மாற்று! » பகுப்புகள்

பயணம் 

உலகம் சுற்றிய தமிழன்    
ஆக்கம்: charunivedita | October 20, 2010, 11:23 am | தலைப்புப் பக்கம்

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.  பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை.  எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை.  எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார்.  மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன்.  ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த...தொடர்ந்து படிக்கவும் »

மவுன்ட் ருபஸ் இல் அடியேன்    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | February 16, 2010, 10:34 am | தலைப்புப் பக்கம்

குவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் ”Cradle Mountain” மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.நேற்று ரிசப்சனில் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »

ஒஆஹூ - Paradise of America    
ஆக்கம்: poorna | December 31, 2009, 12:19 am | தலைப்புப் பக்கம்

‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed (Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து, ‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி.. வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்கா பயணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2009, 6:39 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். இம்முறை அமெரிக்கா. அமெரிக்க நண்பர்களின் அழைப்புக்கு இணங்க வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அங்கே இருப்பேன். ஜெயமோகன்.இன் இணையதளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் உட்பட எனக்கு அங்கே பல நண்பர்கள். ஆனால் சிறில் உட்பட பெரும்பாலானவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. இப்போது அதற்கான...தொடர்ந்து படிக்கவும் »

ரயிலோடும் தூரம்    
ஆக்கம்: (author unknown) | March 31, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

ரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளி    
ஆக்கம்: தமிழ்நதி | March 18, 2009, 2:32 pm | தலைப்புப் பக்கம்

வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும்...தொடர்ந்து படிக்கவும் »

துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!    
ஆக்கம்: அபி அப்பா | March 11, 2009, 12:17 pm | தலைப்புப் பக்கம்

இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி) இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!இடைப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

பறவைகள் பலவிதம்.....    
ஆக்கம்: வித்யா | February 12, 2009, 7:18 am | தலைப்புப் பக்கம்

ஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »

நடந்து தீராத கால்கள்.    
ஆக்கம்: (author unknown) | January 8, 2009, 4:32 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார். எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை...தொடர்ந்து படிக்கவும் »

சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டா...    
ஆக்கம்: வினையூக்கி | October 10, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 24, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

கயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமான...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 19 ,போத் கயா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 23, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி  ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை...தொடர்ந்து படிக்கவும் »

தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்    
ஆக்கம்: முத்துலெட்சுமி-கயல்விழி | September 22, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்

தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 18 - சாரநாத்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 22, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 17 - வாரணாசி    
ஆக்கம்: தள மேலாளர் | September 21, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 20, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

திரு ஜயமோகன் அவர்களுக்கு,   இந்தியப்பயணம் குறித்த தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். நானும் இதுபோல ஒரு சிறு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து (மேதக் கரீம்நகர் தவிர) மாவட்டங்களையும் பைக்கில் சுற்றித்திரிந்திருக்கிறேன். பெரும்பாலான காடுகள் அப்போது பழக்கமானவையே. புராதனச் சின்னங்கள் அல்லது பழம்பெருமை வாய்ந்த கலாசார...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 14 - சாஞ்சி    
ஆக்கம்: தள மேலாளர் | September 18, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள். சாஞ்சி ஸ்தூபியை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 13 - நாக்பூர் போபால்    
ஆக்கம்: தள மேலாளர் | September 17, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

தர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 12 - கரீம் நகர், தர்மபுரி    
ஆக்கம்: தள மேலாளர் | September 16, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 11, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச்...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்தாம் ஜெயவர்மன் எழுப்பிய சிவனாலயம் Ta Keo    
ஆக்கம்: கானா பிரபா | September 2, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவுகளில் பெளத்த ஆலயங்களின் தரிசனங்கள் கிட்டிய உங்களுக்கு இந்த முறை நான் தருவது ஒரு இந்து ஆலய உலாத்தல். ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து நானும் சுற்றுலா வழிகாட்டி டேவிட்டுமாக, எங்களோடு வந்த ருக் ருக் காரரோடு Ta Keo என்ற ஆலயம் நோக்கி எம் உலாத்தலை ஆரம்பித்தோம்.Ta Keo என்னும் ஆலயம் கி.பி 10ம் ஆம் நூற்றாண்டின் இறுதிக்கும் கி.பி 11 ஆம்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் சில சுயவிதிகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 29, 2008, 6:34 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!    
ஆக்கம்: குட்டிபிசாசு | August 28, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா...தொடர்ந்து படிக்கவும் »

திரெங்கானு பயணம் - 2    
ஆக்கம்: இனியவள் புனிதா | August 26, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய...தொடர்ந்து படிக்கவும் »

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | August 25, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:) கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம். கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் வந்தா... நிலவில் குளித்திடும் நயாகரா மங்கை கரையோரம் நடக்கும் சீனியர் சிடிசன்ஸ் ஆதவனை நோக்கி எழும் நீர் .....ஆவி. சிலையாகி நொந்திருக்கும் அமெரிக்க இந்தியன். பொங்கும் பிரவாகம் நீல பாலிதீன் உறைகளில் படகில்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 23, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

சென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »

சிதையும் சிங்காரக் கோயில்கள் - 4    
ஆக்கம்: None(நீலன்) | August 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - IV(சென்ற...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு வாரம் லீவில போறங்க.    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | August 7, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

நயகரா அருவி கனடா சைடுல சிங்கம் உலாவற பார்க் டெட்ராய்ட் நகரம் இங்க எல்லாம் போகலாமுன்னு ஒரு திட்டம். எனக்கும் சிங்கத்துக்கும் விசா கிடைக்கணும்.போய் வந்து சேதி சொல்றேன்.அதுவர எல்லாம் பத்திரமா...தொடர்ந்து படிக்கவும் »

சாலை திறந்து கிடக்கிறது    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

   சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி6 மேல் நீர்வீழ்ச்சி(MALE CASCADES)    
ஆக்கம்: Aravinthan | July 28, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு மேல் (MALE) என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MALE CASCADES]வனு-அற்றுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். சுற்றுலா நாடத்துபவர்களின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது....தொடர்ந்து படிக்கவும் »

இடது காலை எடுத்து வச்சு வா வா..... (ஃபிஜிப் பயணம் பகுதி 4)    
ஆக்கம்: துளசி கோபால் | July 23, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்

நீள நீள நடை பாதைகளுடன் செடியும் கொடியுமா வளைஞ்சு நெளிஞ்சு, குடிசை போல மேற் கூரையுடன் அங்கங்கே பெர்ண் மரச்சிற்பங்களுடன் ஸ்பூக்கியா இருக்கு ஃபர்ஸ்ட் லேண்டிங்.சுமார் 3500 வருசங்களுக்கு முன்பு ஒரு சிறு படகில் மேலினீசிய( Melanesian) இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒரு பவளப்பாறையில் கரைதட்டி நின்ன இடம் இது(வாம்). கோபமாப் படகில் இருந்து இடது காலை வச்சு இறங்கியவர்தான் இந்தத் தீவின்...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் - S. Ramakrishnan    
ஆக்கம்: (author unknown) | July 23, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

          சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும்...தொடர்ந்து படிக்கவும் »

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1    
ஆக்கம்: யாத்ரீகன் | July 22, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது. >>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)    
ஆக்கம்: Aravinthan | July 17, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல்...தொடர்ந்து படிக்கவும் »

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1    
ஆக்கம்: இராமநாதன் | June 24, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

யானைக்குப் பக்கத்திலே சிங்கம்!!    
ஆக்கம்: துளசி கோபால் | June 22, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

யானைக்குப் பக்கத்தில் சிங்கம் இருந்தா எப்படி இருக்குமுன்னு இங்கேதான் பார்த்தேன். சுத்திவர இருக்கும் மலைகளுக்கும் பெயர் வச்சுருக்காங்க. ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும். இது என்னடாப் புதுக் கதை? நமக்காகச் சொல்றாங்களான்னு பார்த்தேன். இன்ன இடத்துலே நின்னு இன்ன திக்கைப் பாருங்க. அது யானைத் தலை, இது உடம்பு இது வால் பகுதின்னு அச்சடிச்சுக்...தொடர்ந்து படிக்கவும் »

பச்சை வாசம் பரவும் உடல் ..!    
ஆக்கம்: Ramesh | June 19, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பித்தாயிற்று மற்றுமொரு மலையேறும் வைபவத்தை . பால்ய வயதுகளில் அதிசயத்தோடும் , பயத்தோடும் பார்த்த மலைகள் இப்போது நண்பர்களாகி இருக்கின்றன. சிவகங்கையில் மூன்றாவது படிக்கிம்பொழுது அந்த ஊரின் எல்லையில் இருந்து பார்க்கும்பொழுது , ஒரு கோட்டுச் சித்திரம்போல் மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் தெரியும் .எப்பொழுது அந்த சாலைகளைக் கடந்தாலும் பேருந்தின் வழியே கண்கள் மலையைத்...தொடர்ந்து படிக்கவும் »

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு    
ஆக்கம்: பொன்வண்டு | June 18, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை...தொடர்ந்து படிக்கவும் »

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...    
ஆக்கம்: இளவஞ்சி | June 16, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில்...தொடர்ந்து படிக்கவும் »

Angkor Wat கண்டேன்    
ஆக்கம்: கானா பிரபா | June 15, 2008, 8:20 am | தலைப்புப் பக்கம்

அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் பேங்காக் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 11, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »

தண்ணிக்குள்ளே என்னைப்பாரு    
ஆக்கம்: துளசி கோபால் | June 11, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்

"நெசமாவா சொல்றாங்க?" ஒவ்வொருபடியாக் கவனமா இறங்கிக்கிட்டே கேட்டேன்.."இல்லியா பின்னே அதான் அச்சடிச்சுக் கொடுத்துருக்குல்லே?"எதாவது சொன்னா, மொதல்லே வர்ற பதில் ' எங்கே போட்டுருக்கான்?' ஏன் எவனாவது போட்டாத்தானா? நானே சொன்னேன்னா நம்ப முடியாதா? "ஐய்யே......அச்சுலே இருப்பதெல்லாம் அப்படியே உண்மைன்னு நினைக்கும் ஒரு அப்பாவி மனுசன்." எங்க வீட்டுலே...... எங்க தெருவுலே, எங்க...தொடர்ந்து படிக்கவும் »

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு    
ஆக்கம்: Sathiya | May 25, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா...தொடர்ந்து படிக்கவும் »

302, அமீரகத்தின் அழகிய பக்கம்    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 22, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

தலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள். நிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.உழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும். துபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.கூலியும் குறைவுதான்.இப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த...தொடர்ந்து படிக்கவும் »

லண்டன் என்னும் வசீகரம்    
ஆக்கம்: கிவியன் | May 16, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வார நடுவிலிருந்து இந்த வார மத்தி வரை லணடன் வாசம். ஈஷா யோகாவின் அடுத்த நிலையில் பயில்வதற்காக ஒரு வார தங்கல் அப்படியே லண்டனையும் பார்க்க ஒரு வாய்ப்பு.கூட்டம், கோட்டு சூட்டு போட்டு காலையில் சாண்ட்விச்சோ இல்லை ஆப்பிளையோ சாப்பிட்டுக்கொண்டே பாதாளத்தில் ஓடும் ட்யூபை பிடிக்க ஓடும் அவசரகதி மக்கள், செல்லில் ஒரு பக்கம் சைன மொழியில் ஒருவர், இன்னொரு பக்கம் எமிரா என்று...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.    
ஆக்கம்: துளசி கோபால் | May 15, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

லார்நாக் கோட்டையின் தொடர்ச்சின்னு வச்சுக்கலாம்.நம்ம பழைய வீட்டை விக்கப் போட்டுருக்கு. அதனால் வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குசெய்யப் போயிருந்தோம். அங்கே காராஜில் இருந்த ஒரு அலமாரியைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்......மூணு பைகள் இருக்கு. நம்மளுதுதான். எப்படி இங்கே தங்கிப்போச்சு? இந்த அழகுலே வீட்டைக் காலி செஞ்சுருக்கோமா? மூணுவருசமா இந்தப் பக்கமே வரலையேன்னு...தொடர்ந்து படிக்கவும் »

கொடைக்கானல் - 1    
ஆக்கம்: Alexander | May 12, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த...தொடர்ந்து படிக்கவும் »

கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்    
ஆக்கம்: கப்பி பய | May 12, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க""அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?""ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது""அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?""இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?""இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு - 2    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 7, 2008, 1:11 am | தலைப்புப் பக்கம்

மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெரிய விசை படகில் ( Ferry) லங்காவி செல்லத் திட்டமிட்ட படி, திரும்பி வர இருநாட்கள் ஆகும் என்பதால் டிபிசிடி வாக்கனத்தை வீட்டின் அருகில் நிறுத்தும் இடத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு எனவே வாடகைக் வாகனத்தில் காலை 7.45 க்கு படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். லங்காவி செல்ல படகு 2:30 மணி நேரம் பயணிக்கும் என்ற தகவல் தெரிந்தது, காலை உணவு செய்து நேரம் வீணாக்க...தொடர்ந்து படிக்கவும் »

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு...1    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 6, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்

மே 1 தொழிலாளர் நாள் விடுமுறை, வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் கிடைக்கும், என்ன செய்யலாம் ? டிபிசிடி ஐயர் கேட்டார், "நானு, நீங்க, பாரி அரசு, ஜெகதீசன் லங்காவிக்கு போவோமா ? "திருமணம் ஆன ஆளுங்க கூட வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது, நான் வரவில்லை" என்று சொல்லி கன்னிப் பசங்க கழண்டு கொண்டார்கள். உண்மையிலேயே பாரி.அரசு ஐயர்தான் லங்காவி சுற்றுலா...தொடர்ந்து படிக்கவும் »

சூறாவளி பதிவர் சுற்றுலா : பெண்டேரா மலை    
ஆக்கம்: TBCD | May 6, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்

மே 1 விடுமுறை என்றதும்மே, தென்கிழக்காசிய பதிவர்களின் குட்டி குழாம், குழம்ப ஆரம்பித்தது. பாரி, ஜெகதீசன், கோவி, டிபிசிடி ஆகியோர், ஒரு சுற்றுலா செல்வதாக முடிவு செய்து, லங்காவி தீவிற்கு போவதாக முடிவு செய்தோம். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பாரி. அரசு ஒவ்வோரு முறையும் ஆரம்பிப்பார், அங்கே போவோம், இங்கே போவோம் என்று கிள்ளிவிட்டு விட்டு, இறுதியில், குடும்பத்துடன் நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

சதாப்தி எக்ஸ்பிரஸ்    
ஆக்கம்: Narain | May 3, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர்,...தொடர்ந்து படிக்கவும் »

இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு நாம் இங்கே இருந்து கிளம்பறோம். டூர் முடியப்போகுது. இந்த ஆத்தையும் அதுலே படகுகள் மிதக்கறதையும் பார்த்தா...... ஹூம்ம்ம்....... என்னிக்கு நம்ம 'கூவம்' இப்படி ஆகப்போகுதுன்ற பெருமூச்சுதான் வருது.இங்கேயும் ஏழ்மை இல்லாமல் இல்லை. நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான். சின்னச்சின்னதா வியாபாரமும் இருக்கு. ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »

மரகத புத்தர் கோயில்    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »

அரண்மனையில் ஒரு மர'கதம்'    
ஆக்கம்: துளசி கோபால் | April 30, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு எல்லாரும் அரண்மனைக்குப் போறோம். மதில்சுவரைக் கடக்கணும். நல்லா உசரமா கோட்டையாட்டம் கட்டி வச்சுருக்காங்க. பின்னே அரண்மனைன்னாச் சும்மாவா?வரவேற்பு ரொம்பவே பலமா இருக்கு. அடடா..... நமக்குச் சிவப்புக் கம்பளம் எங்கே?நமக்குப் பத்து பத்.......ஆனால்.....தாய்களுக்கு இலவசம். அடடா...கேக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. அதானே உள்ளூர்க்காரன் பொழுதண்ணிக்கும் காசு கொடுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »

என்னுடைய சபரிமலை பயணம் - படங்கள்    
ஆக்கம்: கிரி | April 22, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

பூம்பாரை…    
ஆக்கம்: peeveeads | April 19, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

இந்திய வரை படத்தில் ஒரு புள்ளி என்று சொல்லும் அளவுக்கு கூட இல்லாத ஒரு மைக்ரோ மலை கிராமம். கொடைக்கானல் நகரின் மத்தியில் இருந்து சரியாக இருபது கிமி தொலைவில்… மாசு மறுவற்ற.. மண் மனம் மாறாத..மலை பிரதேசம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான் என்றாலும்.. இவ்வளவு அழகாக இது நாள் வரை ஒரு கிராமத்தை பார்த்ததில்லை. மலையும் மலைசார்ந்த இடங்களையும் தான் ஊடே கொண்டு, பணியும்.....தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவில் "நியூ யார்க் பயணம்" - 4    
ஆக்கம்: Vijayalakshmanan | April 18, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

பல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்    
ஆக்கம்: அனுசுயா | April 7, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன. (அனைத்து படங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்ரீரங்கம்.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 5, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிமஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிஇன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிதென்றல் போல் ஆடடி!மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிதெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)கொள்ளிடம் நீர்...தொடர்ந்து படிக்கவும் »

சவுண்டான சவுண்டு இங்கே:-)    
ஆக்கம்: துளசி கோபால் | April 1, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

மார்ல்பரோ சவுண்டுக்குப் போலாமா? இங்கேதான் தெற்குத்தீவின் வடகிழக்கு மூலையில் இருக்கு. போறவழியில் எங்கே பார்த்தாலும் திராட்சைத் தோட்டங்கள்தான். 'குடி' ஒரு பெரிய வியாபாரம்.மலைகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளில் கடல் உள்ளே வந்து நிரம்பி இருக்கு. திட்டுத்திட்டாக் குட்டிக்குட்டி இடங்கள். தீவுன்னு சொல்லிக்கலாம்.கடலிலும் கூட்டம் கூட்டமா டால்பின். இந்தப் பகுதியில் மூணு இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 30, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

(நன்றி :: விக்கிபீடியா.)"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம். வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடியாவில் காலடி வைத்தேன்    
ஆக்கம்: கானா பிரபா | March 29, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்

மாலை 6.25(கம்போடிய நேரம்) மார்ச் 14, 2008நான் இடம் மாறி இறங்கியிருந்தது வியட்னாமின் Da Nang என்ற சர்வதேச விமான நிலையத்தில். இது வியட்னாமின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். ஏற்கனவே சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் தாமதமாக இறங்கியது, அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னொரு உள்ளக ரயில் எடுத்தது என்று நேரவிரயமாகி இந்தக் குளறுபடிக்குக் காரணமாகி விட்டது. இந்த விமானம்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை அன்னையின் மடியிலே....... 2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 27, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்

பேட்டரி டவுனாக இருக்கும்போது, ரீ சார்ஜ்செய்து கொள்ள மிகச் சரியானதுஇயற்கை அன்னையின் மடிதான்.குடவரைக் கோயில் பாத்திருப்பீங்க,குடவரை ஹோட்டல் பாத்திருக்கீங்களா?கோயிலுக்கு சொந்தமா யானைவெச்சுருப்பாங்க, ஹோட்டலுக்குசொந்தமா 2 யானைங்க இருப்பது புதுசு.கந்தலாமா- இதுதான் ஜெஃப்ரி பாவாஅவர்களின் மிக அற்புதமான படைப்பு.கந்தலாமா ஏரியின் அருகில்"அலிகல" - யானைமலையைக்குடைந்து...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை அன்னையின் மடியிலே.......    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 26, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்

போற இடம் எங்கன்னு போயிட்டு வந்ததற்கப்புறம்சொல்றேன்னு சொன்னேன். இதோ...மொத்தமா பொட்டி கட்டிகிட்டுஇருக்கும்போதே, பிள்ளைங்க நடுவுலசின்னதா ஒரு பொட்டி கட்ட வெச்சுப் புட்டாங்கள்ல..சரின்னு கிளம்பிட்டோம்.Desamanya Geoffrey Bawa: (1919-)இவர் ஒரு மிகச்சிறந்த கட்டிடக் கலை வல்லுனர்.கட்டிடத்திற்கும் உயிர் கொடுப்பவர்.இலங்கையின் பிரசித்திப் பெற்றகட்டிடக்கலை வல்லுனர் இவர்.உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடிய உலாத்தல் ஆரம்பம்    
ஆக்கம்: கானா பிரபா | March 25, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியா, சிங்கப்பூர், மலாக்கா போன்ற இடங்களுக்கு என் விடுமுறையை மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »

உலக அதிசயம் : மச்சு பிச்சு    
ஆக்கம்: சேவியர் | March 24, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை / பாண்டி    
ஆக்கம்: delphine | March 23, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிகிழமை 21-03-08 அன்று பாண்டிசேரி பக்கம் ஒரு சின்ன கிராமத்தில் கேம்ப். எனக்கு அன்று விடுமுறை. வீட்டில் ஓய்வெடுக்க ஆசை. ஆனால் நிர்ப்பந்தத்தின் காரண்மாக செல்ல வேண்டிய சூழ்நிலை. பாண்டி என்றதும் ' எங்கள் மக்களுக்கு' ஒரே குஷ், குஷி... கிங் பிஷர் சாப்பிடலாமா, அல்லது ராயல் சேலஞ்சா என்று ஒரு பட்டி மன்றமே பேருந்தில் நடைபெற்றது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 18, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »

நெய்யார் அணைச் சுற்றுலா!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 17, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.    
ஆக்கம்: மலைநாடான் | March 16, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணும் பயணியுமாயிருத்தல்    
ஆக்கம்: நிவேதா | March 14, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

- Being a woman and a traveller (பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)முற்குறிப்புதுணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப்...தொடர்ந்து படிக்கவும் »

*மொரோக்கோ பயணக் கதை * * * சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு    
ஆக்கம்: kalaiyarasan | March 12, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

மொரோக்கோ பயணக் கதை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின்...தொடர்ந்து படிக்கவும் »

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!    
ஆக்கம்: Thanjavure | March 11, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது...தொடர்ந்து படிக்கவும் »


நாங்களும் 'கோயிலுக்கு'ப் போவோம்!    
ஆக்கம்: டிசே தமிழன் | March 7, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

எம்பக்கே மர ஓவியங்கள் - கண்டி(14 அல்லது 15ம் நூற்றாண்டுக்குரியவை)ஈழத்தில் தமிழர்கள் பவுத்தர்களாயிருந்திருக்கின்றார்கள் என்பதைக் கந்தரோடையில் நடந்த அகழ்வராய்வுகள் கூறுகின்றன. நாகதீபம் என அழைக்கப்பட்ட நயினாதீவில்தான் மணிமேகலை வந்து தங்கியிருந்ததாய் ஐதீகக் கதைகளும் செப்புகின்றன. ஒரு அகழ்வாராய்ச்சிக் கட்டுரையை வாசித்தபோது, பவுத்தம் யாழ்ப்பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள்.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 7, 2008, 12:54 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவு இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.முதலாவது, கடந்த சனி, ஞாயிறுகளில் மலை நாட்டின் தென்மலா (தேன்மலை) மற்றும் பாலருவி பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றிருந்த கதையைப் பேசும். மற்றுமொரு பகுதி, திங்கள் முதல் இன்று மதியம் வரை பயணித்த சொந்த ஊர்ப் பயணத்தைக் கூறும்.சனிக்கிழமை காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பயணம், மெல்ல மெல்ல மலையின் மடிகளில் ஏறி, பின்...தொடர்ந்து படிக்கவும் »

சிவனொலிபாத மலையில் ஓர் இரவு    
ஆக்கம்: shayanth | March 7, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

சிவனொலிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம். எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து...தொடர்ந்து படிக்கவும் »

ஏலேலோ! ஐலசா! போவோமா! ஊர்கோலம்!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 7, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

மொதல்ல இங்க போய் இந்தப் பாட்டை பாத்துட்டுஅப்புறமா பதிவைப் படிங்க.http://www.youtube.com/watch?v=8MiYFh60Gooஅந்தப் பாட்டை பதிவுல சேர்க்க பார்த்தேன்,யூ ட்யூப் சொதப்பிடிச்சு. :(என்ன பாட்டை ரசிச்சாச்சா? (நிதின் சந்திரா &கமலினியையும் கூட ரசிச்சோம் அப்படின்னுயாரோ சொல்றது காதில கேட்குது. :))) )சுந்தரத்தெலுங்கில், மயக்கும் பாலுவின் குரலில்,அருமையான காட்சிகள். நான் மிகவும் விரும்பும் பாடல்.கோதாவரி...தொடர்ந்து படிக்கவும் »

அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 5, 2008, 11:27 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்திலிருந்து 498 கி.மீட்டர் தொலைவில்அமைந்திருக்கிறது இத்திருக்கோவில்.விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீட்டர்.ரத்னகிரி மலையின் மீது அம்ர்ந்து அருள்பாலிக்கிறார்ஸ்ரீ வீர வேங்கட சத்யநாராயண சுவாமி.(சங்கராபரணம் திரைப்படத்தில் கூஜாவைத்தவரவிட்டு நாயகனும், நாயகியும் ஓடுவார்களேஅது இந்தக் கோயில் தான்.) அனின வரம் (கேட்ட வரம்) கொடுத்து பக்தர்களைக்காக்கும் சாமி...தொடர்ந்து படிக்கவும் »

Vizhiyan Photography - 26 (Somnathpur)    
ஆக்கம்: vizhiyan | March 4, 2008, 2:47 pm | தலைப்புப் பக்கம்

சோம்நாத்பூர். ஹொய்சாலா கட்டிட கலையம்சம் கொண்ட கோவில். 1. 2. அனாதையாய் நிற்கும் தூண்கள் 3. கோவில் - 1 4. தூண்கள் 5. கோவிலின் ஒரு பகுதி 6. எங்கயோ வெச்சு எப்படியோ எடுத்தது 7. இந்த படம் மிகவும் பிடித்த படம் 8. நிழல் கூட கலைநயத்துடன் 9. கோவிலின் உள்ளே. 10. கோவில் - 2 11. எங்கெங்கும் சிற்பங்கள். 12. சன்னதியில் உள்ள சிலை - 1 13. சன்னதியில் உள்ள சிலை - 2 ...தொடர்ந்து படிக்கவும் »

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 4, 2008, 4:29 am | தலைப்புப் பக்கம்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம்...தொடர்ந்து படிக்கவும் »

எனது தஞ்சை பயணத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள்..    
ஆக்கம்: Osai Chella | March 2, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்

நேற்று முதல்நாள் கோவையிலிருந்து காரில் தஞ்சை பயணமானோம்.. ஒரு வியாபர விசயமாக.. என்னை காமிராவோடு பெரிய கோவிலில் இறக்கிவிட்டு பயணமானார் நண்பர். ஒரு 2 மணிநேரங்களில் நான் பல்வேறு காட்சிகளை அங்கு காணமுடிந்தது... நிங்களும் பார்த்து ரசிக்க...தொடர்ந்து படிக்கவும் »

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)    
ஆக்கம்: யாத்திரீகன் | February 27, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

காதலைச் சொல்லும் விதம் பலவிதம்!! இங்கு சொன்னவிதம் பிரமாதம்!!!!    
ஆக்கம்: நானானி | February 24, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் அத்துணைக்கண்டத்தின் நடுவில் அந்நாட்டின் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தேடி மேற்கு திசை நோக்கி நுழைந்த இடம்.அந்நினைவாக எழும்பியதுதான் செயிண்ட் லூயிஸ் ஆர்ச் (வளைவு). இந்த ஆர்ச் எழும்ப காரணமான தாமஸ் ஜெஃபர்ஸ்ன் பேரால் "Jefferson National Ezpansion Memorial" என்று அழைக்கப்படுகிறது.பார்க்க சாதரணமாக தோன்றும் ஆர்ச் பல பிரமாண்டங்களை...தொடர்ந்து படிக்கவும் »


கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள்    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி) | February 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

பழனியிலிருந்து பொருளூர் வழியாகக் கள்ளிமந்தயம் செல்லும் வழியில், 23 கிலோ...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவில் - 2    
ஆக்கம்: Vijay | February 18, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா பயணமாகி சேர்ந்ததை சொல்லியிருந்தேன். இந்த கட்டுரையில் என்னவெல்லாம் பார்த்தோம் எனப் பார்க்கலாம். முதல்வாரத்தில் ஹோட்டலின் அருகிலுள்ள Briarwood Mall எனும் வணிக வளாகத்தில் நண்பர் பிரகாசுடன் சுற்றிப் பார்த்தோம். நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரம்மாண்டமான கடைகளுடன் எண்ணற்ற கடைகளை உலாவி வந்தோம். சலுகைவிலைகளில் கிடைத்த ஒரு சில பொருட்களை மட்டும் வாங்கினோம்....தொடர்ந்து படிக்கவும் »

பொன்முடி...!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | February 18, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

பொன்முடிச் சிகரங்கள் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு ஒரு பயணம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் செல்வதற்கான காலம் நேற்று தான் கனிந்தது. அப்பயணம் பற்றிய ஒரு பதிவு இது. செல்வதற்கு முன் இங்கே் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.http://en.wikipedia.org/wiki/Ponmudiஞாயிறு காலை 7 மணிக்கு கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, தம்பானூர் சென்றடைந்தேன். இது தான்...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கப்பூர் சக்கரம்    
ஆக்கம்: வடுவூர் குமார் | February 13, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

பிரிட்டனில் உள்ளது போலவே இங்கும் ஒரு சக்கரம் நிறுவி சுற்றுப்பயணிகளை கவர வேண்டும் என்று சுமார் 1.5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தாக ஞாபகம்.வரும் ஏபரல் முதல் பொது மக்களுக்கு திறந்து விட எண்ணியிருக்கும் இந்த “சிங்கப்பூர் பிளையர்” சுமார் 42 மாடி உயரம் உள்ளது.இதிலிருந்து (மேக மூட்டம்/தூசி மூட்டம் இல்லாத நாட்களில்) பார்த்தால் மலேசியாவும் & இந்தோனேசியாவும் தெரியும்...தொடர்ந்து படிக்கவும் »

கேரளா - கடவுளின் செல்ல பிரதேசம் - பயணம்    
ஆக்கம்: vizhiyan | February 11, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

கேரளா - கடவுளின் செல்ல பிரதேசம் “தோழா, பெங்களூர் சென்றுவிடலாம்.சனி ஞாயிறு அங்கே கழிக்கலாம். கேரளா செல்ல வேண்டுமா?” என்றான் ஹரி (சக ஊழியன்) .”இல்லை நிச்சயம் நாம் செல்கிறோம்” என்பது எனது திடமான பதில். இதுவே ரம்மியமான இரண்டு நாட்களுக்கு வழிவகுத்தது. நானும் ஹரியும் மூவட்டுப்புழா செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறோம். சேலத்தில் இருந்து மூவட்டுப்புழா செல்ல ஏழு மணி...தொடர்ந்து படிக்கவும் »

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !    
ஆக்கம்: பொன்வண்டு | February 11, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »

ஆதிவாசிகளும் அற்புதமனிதர்களும் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 11, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

பதிவு நண்பர் டிபிசிடி அவர்களின் இல்லத்தினருடன் என் இல்லதாரும் இணைந்து இல்லச் சுற்றுலாவாக மலேசியாவில் உள்ள கேமரான் ஹைலாண்ட்ஸ் எனப்படும் ஊட்டி போன்ற குளிர் மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற பொன்னான அனுபவம் கிடைத்தது. அங்கு சென்ற போது ஆதிவாசிகளின் இருப்பிடமான 'ஓராங் அஸ்லி கம்போங்' என்னும் சுற்றுலா தலத்துக்குச் செல்லலாம் என்று நண்பர் சொன்னார். கோவண ஆண்கள், அரை நிர்வாண...தொடர்ந்து படிக்கவும் »

தலைகீழா தொங்க விட்டுட்டாங்க டோய்    
ஆக்கம்: காட்டாறு | February 6, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்

பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின் மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில் சொல்லத் தெரியாது. எங்க வீட்டு 12 வயது சொல்லியது எனக்கு பேய் கதை கேட்டால் பயமின்னு. 4 வயது சொல்லியது நான் பந்தை உடைத்தால் அப்பா அடிப்பாரேன்னு பயம். 25 வயது...தொடர்ந்து படிக்கவும் »

டெல்லி பயணம் - சில கோர்வையற்ற குறிப்புகள் + படங்கள்    
ஆக்கம்: Vicky | February 5, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

* பதினைந்து நாளைக்கு முன்னர் டெல்லி போய்விட்ட வந்த பின்னர் எழுத நினைத்த விஷயங்கள் இது. கோர்வையில்லாமல் இங்கே .. * விமான நிலையங்களில் பாதுகாப்பு கொஞ்சம் காமெடியாகவும் அதிர்ச்சியாகவும்தான் இருக்கிறது. பயணம் செய்த அன்று சென்னையில் நாலைந்து கண்காணிப்புக்குள்ளாக வேண்டியவர்கள் ஊடுருவி விட்டிருந்ததாக வந்த செய்தியினால் அதிகபட்ச பாதுகாப்பு சோதனை என்றார்கள். ஆனால் அதுவே...தொடர்ந்து படிக்கவும் »

கடவுளின் தேசத்தில்.....    
ஆக்கம்: இராம்/Raam | February 3, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களை போன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் பொழப்பு பொழைக்கிறவனுக்கு வாரயிறுதிகளிலே மட்டுமே எதுவும் புதுசாவோ இல்லை இருக்கிற ஏதாவது மாற்றம் செய்யமுடியும். வாரயிறுதியில் அப்பிடின்னா மத்த வாரநாட்களில் மற்ற வழக்கமான வேலைகளும் ஓர்க் பிளான் தயாரிப்பதிலும் காணாமலே போனது. பொங்கல் விடுமுறை வந்த இரண்டு நாளு தவிர ஆபிசுதான் கதின்னு...தொடர்ந்து படிக்கவும் »


மம்மி..மம்மி..ஈஜிப்ஷியன் மம்மி!!    
ஆக்கம்: நானானி | February 1, 2008, 12:24 pm | தலைப்புப் பக்கம்

எகிப்து என்றவுடன் நம் நினைவில் வருவது அழகான நைல் நதி, வரிவரியாக காற்று கோலமிட்டிருக்கும் பாலைவனங்கள், உலக அதிசங்களில் ஒன்றான பிரமிடுகள், அதில் மீளாத்துயில் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட மம்மீக்கள்!!!!!!! அண்ணன் மருமகள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் எகிப்து சென்று வந்தாள். உடனே எனக்கு இந்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவாசைப்பட்டேன்.அதன்...தொடர்ந்து படிக்கவும் »

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7    
ஆக்கம்: தாரா | January 30, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப்...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 27, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

வியாழக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இரவு எட்டுமணிக்கு திருநெல்வேலி சென்றேன். சுரேஷ் கண்ணன் அவரது நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி அங்கே நயினார் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் அளவளாவி அனைத்து மனக்கட்டுப்பாடுகளையும் கணநேரத்தில் இழந்து மட்டன் சுக்கா தொட்டுக்கொண்டு சிக்கல் வறுத்ததை சாப்பிட்டுவிட்டு மாயையை வியந்தபடி அறைதிரும்பி...தொடர்ந்து படிக்கவும் »