மாற்று! » பகுப்புகள்

புத்தகம் 

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | January 12, 2011, 10:55 am | தலைப்புப் பக்கம்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பரிணாம வளர்ச்சி நிஜமே!    
ஆக்கம்: Badri | March 19, 2010, 12:18 pm | தலைப்புப் பக்கம்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »

பேரரசு    
ஆக்கம்: Badri | March 19, 2010, 12:11 pm | தலைப்புப் பக்கம்

உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம்...தொடர்ந்து படிக்கவும் »

மால்கம் கிளாட்வெல்லின் Outliers    
ஆக்கம்: Badri | March 19, 2010, 9:46 am | தலைப்புப் பக்கம்

நியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை செய்கிறார் மால்கம் கிளாட்வெல். அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers. இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.எந்தக் கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து......தொடர்ந்து படிக்கவும் »

யுடிலிட்டி வேல்யூ!    
ஆக்கம்: வெங்கடேஷ் | October 14, 2009, 3:10 pm | தலைப்புப் பக்கம்

நூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க...தொடர்ந்து படிக்கவும் »

‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு    
ஆக்கம்: வெங்கடேஷ் | October 7, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

டீம் எவரெஸ்ட்    
ஆக்கம்: Badri | September 27, 2009, 8:53 am | தலைப்புப் பக்கம்

நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். காக்னசண்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்தீபன் என்பவர் எவெரெஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இளையவர். 25 வயதுக்குள்தான் இருக்கும். அரசுப் பள்ளிகளில் அதிக வசதிகள் கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.நாளடைவில் கார்த்தீபனுடன் கூட வேலை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை?    
ஆக்கம்: வெங்கடேஷ் | September 23, 2009, 10:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான். தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப்...தொடர்ந்து படிக்கவும் »

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்    
ஆக்கம்: டிசே த‌மிழ‌ன் | September 2, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா உருவாகிறது.    
ஆக்கம்: (author unknown) | August 9, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் சினிமாஸ்கோப் முறையில் உருவாக்கபட்ட முதல் படம் ராஜராஜசோழன் . எழுத்தாளர் அரு. ராமநாதன் எழுதிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் டிகேஎஸ் சகோதரர்கள் சிறப்பாக கொண்டு சென்று புகழ் பெற்றனர். இதைத் திரைப்படமாக்கியவர் ஏ.பி....தொடர்ந்து படிக்கவும் »

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு    
ஆக்கம்: சயந்தன் | August 5, 2009, 8:31 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

நூல் அறிமுகம் - "ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்" ஆழி பத...    
ஆக்கம்: திரு/Thiru | July 29, 2009, 5:38 pm | தலைப்புப் பக்கம்

வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

தேக்கநிலை    
ஆக்கம்: noreply@blogger.com (கறுப்பி) | July 27, 2009, 11:53 pm | தலைப்புப் பக்கம்

   அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து  விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக்  குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari  யில் “I’ve  read” shelf ஐ விட “I plan to read”  shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது. என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும்...தொடர்ந்து படிக்கவும் »

எப்படி படிக்கிறீர்கள்?    
ஆக்கம்: (author unknown) | July 16, 2009, 1:58 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்? எங்கிருந்து உங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். இதே கேள்வியை பலமுறை...தொடர்ந்து படிக்கவும் »

உஷ்! சைலன்ஸ்!    
ஆக்கம்: Sridhar Narayanan | July 8, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »

ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்    
ஆக்கம்: பூவுலகின் நண்பர்கள் | June 29, 2009, 1:03 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.கானுயிர்களுக்கும், கடல்வாழ்...தொடர்ந்து படிக்கவும் »

அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்    
ஆக்கம்: சயந்தன் | June 22, 2009, 9:07 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக...தொடர்ந்து படிக்கவும் »

குட்டி இளவரசன்    
ஆக்கம்: (author unknown) | June 17, 2009, 5:46 pm | தலைப்புப் பக்கம்

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த...தொடர்ந்து படிக்கவும் »

சீனாவைப் புரிந்துகொள்ளுதல்    
ஆக்கம்: Badri | June 5, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

டியானன்மென் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரெஸ்திரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட்களால் சோவியத் ரஷ்யா உடைந்ததுபோல, ஒரு டியானன்மென்னால் சீனாவும் அழிய நேரிடலாம் என்று உலகம் நினைத்தது. ஆனால், சீனா, கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு, டியானன்மென் எழுச்சியை அடக்கியது.கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் இருந்த சீனாவில் பலதரப்பட்ட மக்களும் ஆட்சியின் மீது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்    
ஆக்கம்: Para | June 3, 2009, 6:19 pm | தலைப்புப் பக்கம்

யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த...தொடர்ந்து படிக்கவும் »

Book Tag    
ஆக்கம்: Thamizhmaangani | May 28, 2009, 5:09 am | தலைப்புப் பக்கம்

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .....தொடர்ந்து படிக்கவும் »

ஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'    
ஆக்கம்: குகன் | May 21, 2009, 10:23 am | தலைப்புப் பக்கம்

அதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன். 1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம்    
ஆக்கம்: SnapJudge | May 11, 2009, 3:32 am | தலைப்புப் பக்கம்

காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம். ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது: சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009 அம்ருதா-வில் விஜய் மகேந்திரன்: வெறும் கதை...தொடர்ந்து படிக்கவும் »

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.    
ஆக்கம்: நிலாரசிகன் | May 10, 2009, 11:27 pm | தலைப்புப் பக்கம்

புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய"Sleeping with an alien"ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளியிடுகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.நேற்று மாலை நான்கு மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

பா.ராகவனின் 'ரெண்டு' - புத்தக விமர்சனம்    
ஆக்கம்: BeyondWords | May 6, 2009, 9:27 pm | தலைப்புப் பக்கம்

வெளிவந்த சில நாட்களிலேயே படித்த புத்தகம் 'ரெண்டு'. பா.ராகவனின் முத்திரை புத்தகம். அவர் எழுத்துகளுக்குள் முதல் முறை வருபவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.வெளியீடு - கிழக்கு பதிப்பகம்போன ஞாயிறு அன்று வழக்கம்போல நியூஹாம் நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். கிழக்கு லண்டனில் புகழ்பெற்ற நூலகம். வாராவாரம் தவறாமல் சென்றாலும் குறைந்தது மூன்று மணிநேரமாவது...தொடர்ந்து படிக்கவும் »

சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்    
ஆக்கம்: VIKNESHWARAN | May 4, 2009, 3:18 am | தலைப்புப் பக்கம்

தலைப்பு: சயாம் - பர்மா மரண இரயில் பாதைஆசிரியர்: சீ.அருண்நயம்: வரலாற்று நூல்பதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.சயாம் மரண இரயில் பாதை தொடர்பான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை பத்திரிக்கையில் முன்பு எழுதி இருந்தேன். அதை வலைப்பதிவிலும் பதிப்பித்தேன். அச்சமயம் எழுத்தாளர் சீ.அருண் எழுதிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டிருந்தது. சயாம் - பர்மா இரயில் பாதை மறக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

மக்களாகிய நாம் - நூல் விமர்சனம்    
ஆக்கம்: செம்புலம் | May 3, 2009, 4:14 am | தலைப்புப் பக்கம்

நூலின் பெயர் - மக்களாகிய நாம்ஆசிரியர் – அ.கி. வேங்கட சுப்ரமணியன்பதிப்பகம் - கிழக்குப்பதிப்பகம்முகவரி - எண். 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை – 18 தொலை பேசி -42009601விலை - ரூ. 100/-'' ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதேயில்லை. சர்வாதிகாரத்தின் ஒவ்வொர் மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்'' – ஆலிவர் கோல்ட் ஸ்மித். சொன்ன வார்த்தை இன்று வரையில்...தொடர்ந்து படிக்கவும் »

உறுபசி - நாவல் விமர்சனம்    
ஆக்கம்: ஆதவா | April 29, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்

தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் புகுந்து புறப்பட 10+ மென்நூல்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 22, 2009, 12:38 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் புகுந்து புறப்பட - 10+ மென்நூல்கள் - இலவசமாகவே.கூகிளுடன் விளையாட - 55 வழிகள் விசுவல் பேசிக் 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual Basic 2008 Expressவிண்டோஸ் சிறுதொழில் நிறுவனங்களுக்கான சர்வர் 2008 - Windows Small Business Server 2008சி# 2008 - படவிளக்கங்களுடன் - Illustrated C# 2008லினக்ஸ் - புதியவர்களுக்காக - Linux Starter Packஎளிய முறையில் லினக்ஸ் உபுண்டு - கையடக்க நூல் - Ubuntu Pocket Guideவிண்டோஸ் விஸ்டா ரெசோர்ஸ் கிட் - Windows Vista Resource Kitவிசுவல் சி# 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual C#...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை    
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | April 21, 2009, 2:24 pm | தலைப்புப் பக்கம்

  நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன். தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மென்பொருள் கூலிகளின் அவலம்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 14, 2009, 6:22 am | தலைப்புப் பக்கம்

நம் தெருவில் நம்மை மாதிரியே சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றிருக்கும். அந்த வீட்டு பசங்களும் நம்மை மாதிரியே கேரம்போர்டுக்கும், உட்டன் செஸ்போர்டுக்கும் ஏங்கும் பயல்களாக இருந்திருக்கலாம். திடீரென்று அந்த குடும்பத்தில் யாருக்கோ நல்லவேலை கிடைத்து நிறைய பணம் மரத்தில் காய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன நடக்கும்?தெருவில் கோலியும், பம்பரமும்...தொடர்ந்து படிக்கவும் »

12 Design and Business Books I’ve Read & Recommend (Part 2)    
ஆக்கம்: Jacob Cass | April 12, 2009, 4:30 pm | தலைப்புப் பக்கம்

In this two part series I outline some great design and business related books that I have read & highly recommend. I give a short insight of each book, along with suggestions on who it may be for and the official product description. Find part one here. The 4-Hour Workweek by Tim Ferris This book written by the well known Tim Ferris was an insightful read on how one can outsource ones life to live a 4 hour work week. Although I am still working longer than 4 hours a week there are...தொடர்ந்து படிக்கவும் »

ஃபஹீமா ஜஹானின் ' ஒரு கடல் நீரூற்றி' !    
ஆக்கம்: எம்.ரிஷான் ஷெரீப் | April 9, 2009, 2:00 pm | தலைப்புப் பக்கம்

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது. ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 5, 2009, 1:03 am | தலைப்புப் பக்கம்

அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகைபல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சிபயன்பாட்டில் நூலகம்அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட பார்வையிடும் நான்நூல்களின் கண்கவர் அணிவகுப்புமு.இ நூலகத்தில்பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...நூல்களின் அணிவகுப்புவனப்பு...தொடர்ந்து படிக்கவும் »

நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 30, 2009, 2:03 am | தலைப்புப் பக்கம்

நா.ப.இராமசாமிநாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும்.அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு.அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி...தொடர்ந்து படிக்கவும் »

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!    
ஆக்கம்: பரிசல்காரன் | March 30, 2009, 1:55 am | தலைப்புப் பக்கம்

செல்வேந்திரன் இரண்டொரு நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்....."வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம்...தொடர்ந்து படிக்கவும் »

ராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்    
ஆக்கம்: Badri | March 28, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

ராமச்சந்திர குஹா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர். சூழலியல், இடதுசாரியம், கிரிக்கெட், அம்பேத்கர், காந்தி என அவரது ஆர்வம் பல திசைகளில் செல்வது. மத்தியப் பிரதேசத்தில் கோண்டு பழங்குடி மக்களிடையே வேலை செய்த வெர்ரியர் எல்வின் என்ற சூழலியலாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் ‘தீண்டப்படாத’ கிரிக்கெட் வீரர் பல்வாங்கர் பாலு பற்றி விரிவாக...தொடர்ந்து படிக்கவும் »

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''    
ஆக்கம்: விருபா - Viruba | March 25, 2009, 2:33 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »


மரணத்தின் வாசனை - அகிலன்    
ஆக்கம்: கென்., | March 18, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். கனவுகளைத் தின்று வாழ்ந்த காலமும் கற்பனைக் குதிரையில் கடந்த தொலைவுகளும் இப்போது இல்லை.நான் மிகுந்த சுயநலத்துடன் கேட்கிறேன்… யுத்த முனையில் உயிரின் வதையுடன் தவித்துக்கிடக்கும் என் தாயையும் என் தம்பியையும் காப்பாற்றுங்கள் உலகத்தீரே!”த.அகிலன் அப்பால் தமிழ் பதிப்பகத்தால் சில நூல்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன. ஆனால் அப்பால் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

வடலி அல்லது நாங்க புத்தகம் போட்ட குறிப்புகள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | March 17, 2009, 10:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் முதல் நாள். சோமிதரனோடு பேசிக் கொண்டிருந்த போது தமிழகத்தின் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடத் தயாராயிருந்த நண்பர் அகிலனது புத்தகமொன்று வெளிவரமுடியாத சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். காரணம் அப் புத்தகத்தின் பெயர்! மரணத்தின் வாசனை ! பெயரினை மாற்றுவது குறித்த தமிழக பதிப்பகம் ஆலோசித்ததாகவும் அதற்கு உடன்படவில்லையெனவும் அகிலன் சொன்னார். ஓ.....தொடர்ந்து படிக்கவும் »

பனையடியிலிருந்து முதற் குரல்    
ஆக்கம்: vadaly | March 17, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்

எம் பாசத்திற்குரிய தமிழ்மக்களே! எல்லாருக்கும் வடலியடிப்பெடி பெட்டையளின் வணக்கம். நாங்கள் புதியவர்கள். எழுத்துலகம், பதிப்புலகம், இலக்கியம் லொட்டு லொசுக்கு எல்லாவற்றுக்கும் புதியவர்கள். எங்களுக்கு முன்னுக்கும் நிறையப்பேர் இந்த வேலையைச் செய்திருக்கினம் செய்துகொண்டிருக்கினம். பிறகென்னத்துக்கு நீங்கள் பதிப்புலகத்தில் பெரிய புரட்சிகளை ஏற்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »

உப்பு : ரமேஷ் பிரேம்    
ஆக்கம்: வா.மணிகண்டன் | March 16, 2009, 8:20 pm | தலைப்புப் பக்கம்

ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.  ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »

10 Places To Get Free eBooks    
ஆக்கம்: siyab | March 16, 2009, 4:08 pm | தலைப்புப் பக்கம்

“eBooks” are the electronic form of books. you can read eBooks on the internet or download them to your computer (most often as PDF or text files) or to a eBook reader (like Amazon’s Kindle (aff)) to read. eBooks are just like traditional books, only that they’re in electronic form and are more portable. So, here are 10 places you can download free eBooks from. Enjoy 1. Project Gutenberg Project Gutenberg is a HUGE (and probably the most popular) collection of free eBooks on...தொடர்ந்து படிக்கவும் »

இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'    
ஆக்கம்: ve.sabanayagam | March 16, 2009, 4:11 am | தலைப்புப் பக்கம்

1948ல் இந்தியாவில் திரையிடப்பட்ட ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லட்' படத்துக்கு 'ஆனந்த விகடனி'ல் விமர்சனம் எழுதிய பேராசிரியர் கல்கி அவர்கள் இப்படி எழுதினார்: 'அற்புதமான படம். ஒரு தடவை பார்த்தவர்கள் என்றும் மறக்க முடியாதபடி மனதில் ஆழ்ந்து பதிந்துவிடும் படம். மனித குலத்தின் மகோன்ன தத்தையும் நீசத்தனத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் படம். மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மே...    
ஆக்கம்: கெக்கே பிக்குணி | March 14, 2009, 1:00 pm | தலைப்புப் பக்கம்

உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்    
ஆக்கம்: விருபா - Viruba | March 14, 2009, 7:03 am | தலைப்புப் பக்கம்

1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் பனிக்காடு : தேயிலைத் தோட்டங்களின் கதை    
ஆக்கம்: மருதன் | March 11, 2009, 11:49 am | தலைப்புப் பக்கம்

முதல் உலகப் போர் நடைபெற்றது கருப்பன், வள்ளி இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா பிரிட்டனின் காலனி தேசமாக இருப்பது தெரியாது. இந்திய தேசிய காங்கிரஸ் தெரியாது. வங்கப் பிரிவினை தெரியாது. காந்தி தெரியாது. தென் ஆப்பிரிக்கப் போராட்டம் தெரியாது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், சைமன் கமிஷன், பகத் சிங், தண்டி யாத்திரை எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »

Ayn Rand prospers during the economic slowdown    
ஆக்கம்: (author unknown) | March 11, 2009, 6:07 am | தலைப்புப் பக்கம்

Sales of Ayn Rand's Atlas Shrugged, according to a service that tracks book trends on Amazon, have surged as the economic slowdown has worsened, and The Guardian offers an explanation. President Barack Obama's economic ideas include plans to tax the rich and the super-rich further, and to rescue floundering banks and homeowners -- a policy that strikes Rand fans, The Guardian says, as "tyrannical socialism, forcing the strong and successful to prop up the weak, feckless and...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!    
ஆக்கம்: பரிசல்காரன் | March 11, 2009, 2:40 am | தலைப்புப் பக்கம்

1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க....தொடர்ந்து படிக்கவும் »

Review of Amazon Kindle 2    
ஆக்கம்: Aaron Wall | March 9, 2009, 10:45 am | தலைப்புப் பக்கம்

My wife recently bought me a Kindle 2. Here are some of the things I loved about it easy to change font size easy to read - Jakob Nielson said it is roughly the same speed as reading a regular book lightweight - 10.2 ounces easy to travel with solves my buying too many books and bookshelves problem you can store notes in it (everything is backed up on Amazon's servers) You can search against all your books and notes in it (which really turns it into a powerful reference library...makes me...தொடர்ந்து படிக்கவும் »

பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும் ஓர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவும்    
ஆக்கம்: Hariharasharma | March 6, 2009, 2:54 am | தலைப்புப் பக்கம்

வாழ்வோரின் நிறத்தால் மட்டுமல்ல, அங்கு நிறைந்திருக்கும் இனக்குழுக்களின் வாழ்முறைமைகள், மரபுகள் மற்றும் தரைத்தோற்றங்கள், அடர்வனங்களாலும் கூட ஆப்பிரிக்கா ஒர் இருண்ட கண்டம் தான் - ஆப்பிரிக்காவைக் கதைக்களனாகக் கொண்டமைந்த ஆங்கில இலக்கியப் பிரதிகளும், ஆய்வுகளும் மேற்கூறியதையே இதுவரை காலமும் நமக்குச் சொல்லி வந்திருக்கின்றன. வெள்ளைமையவாதம், கொண்ட ஆங்கில இலக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »

The White Tiger - அரவிந்த் அடிகா    
ஆக்கம்: சன்னாசி | March 5, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்

கோயிலுக்கு வேனில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவர். வேனில் காத்திருந்திருக்கிறார் - ஜாதிக்கலவரக் காலம், அரிவாள் கடாமீசையோடு ஒரு கும்பல் வந்திருக்கிறது - ஆட்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள், டிரைவர் வேன் கதவைத் திறந்துவிட்டு ஓடுவதற்குள் பிடித்துவிட்டார்கள். டிரைவருக்கு சின்ன மீசை. என்ன ஜாதி என்றிருக்கிறார்கள்; மீசையைப் பார்த்து பயந்து போன டிரைவர் தான் தேவர் என்றிருக்கிறார் -...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய சரித்திரக் களஞ்சியம்    
ஆக்கம்: (author unknown) | March 4, 2009, 4:39 am | தலைப்புப் பக்கம்

தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

நூல் அறிமுகம்    
ஆக்கம்: பாலு சத்யா | February 27, 2009, 10:59 am | தலைப்புப் பக்கம்

எதிர்பாராமல் பெய்த மழைதமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி? - பாகம் 3    
ஆக்கம்: ஆசிப் மீரான் | February 27, 2009, 6:14 am | தலைப்புப் பக்கம்

தலைப்புதான் ஒரு கவுஜை தொகுப்புக்கு தலை மாதிரி. எப்படி பதிவுக்கு தலைப்பைப் பார்த்து கூட்டம் கூடுதோ அதே மாதிரிதான் கவுஜை தொகுப்புக்கும் பேரு வச்சு கூட்டத்தைக் கூட்டணும். உதாரணமா காதல் கவுஜைன்னு வைங்க. நீயாகிய நான், தேவதையின் சிறகுகள், காதலால் கசிந்துருகி, வியர்க்காத விழிகள், அழகுக்கு அப்பால், அன்பான ராட்சசி, மனதில் பூத்த ரோசா, உன்னோடுதான், என்னவளே, முத்தத்தின் சத்தம்,...தொடர்ந்து படிக்கவும் »

அரசூர் வம்சம்    
ஆக்கம்: Bee'morgan | February 22, 2009, 5:57 am | தலைப்புப் பக்கம்

”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »

"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 22, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

ஏழாம் உலகம் - ஜெயமோகன்    
ஆக்கம்: Bags | February 18, 2009, 12:45 am | தலைப்புப் பக்கம்

”பாடி ஷாப்பிங்” என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? (ஆட்டோ பாடி ஷாப்பிங் இல்லை. அது ஆக்ஸிடெண்ட் ஆன கார்களை பழுது பார்க்கும் இடம்.) நான் குறிப்பிடும் ”பாடி ஷாப்” பாடியை (உடல்களை) வைத்து வியாபாரம் பண்ணுவது. செத்து போனவர்களின் உடல்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டிருக்கிறது. உயிருடன் இருப்பவர்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இரண்டாவது ரகம் பல...தொடர்ந்து படிக்கவும் »

ஜனகணமன- நூல் விமர்சனம்    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | February 14, 2009, 7:35 am | தலைப்புப் பக்கம்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு. இந்திய சுதந்திரத்துக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மனிதன் தலைமையேற்றுப் பெற்றுத் தந்த சுதந்திரம் எந்த அளவில் இருந்தது என்றால், அந்த மனிதனைக் கொன்றவனுக்கும் தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகள் எதிர்காலம் - நூல் அறிமுகம்    
ஆக்கம்: vizhiyan | February 14, 2009, 5:56 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகள் எதிர்காலம் ஷ. அமனாஷ்வீலி நூல் அறிமுகம் - கு. செந்தமிழ்ச்செல்வன் ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ, என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ. அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு...தொடர்ந்து படிக்கவும் »

அவன் - அது = அவள் :: யெஸ் பாலபாரதி    
ஆக்கம்: SnapJudge | January 27, 2009, 4:04 am | தலைப்புப் பக்கம்

தோழமை வெளியீடு 9444302967 பக்கங்கள் 184 விலை : 120 வாசித்தோர் பார்வை: லக்ஷ்மி மலர்வனம்: “யெஸ். பாலபாரதியின்“:: ‘அவன்-அது= அவள்’ விமர்சனம் கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை...தொடர்ந்து படிக்கவும் »

ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்    
ஆக்கம்: கானா பிரபா | January 24, 2009, 1:23 pm | தலைப்புப் பக்கம்

எமது பூர்வீக தேசத்து நிலப்பரப்பு தற்காலிகமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இங்குள்ள நூலகம்,...தொடர்ந்து படிக்கவும் »

எங்கெங்கும் புத்தகங்கள்    
ஆக்கம்: உமாஷக்தி | January 22, 2009, 6:46 am | தலைப்புப் பக்கம்

புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் அறையில் நான் என்றுமே தனிமையின் தீவிரத்தை உணர்ந்ததில்லை. என் கட்டிலில், தலையணைக்கு அடியில், டேபிளில், டீவி அடுக்குகள், கிச்சனில் மேல் ஷெல்பில், என எங்கும் எங்கும் புத்தகங்கள் நிறைந்திருக்கும், அலுவலகத்திலும் side table லில் எனக்கு பிடித்தமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பேன்..அங்கு வாசிக்கிறேனோ இல்லையோ, அவை என் கண் பார்வைக்குள்ளே இருக்க...தொடர்ந்து படிக்கவும் »

நான் வித்யா: புத்தகம்    
ஆக்கம்: SnapJudge | January 21, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே நிறைய விமர்சனம் படித்து இருந்தாலும், பால் மாற்றிக்கொண்ட சிலரோடு பழகி இருந்தாலும், நான் சரவணன் வித்யா, எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவு பதைபதைப்பான நடையுடனும் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது. அவசியம் வாசிக்கவும். ஆசிப் மீரான் ‘கோத்தி’யாக உலாவரும் சரவணன் தனது ‘நிர்வாணத்து’க்காக ஆந்திரா செல்லும் பகுதியிலிருந்து துவங்கும் அவரது சுயசரிதையில்...தொடர்ந்து படிக்கவும் »

செ.பு.கா.நா.வா.பு.    
ஆக்கம்: Mugil | January 20, 2009, 6:08 pm | தலைப்புப் பக்கம்

எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும்  செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து  துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென...தொடர்ந்து படிக்கவும் »

தோப்பில் முஹம்மது மீரானின் "துறைமுகம்"    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | January 20, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

துறைமுகம் - புதினம் - தோப்பில் முஹம்மது மீரான்அடையாளம் - பக்கம் 350 - விலை ரூ.175/-மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக்...தொடர்ந்து படிக்கவும் »

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி    
ஆக்கம்: அழகியசிங்கர் | January 19, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 - வாங்கிய புத்தகங்கள்    
ஆக்கம்: umamaheswaran | January 17, 2009, 8:31 am | தலைப்புப் பக்கம்

கண்காட்சியின் மூன்றாம் நாளான 10-01-09 சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். பிரம்மாண்டமாக இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் எல்லா அரங்குகளுக்கும் சென்று வர நேரமிருக்காது! கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும்படியான புத்தகங்களின் விபரங்களை இங்கு தந்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

காமிக்ஸ் புத்தகங்கள்    
ஆக்கம்: Badri | January 16, 2009, 5:22 pm | தலைப்புப் பக்கம்

ஒன்றாவது வகுப்பு ஆண்டிறுதி விடுமுறையின்போதுதான் நான் படிக்கக் கற்றுக்கொண்டேன். எதிர் வீட்டில் ஒரு பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தனர். இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்டிரேக், வேதாளம் என்று ஆரம்பித்து நீளும் பெரும் வரிசை.முதலில் ஒரு புத்தகம். அடுத்து இன்னொன்று. அடுத்து இன்னொன்று. புரிகிறதோ, இல்லையோ, ஒன்றுவிடாமல் எழுத்துக்கூட்டி, படித்து முடித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »

தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The U...    
ஆக்கம்: கானா பிரபா | January 16, 2009, 2:47 pm | தலைப்புப் பக்கம்

கடந்த நாற்பது மணி நேரங்களைக் கடந்து ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணா நிலைப் போராட்டத்தினை நடத்தி வரும் இவ்வேளை, இன்று சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், சட்டத்தரணியுமாகிய திரு.ஆர்வலன் அவர்களைத் தொடர்பு கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள்    
ஆக்கம்: நந்தா | January 15, 2009, 1:07 pm | தலைப்புப் பக்கம்

நம்மில் பல பேருக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்திருக்கும். ஓவ்வொரு வருடம் ஜனவரி தொடங்கும் போதும், நம் மனதுக்குள் கவுண்ட் டவுன் தொடங்கி விடும். உலகக் கோப்பை போட்டிகளுக்கு போடுவது போல ஒவ்வொரு நாள் காலண்டரில் தேதி கிழிக்கும் போதும் ஒரு நாள் குறைந்து விட்டது எனும் எண்ணம் மனதினுள் குதியாட்டம் போடும். ஒட்டு மொத்தமாய் அத்தனை புத்தகங்களை ஒன்றாய் பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »

பொய் சொல்லும் பூனை    
ஆக்கம்: (author unknown) | January 15, 2009, 5:58 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் நான் படிப்பதற்காக ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட் ( Joann Sfar -The Rabbi's Cat ) என்ற கிராபிக்நாவலை வாங்கிவந்திருந்தார். இதை சில மாதங்களாகவே தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக...தொடர்ந்து படிக்கவும் »

ஈரான் – மர்ஜானே சத்ரபி!    
ஆக்கம்: லக்கிலுக் | January 14, 2009, 6:17 am | தலைப்புப் பக்கம்

‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?1. மத அடிப்படைவாதம்2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்3. கோமேனி4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்சரியா?இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. எனக்கும் இவைத்தவிர வேறொன்றும் இதுவரை நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

Geek Mafia – ஒரு சுவாரசியமான கதை    
ஆக்கம்: Voice on Wings | January 12, 2009, 11:55 am | தலைப்புப் பக்கம்

இப்போது ஆங்கிலத்தில் முன்னணி நாவலாசிரியர்கள்லாம் யார் யாருன்னு அவ்வளவா தெரியல. பள்ளி / கல்லூரி நாட்களில் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஜெஃப்ரீ ஆர்ச்சர், ஆர்தர் ஹெய்லி அப்படீன்னு நிறைய பேர் இருந்தாங்க. அந்த அளவு பிரபலமா இப்போது இருக்கும் நாலவாசிரியர்கள் பற்றிய தகவல் கிடைச்சா நல்லா இருக்கும். ஸ்டீஃபன் கிங் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டாலும், அவரோட நூல் எதையும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007    
ஆக்கம்: விருபா - Viruba | January 10, 2009, 8:43 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டிற்கான,( 2007.01.01 முதல் 2007.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக...தொடர்ந்து படிக்கவும் »

பாஸ்போர்ட் - சீனப் புரட்சி    
ஆக்கம்: bsubra | January 9, 2009, 8:17 pm | தலைப்புப் பக்கம்

உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது. அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும்...தொடர்ந்து படிக்கவும் »

வாசித்து நேசித்த புத்தகங்கள்    
ஆக்கம்: நிலாரசிகன் | January 9, 2009, 6:17 pm | தலைப்புப் பக்கம்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.சிறுகதை தொகுப்புகள்:உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன் [நர்மதாவில்...தொடர்ந்து படிக்கவும் »

அரசூர் வம்சம்!    
ஆக்கம்: லக்கிலுக் | January 8, 2009, 8:00 am | தலைப்புப் பக்கம்

சதா சர்வகாலமும் கணநேர இடைவெளியுமின்றி சுழன்று கொண்டிருக்கும் பழக்காத்தட்டிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒப்பாரி சங்கீதம் ங்கொய்யென்று இன்னமும் ரீங்காரமிட சோம்பேறி ராஜா காலைக்கடமை சிக்கலுக்காக சமையல்காரனிடம் வல்லாரை லேகியம் அதட்டி கேட்டு வாங்கி கொண்டிருக்க குளத்தில் குளிக்கும் ராணியின் பெருத்த ஸ்தனங்களை புகையிலை பிராமண குடும்பத்தின் இளையவாரிசு சங்கரன்...தொடர்ந்து படிக்கவும் »

'திரைகடலோடியும் துயரம் தேடு' நூல் அறிமுக விழா!    
ஆக்கம்: திரு | January 8, 2009, 2:45 am | தலைப்புப் பக்கம்

உலகமெங்கும் அயல்நாடுகளுக்கு வேலைக்காக புலம்பெயர்வு பெருமளவு அதிகரித்து வருகிறது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடி பெருமளவில் உடலுழைப்பு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள். தொழில்நுட்ப பின்புலம் குறைவான உடலுழைப்பு தொழிலாளர்கள் புலம்பெயரும் போது சந்திக்கிற அனுபவங்களையும், அவர்களது உரிமைகளின் நிலமைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகம்    
ஆக்கம்: . | January 8, 2009, 1:59 am | தலைப்புப் பக்கம்

சிறந்த பத்து தமிழ் நாவல்கள்இரண்டாயிரமாவது ஆண்டு வெளியான குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்' என சிலஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தோம். அது இங்கே. இதில் சி.மோகன் பரிந்துரை தவிர மற்றவர்கள் பரிந்துரையுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. சி. மோகன் பரிந்துரையிலும், ‘ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலுக்குப் பதிலாக சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை'...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 - வரைபடம்    
ஆக்கம்: para | January 6, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி - சில விவரங்கள்    
ஆக்கம்: para | January 6, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்: * அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். * இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம். * மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி. * வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம். * இந்த வருட கருணாநிதி...தொடர்ந்து படிக்கவும் »

சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்    
ஆக்கம்: para | January 5, 2009, 10:19 pm | தலைப்புப் பக்கம்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? 2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? 3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? 4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? 5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? 6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில்...தொடர்ந்து படிக்கவும் »

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு...    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | January 5, 2009, 9:26 am | தலைப்புப் பக்கம்

அரசின் பொது நூலகத்துறையின் அலட்சியத்தையும் பதிப்பகங்களின் பிரச்சினைகளையும் பற்றி பிரசன்னா சில விஷயங்களை வெளிப்படையானதொரு பதிவாக எழுதியிருக்கிறார். (காலச்சுவடு கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை). அரசின் எல்லாத்துறைகளையும் போலவே பொது நூலகத்துறையிலும் ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்துள்ளது என்று இதை பொருட்படுத்தாமல் விட்டு விட முடியாது. பொறுப்பான...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்'    
ஆக்கம்: குகன் | January 4, 2009, 1:45 am | தலைப்புப் பக்கம்

'நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது,...தொடர்ந்து படிக்கவும் »

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'    
ஆக்கம்: குகன் | December 29, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.Lஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை...தொடர்ந்து படிக்கவும் »

வலி தரும் முள்.    
ஆக்கம்: (author unknown) | December 27, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

முள் - முத்துமீனாள். ஆழிபதிப்பகம் .சென்னை. 24. விலை ரூ.50. சமீபத்தில் வெளியாகியுள்ள முள் என்ற முத்துமீனாளின் நாவலை வாசித்தேன். முத்துமீனாள் கவிஞர் பௌத்த அய்யனாரின் மனைவி. சிறுபத்திரிக்கை உலகில் அய்யனார் பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை    
ஆக்கம்: selections | December 25, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 8-18 வரை பபாசி தளத்திலிருந்து: நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை நேரம்:  வேலை நாட்களில் - மதியம் 2:30 - 8:30 வரை, விடுமுறைகளில் - முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (சென்ற ஆண்டு நடந்த அதே இடம்) ஜனவரி 14, பொங்கல், நடுவில் ஒரு சனி ஞாயிறு -...தொடர்ந்து படிக்கவும் »

சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !    
ஆக்கம்: பிரதிபலிப்பான் | December 23, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

அவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு    
ஆக்கம்: என். சொக்கன் | December 22, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே: 1. எனக்கு வேலை கிடைக்குமா?   குங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம். ‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

மொட்டைமாடி திருவிழா! DON'T MISS IT!    
ஆக்கம்: லக்கிலுக் | December 20, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு, கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.] இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு - அறிமுகம் நடைபெறவிருக்கிறது. திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி. பத்ரியின் மொழிபெயர்ப்பில்...தொடர்ந்து படிக்கவும் »

ஞாநியின் ‘தவிப்பு’ !    
ஆக்கம்: வினவு | December 19, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

ஞாநியின் ‘தவிப்பு’ - நாவல் விமரிசனம் “துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா? நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா? உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா? நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை. ஆனந்த...தொடர்ந்து படிக்கவும் »

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.    
ஆக்கம்: வின்சென்ட். | December 18, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே....தொடர்ந்து படிக்கவும் »

விதுரநீதி - AN INTERESTING BOOK!    
ஆக்கம்: பரிசல்காரன் | December 18, 2008, 3:26 am | தலைப்புப் பக்கம்

பிறர் செய்வதைக் காரணமாகக் காட்டி செயல்படுபவர் இருவர். 1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.2) பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.இவர்கள் சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்.***********இந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.இதில் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »

“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்    
ஆக்கம்: அருண்மொழிவர்மன் | December 16, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி,...தொடர்ந்து படிக்கவும் »

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை    
ஆக்கம்: பிரதிபலிப்பான் | December 15, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு வாழ்க்கையில் சோகம் ஆனால் சோகமே இவர்களுக்கு வாழ்க்கை - திருநங்கை நான் வித்யாஆரம்பமே அதிரடியாக உள்ளது. சரவணனாக இருந்து வித்யா என்ற பெண்ணாக மாறுவதற்க்கு என்ன ஒரு தீவிரம், உயிரையே பணயம் வைக்கும் தைரியம், துணிச்சல். நிர்வாணம் என்னும் அந்த முதல் அத்தியாயத்தை படிக்கும்போதே நமக்கும் அந்த வலியை உணர முடிகிறது. சமீபத்தில் சன் நீயூஸில் அரவாணிகளைப் பற்றி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

அயர்லாந்து - 800 ஆண்டு கால போராட்டம்    
ஆக்கம்: மருதன் | December 15, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். நான் இன்னும் வாசிக்கவில்லை.ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம்...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு    
ஆக்கம்: TAMILSUJATHA | December 15, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

என்ன உருவம் என்று சொல்ல முடியாதபடி பள்ளமும் மேடுமாக நிமிர்ந்து, பரந்து நிற்கும் மலைகள். அதன்மீது பல வண்ணப் பச்சை நிறங்களில் போர்த்தப் பட்டிருக்கும் தேயிலைச் செடிகள். மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் வெண்ணிற மேகங்கள். மேகங்களைத் தாண்டி கசிந்து வரும் இளம் சூரியக் கதிர்கள். மென்மையான குளிர் என்று எப்போதும் வசீகரித்துக் கொண்டிருக்கும் இடம் தேயிலைத் தோட்டம். மூணாறு,...தொடர்ந்து படிக்கவும் »