மாற்று! » பகுப்புகள்

பெண்கள் 

என் பிரசவ அறையில்    
ஆக்கம்: தாரா | March 15, 2010, 2:03 pm | தலைப்புப் பக்கம்

எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…    
ஆக்கம்: சேவியர் | February 12, 2010, 12:28 pm | தலைப்புப் பக்கம்

  அப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம் அப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட்...தொடர்ந்து படிக்கவும் »

பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் க...    
ஆக்கம்: ஜமாலன் | February 6, 2010, 10:00 pm | தலைப்புப் பக்கம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சிய...தொடர்ந்து படிக்கவும் »

பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் க...    
ஆக்கம்: ஜமாலன் | February 6, 2010, 10:00 pm | தலைப்புப் பக்கம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சிய...தொடர்ந்து படிக்கவும் »

A Good Indian Wife    
ஆக்கம்: கறுப்பி | September 6, 2009, 4:50 pm | தலைப்புப் பக்கம்

A Good Indian Wife - by Anne Cherain 'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~ Susannah Centlivre அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்து...தொடர்ந்து படிக்கவும் »

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்    
ஆக்கம்: (author unknown) | July 6, 2009, 5:49 pm | தலைப்புப் பக்கம்

மாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க...தொடர்ந்து படிக்கவும் »

அரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி ?    
ஆக்கம்: Krish | April 20, 2009, 2:48 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த 'நாஞ்சில் நாடன்' கட்டுரை மிகவும் பாதித்தது. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிப்பதை பற்றி எழுதி இருந்தார். நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தவன். அந்த மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இருந்தது. பத்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் மட்டுமே. மற்ற...தொடர்ந்து படிக்கவும் »

வயது 17 ! குழந்தைகள் 7 !!    
ஆக்கம்: சேவியர் | April 8, 2009, 7:48 am | தலைப்புப் பக்கம்

  பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று. ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை...தொடர்ந்து படிக்கவும் »

சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சா...    
ஆக்கம்: குழலி / Kuzhali | March 27, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம்...தொடர்ந்து படிக்கவும் »

நின்று போன என் நிச்சயதார்த்தம்    
ஆக்கம்: கவிதா | Kavitha | March 24, 2009, 3:56 am | தலைப்புப் பக்கம்

இந்த காலக்கட்டத்தில் நிச்சயதார்த்தம் இல்லை கல்யாணம் நின்று போவது கூட மிக பெரிய விஷயம் இல்லை. ஆனால் என் குடும்பம் சூழ்நிலை இருந்ததற்கும், குடும்பத்தின் ஒரே ஒரு குலவிளக்கின் நிச்சயதார்த்தம் நின்றது மிக பெரிய விஷயமாக இருந்தது. இதை எழுத காரணம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் ஒரு பெண்ணும் அவளின் குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதற்கே. எல்லாம் சரிப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

அரை பாவாடை (Half Skirt)    
ஆக்கம்: கவிதா | Kavitha | March 9, 2009, 9:24 am | தலைப்புப் பக்கம்

நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு...தொடர்ந்து படிக்கவும் »

social Normமும் மகளிர் தினமும்    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | March 8, 2009, 1:26 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும்...தொடர்ந்து படிக்கவும் »

மறக்கப்பட்ட பெண்    
ஆக்கம்: (author unknown) | March 7, 2009, 7:41 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு திலீப் மேத்தாவின் The Forgotten Woman என்ற ஆவணப்படத்தை பார்த்தேன். படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது. இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் பெண்கள் திரைப்பட விழா!!!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 5, 2009, 2:50 am | தலைப்புப் பக்கம்

05-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெண்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 26, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக்கின் பெண்ணிய வெற்றி    
ஆக்கம்: நா.கண்ணன் | August 17, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிக்கின் பெண் விடுதலைஒலிம்பிக் காட்சிகளை நம் தமிழ்ப் பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அது பெண் விடுதலைக்கான உந்துதலாக அமையும். பெண்ணால் சாதிக்க முடியாததுதான் என்ன? ஒலிம்பிக்தான் அத்தாட்சி! பளு தூக்குவதில் ஆரம்பித்து, தடையோட்டம், மாரதான், சைக்கிள், படகு, ஜூடோ, பாட்மிண்டன், வாலிபால், கால்பந்து...பட்டியல் நீண்டு கொண்டே போகும்! மிக நளின விளையாட்டுக்களிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அரசியலில் பெண்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 4, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

தற்கால இந்திய அரசியலில் பெண்களின் நிலை குறித்த பல்வேறு பரிமாணங்களை அலசும் சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலனின்...தொடர்ந்து படிக்கவும் »

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்    
ஆக்கம்: Ramya Ramani | June 22, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்2. சமூகத்தில் பெண்களின் நிலை.3.மென் துறையில் பெண்களின் நிலை.மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன...தொடர்ந்து படிக்கவும் »

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......    
ஆக்கம்: Divya | June 19, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......எப்படி நடந்து கொள்ளவேண்டும்??பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?இதோ உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நல்ல தாயார்    
ஆக்கம்: சின்ன அம்மிணி | May 17, 2008, 8:31 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு போறோம். என் பெண்ணுக்கும், என் தம்பி பையனுக்கும் காது குத்து விழா. குலதெய்வத்துக்கு படையல் போட்டு தான் காது குத்தணும்னு என் பெற்றோர் விருப்பத்துக்காக எல்லாரும் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு போறோம்.நான் +2 படிச்சு முடிச்சதுமே மேற்படிப்புக்காக சென்னைக்குப்போய்விட்டோம். அப்பறம் இப்பத்தான் ஊருக்கு நான் வர்றேன். எல்லாரும் படையலுக்கான...தொடர்ந்து படிக்கவும் »

பெண்களுக்கான பெண்களாலான கட்சி கிராமத்துச் சிறுமிகளின் சிந்தனையும் சிறு...    
ஆக்கம்: மதி கந்தசாமி | April 24, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள். ‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது...தொடர்ந்து படிக்கவும் »

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே.    
ஆக்கம்: கறுப்பி | April 15, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்” காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து...தொடர்ந்து படிக்கவும் »

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்!    
ஆக்கம்: தமிழரங்கம் | April 8, 2008, 8:26 pm | தலைப்புப் பக்கம்

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்! திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப்...தொடர்ந்து படிக்கவும் »

தீக்குள் விரலை வைத்தால் ..    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 7, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்களும், மன அழுத்தமும்.    
ஆக்கம்: சேவியர் | April 7, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது...தொடர்ந்து படிக்கவும் »

பாட்டர் புகழ் ரவுலிங்கின் மனம் திறந்த பேட்டி    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

லண்டன்: மனநிலை பாதிக்கப்பட்டதால் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக பிரபல 'ஹாரி பாட்டர்' புத்தகங்களை எழுதிய நாவலாசிரியை ஜே.கே.ரௌலிங் கூறியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த 42 வயதான நாவலாசிரியை ரௌலிங் கூறுகையில், "எனது முதல் கணவர் ஜார்ஸ் ஆரண்டிஸை விட்டு பிரிந்தபோது பெரும் மன உளைச்சலை அடைந்தேன். வாழ்க்கையை வெறுத்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி    
ஆக்கம்: Chandravathanaa | March 17, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்

கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் குண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்ட போது கலாவின் மன அதிர்வில் சிதறிய வார்த்தைகள் கோர்வைகளாகி ஒரு கவிதையானது.அந்தக் கவிதை பலரிடமும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.போர் இப்படிப் பலவிதமான பெண்கள் மீதான வன்முறைகளை ´போரியலில் இது சகயம்´ என்ற சால்யாப்புடன் (தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே நோக்கமாக இருந்தாலும், அதுவும் ´போரியலில் இது...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணும் பயணியுமாயிருத்தல்    
ஆக்கம்: நிவேதா | March 14, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

- Being a woman and a traveller (பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)முற்குறிப்புதுணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்    
ஆக்கம்: லக்ஷ்மி | March 14, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

"தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார். பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது"- இப்படி வரிக்கு வரி அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறது 'தேசிய குற்றப்பிரிவு' அமைப்பின் ஆய்வறிக்கை! டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'குற்றங்கள்' குறித்த நாடு தழுவிய ஆய்வொன்றை நடத்தியது. அதன் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் wonderful woman -க்காக    
ஆக்கம்: delphine | March 7, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

2006 செப்டெம்பர் மாதம் வரை, பிரசவங்கள் பார்ப்பதிலேயே என் professional life இருந்தது. கர்ப்பிணி பெண்கள் 3 மணி முதல் - 24 மணி நேரம் கஷ்டப்பட்டு ஒரு அழகானக் குழந்தையை பெற்று எடுக்கும் போது மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திகழ்கின்றன. மருத்துவ ஊழியர்களும் மிக்க சந்தோஷப்படுகிறார்கள். பிரசவத்தில் கஷ்டப்பட்டு இதுவரை இறந்த பெண்கள் எனக்கு தெரிந்து அதிகபட்சம் பத்து பேராக இருக்கலாம். இவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 7, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

"பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்பேசிக்களிப்போடு நாம் பாடக்கண்களிலே ஒளி போலே உயிரில்கலந்தொளிர் தெய்வம் நற் காப்போமே! "கும்மியடி! தமிழ் நாடு முழுதும்குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!நம்மைப் பிடித்த பிசாசுகள் போயினநன்மை கண்டோமென்று கும்மியடி!"பாரதி இந்தப் பாட்டைப் பாடியது எப்போதுனு தெரியலை, இருந்தாலும் பாரதி பாடிய காலத்தில் பெண்கள் சற்று ஒடுக்கி, அடக்கித் தான்...தொடர்ந்து படிக்கவும் »

நல்லதொரு வீணை நீயடி...உனை நலம் கெட புழுதியில் எறிந்தது யார்?    
ஆக்கம்: கண்மணி | February 29, 2008, 6:22 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் ஒரு வாரத்தில் சர்வதேச மகளிர் தினம் வரப்போகிறது.சுஜாதா மேட்டர் தேய்ந்து ஓய்ந்து போய் மகளிர் தின பதிவுகள் தமிழ்மணமெங்கும் காணக் கிடைக்கும்..வருடா வருடம் மகளிர் தினம் வந்து கொண்டுதானிருக்கிறது.ஆனால் மகளிர்க்கு உரிய உரிமைகள் சுதந்திரங்கள் அதிகரித்ததிருக்கின்றதா?அல்லது அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை...இல்லை என்றே அடித்துச்...தொடர்ந்து படிக்கவும் »

வலிகளை பகிர்தலின் அவசியம்    
ஆக்கம்: மங்கை | February 12, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக...தொடர்ந்து படிக்கவும் »

காதல் மாயை    
ஆக்கம்: நிவிஷா..... | February 7, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

ரஞ்சித்: டேய் ப்ரவீன்.. ரொம்ப நாளா ஒரு பிகரோட கடலை போடுறேன்.. ஆனா..ப்ரவீன்: ஆனா.... என்னடா மச்சி?ரஞ்சித்: foto கேட்டா மட்டும் பேச்சே காணோம்டா அவகிட்ட இருந்து..ப்ரவீன்: எவ்ளோ நாள் பழக்கம்டா?ரஞ்சித்: அது ஓடுது. ஒரு 4 வாரமா.. என் foto காமிச்சா, நைஸ்னு சொல்லி விட்டுடறா..ப்ரவீன்: ஒரு வேளை, உன் போட்டோ பார்த்துதான் பொண்ணு எஸ் ஆயிடுச்சோ?ரஞ்சித்: இருக்கலாம்.. ஆனா, She said I am smartனு..அவ போட்டோ கேட்டா பேசாம...தொடர்ந்து படிக்கவும் »

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்!    
ஆக்கம்: IdlyVadai | February 6, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்! என்ற தலைப்பில் கல்கி தலையங்கம். முன்பே இட்லிவடையில் சொல்லியதை போல், அமைச்சர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று இந்த தலையங்கம் சொல்லுகிறது. வெட்கி தலைகுனிய வைக்கும் தலையங்கம்.தமிழகத்தில் பெண்களுக்கும் பெண்மைக்கும் என்ன ‘மரியாதை’ கிடைக்கிறது என்பதற்கான சோக சாட்சியம்தான் சமீபத்தில் நடந்த சட்டசபை விவாதம்! பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்...தொடர்ந்து படிக்கவும் »

படிதாண்டும் பத்தினி....    
ஆக்கம்: Divya | January 30, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் என் உறவுக்கார தம்பதியருக்கு நடுவே நடந்த பிரிவு [ டைவர்ஸ்] என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது அந்த மனைவிக்கு தன் சக அலுவலக நண்பருடனான நட்புறவு.நான் பள்ளிப்பருவத்திலிருந்த போது அந்த தம்பதியருக்கு திருமணமான புதிது, எங்கள் வீட்டிற்கு 'விருந்திற்கு' வந்திருந்தபோது அவர்களிடம் காணப்பட்ட காதல் கலந்த தாம்பத்திய வாழ்க்கையில் எங்கு,...தொடர்ந்து படிக்கவும் »

வேலைக்கு போகும் பெண்கள்    
ஆக்கம்: பேய்க்குட்டி | January 24, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

1. உடை விடயத்தில் மிக மிக கன்சர்வேடிவாக இருக்க வேண்டும், சக ஊழியர்களின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்க கூடாது. பேண்ட்ஸ், நீள டாப்ஸ், சுடிதார் போன்றவை பெஸ்ட்.2. ஸ்கர்ட், ஷார்ட்ஸ் இவை பெரிய No No.3. நிமிர்ந்து அமர வேண்டும் கூன் போடக்கூடாது, மேலதிகாரி பேசும் போது அவரை கவனிக்க வேண்டும்4. எந்த காரணத்தைக்கொண்டும் வேலை இடத்தில் அத்து மீறிய flirting கூடாது, ஸ்டட்ஸின்படி தன் அழகை கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

குடும்பம், திருமணம், வன்முறை இத்தியாதி    
ஆக்கம்: Prakash | January 19, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

எழுதுகிற மூடில் இல்லை என்றாலும், சிறகின் குரல் கேட்டதும், எழுதத் தோன்றியது. திருமணம் என்கிற அமைப்பு, பெண்களைப் பொறுத்த வரை ஒரு தலைப்பட்சமானது என்பதைத் தெரிந்து கொள்ள சமூகவியிலே முனைவர் பட்டமோ , நிறைஞர் பட்டமோ ( நன்றி : காயத்ரி) பெற்றிருக்கத் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கையில் இருந்தே புரிந்து கொள்ளலாம். திருமணமாகாத இள வயதினர், குழந்தைகள் , ஐடி நிறுவனங்களில் வேலை...தொடர்ந்து படிக்கவும் »

கொழுந்தனைக் கட்டலாமா?....    
ஆக்கம்: கண்மணி | January 19, 2008, 4:16 am | தலைப்புப் பக்கம்

பாசமலர் மறுமணம் குறித்து ஒரு பதிவெழுதி இருக்கிறார்.மறுமணம் என்பது சர்ச்சையாவது பெண்களுக்கு மட்டும்தான்.இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் தனியாகவோ அல்லது சின்னக் குழந்தைகளுடனோ தனித்து விடப் படும் சூழலில் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு மறுமணம் செய்தல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.இந்த விஷயம் மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புக்கும் உட்படாமல் பரவலாக...தொடர்ந்து படிக்கவும் »

வரிசையாய் விளைவுகள் - விழுங்கும் குழிசைகளால்    
ஆக்கம்: சினேகிதி | January 17, 2008, 9:02 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் வந்த ஒரு fwd mail ல: 31 வயதுடைய Psychology விரிவுவரையாளர் ஒருவர் கருத்தடை மாத்திரை (OCS – oral contraceptives) எடுத்துக்கொண்ட காரணத்தால் stroke வந்து உயிரிழந்ததாகவும், எனவே அவர் உட்கொண்டு வந்த 2 கருத்தடை மாத்திரைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் - "please deal with your period once a month" என்றும் எழுதப்பட்டிருந்தது. கருத்தடை மாத்திரை பாவிக்கிறவர்களுக்கு நிறைய பக்கவிளைவுகள்...தொடர்ந்து படிக்கவும் »

வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்    
ஆக்கம்: சினேகிதி | January 16, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இந்த பூப்படைதல் என்றால் என்ன? அதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிற உடல் உள மாற்றங்கள் பற்றிய அக்கறையும் அறிவும் எங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

ஈரோட்டுப் பெண்கள்    
ஆக்கம்: சுரேகா.. | January 12, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..அற்புதமான ஊர் !வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் - சில அறிவுரைகள்    
ஆக்கம்: பூக்குட்டி | January 3, 2008, 4:57 am | தலைப்புப் பக்கம்

புத்தாண்டு அன்று மும்பையில் இருப்பெண்கள் பாலியல் துன்பியலுக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வை ஒட்டிய பதிவு இது.--------------------------------பெண்களுக்கு வேலை, பொருளாதாரம், அரசியல், கல்வி, குடும்பம் ஆகியவற்றில் சுதந்திரம் வேண்டும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்றாலும் சில போலி சுதந்திரங்கள் கவலை அளிக்கிறது. குடிப்பது, புகைப்பிடிப்பது, நடு இரவானாலும் ஊர் சுற்றுவது, ஆபாசமான ஆடை...தொடர்ந்து படிக்கவும் »

நிலாச்சாரல் நேர்காணல்    
ஆக்கம்: (author unknown) | January 2, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குள் ஒரு தீப்பந்தம். இத்தீப்பந்தம் தன் எழுத்துக்களால் பெண்ணடிமையைப் பொசுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் ஆட்சிப் பீடத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. எழுத்தாளர் திருமதி.திலகபாமா ஒரு புரட்சிப் போர்வாள். இவரைத் தெரியாத இணையத் தோழர்கள் இருக்கமுடியாது. இவரது படைப்புக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை    
ஆக்கம்: லக்ஷ்மி | December 28, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்    
ஆக்கம்: அய்யனார் | December 26, 2007, 4:59 pm | தலைப்புப் பக்கம்

கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த...தொடர்ந்து படிக்கவும் »

தாவணிக்கனவுகள்    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | November 26, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய...தொடர்ந்து படிக்கவும் »

75.தொழில் துறையில் சவுதி அரேபியப் பெண்கள்    
ஆக்கம்: வித்யா கலைவாணி | October 27, 2007, 6:21 pm | தலைப்புப் பக்கம்

சவுதி அரேபியத் தீபகற்பத்தில் பொதுவாக முஸ்லிம் பெண்கள் தொழில் துறையில் ஈடுபடுவது இல்லை. ஆனாலும் தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல தொழில்களில் பங்கெடுத்து வருகின்றனர். சுமாராக 1500...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு வேண்டுகோளும் மார்பகப் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும்.    
ஆக்கம்: அனுராதா | October 26, 2007, 9:52 am | தலைப்புப் பக்கம்

மார்பகப் புற்று நோய் என்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்துச் சம்பவங்களையும்,எனக்குக்கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையும்,நான் பெற்ற அனுபவங்களையும் எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

எப்போதும் பெண்...    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 15, 2007, 12:05 am | தலைப்புப் பக்கம்

கடந்து வந்த பாதைகளில் ஒரு சுமையாக, ஒரு தடையாக சில சமயங்களில் ஒரு தவிப்பாக இருந்தது தான், நான் பெண் என்ற ஒன்று! ஒரு நீண்ட வேகமான பயணத்திற்கு வேகத்தடையாகவும், உணர்வுத்தடையாகவும் இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »

லேடீஸ் ஸ்பெஷல்    
ஆக்கம்: லக்ஷ்மி | October 4, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும். துளசியின் எழுத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

பெண் சிசுக்கொலைகளை எப்படி தடுக்கலாம்? சில யோசனைகள்.    
ஆக்கம்: மாசிலா | August 23, 2007, 9:20 am | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் வெளியான செய்திகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்த சிசு கொலைகள் பற்றிய பரபரப்புகள் அடங்கிவிட்டன. மக்கள் மறுபடியும் ஊடக தத்துபிதற்றல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் கவனத்துக்கு…    
ஆக்கம்: சேவியர் | August 17, 2007, 6:44 pm | தலைப்புப் பக்கம்

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

மதங்களும் பெண்ணும்    
ஆக்கம்: தமிழரங்கம் | August 13, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

சமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு...தொடர்ந்து படிக்கவும் »

பெண் எப்படி அடிமையானாள்?    
ஆக்கம்: தமிழரங்கம் | August 12, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

பெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும்,...தொடர்ந்து படிக்கவும் »

இவுக எல்லாம் எப்பதான் மாறுவார்களோ...?    
ஆக்கம்: பாரி.அரசு | August 1, 2007, 8:08 am | தலைப்புப் பக்கம்

நான் முன்பு வேலைபார்த்த நிறுவனத்தில் சீனர்கள்,மலேயர்கள்,பிலிப்னோஸ்,தமிழர்கள் இப்படி ஏகப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வேலைபார்த்தோம். பெரும்பாலும் சிங்கப்பூர் குடியுரிமை வாசிகள்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?    
ஆக்கம்: ஜடாயு | July 25, 2007, 1:17 pm | தலைப்புப் பக்கம்

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப்...தொடர்ந்து படிக்கவும் »

Chennai Metro - Female drivers in action around the city & airport    
ஆக்கம்: bsubra | June 19, 2007, 11:03 pm | தலைப்புப் பக்கம்

நகர்வலம்: பறக்கலாம்… காரிலேயும்! அருவி அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கமாண்டர் ரிக் ஸ்டிரக், பைலட் லீ அர்சாம்பால்ட்,...தொடர்ந்து படிக்கவும் »

மகளிர் மட்டும்    
ஆக்கம்: தென்றல் | June 19, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக, பிரதிபா பாட்டீல் அடுத்த குடியரசுத் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.இந்தியா சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

33% Reservation for women in Indian Parliament - Double Standards    
ஆக்கம்: bsubra | June 17, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்

ஊருக்கு உபதேசம் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ராஜஸ்தான் ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் தேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

நல்லதோர் வீணை செய்தே.....    
ஆக்கம்: Nandha | June 4, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

அன்றைக்கும் பொழுது விடிந்தது. சூரியனின் கதிர்கள் அழுத்தமாய் என்னைத் தீண்டித்தான் சென்றது. வெய்யில் சுளீரென நெற்றியில் உரைத்தது. கண்களை திறக்கலாமா வேண்டாமா என்று மனது பட்டி...தொடர்ந்து படிக்கவும் »

அசின், விஜய் - இவர்களுக்கு பிடித்த சாப்பாடு    
ஆக்கம்: Thara | May 22, 2007, 5:17 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் வாசிங்டனில் 'பெரியார்' திரைப்படம் வெளியிடப்பட்டது. நான் வெளியூர் சென்றிருந்ததால் பார்க்கமுடியவில்லை. பார்த்தவர்களிடம் பேசியதிலிருந்து படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »

அன்னையர் தினத்தன்று என்னை அசத்திய ஒரு அன்னை    
ஆக்கம்: Thara | May 21, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

மே மாதம் 11 ஆம் தேதி நான், கணவர் மற்றும் ஒரு நண்பர் குடும்பம் Tennessee யில் உள்ள Smoky Mountains சென்றிருந்தோம். மே 13 ஞாயிறு அன்று காலை நல்ல இளம் வெயில், வெளியில் உலாவ அருமையான நாள். Laurel Falls என்கிற...தொடர்ந்து படிக்கவும் »

நான் அவன் இல்லை - விமர்சனம்    
ஆக்கம்: ஜெஸிலா | May 15, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய...தொடர்ந்து படிக்கவும் »

அமேஸிங் அம்மா...    
ஆக்கம்: அவந்திகா | May 13, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

Amazing, with a sunshine smile, shining eyes with a pure heart She is dear mother with...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் மீதான வன்முறை    
ஆக்கம்: சேவியர் | May 11, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

இந்த மாத பெண்ணே நீ - இதழில் வெளியான எனது கட்டுரை… பெண்களின் முன்னேற்றம் இன்று பல துறைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னைக்கு மங்கையர் மலர்    
ஆக்கம்: மங்கை | May 9, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

தலைப்பு தான் மங்கையர் மலர்..ஆனா அண்ணன்மார் தம்பிமார்கள் எல்லாரும் படிங்க...எவ்வளோ விஷயம் இருக்கு படிச்சு பாருங்க கண்டிப்பா...தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத...தொடர்ந்து படிக்கவும் »

வலிகளை ஆவணப்படுத்துதல்    
ஆக்கம்: டிசே தமிழன் | May 4, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

-Provoked & Bordertownஐ முன்வைத்து-பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று...தொடர்ந்து படிக்கவும் »

Male supremacy    
ஆக்கம்: கறுப்பி | May 3, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"Male supremacy has kept woman down. It has not knocked her out". – by: Clare Boothe Luceஅடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

முன்னேறும் தலித் பெண்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | May 3, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் கிராமப்புறங்களிலிருந்து வந்துள்ள தலித் பெண்கள் விமானப்பணிப் பெண்களாவதற்கான பயிற்சியில்...தொடர்ந்து படிக்கவும் »

ஓடிப்போனவளின் தங்கை    
ஆக்கம்: லக்ஷ்மி | May 2, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

தோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு...தொடர்ந்து படிக்கவும் »

மெனபோஸ்    
ஆக்கம்: அந்தாரா/Antara | May 2, 2007, 1:47 am | தலைப்புப் பக்கம்

1.மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?    
ஆக்கம்: ஜெஸிலா | April 30, 2007, 7:11 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான...தொடர்ந்து படிக்கவும் »

காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசிய...    
ஆக்கம்: நிவேதா | April 29, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காந்திய வழி சமூக சேவையாளர் மங்களம்மாளை முன்வைத்து.. (வள்ளிநாயகி இராமலிங்கத்தின் 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஓர் ஆய்வு' எனும் நூலை வாசித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

மகளிர் சக்தி!    
ஆக்கம்: சுந்தரவடிவேல் | April 10, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

அந்தக் காலத்துல தங்கமணியோட ஆய்வுக்கூடத்துக்குப் போறப்ப அங்கெ ஒரு எந்திரம் இருக்கும். Universal Testing Machine அப்படின்னு சொல்லுவான். அது என்னன்னா, ஒரு பொருள் இருக்குன்னு...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?    
ஆக்கம்: Nandha | March 30, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

விடி விளக்கின்வெளிச்சத்தில் கூடதலையை தாழ்த்தியோ,இறுகிய கைகளுடனோ,மட்டுமே இருந்திருக்கிறாய்.இன்றாவது நீ தொடங்குவாய் எனகாத்திருந்து...தொடர்ந்து படிக்கவும் »

சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்    
ஆக்கம்: செல்வநாயகி | March 29, 2007, 1:03 pm | தலைப்புப் பக்கம்

சுடத் தொடங்கிவிட்ட சூரியனின் கதிர்கள்நீள்வதை ரசித்துக்கொண்டேநெடிதுயர்ந்த கூரையொன்றின் மேலமர்ந்த பறவைஅலகால் கோதிக்கோதி அழுக்குகளை உதறிதன் சிறகுகளைச்...தொடர்ந்து படிக்கவும் »

ஹமாம் அம்மா    
ஆக்கம்: Nandha | March 28, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

"புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,அப்போதான் காலம் தள்ளமுடியும்!"அக்காவிற்குச் சொன்னஅதே அம்மாதான்என்னிடம் சொன்னாள்."உன் பொண்டாட்டி,தலையணை...தொடர்ந்து படிக்கவும் »

206. அன்புள்ள வித்யாவிற்கு,    
ஆக்கம்: தருமி | March 21, 2007, 5:59 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள வித்யாவிற்கு,கோபமான உன் ( இக்கடிதத்தில் மட்டும் ஒருமையில் உன்னை (உரிமையோடு) அழைத்துக் கொள்கிறேன்; சரியா?) பதிவைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்த வேறு இரு பதிவுகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

அம்பேத்கரது சிந்தனை, பெண்ணிய வட்டாரங்களில் பேசப்படாதது ஏன்? - சர்மிளா ...    
ஆக்கம்: மதி கந்தசாமி | March 21, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

அம்பேத்கரது சிந்தனை, பெண்ணிய வட்டாரங்களில் பேசப்படாதது ஏன்? அவரது பெண்ணிய சிந்தனை மட்டுமல்ல, சாதி குறித்த அவரது ஆழமான அறிவார்ந்த புரிதலுமே இன்றும் பலரை...தொடர்ந்து படிக்கவும் »

திருநங்கைகளின் நலனில் அரசும்; நன்றியும்; மேலும் சில கோரிக்கைகளும்    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | March 19, 2007, 10:23 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நக்கீரனில் வந்த கட்டுரையொன்றில் திருநங்கைகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அரசாணை வெளியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கூடுதலாக அவ்வாணையின்படி,...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா    
ஆக்கம்: ramachandranusha | March 18, 2007, 5:18 am | தலைப்புப் பக்கம்

பெண்ணாய் பிறந்ததன் சில அசெளகரியங்களை, நவீன சாதனங்கள் ஓரளவு குறைத்தாலும், அறியாமையாலும் ஏழ்மைநிலையும் சேர்ந்துஇன்னும் பல பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனை...தொடர்ந்து படிக்கவும் »

பெண் விடுதலையும், ஐ.நா சபையும்    
ஆக்கம்: திரு/Thiru | March 10, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பெண்கள் தினத்தில் ஐ.நா முன் வைத்த இரண்டு கருத்துக்கள் உலக அளவில் முக்கிய கவனத்தை பெறுகிறது. "பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது...தொடர்ந்து படிக்கவும் »

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி    
ஆக்கம்: மலைநாடான் | March 8, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்

மார்ச். 8ந் திகதி.சர்வதேச பெண்கள் தினம்.இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில், இன்று மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை...தொடர்ந்து படிக்கவும் »

அம்மாவிற்கு    
ஆக்கம்: டிசே தமிழன் | March 8, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்

பின்னேரங்களில்காயப்பட்ட உடலாய்சூரியன் நிறந்தேயபோரின் வலிகாவிஊரூராய் அலைந்திருக்கின்றோம்கால்கள் வலிக்கவேலை நிமித்தம்திசைக்கொன்றாய் அப்பா...தொடர்ந்து படிக்கவும் »

டாப் பெண் வலைப்பதிவர்களுக்காக...    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 8, 2007, 6:55 am | தலைப்புப் பக்கம்

"பெண்ணுக்கு விடுதலை, பெண்ணைப் பூட்டி வை, பெண்ணைத் திறந்து விடு, தேவையா மகளிர் தினம்?, தேவையில்லாத மகளிர்.. அடடா!! சும்மாவே பொம்பளைங்களாலே நாட்டுல இருக்குற பிரச்னை பத்தாதுன்னு இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அம்மம்மா!    
ஆக்கம்: அஞ்சலி | March 8, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

எண்ட அம்மம்மாக்கு பிறந்தநாள் வருது. அதுக்கு நான் ஒரு card செய்தன். எனக்கு அப்பா cards செய்யுற சாமான்கள் கொஞ்சம் வாங்கித் தந்தார். நான் அதுல அம்மம்மாக்கு பூக்கள் வைச்சு card செய்யலாம் எண்டு...தொடர்ந்து படிக்கவும் »

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம்!    
ஆக்கம்: ஜடாயு | March 8, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தனதாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1அன்பு வாழ்கென்...தொடர்ந்து படிக்கவும் »

கயிறு - மகளிர் தினத்திற்காக.    
ஆக்கம்: Nirmala | March 8, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

விபரம் தெரிந்த நாளாய்உணர்ந்திருக்கும் கயிறுகை கால் குரல் சிந்தனையென்றுநேரத்திற்கேற்ப நழுவிஇடம் மாறி இறுக்குமதுவெளிர் நிறத்தில் மெல்லியதொருநூலாய்க்...தொடர்ந்து படிக்கவும் »

தேவைகள்....ஆசைகள்    
ஆக்கம்: மங்கை | March 8, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

பொய் புரட்டுபகற்கனவுகளை மீறிஉலகம் அழகானதுதான்அவலங்களை கடைவிரித்து நியாயம் கேட்பதாய், பிச்சைபாத்திர பதிவாய் இதை இட எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

பெண் எனும் ஞாபகம்    
ஆக்கம்: தமிழ்நதி | March 8, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

சுதர்சன் எச்சில் தெறிக்க உரத்த குரலில் நெடுநேரமாகப் பேசிக்கொண்டிருந்தான்....தொடர்ந்து படிக்கவும் »

168. எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | March 7, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"பெண் புத்தி பின் புத்தி..""பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக...தொடர்ந்து படிக்கவும் »

மகளிர் தின சிறப்பு:மலேசியா பெண்கள்    
ஆக்கம்: துர்கா|thurgah | March 7, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் மதி கந்தசாமியிடம் இருந்து பூங்காவில் மகளிர் தினத்துக்காக எழுதகின்றீர்களா என்று ஒரு மடல் கிடைத்தது.எல்லாம் நம்ப மை ஃபிரண்டின் வேலைதான்.ஆனால் ஒரு சில காரணங்களால் அதை...தொடர்ந்து படிக்கவும் »

வித்தியாசமாய் ஒரு மகளிர் தினக் கொண்டாட்டம்    
ஆக்கம்: கண்மணி | March 7, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் 8 வந்திடுச்சி.இன்னைக்கு ஒரு நாளைக்காவது மொத்தமா சுதந்திரமா இருக்கணுமின்னு யோசிச்சி,இத எப்பிடி வித்தியாசமா கொண்டாடலாம்னு மண்டயப் பிச்சிக்கிட்டு [நாலு முடி கையோடயே...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணுக்கு விடுதலை தேவையில்லை    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 7, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

"'பெண் விடுதலை' பற்றி என்ன நினைக்கிறீர்கள்?""பெண்ணுக்கு எதற்காக விடுதலை வேண்டும்? யாரிடமிருந்து விடுதலை வேண்டும்? ஏன் முதலில் தன்னை ஒரு அடிமையாக அவள் தன்னை எண்ணிக்கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »

பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம்    
ஆக்கம்: வெங்கட் | March 6, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

யுனெஸ்கோ - லோ’ரெல் பரிசு - பலருக்கும் இப்படி ஒரு பரிசு இருப்பதே தெரியாது. அறிவியலில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அழகு சாதன நிறுவனமான லோ’ரெல்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணாயிருந்து பேசியிருந்தால்    
ஆக்கம்: நிர்மல் | February 27, 2007, 2:34 am | தலைப்புப் பக்கம்

நான் நான்தான்நான் நானாக இருக்கின்றேன்நான் என்னால் வரையரை செய்யப்படுபவள்தாய் கருணை இரக்கம் அன்பு எனும் பாவனைகளால்தனித்திருக்க மட்டும் நான் ஆள் இல்லைகாமம், பசி,...தொடர்ந்து படிக்கவும் »

நம்பிக்கை வளையம்.    
ஆக்கம்: மங்கை | February 25, 2007, 3:51 am | தலைப்புப் பக்கம்

ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில...தொடர்ந்து படிக்கவும் »

2006- டூரிங் பரிசு    
ஆக்கம்: அருள் செல்வன் கந்தசுவாமி | February 22, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

பிரான் அலன் எனும் ஐபிஎம்மில் பணிபுரியும் பெண்மணி இந்த ஆண்டின் (2006) டூரிங் பரிசைப் பெறுகிறார் . டூரிங் பரிசு என்பது ஒவ்வொரு ஆண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

Teen Pregnancy    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | February 22, 2007, 2:11 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் 6 வருடங்கள் முன்புவரை 1000க்கு 112 பெண்கள் கருத்தரித்தபோது, இது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. தனி மனிதன் வாழ்விலும் அவர்கள் ஏற்றுக்கொள்கிற வாய்ப்புகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »