மாற்று! » பகுப்புகள்

நிகழ்ச்சிகள் 

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | January 12, 2011, 10:55 am | தலைப்புப் பக்கம்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா    
ஆக்கம்: யாத்ரீகன் | October 5, 2009, 3:23 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா”...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு அசத்தலான சாதனை    
ஆக்கம்: பிரேம்ஜி | September 4, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்

நான்கு சக்கரங்களில் கார் ஓட்டுவதே சிலருக்கு சாதனையாக இருக்கும் போது இங்கு Renault கார் குழு இரண்டே இரண்டு சக்கரங்களில் அதுவும் 16 கார்கள் ஒருசேர ஒரே சமயத்தில் ஒட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை சில வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டாலும் இப்போதும் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு ...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்த விகடனும் குப்பி திரைப்படமும் FeTNA 2009ம்    
ஆக்கம்: பனிமலர் | July 17, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

விகடனின் செய்தியாளர் பிரகாசு சாமி அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை 2009௦௦ நிகழ்ச்சிகளை தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளார் விகடனில்.அந்த செய்தியின் தலைப்பு "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!" . தலைப்பிலேயே எவ்வளவு குழப்பம் பார்த்தீர்களா. தலைப்பை அவர் எப்படி வைத்திருக்க வேண்டும் "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த ஈழ தமிழ் குரல்!" என்றல்லவா வைத்திருக்க வேண்டும்.சரி...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவு    
ஆக்கம்: Badri | June 19, 2009, 6:52 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின்...தொடர்ந்து படிக்கவும் »

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்    
ஆக்கம்: ரவிசங்கர் | June 8, 2009, 4:52 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடிமுகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Child Abuse    
ஆக்கம்: Badri | May 13, 2009, 1:17 am | தலைப்புப் பக்கம்

ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.இதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.Good Touch Bad Touch. On Child Abuse. Drs Rudran and Shalini, 10th May 2009....தொடர்ந்து படிக்கவும் »

சோழர் கால ஓவியங்கள்    
ஆக்கம்: Badri | April 30, 2009, 4:55 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று மாலை, தமிழகப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறப்புப் பேச்சு ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். நாங்கள் என்றால் அதில் நான், அடிக்கோடியில் ஒரு சிறு துரும்பை மட்டும் கிள்ளிப்போடுபவன்.பேராசிரியர் சுவாமிநாதன் ஐஐடி டெல்லியில் (இடையில் ஐஐடி சென்னையில் ஓரிரு வருடங்கள்) பேராசிரியராக இருந்தவர். இப்போது ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »

டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி!    
ஆக்கம்: லக்கிலுக் | April 24, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியின் பேட்டியை கண்டு நீங்களும் கூட அதிர்ந்திருக்கலாம். இந்தியாவில் பதிமூன்று மாநிலங்களில் சுமார் பண்ணிரெண்டாயிரத்து ஐநூறு குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றினில் ஐம்பத்தி மூன்று சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை...தொடர்ந்து படிக்கவும் »

Prodigy எழுத்தாளர் பட்டறை    
ஆக்கம்: TAMILSUJATHA | April 18, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்

* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை    
ஆக்கம்: VIKNESHWARAN | April 16, 2009, 4:19 am | தலைப்புப் பக்கம்

கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைமலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. அந்தவகையில், இதுவரை இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

Firm with Rs 1 lakh gets Rs 380 cr Swan shares    
ஆக்கம்: (author unknown) | March 30, 2009, 9:12 am | தலைப்புப் பக்கம்

Shared by Santhosh Now it is clear that Rs.380 Cr is the kick back given to Raja and his nexus including Karunanidhi by the Swan Telecom. What about Unitech, which also came thorough the backdoor like Swan. What makes me wonder is that, why is the BJP and Left parties and the 24x7 TV News channels silent on this mother of all scandals. Though TV News Channels claim that they are always forward in exposing corruption, it is a known fact that they shut their eyes on Telecom Ministry's...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்    
ஆக்கம்: Badri | March 28, 2009, 4:42 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.மறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக...தொடர்ந்து படிக்கவும் »

வனவிலங்குக் கணக்கெடுக்கும் பணி    
ஆக்கம்: லதானந்த் | March 27, 2009, 12:24 pm | தலைப்புப் பக்கம்

வனவிலங்குக் கணக்கெடுப்பில ஆர்வம் இருக்கா ஒங்களுக்கு?வாலண்ட்டிர்களையும் இந்தப் பணிக்குச் சேத்துக்கிறோம். மொத்தம் 3 நாள் பணி. இது பிக்னிக் இல்லீங்க. சீரியஸான வேலை. காட்டுக்குள்ளாற வனவிலங்குகளைக் கணக்கெடுக்கிற பணி. ஏப்ரல் மொதோ வாரத்தில இருக்கும். கலந்துக்கணும்னு நெம்பப் பிரியப்படுறவிங்க எனக்கு போன் மூலம் சொல்லுங்க. பாப்பம்.போன் நெம்பரா? அது தெரிஞ்சவிங்க நெம்பப்...தொடர்ந்து படிக்கவும் »

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சி...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 27, 2009, 11:28 am | தலைப்புப் பக்கம்

கோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற...தொடர்ந்து படிக்கவும் »

எங்க ஊர் புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்    
ஆக்கம்: தாரா | March 25, 2009, 5:02 pm | தலைப்புப் பக்கம்

'புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்' நடக்கிறது என்று எங்க ஊர் தமிழ்சங்க செய்திக்கடிதத்தில் அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்குறிப்பில் அந்தத் தேதியை வட்டமடித்துவிட்டேன். வாசிங்டன் வட்டாரத்தில் மாதம் இரு முறை கூடும் இந்த இலக்கிய வட்டத்தில் நான் பங்கேற்பதில்லை என்றாலும் எப்போதாவது நடக்கும் சிறப்பு இலக்கியக் கூட்டங்களை தவற விடுவதில்லை. இந்தச் சிறப்புக் கூட்டங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தம...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 20, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்புபெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி இணைப்பேராசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »

Far Right Warning: Neo-Nazi Threat Growing Despite NPD Cash Woes - SPI...    
ஆக்கம்: (author unknown) | March 19, 2009, 12:15 pm | தலைப்புப் பக்கம்

Germany's far-right National Democratic Party may be on the brink of financial collapse, but the neo-Nazi scene is alive and kicking. And, experts warn, it is becoming more dangerous. The right-extremist National Democratic Party is almost broke. That, at least, has been the message delivered recently by both media reports and the party itself. Even the NPD chairman Udo Voigt admitted that his party was in an "existential crisis."The NPD, which Germany's domestic intelligence...தொடர்ந்து படிக்கவும் »

Two Fiction Writers    
ஆக்கம்: (author unknown) | March 18, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

1863:In 1863, six years before the birth of Mahatma Gandhi, Mark Twain was working as a journalist in Virginia City, Nevada. Mr. Clemens had adopted a new pen name and according to his own words was, “the most conceited ass  in the Territory.”Ron Powers’ new biography, Mark Twain: A Life, narrates what happened in October when he published a newspaper report  titled,”A Bloody Massacre near Carson .” It was a the description of the murderous rampage of one Philip Hopkins of Ormsby County,...தொடர்ந்து படிக்கவும் »

Condoms 'Increase the Problem' of AIDS - SPIEGEL ONLINE - News...    
ஆக்கம்: (author unknown) | March 18, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்

Pope Benedict XVI has broken his silence on condoms, saying they are not the answer to fighting HIV/AIDS. On his way to Africa on Tuesday the pope made his first explicit statement on an issue that has divided Catholics across the world. AP Pope Benedict XVI before departing for Cameroon on Tuesday. The Vatican encourages sexual abstinence to fight the spread of AIDS and Pope Benedict reiterated that stance. "You can't resolve it with the distribution of condoms," he told...தொடர்ந்து படிக்கவும் »

Desperate Measures: Berlin Brothel Offers Flat-Rate Service to Beat Sl...    
ஆக்கம்: (author unknown) | March 16, 2009, 3:19 pm | தலைப்புப் பக்கம்

These are hard times even for the oldest trade in the world. A Berlin brothel has responded to the economic crisis by launching a flat-rate service to...தொடர்ந்து படிக்கவும் »

உலகசினிமாவில் ஒவியர்கள்.    
ஆக்கம்: (author unknown) | March 11, 2009, 10:45 am | தலைப்புப் பக்கம்

உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன....தொடர்ந்து படிக்கவும் »

சினிமா டுடே – ஒரு பார்வை.    
ஆக்கம்: Cable Sankar | March 9, 2009, 2:28 am | தலைப்புப் பக்கம்

Technorati Tags: Cinema Today. exhibition,சினிமா கண்காட்சி சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல்  இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல்  சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர்,  ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..                                                                   REDONE ...தொடர்ந்து படிக்கவும் »

மலேசியத்தில் ஐ.நா முன்னிலையில் பேரணி    
ஆக்கம்: ஆய்தன் | February 27, 2009, 3:01 pm | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.உலக அமைதி முனைவகம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு கண்டனப் பேரணி இன்று 27.02.2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்றது.அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்தமிழருக்கான அமைதி நடை பயணம் - சில குறிப்புகள்    
ஆக்கம்: நந்தா | February 23, 2009, 9:15 am | தலைப்புப் பக்கம்

ஈழப்பிரச்சனைக்கெதிராக மற்றும் ஒரு வடிவத்தில் தார்மீக எதிர்ப்பு அமைதி நடைபயணமாக வெளிப்பட்டு சிறப்பாய் சற்றே திருப்தியளிக்கும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது. எந்த வித அரசியல் தலைமையின் குறுக்கீடுகளும் ஏற்பட்டு இது வெறும் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டமாய் முடிந்து விடக்கூடாது என பார்த்து பார்த்து உழைத்த பலருக்கு சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது இந்த...தொடர்ந்து படிக்கவும் »


"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 22, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

ICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | February 3, 2009, 5:10 pm | தலைப்புப் பக்கம்

03-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 பிப்ரவரி மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரையிலும் பிரெஞ்சு திரைப்பட விழா நடைபெறுகிறது.இந்த விழா கல்லூரி சாலையில் இருக்கும் Alliance Francaise Auditorium-த்தில் நடைபெறவிருக்கிறது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்02-02-09 - மாலை 6.30 மணிக்கு Bed and...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம் - இந்திய அரசிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது (2)…    
ஆக்கம்: ஜமாலன் | February 3, 2009, 12:43 pm | தலைப்புப் பக்கம்

  பாராளுமன்றம் முன் மறியல் போராட்டம் வணக்கம், ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !    
ஆக்கம்: வினவு | February 1, 2009, 12:40 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் (முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!) 31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் பகுதி முழுவதும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள். குவிந்து கொண்டிருந்த கூட்டத்தில் மாணவர்கள் அதிகம். அவ்வகையில் முத்துக்குமாரின் விருப்பத்தை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 22, 2009, 1:42 am | தலைப்புப் பக்கம்

திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில்...தொடர்ந்து படிக்கவும் »

விக்கிபீடியா பயிற்சி வகுப்பு    
ஆக்கம்: மா சிவகுமார் | January 21, 2009, 1:56 am | தலைப்புப் பக்கம்

தொலைபேசியில் ரவிசங்கர் அழைத்து விருகம்பாக்கத்தில் கிருபாசங்கரின் வீட்டில் நடக்கும் விக்கி பட்டறைக்கு வந்திருப்பதாகவும் விசைப்பலகை தமிழ் 99 ஒட்டிகளை எடுத்துக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டார். 3 மணிக்கு பட்டறை ஆரம்பிக்கிறதாம்.' 5 மணி வரை நடக்குமாம். 3 மணிக்கே வருவது நடக்காது, முடியும் முன்னர் எப்படியும் வந்து விடுகிறேன்'ரேமண்ட்சு காட்சிக் கடைக்கு அருகில் காமராசர்...தொடர்ந்து படிக்கவும் »

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !    
ஆக்கம்: வினவு | January 19, 2009, 6:33 am | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்துவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அள்ளி...தொடர்ந்து படிக்கவும் »

ICAF- 2009 ஜனவரி, மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | January 18, 2009, 2:58 pm | தலைப்புப் பக்கம்

17-01-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009, ஜனவரி மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.19.01.2009 - முதல் 21.01.2009 வரையிலான மூன்று நாட்களும் மங்கோலியன் Film Festival நடைபெறப் போகிறது.மங்கோலியத் திரைப்படங்களின் பட்டியல்19.01.09 - 6.45 pm - The Love Such A Love(2008)20.01.09 - 6.30 pm - The Story of The Weeping Camel(2003)21.01.09 - 6.30 pm - Tsogt Taij(1958)26.01.2009 - முதல் 29.01.2009 வரையிலான...தொடர்ந்து படிக்கவும் »

32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள்    
ஆக்கம்: நந்தா | January 15, 2009, 1:07 pm | தலைப்புப் பக்கம்

நம்மில் பல பேருக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்திருக்கும். ஓவ்வொரு வருடம் ஜனவரி தொடங்கும் போதும், நம் மனதுக்குள் கவுண்ட் டவுன் தொடங்கி விடும். உலகக் கோப்பை போட்டிகளுக்கு போடுவது போல ஒவ்வொரு நாள் காலண்டரில் தேதி கிழிக்கும் போதும் ஒரு நாள் குறைந்து விட்டது எனும் எண்ணம் மனதினுள் குதியாட்டம் போடும். ஒட்டு மொத்தமாய் அத்தனை புத்தகங்களை ஒன்றாய் பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »

அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ?    
ஆக்கம்: மாலன் | January 11, 2009, 4:03 pm | தலைப்புப் பக்கம்

புழுதி இல்லை; நெரிசல் இல்லை; வானை மூடிப் பந்தலிட்டிருந்ததால் வெயில் கூடத் தெரியவில்லை. தேடி வந்து கையில் திணிக்கப்படும் குப்பைகள் கூட அதிகம் இல்லை.(ஒவ்வொரு முறையும் அந்துருண்டையிலிருந்து அஜீரணமாத்திரை வரையிலான, புத்தகங்களுக்கு சம்பந்தமில்லாத துண்டு விளம்பரங்களைத் தேடி வந்து கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.அவற்றை எங்கே போடுவது என்று தெரியாமல் வீடு வரை...தொடர்ந்து படிக்கவும் »

கலகல சாருநிவேதிதா.. லக லக மதன்.. இளமை பார்த்தசாரதி.. இலக்கியமா ய‌ம்மா ...    
ஆக்கம்: narsim | January 10, 2009, 5:18 am | தலைப்புப் பக்கம்

புதன்கிழமை மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம்.. 6 25க்கு துவங்கியது.. இந்த இடைப்பட்ட நேரத்தை சமோஷாவும் டீயும் கொடுத்து ஒப்பேத்திவிட்டு.. மறப்பதற்கு முன் ஒரு வார்த்தை.. அரங்கு நிறைந்து வழிந்தது..புத்தக வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.. ஒருவேளை நிறைய பிரபலங்கள் அமீர் சசி உட்பட கலந்து கொண்டதாலும் இருக்கலாம்..முரளி கண்ணன் என்ற பெயருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் காட்சியில் முதல் நாள்..    
ஆக்கம்: லக்கிலுக் | January 9, 2009, 10:24 am | தலைப்புப் பக்கம்

சென்ற வருடம் போல இந்த வருடமும் தினசரி புத்தகக்காட்சி தரிசனம் சாத்தியமா என்று தெரியவில்லை. இன்று கூட போய்வரும் சாத்தியமில்லை. ரிசர்வில் எத்தனை நாள்தான் வண்டி ஓட்டுவது? முரளிதியோரா விரைவாக மனசு வைத்தால் கடைசி ஐந்து நாட்களாவது தினமும் போய்வர முடியும். சென்னை சங்கமத்தை வேறு போட்டியாக நாளை தொடங்குகிறார் ‘தலைவரின் கனி, தமிழின் மொழி’.புத்தகக்காட்சியை தொடக்கி வைப்பார்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 - வரைபடம்    
ஆக்கம்: para | January 6, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள்...தொடர்ந்து படிக்கவும் »

2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | January 6, 2009, 9:53 am | தலைப்புப் பக்கம்

06-01-09 என் இனிய வலைத்தமிழ் மக்களே..உயிர்மை பதிப்பக வெளியீட்டில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள எட்டு நூல்களின் வெளியிட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் கலை இயக்குநர் திரு.தோட்டாதரணி, ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு, நாடக இயக்குநர் திரு.முத்துசாமி, எழுத்தாளர் திரு.திலீப்குமார், முனைவர் மணி,...தொடர்ந்து படிக்கவும் »

சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்    
ஆக்கம்: para | January 5, 2009, 10:19 pm | தலைப்புப் பக்கம்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? 2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? 3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? 4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? 5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? 6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில்...தொடர்ந்து படிக்கவும் »

வருக: விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல்    
ஆக்கம்: மு.மயூரன் | December 31, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்

விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல்1-1-2009 வியாழக்கிழமைபிற்பகல் 4.30 மணிக்குகொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டப்பத்தில்50வது கியூப தேசிய விடுதலை தினமும்ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும்தலைமை: இ. தம்பையா (மத்திய இணைப்பாளர், சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையம்)வரவேற்புரை: ஐ. லோகநாதன்சர்வதேச சமாதான கீதம்: த. பிரதீஸ்சிறப்புரைகள்:வசந்த திசாநாயக ( பீப்பிள்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை    
ஆக்கம்: selections | December 25, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 8-18 வரை பபாசி தளத்திலிருந்து: நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை நேரம்:  வேலை நாட்களில் - மதியம் 2:30 - 8:30 வரை, விடுமுறைகளில் - முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (சென்ற ஆண்டு நடந்த அதே இடம்) ஜனவரி 14, பொங்கல், நடுவில் ஒரு சனி ஞாயிறு -...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பினர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்    
ஆக்கம்: தமிழ்நதி | December 24, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

இப்போதுதான் ஒரு ‘சூடான’கூட்டத்திற்குப் போய்விட்டு வந்தேன். அதை ‘சூடாக’எழுதாவிட்டால் ஞாபகங்கள் ஆறிப்போய் கிடப்பில் போடவேண்டியதாகிவிடும். ‘சூடான இடுகைகள்’ பற்றிய தமிழ்மணப் பதிவையும் பின்னூட்டங்களையும் வீட்டிற்குள் நுழைந்ததும் படித்ததன் விளைவு ----------- என்ற சொல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’என்று பதிவு போட்டாலும் சூடு சுரணையில்லை....தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலர...    
ஆக்கம்: வின்சென்ட். | December 24, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறததை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன்...தொடர்ந்து படிக்கவும் »

மொட்டைமாடி திருவிழா! DON'T MISS IT!    
ஆக்கம்: லக்கிலுக் | December 20, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு, கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.] இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு - அறிமுகம் நடைபெறவிருக்கிறது. திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி. பத்ரியின் மொழிபெயர்ப்பில்...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.இதில் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »

உலக திரைப்பட திருவிழா பட்டியல்    
ஆக்கம்: வண்ணத்துபூச்சியார் | December 16, 2008, 6:35 pm | தலைப்புப் பக்கம்

படவிழாவில் கலந்து கொள்ளவிருக்கும் திரைப்படங்களின் பெயர்கள் & நாடுகள்.A. அல்ஜீரியா1. The Yellow House B. ஆஸ்திரேலியா2. சல்வடின்C. பங்களாதேஷ்3. TransformationD. பிரேஸில்4. Alice's House5. The கரின்E. சைனா6. Little Moth7. Still Life8. Tuya's MarriageF. குரோஷியா9. Behind the GlassG. செக் குடியரசு10. I served the King of EnglandH. டென்மார்க்11. Go with peace Jamil12. The Art of CryingI. எகிப்து13. An Egyptian Story14. The Choice15. The LandJ. பின்லாந்து16. Rocky VI17. Shadows in...தொடர்ந்து படிக்கவும் »

URGENT ATTENTION : PHYSICALLY CHALLENGED FRIENDS!    
ஆக்கம்: லக்கிலுக் | December 16, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

நடக்க இயலாத தோழர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால், உன்றுகோல், காளிபர் (விட்டமானி) முற்றிலும் இலவசமாக சென்னையில் வழங்கப்படுகிறது. பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும், டவ் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறார்கள்.நாள் : 15 டிசம்பர் முதல் 19 டிசம்பர் வரை, 2008நேரம் : காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. இச்சலுகையை பெற விரும்புபவர்கள் மதியம் இரண்டு மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை    
ஆக்கம்: savetamil | December 15, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் II        ...தொடர்ந்து படிக்கவும் »

புஷ்ஷின் மீது ஷு எறியபட்டதை பார்த்து சந்தோஷபட்டீர்களா நீங்கள்?    
ஆக்கம்: Sai Ram | December 15, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி? இன்று முழுவதும் நான் சந்தித்த...தொடர்ந்து படிக்கவும் »

அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி    
ஆக்கம்: ஜெயமோகன் | December 1, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

  நாகர்கோவிலில் இன்று எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அனேகமாக பொன்னீலன் தான் தலைமை. இப்பகுதியில் மூத்தஇலக்கியவாதியாகவும், அனைவராலும் மதிக்கபப்டுபவராகவும், குழு-சாதி-கோட்பாட்டு எல்லைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராகவும் இருகும் பெரியவர் அவர் ஒருவர்தான். 30-11-2008 அன்று நடைபெற்ற முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களின் விழாவுக்கும் அவரே தலைமை. ஆறுமணிக்குத்தொடங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கண்டனக் கவிதைப் போராட்டம்.    
ஆக்கம்: ஜெயமோகன் | November 25, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை , காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை  நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் டிசம்பர் 17-26 சர்வதேசத் திரைப்பட விழா - ஒரு அறிமுகம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | November 25, 2008, 5:35 pm | தலைப்புப் பக்கம்

25-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரையிலும் சென்னையில் நடைபெறவிருக்கிறது.திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மும்பையிலும், கொல்கத்தாவில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு மத்திய அரசு மும்பையில் நடத்தி வந்த சர்வதேச...தொடர்ந்து படிக்கவும் »

நல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்    
ஆக்கம்: Badri | November 24, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நல்லி நிறுவனமும் ‘திசை எட்டும்’ மொழிமாற்றல் காலாண்டிதழும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றப்பட்ட புத்தகங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன (ரூ. 10,000 + பட்டயம்). கூடவே, மொழிமாற்றல் துறையில் வாழ்நாள் சாதனையாளர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன் (ரூ. 25,000 +...தொடர்ந்து படிக்கவும் »


தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | November 12, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

மேடையில் தலைவர்கள்...டி.இராஜா...கோ.சுகுமாரன்...இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில்...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

ஈரோட்டில் "எரியும் நினைவுகள்" திரையிடல்    
ஆக்கம்: சோமி | September 13, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப் படம் ஈரோட்டில் திரையிடப் பட இருகிறது. 'திரைநானூறு' அமைப்பின் ஏற்ப்பாடில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14.05.2008) மலை 5.30 மணிக்கு திரையிடப் படுகிறது.பூமாலை வணிகவளாகத்தில்( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்) இந்த திரையிடல் நடைபெற உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் நடைபெறும்.யாழ்ப்பாணத்தில் 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின் கதையே எரியும்...தொடர்ந்து படிக்கவும் »

மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..    
ஆக்கம்: ஆமாச்சு | September 9, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்) ஆகிய இரு தினங்களில் ‘மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு’ ஒன்றை நடத்த உள்ளோம். இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 5, 2008, 12:00 pm | தலைப்புப் பக்கம்

05-09-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »

மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | August 28, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

28-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி?...தொடர்ந்து படிக்கவும் »

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு வ...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 28, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் தமிழண்ணல்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

உலகிலேயே சிறிய பாம்பினம் கண்டுபிடிப்பு. !    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 11:26 pm | தலைப்புப் பக்கம்

கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படோசில் (Barbados) இல் அழிவின் விளிம்பில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில், பாறைகளுக்கு கீழே வாழ்ந்து வருகின்ற சுமார் 10cm நீளமுள்ள பாம்பை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்தப் பாம்பு கறையான்களை உணவாக்கி வாழ்ந்து வருகிறது. முழுதும் வளர்ந்த பெண் பாம்பு ஒப்பீட்டளவில் ஒரே ஒரு பெரிய முட்டையை இடுகிறது. அது பொரிக்கும் போது முழு...தொடர்ந்து படிக்கவும் »

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது    
ஆக்கம்: டிசே தமிழன் | August 17, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்    
ஆக்கம்: பாலாஜி | August 10, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8 ) முதல் நடந்துவருகிறது. நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »

காணக் கண் கோடி வேண்டும்    
ஆக்கம்: Keerthi | August 10, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் சீனாவில் நடந்த ஒலிம்பிக் ஓப்பனிங் செரிமொனியை டி.வியிலோ நேரிலேயோ பார்க்கவில்லையா ? கடவுள் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று அர்த்தம். உடனே ஏதாவது தீர்த்தயாத்திரை சென்று, கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள்.யதேச்சையாக ஆபிஸிலிருந்து நல்ல சீக்கிரமாகக் கிளம்பி வீடு வந்தடைந்தால், தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது.. என்னடா என்று பார்த்தால் ஒலிம்பிக் ஆரம்பம்....தொடர்ந்து படிக்கவும் »

'88888': இன்று இரவு 8 நிமிடம் இருட்டு!    
ஆக்கம்: (author unknown) | August 8, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

சென்னை: உலகம் வெப்பமாதலை தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம் '88888' பிச்சார நிகழ்ச்சியை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள்    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 3:09 pm | தலைப்புப் பக்கம்

வெங்கட்ரமணன் கல்யாணசுந்தரம்:கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதுலக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம்: வாழ்நாள் பங்களிப்புக்கான இயல் விருதுதற்பொழுது இலக்கிய உலகில் கவனம் பெற்றிருக்கும் விருதுகளுள் ஒன்றாக 'இயல் விருது' வளர்ந்திருக்கிறது. தனிப்பட்ட தெரிவுகளில் சிலருக்கு மாற்று கருத்துகள் இருந்தாலும், கனேடிய இலக்கியத் தோட்டத்தின் நோக்கத்தின் மீதும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…    
ஆக்கம்: ஜெயமோகன் | August 6, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார். அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை...தொடர்ந்து படிக்கவும் »

நாமக்கல் ‘கூடு’    
ஆக்கம்: ஜெயமோகன் | July 23, 2008, 2:42 am | தலைப்புப் பக்கம்

நிகழ்ச்சி ‘கூளமாதாரி’ ‘நிழல்முற்றம்’ போன்ற நாவல்கள் ‘திருச்செங்கோடு ‘ பீக்கதைகள்’ போன்ற சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றின் ஆசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகன் இப்போது நாமக்கல்லில் பேராசிரியராக வேலைபார்க்கிறார். ஆர்.ஷண்முகசுந்தரம் நாவல்களைப் பற்றிய அவரது முனைவர் பட்ட ஆய்வேடு முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. பழந்தமிழ் ஆராய்ச்சி மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »


ICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | July 5, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

04-07-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.திரைப்படங்களின் பட்டியல்08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ 8.00 pm - HIGHWAY STAR11-07-08 - 6.15 pm - SOLACE ...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பரத்தில் ஒரு நாள்    
ஆக்கம்: Badri | June 24, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை அன்று நானும் என் அலுவலகத் தோழர் முத்துக்குமாரும் சிதம்பரம் சென்றிருந்தோம். மணிவாசகர் பதிப்பகம் நிறுவனர் மெய்யப்பன் பெயரால் இயங்கும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு விருதுகள் வழங்குகிறது. அதில் இந்த ஆண்டு முத்துக்குமார் எழுதிய 'அன்புள்ள ஜீவா' என்ற புத்தகத்துக்கு விருது கிடைத்துள்ளது.ஜெமினியிலிருந்து சாதா டவுன் பஸ்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »

மலையாளம் புத்தகப் பதிப்பு அறிமுகம்    
ஆக்கம்: Badri | June 23, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

எங்களது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் மலையாளப் பதிப்பு புலரியின் புத்தகங்கள் சில மாதங்களாகவே உருவாகி வந்துள்ளன. ஆனால் கடைகளுக்கு அவை செல்லவில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் இல்லாமையே காரணம். அத்துடன் ப்ராடிஜி மலையாளத்தின் புத்தகங்களும் தயாராகிவந்தன. அவையனைத்தையும் எங்களது ஆங்கிலப் புத்தகங்களுடன் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களுக்கு சென்ற வாரம் அறிமுக வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஞான் அவிடெ…    
ஆக்கம்: para | June 22, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரி வலைப்பதிவர் கருத்தரங்க புகைப்படங்கள்    
ஆக்கம்: இரா.சுகுமாரன் | June 17, 2008, 5:48 pm | தலைப்புப் பக்கம்

திரு. இரா.சுகுமாரன் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேசியதிலிருந்து சில..........தமிழ் வளர்ந்து வருகிறது, தமிழ் உலக அரங்கில் தவிர்க்க இயலாமல்தனது இடத்தை தக்க வைக்க போராடிவருகிறது. அதற்கு உதாரணமாக இரண்டை குறிப்பிடலாம்.ஒன்று உலகில் எத்தனையோ மொழிகள் இருக்க தமிழில் இணைய முகவரியை கொடுப்பதற்கான சோதனைமொழிகளுள் பதினைந்தில் (11+4 )ஒன்றாக தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »

“மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்” -கருத்தரங்கம்    
ஆக்கம்: மக்கள் சட்டம் | June 12, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

திருநெல்வேலிக் கருத்தரங்கில் பேசப்பட்டவை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலிக் கருத்தரங்கில் முனைவர் சங்கரபாண்டி அவர்கள் இணையம்பற்றியும் அமெரிக்காவில் தமிழ்நிலை பற்றியும் விளக்கிப்பேசினார்.அடுத்து காசி அவர்கள் தமிழ்மணம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கினார்.தமிழ் மணத்தில் உள்ள பல்வேறு வசதிகளை அவர் செய்முறை விளக்கம்வழி விளக்கினார்.பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் இணையத்துறையில் தொடங்கபட்டுள்ள இம் முயற்சியைப்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் 15ல் தமிழ்மண நிர்வாகிகளுடன் பதிவர் சந்திப்பு    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 5, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மண நிர்வாகிகளான சொர்ணம்சங்கரபாண்டியும், தமிழ் சசியும் சென்னையில் பதிவர்களை சந்திக்க விரும்புவதால்.. இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில்.. விருந்தினர்களாக.. சொர்ணம் சங்கரபாண்டி தமிழ்சசி மற்றும் சங்கத்து சிங்கம் இளா ஆகியோர் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் அஜெண்டா உண்டு! 1. தமிழ்மணம்- நிறை, குறைகள் புதியவடிவம், பல காரியங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்க விழா...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 4, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3மணிக்கு சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது.குத்துவிளக்கேற்றி அமைப்பைத் தொடங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு அவர்கள் இசைந்துள்ளார்.பாவலர் த.பழமலை அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008    
ஆக்கம்: para | May 28, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008, எதிர்வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ம் தேதி வரை நெய்வேலி நகர புத்தகக் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. கண்காட்சியில் கிழக்கு பதிப்பகமும் [அரங்கு எண் 115, 116] Prodigyயும் [அரங்கு எண் 123, 124] தனித்தனி ஸ்டால்கள் அமைக்கின்றன.  New Horizon Mediaவின் பிற அனைத்து பதிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும். இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி...தொடர்ந்து படிக்கவும் »

உபுண்டுவுடனான தேநீர் நேரம்…    
ஆக்கம்: ஆமாச்சு | May 28, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்றுடன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை தேதி: 31 மே 2008 நேரம்: மாலை 4.30...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் வசிக்கும் கடலூர்வாசிகளே! ஒன்றுகூடுவோம்    
ஆக்கம்: கிஷோர் | May 23, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.ஏன் இந்த நிலைமை?விமோசனம் உண்டா?இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.ஏன் இந்த கூச்சல்? என்று...தொடர்ந்து படிக்கவும் »

நியூயார்க் Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்! சென்னை அண்ணா ம...    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 22, 2008, 9:34 pm | தலைப்புப் பக்கம்

அவனவன் காதலி(கள்) பொறந்த நாள், நண்பர்கள் பொறந்த நாள்-ன்னு ஞாபகம் வச்சிக்கவே அல்லாடுறான்! இதுல பாலத்துக்கு எல்லாம் பொறந்த நாள் கொண்டாடுவாங்களா? கொடுமை டா சாமி! இந்தப் பாலம் காதலர்கள் கட்டுனது வேற!நம்ம ஊரு நியூ யார்க்கு! இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே! பாலத்துக்குன்னு வலைப்பூ எல்லாம் தொடங்கி இருக்காங்க மக்கா! இன்னிக்கி ராவோட ராவா, Philharmonic மீசிக் பார்ட்டி, பட்டாசு வெடிச்சிக்...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008)    
ஆக்கம்: நா. கணேசன் | May 22, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

வரும் ஜீன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் மாவட்டக் கலெக்டர் திரு. கோ. பிரகாஷ், I.A.S தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்    
ஆக்கம்: க.அருணபாரதி | May 19, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு! திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல் தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்   நாள் : 20-05-2008, செவ்வாய் நேரம் : காலை 10.மணி தலைமை : தோழர் குழ.பால்ராசு   தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத்...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வை    
ஆக்கம்: வினையூக்கி | May 12, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின...தொடர்ந்து படிக்கவும் »

பத்ம விருதுகளும் பாராட்டு விழாவும்...    
ஆக்கம்: ராகவன் தம்பி | May 11, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

நேற்று (10 மே 2008) குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.கடந்த வாரம் 05 மே 2008 அன்று சில பேருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.இந்த விழாவுக்கு அழைப்பிதழ்கள் வழங்கும் பணியை உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு கவனித்து கொள்கிறது. அவர்கள் விருது பெற்றவர்கள் பரிந்து உரைப்பவர்கள் (ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் தலா இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன்படும் - அமைச்சர் தி...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 7:25 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழில் இதுபோன்ற கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு. க.பொன்முடி...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் வந்துவிட்டார்கள். அவருடன் நகரமன்ற தலைவர் திரு.ஜனகராஜ் ஆகியோருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும், ஆர்வலர்களும் திரண்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற பொறுப்பாளர்கள் திரு.தமிழநம்பி, திரு.ரவிகார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கிறர்கள்....தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் பலகைகள் குறித்து...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் மு.இளங்கோவன்...விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள்.தற்போது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் எழுத்துகள் குறித்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழ் 99 விசைப் பலகைப்...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்கம்...படங்கள்...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்

புதிய வலை: தமிழருவிஉடனுக்குடன் பதிவிடும் கோ.சுகுமாரன்..ஆர்வத்துடன் வலைபதிவு தொடங்கும் மாணவிகள்... வலைப்பதிவு தொடங்க...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு தொடங்கியது...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்றுக் கொண்டு இருக்கிறது. காலையில் இரா.சுகுமாரன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பின்னர் பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் திரு. க.பொன்முடி வர சிறிது நேராமாகும் என்பதால், பயிலரங்கு தொடங்கியது. சென்னை பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »

பாலியல் சிறுபான்மையோர் குறித்த சர்வதேச திரைப்பட விழா - ஒரு பார்வை    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பாலியல் சிறுபான்மையோர் குறித்த சர்வதேச திரைப்படவிழா 22.04.2007 ஞாயிறு அன்று நடைபெற்றது. காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழுமணிவரை ஒருநாள் மட்டும் நடைபெற்ற இவ்விழாவில் மொத்தம் நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நான்கில் மூன்று முழுநீளத் திரைப்படங்கள். ஒன்று குறும்படம். ஒருநாள், நான்கு திரைப்படங்கள். இதனை சர்வதேச திரைப்படவிழா என்று கூற...தொடர்ந்து படிக்கவும் »

துருக்கி திரைப்பட விழா    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்

சென்னை திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச திரைப்படங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம். (Internationl Cine appreciation Forum). பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மன், இஸ்ரேல், ஈரான், லெபனான், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிலி, பிரெசில், பெரு உள்ளிட்ட உலகில் சினிமா தயாரிக்கும் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களையும் இவ்வமைப்பு சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »

மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு    
ஆக்கம்: இரா.சுகுமாரன் | May 10, 2008, 7:12 pm | தலைப்புப் பக்கம்

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது. அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »

ஓர் அறிவிப்பு    
ஆக்கம்: தமிழநம்பி | May 7, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான...தொடர்ந்து படிக்கவும் »