த பக்கமும் இக்கேள்வி எழாதவரை எல்லாம் சுகமே!.வாதங்கள் செய் ஆனால் வார்த்தையால் வருடிக்கொடு.உறவின் விதி விலக்கி தோல்வியில்லா தோழமை...தொடர்ந்து படிக்கவும் »

கனவுகளைத் தொலைத்தவள்    
ஆக்கம்: நந்தா | August 19, 2007, 8:37 pm | தலைப்புப் பக்கம்

மனது கனத்துப் போய் கிடந்தது. சென்னையிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் சுத்தமாய் காணாமல் போய் இருந்தது.என்னென்னவோ எதிர்பார்ப்புகளுடன் கிளம்பி...தொடர்ந்து படிக்கவும் »

மதங்களும் பெண்ணும்    
ஆக்கம்: தமிழரங்கம் | August 13, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

சமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு...தொடர்ந்து படிக்கவும் »

பெண் எப்படி அடிமையானாள்?    
ஆக்கம்: தமிழரங்கம் | August 12, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

பெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும்,...தொடர்ந்து படிக்கவும் »

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா    
ஆக்கம்: செல்வநாயகி | August 3, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

இதை யாரூக்கு அர்பணிப்பது?    
ஆக்கம்: ramachandranusha | July 13, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

சத்தம்முணங்கலாய் ஆரம்பித்த சத்தம் மெல்ல மெல்லபலரும் சேர வலுக்க ஆரம்பித்ததுஇதுவரை கேட்டறியாத அந்த சத்தங்கள்யாருக்கும் பிடிக்கவில்லைஏன்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்    
ஆக்கம்: லக்ஷ்மி | July 9, 2007, 3:54 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம் முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற...தொடர்ந்து படிக்கவும் »

பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!    
ஆக்கம்: சந்திப்பு | July 9, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே ‘சுமங்கலி’. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்....தொடர்ந்து படிக்கவும் »

நாம ஏன் இப்படி இருக்கோம்?! - பிரகாஷ் ராஜ்    
ஆக்கம்: மதி கந்தசாமி | July 8, 2007, 12:58 am | தலைப்புப் பக்கம்

‘‘…… மவனே’’ என்று கண் சிவக்கத் திட்டினான் என் நண்பன். ‘நான்காம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பலாத்காரம்’னு ஒரு செய்தி-யைப் படிச்ச கோபம்! கோபத்-தில், உலகம் முழுக்க மனிதர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பொண்ணுன்னா அடக்கமா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து…..    
ஆக்கம்: ayanulagam | July 5, 2007, 11:08 am | தலைப்புப் பக்கம்

பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? அடக்கமா, அமைதியா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து நடக்கணும். அப்படி இருந்தாத் தான் கும்பிடத் தோணும். என் மேல எத்தனை பேர்...தொடர்ந்து படிக்கவும் »

கோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி    
ஆக்கம்: dondu(#11168674346665545885) | July 5, 2007, 2:15 am | தலைப்புப் பக்கம்

தலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்    
ஆக்கம்: லக்ஷ்மி | July 3, 2007, 2:07 pm | தலைப்புப் பக்கம்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »

எடுபடாத பல குரல்களின் வெளி!    
ஆக்கம்: நாசமறுப்பான் | July 2, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

அ.மங்கை என்று அழைக்கப்படும் பத்மா வெங்கட்ரமணன், சென்னை ஸ்ரெல்லா மெரீஸ் கல்லூரியின்...தொடர்ந்து படிக்கவும் »

சக பயணிகள்    
ஆக்கம்: ஜெஸிலா | June 19, 2007, 10:25 am | தலைப்புப் பக்கம்

எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை...தொடர்ந்து படிக்கவும் »

திறக்காத கதவு    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | June 8, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

தீவிர பெண்ணியம் பேசும் போது கற்பப்பை பெண்களுக்கு தேவையற்றது, பெண்களின் கற்பை அளக்கும் கருவியாக, பெண்களை அடக்க ஆண்களின் ஆயுதமாக இருப்பதும் இந்த கற்பப்பையே எனவே அதை நீக்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

கலர் பேர்ப்பிள்:    
ஆக்கம்: மணிதர்ஷா | June 6, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

எனது பிள்ளைகளா? எனது சகோதரர்களா?...தொடர்ந்து படிக்கவும் »

ஒசாமா:    
ஆக்கம்: மணிதர்ஷா | June 1, 2007, 8:27 am | தலைப்புப் பக்கம்

ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பொறி!“நாங்கள் பசியுடன்...தொடர்ந்து படிக்கவும் »


_    
ஆக்கம்: மணிதர்ஷா | May 20, 2007, 10:49 am | தலைப்புப் பக்கம்

கலர் பேர்ப்பிள்: எனது பிள்ளைகளா? எனது சகோதரர்களா?...தொடர்ந்து படிக்கவும் »


முற்றுப்புள்ளி    
ஆக்கம்: லக்ஷ்மி | May 18, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

வாரந்தோறும் வந்து போகும்வெள்ளி மாலை குதூகலமும்திங்கள் காலை சிடுசிடுப்பும் போலநம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்பிரக்ஞையில் பதிந்து...தொடர்ந்து படிக்கவும் »

தேவையில்லாத தாலியும், உருப்படியான தகவல்களும் - கட்டுரை    
ஆக்கம்: மகா | May 17, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.நமக்கு கிடைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

திரை - புலம்பல் பக்கம்    
ஆக்கம்: pamaran | May 14, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

திரை Perfection is Death - ஓஷோ. அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது…...தொடர்ந்து படிக்கவும் »

Rootless but Green are the Boulevard Trees    
ஆக்கம்: கறுப்பி | May 8, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

நான் கலந்து கொள்ளும் ஒரு நாடக அமைப்பின் நாடகப்பட்டறையில் புலம்பெயர்ந்த ஆசிய எழுத்தாளர்களின் நாடகப்பிரதிகளை வாசித்துக் கலந்துரையாடுவோம். கடந்த நிகழ்வின் போது தமிழ் நாட்டைப்...தொடர்ந்து படிக்கவும் »

Vanaja    
ஆக்கம்: கறுப்பி | May 6, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

Director: Rajnesh DomalpalliPrincipal Cast:: Mamatha Bhukya, Urmila Dammannagari, Ramachandriah Marikanti, Krishnamma Gundimalla, Karan Singh ஆணோ பெண்ணோ சிறுவர் பிராயத்தைக் கடந்து பதின்ம வயதில் கால் வைக்கும் போது...தொடர்ந்து படிக்கவும் »

வலிகளை ஆவணப்படுத்துதல்    
ஆக்கம்: டிசே தமிழன் | May 4, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

-Provoked & Bordertownஐ முன்வைத்து-பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று...தொடர்ந்து படிக்கவும் »

Male supremacy    
ஆக்கம்: கறுப்பி | May 3, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"Male supremacy has kept woman down. It has not knocked her out". – by: Clare Boothe Luceஅடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

கரைவு - 8    
ஆக்கம்: -/பெயரிலி. | May 3, 2007, 2:20 am | தலைப்புப் பக்கம்

உள்ளதும் உள்ளுவதும் உருப்பெருக்குவதும்...தொடர்ந்து படிக்கவும் »

கொஞ்சம்.. கொஞ்சம் (April 2007)    
ஆக்கம்: பொறுக்கி | May 3, 2007, 1:59 am | தலைப்புப் பக்கம்

இதிகாசம் என்றால் “என்று சொல்லப்படுகிறது” என்று அர்த்தமாமே! எல்லா நாட்டு மொழிகளிலும் சுவாரஸ்யமான இதிகாசங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

Killing us softly….    
ஆக்கம்: கறுப்பி | May 2, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாக வைத்து ஜீன் கில்போன் பல விவரணப்படங்களை எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். “Spin the Bottle”, “Deadly Persuasion” போன்ற இவரது...தொடர்ந்து படிக்கவும் »

அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்    
ஆக்கம்: டிசே தமிழன் | May 2, 2007, 12:47 pm | தலைப்புப் பக்கம்

பிரேம்- ரமேஷ் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச்...தொடர்ந்து படிக்கவும் »

மெனபோஸ்    
ஆக்கம்: அந்தாரா/Antara | May 2, 2007, 1:47 am | தலைப்புப் பக்கம்

1.மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து...தொடர்ந்து படிக்கவும் »

காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசிய...    
ஆக்கம்: நிவேதா | April 29, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காந்திய வழி சமூக சேவையாளர் மங்களம்மாளை முன்வைத்து.. (வள்ளிநாயகி இராமலிங்கத்தின் 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஓர் ஆய்வு' எனும் நூலை வாசித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

275. எது பெண் விடுதலை?    
ஆக்கம்: செல்வன் | April 26, 2007, 9:07 pm | தலைப்புப் பக்கம்

"பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணைபுரிவது ஆணா, பெண்ணா?" என்ற தலைப்பில் முத்தமிழ் குழுமத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

பெண் எழுத்து. | Ecriture Feminine.    
ஆக்கம்: முரண்வெளி | April 25, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

-ஆமிரா- ‘Woman must write herself: must write about women and bring women to writing, from which they have been driven away as violently as from their bodies… Woman must put herself into the text - as into the history - by her own movement.’ -Helene Cixous, the Laugh of the Medusa. ‘All I know is that I think differently from you about things.’ -Ms.Nora (aka Mrs. Nora Helmer)...தொடர்ந்து படிக்கவும் »

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு: இரண்டாம் பாலினத்தின் இரகசியக் கதைகள்.    
ஆக்கம்: முரண்வெளி | April 25, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள் சுயன் காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்துப் பெண் மொழியின் துயர முரண்:    
ஆக்கம்: முரண்வெளி | April 24, 2007, 6:39 pm | தலைப்புப் பக்கம்

ஆழியாளின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து… -பிரபஞ்சனா- * ஆழியாளில் பிழைபிடிப்பதோ அல்லது அவரை...தொடர்ந்து படிக்கவும் »

ஈ ழ த் து ப் பெ ண் எ ழு த் து    
ஆக்கம்: முரண்வெளி | April 24, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

த ணி க் கை யு ம் ச வா ல் க ளு ம். -முரண்வெளி- தமிழ்ச்சூழலில் ஆண் வாசிப்பினால் பெண் எழுத்து கட்டுப்படுத்தப் படுகிறது. குறைந்த பட்ச பெண்ணிய பிரக்ஞை என்பது ஆண்...தொடர்ந்து படிக்கவும் »

சொல்லத்தான் நினைக்கின்றேன்    
ஆக்கம்: (author unknown) | April 24, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

சொல்லத்தான் நினைக்கின்றேன் திலகபாமா தொடர்ந்து முந்தைய ஆட்சிக் காலத்திலிருந்து கவனித்து...தொடர்ந்து படிக்கவும் »

நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா? / தாஜ்    
ஆக்கம்: தாஜ் | April 22, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதையின் இன்றைய காலக்கட்டத்தை சுணக்கம்...தொடர்ந்து படிக்கவும் »


பெண்களின் பொருளாதர முன்னேற்றம்    
ஆக்கம்: லக்ஷ்மி | March 27, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில்,...தொடர்ந்து படிக்கவும் »

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது    
ஆக்கம்: பொன்ஸ் | March 27, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் மூடிக் கொள்ள வேண்டுமா?    
ஆக்கம்: masivakumar | March 17, 2007, 3:12 am | தலைப்புப் பக்கம்

“வெளி நாட்டுப் பெண்களும் தம்மை தலை முதல் கால் வரை மூடிக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமா?” “ஆமா, அவங்க பாதுகாப்புக்குத்தானே, இங்கு இருக்கும் ஆண்கள் எல்லாம் பெண் துணை இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »

பெண் விடுதலையும், ஐ.நா சபையும்    
ஆக்கம்: திரு/Thiru | March 10, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பெண்கள் தினத்தில் ஐ.நா முன் வைத்த இரண்டு கருத்துக்கள் உலக அளவில் முக்கிய கவனத்தை பெறுகிறது. "பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது...தொடர்ந்து படிக்கவும் »

வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காக    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | March 8, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

வீட்டுப்பணிகளுக்காக மட்டும் இன்றி பாலியல் தொழிலுக்காகவும் நாடுவிட்டு நாடு கடத்தப்படும் குழந்தைகள், பெண்கள், போரில் தங்கள் அடக்குமுறையைச் சொல்வதற்காக இராணுவத்தாரால்...தொடர்ந்து படிக்கவும் »

❒ பெண்ணைப் பூட்டி வை!    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | March 8, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

ஒரு விதத்தில் நல்ல புத்தகங்கள் நல்ல மனிதரை உருவாக்குகின்றன என்பது சரி...நல்ல புத்தகங்கள் எவை என்பது தான் கேள்வியே. சும்மா...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?    
ஆக்கம்: கலை | March 8, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

நான் நீண்ட காலமாக 'என்னைப் பாதித்தவை ' யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத...தொடர்ந்து படிக்கவும் »

கயிறு - மகளிர் தினத்திற்காக.    
ஆக்கம்: Nirmala | March 8, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

விபரம் தெரிந்த நாளாய்உணர்ந்திருக்கும் கயிறுகை கால் குரல் சிந்தனையென்றுநேரத்திற்கேற்ப நழுவிஇடம் மாறி இறுக்குமதுவெளிர் நிறத்தில் மெல்லியதொருநூலாய்க்...தொடர்ந்து படிக்கவும் »