நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.
ஆக்கம்: தீபச்செல்வன் | July 8, 2008, 2:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: தீபச்செல்வன் | July 8, 2008, 2:36 am | மறுமொழிகள்
எழுதியவர்---------------------------------------------------------------தீபச்செல்வன் ````````````````````````````````````````````````````````ஜீன்ஸ்க்குள் கிடந்தநோக்கியாபோன் அலருகிறது.பத்துரூபாய்க்கு வாங்கியருந்தியமுந்நூறுமில்லி கொக்கக்கோலா சோடாவைஎழுபத்தைந்து ரூபாய்க்குவாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.இருபது ரூபாய்க்குவாங்கிய சிகரட்வாயில்கொலுந்து விட்டெறிகிறதுஇன்னும் ஜந்து ரூபாவால்அதிகரித்தபோதும்வாய் எரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
கடவுளின் காதலி…
ஆக்கம்: ஸ்ரீ | July 2, 2008, 4:29 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஸ்ரீ | July 2, 2008, 4:29 am | மறுமொழிகள்
நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.
#
அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன.
#
சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.
#
தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.
#
திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ...தொடர்ந்து படிக்கவும் »
அன்பின் கையெழுத்து 
ஆக்கம்: raajaachandrasekar | June 29, 2008, 3:48 am | மறுமொழிகள்

ஆக்கம்: raajaachandrasekar | June 29, 2008, 3:48 am | மறுமொழிகள்
ஒரு மழை நாளில்ஓர் குடைகீழ்நாம் நிற்கஎன் கையெழுத்திட்டுநான் உனக்கு வழங்கிய புத்தகம்இதோ இத்தனைவருடங்கள் கழித்துஒரு பழையபுத்தகக் கடையில்வாங்கிச் செல்கிறேன்புத்தகத்தில் அழிந்திருக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
காதல் கவிதைகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 25, 2008, 11:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 25, 2008, 11:00 pm | மறுமொழிகள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து...தொடர்ந்து படிக்கவும் »
நீங்களும் ஒரு பறவையும்
ஆக்கம்: raajaachandrasekar | June 25, 2008, 7:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: raajaachandrasekar | June 25, 2008, 7:47 am | மறுமொழிகள்
நீங்கள் ஒரு பறவையைசுடும்போதுகவனத்துடன் குறிவைக்க வேண்டும்தோட்டா பட்டதும்செத்து விழ வேண்டும் பறவைமீதி உயிர் இருந்துமண்ணில் புரண்டுமெதுவாய் போகும்படி ஆகக்கூடாதுசுடப்பட்ட பறவைவிழுந்த பிறகுசில நொடிகள் முடிந்தால்அஞ்சலி செய்யலாம்பறவையின் இன்ன பிறஉறவுகளுக்காகஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்பின் பறவையைஎப்படி சமைப்பதுஎன்னென்ன செய்வதுஎன்பது பற்றி பேசலாம்மதுக்...தொடர்ந்து படிக்கவும் »
ஜன்னல் - சில குறிப்புகள்
ஆக்கம்: aravind | June 19, 2008, 10:33 am | மறுமொழிகள்
ஆக்கம்: aravind | June 19, 2008, 10:33 am | மறுமொழிகள்
மழையில்
நனைய முடியாதவர்கள்
ஜன்னல் அருகே அமர்ந்தபடி
ஒட்டுக் கேட்கிறார்கள்
அதன் பாடலை.
——————————————
என் ஜன்னலில்
இந்த மேகம்
மீன்.
அடுத்த ஜன்னலில்
இதே மேகம்
முயல்?
——————————————
ஒரு அவசர சிறகசைப்பின்
படபடப்பை மட்டும்
பின்விட்டபடி
நொடியில் நிழலெனப் பறந்துவிடும்
ஜன்னல் மாறி வந்தமரும்
ஏதோ ஒரு பறவை.
——————————————
கொக்கிகள்
இடப்படாத ஜன்னல்கள்
படாரென
காற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பொம்மைகள்
ஆக்கம்: raajaachandrasekar | June 18, 2008, 10:01 am | மறுமொழிகள்
ஆக்கம்: raajaachandrasekar | June 18, 2008, 10:01 am | மறுமொழிகள்
குழந்தை உடைத்தபொம்மையிலிருந்துகுழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
கூண்டிலிருந்து...
ஆக்கம்: raajaachandrasekar | June 18, 2008, 9:52 am | மறுமொழிகள்
ஆக்கம்: raajaachandrasekar | June 18, 2008, 9:52 am | மறுமொழிகள்
தொழில் மாற்றஉத்தேசித்துகூண்டைத் திறந்துபோகச் சொல்கிறான்ஜோஸ்யக்காரன்அவன் காலைசுற்றி சுற்றி வருகிறதுசுதந்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 8, 2008, 10:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 8, 2008, 10:46 pm | மறுமொழிகள்
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.
எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?
*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்7 தொடைச் சிறப்பு!
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 8:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 8:10 pm | மறுமொழிகள்
1-மோனைத்தொடை:-முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.இனவெழுத்துகள்:-1-உயிர்:-அஆஐஒள -ஓரினம்இஈஎஏ -ஓரினம்உஊஒஓ -ஓரினம்2-மெய்:-ஞ்-ந் -ஓரினம்ம்-வ் -ஓரினம்த்-ச் -ஓரினம்அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோடூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்தோகாய் கிளையெழுத்தாச் சொல்!இவ்வெண்பாவை நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்6 தொடை!
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 1:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 1:11 am | மறுமொழிகள்
அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.முதற்றொடை ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில் நீயோ நானோ
ஆக்கம்: நிவேதா | June 5, 2008, 1:11 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நிவேதா | June 5, 2008, 1:11 pm | மறுமொழிகள்
கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்லஅடிவானத்தைப் பார்த்துநான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,மனிதர்களை நேசிப்பவளெனினும்காற்றில் கலந்த என் குரலைசூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாகஅவர்கள் பேசிக்கொண்டார்கள்எனக்குத் தெரியும்,படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்துபுயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும்...தொடர்ந்து படிக்கவும் »
உங்கள் கைப்பிடித்து நடக்கவே விரும்புகிறேன்
ஆக்கம்: இனியவள் புனிதா | June 5, 2008, 4:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: இனியவள் புனிதா | June 5, 2008, 4:22 am | மறுமொழிகள்
அம்மா திட்டியது கூட வலிக்கவில்லைநீங்கள் திட்டாமலே வலிக்கிறது"என்னையும் கொஞ்சம் புரிந்துக் கொள்ளுங்களேன் அப்பா"சொல்ல தெரிந்த நான் மட்டும் புரிந்துக் கொண்டேனா? உங்களுக்கு நான் எப்பவுமேஇரண்டாம் பட்சம் சண்டையிட்டாலும் எனக்கு என்றும் நீங்கள் முதல்தான்அம்மாவை நீங்கள் திட்டினால் பிடிக்காதுஅம்மாவும் உங்களை கோபித்தால் பிடிக்காதுஅம்மாவின் சமையல் அன்போடு கலந்த...தொடர்ந்து படிக்கவும் »
என்னை கொள்ளையடித்த கள்வனே!
ஆக்கம்: Thamizhmaangani | June 4, 2008, 2:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: Thamizhmaangani | June 4, 2008, 2:31 am | மறுமொழிகள்
அதிசயத்தை பார்த்தாயா?காயமும் அதே முத்தம்மருந்தும் அதே முத்தம்!நீ கண்ணாலே காதல் ஸ்.எம்.ஸ் அனுப்பிட வேண்டும்கூட்டமாக இருந்தாலும்ரகசியமாய் என் காது அருகே"ஐ லவ் யூ" சொல்லிட வேண்டும்!உன் உதட்டு தபால்காரனைகடிதங்களை முத்தங்களாய் மட்டும்போட சொல்லு,ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்மீசை வைத்த ரோஜாதாடி உரசும் தென்றல்வேட்டி அணிந்த கார்மேகம்!உன் தோள்களில்...தொடர்ந்து படிக்கவும் »
வரவேற்பறை மீன்தொட்டி
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 4, 2008, 1:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 4, 2008, 1:15 am | மறுமொழிகள்
அறுபது பவுன் நகை போட்டு
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை...தொடர்ந்து படிக்கவும் »
நடந்த கதை
ஆக்கம்: para | June 3, 2008, 11:19 pm | மறுமொழிகள்
ஆக்கம்: para | June 3, 2008, 11:19 pm | மறுமொழிகள்
நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது.
சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக - எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது...தொடர்ந்து படிக்கவும் »
ஜனனம்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | மறுமொழிகள்
அலுத்து உடல்வலிக்கஅன்றைய உணவுக்காகஉழைத்துத் திரும்பிடும்வறுமைச் சேலைக்காரி...மலையளவு துயரம்மனசினில் புதைந்திருக்கதலைச்சுமையில் முள்விறகுவயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...அவள்காயாத விறகெடுத்துகாய்ந்துபோன வயிற்றோடுஅடுப்பைக் கூட்டிஉலையேற்றும் இரவுவேளை...கழற்றிப் போட்டுவந்ததலைப்புச் சேலையினில்முடிந்துவைத்த காசுக்குக்குடித்துவந்த அவள் கணவன்...அடுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து
ஆக்கம்: Sai Ram | June 3, 2008, 2:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: Sai Ram | June 3, 2008, 2:46 am | மறுமொழிகள்
தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது காத்திருத்தலின் சுவை குன்றி, கண்களின் தேடுதல் மங்கி இரு கால்களிடையே தலையை கொடுத்து அழுது கொண்டிருந்தேன் நான்.ஆறுதல் வார்த்தைகளோ அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை. போய் விடு.எனக்கான துக்கத்தை நான் தான்...தொடர்ந்து படிக்கவும் »
ஏமாந்தியா?
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | மறுமொழிகள்
காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 1, 2008, 11:11 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 1, 2008, 11:11 pm | மறுமொழிகள்
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.
*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!
*
இமை மூடிய கண்களில்...தொடர்ந்து படிக்கவும் »
ப்ரிஸில்லாவை அணைத்தல்
ஆக்கம்: veenaapponavan | June 1, 2008, 2:24 am | மறுமொழிகள்
ஆக்கம்: veenaapponavan | June 1, 2008, 2:24 am | மறுமொழிகள்
காசு கொடுத்த போதுபெயர் கேட்கத் தோன்றவில்லை.அணைத்துக் கொள்ளும் போதுபெயர் அவசியமாக இருந்தது.ஒரு கணம் யோசித்து ப்ரிஸில்லா என்றாள்.அவளை அணைத்து முடிக்கஅந்தப் பெயரின் நீளம் போதவில்லை.ப்ரிஸில்லா ப்ரிஸில்லாவாக மாற்றி மாற்றி வைத்துஅணைத்து...தொடர்ந்து படிக்கவும் »
கிளிக் கதை
ஆக்கம்: veenaapponavan | June 1, 2008, 2:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: veenaapponavan | June 1, 2008, 2:18 am | மறுமொழிகள்
ஞாயிற்றுக் கிழமை காலைக்காட்சிகூட்டம் குறைவாக இருந்தமலையாளப் படத்துக்குதன் கிளியுடன் வந்திருந்தான்பஸ் ஸ்டாண்ட் கிளி ஜோசியக்காரன்.அவ்வபோது கிளியின் குரல்கேட்டுக் கொண்டிருந்தது தியேட்டரில்.படம் முடிந்து போகும்போதுகூண்டுக்குள் சிதறிக் கிடந்தபாப்கார்னை பார்த்துக் கொண்டுசோர்வாக உட்கார்ந்திருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பூ பறித்தல் 
ஆக்கம்: veenaapponavan | May 31, 2008, 7:45 pm | மறுமொழிகள்

ஆக்கம்: veenaapponavan | May 31, 2008, 7:45 pm | மறுமொழிகள்
வழியில் அழுது அடம் பிடிக்கும்குழந்தையை மிரட்டஇருப்பதிலேயே சின்ன கிளையைசாலையோர மரத்தில் தேடுகிறாள் அம்மா.அழுகையை நிறுத்திய குழந்தைஅதே மரத்தின்பூ வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
யார் வேணும்
ஆக்கம்: veenaapponavan | May 31, 2008, 7:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: veenaapponavan | May 31, 2008, 7:14 pm | மறுமொழிகள்
காலியாக இருந்தமதுரை மீனாட்சி கோயில் உள்ளேதயக்கமாக நுழைந்தேன்."யார் வேணும்?" என்றவயதான பெண் குரல்...தொடர்ந்து படிக்கவும் »
இன்னொரு பயணம்...
ஆக்கம்: Nirmala | May 30, 2008, 9:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: Nirmala | May 30, 2008, 9:38 am | மறுமொழிகள்
இறங்க வேண்டிய நிறுத்தம்நெருங்கிக் கொண்டிருக்கையில்வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்தாண்டிச் செல்வதுகணநேரத்தில் சாத்தியமென்றாலும்நகராமல் கட்டிக் கிடக்கிறேன்நித்தமும் பழகிய பாதையில்கண்ணிற்கு நழுவிய காட்சிகளைபக்கத்திலிருந்து காட்டுகிறாய்மறந்து விட்ட கனவுகளைஒவ்வொன்றாய்விரல்களை ஊசியாக்கிபொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்வாசனை...தொடர்ந்து படிக்கவும் »
செல்லரிக்கும் காதல்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 27, 2008, 10:54 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 27, 2008, 10:54 pm | மறுமொழிகள்
அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.
*
காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்
*
நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.
*
என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?
*
செல்லரித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
நாய்க்காதல்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 27, 2008, 10:20 pm | மறுமொழிகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 27, 2008, 10:20 pm | மறுமொழிகள்
சாண் ஏறினால்முழம் சறுக்குகிறதா?சங்கடப்படாமல்லிப்டை பயன்படுத்துஅந்த நீங்கள்யாரென்று கேட்கிறாய்நீங்களின் பட்டியல்நீளமானதுநீங்களுக்குள் நீயும்இருக்கிறாயென்றால்நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்அந்த நீங்களுள் நீ இல்லையென்று...சட்டம்தன் கடமையைச்செய்கையில்குறுக்கே நிற்காதே!உட்கார்ந்து கொள்.செய்அல்லதுசெய்யச் சொல்லிவிட்டுசெத்து மடிசுத்த தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
காதலில் நனைந்த கவிதைகள்!!!
ஆக்கம்: kannan824u | May 26, 2008, 1:32 pm | மறுமொழிகள்
ஆக்கம்: kannan824u | May 26, 2008, 1:32 pm | மறுமொழிகள்
நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!
அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப?
என்னிடமிருந்து எனக்கா?
உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா?
என் இதயத்தின்
எல்லா தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்,
காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்?
குத்துவிளக்கில் ஏன்
தீபமேற்றுகிறாய்?
இதய விளக்கில்
காதல்
திரியாக...தொடர்ந்து படிக்கவும் »
காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)
ஆக்கம்: Dreamzz | May 26, 2008, 9:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: Dreamzz | May 26, 2008, 9:26 am | மறுமொழிகள்
மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.1. விழியெழுத்து2. இப்படிக்கு நான்3. போகாதே4. கவிதைகளின் கவிதை5. ஒற்றை வலி கவிதை6. விழிக்கத்திவிரதங்களின் முடிவுபசியும்..காதலின் முடிவுபிரிவும்..காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!வானமாய் நானிருந்தாலும்சிறு சிறு கோடுகளில்என்னை அழகாக்கும்வர்ணவில் நம் காதல்.."இப்படியே பின்னால சுத்திட்டு இரு..உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"அது சரி.....தொடர்ந்து படிக்கவும் »
மீன்த்தொட்டி மீன்கள்
ஆக்கம்: TKB Gandhi | May 26, 2008, 6:51 am | மறுமொழிகள்
ஆக்கம்: TKB Gandhi | May 26, 2008, 6:51 am | மறுமொழிகள்
மீன்த்தொட்டி மீன்களை
ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை
உணவின்போது பரிமாறப்பட்ட மீனை
சாப்பிட மறுத்துச்சொன்னது
நெருப்பில் மீனுக்கு வலித்திருக்கும்மென்று!
அதைக் கேட்டபின் சைவமாகிவிட்ட எனக்கும்தான்.
...தொடர்ந்து படிக்கவும் »
காதல் பார்வை
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 25, 2008, 11:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 25, 2008, 11:39 pm | மறுமொழிகள்
என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
*
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.
*
நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!
*
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
*
செடி நீட்டும் பூவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
நத்தைக்கூடு
ஆக்கம்: Lakshmi Sahambari | May 25, 2008, 10:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Lakshmi Sahambari | May 25, 2008, 10:06 pm | மறுமொழிகள்
அணிந்து கொண்டதோஅணிவிக்கப்பட்டதோ தெரியாது நத்தை கொண்ட ஓடு .நகர்வுகள் அனைத்திலும் உடன் பயணித்து வரும் ஓடு சுமையாகவும் ஈர்ப்பின் இருப்பிடமாகவும் அழகானதொரு கூடாகவும் ...ஓட்டை தவிர்த்த நத்தைகற்பனைகளில் தோன்றுவதில்லை உடன்வரும் ஒன்று அதற்கான அடையாளமாய் ... நத்தை கொண்ட கூட்டிற்கான நகலாய் பெண்ணின் வரையறைகள் அணிந்து கொண்டதோஅணிவிக்கப்பட்டதோ தெரியாது ஈர்ப்பின்...தொடர்ந்து படிக்கவும் »
அன்வர் அலி கவிதைகள்
ஆக்கம்: ஜெயமோகன் | May 25, 2008, 9:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | May 25, 2008, 9:42 pm | மறுமொழிகள்
விழிகள்
=========
நசுங்கிய பாத்திரம் போல
நதியில் சந்திரன்
விழி அசையாமல் எடுத்து
அள்ளிக்குடித்தேன்
நீரை முழுக்க
விழி
அன்று உறங்கவில்லை
தளர்ந்து விழத்தொடங்கும்
கண்பீ£லிகளை விலக்கி
இமை
பொறுமை போல
காவலிருந்தது.
ஓரு மதியவேளை
===========
அபுவிடம் தூங்கவும்
தொட்டிலிடம் ஆடவும்
சொல்லிவிட்டு
அடுக்களைக்குப் போனாள்
உச்சிவெயிலு நிமிர்ந்தமர்ந்து
ஒரு காற்று
தென்னையோலைகளுக்கு
நாளிதழ்...தொடர்ந்து படிக்கவும் »
பெயல் மணக்கும் பொழுது - ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.
ஆக்கம்: பகீ | May 25, 2008, 10:58 am | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 25, 2008, 10:58 am | மறுமொழிகள்
மிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
தொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும்...தொடர்ந்து படிக்கவும் »
இரவும் மரமும் எரிகிறது
ஆக்கம்: தீபம் | May 24, 2008, 12:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: தீபம் | May 24, 2008, 12:11 am | மறுமொழிகள்
எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------இரவு முழுவதும் நிலவுபுதைந்து கிடந்ததுநெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்எங்கள் கிராமமேமண்ணுக்குள்பதுங்கிக் கிடந்ததுவானம்எல்லோரும் வெளியேறியவீட்டின்சுவரில் ஒட்டியிருந்தது.நேற்று இறந்தவர்களின்குருதியில்விழுந்து வெடித்தனகுண்டுகள்நாயும் நடுங்கியபடிபதுங்குகுழியின்இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
குறுங்கவிதைகள் - பாகம் -5
ஆக்கம்: நிலாரசிகன் | May 23, 2008, 1:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிலாரசிகன் | May 23, 2008, 1:22 am | மறுமொழிகள்
1.குழாயடி சண்டைதாகத்தில் தவித்தனவரிசைக் குடங்கள்.2.கிராமத்து வீட்டின்நீரில்லா கிணற்றுக்குள்தளும்புகிறதுபால்யத்தில் தொலைத்தபந்துகளின் நினைவுகள்.3.கல்நெஞ்சு மாமியார்கண்ணீர் வடிக்கிறாள்நெடுந்தொடருக்கு நன்றி.4.தூண்டில்புழுவுக்காக அழுததுமனம்மீனைச் சுவைத்தபடி.5.கொளுத்தும் வெயிலில்விளையாடுகிறது நிலாகுழந்தையுருவில்.6.உதிர்கின்ற பூக்களைநிழல்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
மூன்று கவிதைகள்
ஆக்கம்: டிசே தமிழன் | May 22, 2008, 8:23 am | மறுமொழிகள்
ஆக்கம்: டிசே தமிழன் | May 22, 2008, 8:23 am | மறுமொழிகள்
(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிறப்பிதழில்- வெளிவந்தவை)சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்புசிக்கலான ஆட்டமொன்றின்புதிர்களாகும் நாம்நிசங்களைசுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதைகனவுகளெனப் பெயரிட்டோம்சரசரவென்று வாழையைப்போலவளர்ந்த நமது அறிதல்எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளைவாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்பருவமழைநாளில்...தொடர்ந்து படிக்கவும் »
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
ஆக்கம்: ப்ரியன் | May 22, 2008, 5:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: ப்ரியன் | May 22, 2008, 5:50 am | மறுமொழிகள்
மணல் ஓவியங்கள் - மண் மீது படியும்உன் கால்தடங்கள்!
#
தள்ளி நின்றேகும்பிடு!இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லிஅடம்பிடிக்கப் போகிறான்அய்யனார்!
#
நீ அமைதியாய்தான்இருக்கிறாய்;உன் அழகுதான்புரிகிறதுஆயிரம் அழிச்சாட்டம்!
#
இதழ் ஒற்றி எடுத்தாய்கைக்குட்டையில்முளைத்தது ரோஜா!
#
நாட்குறிப்பில் பூத்தகவிதையை பறிக்கஉனை அழைத்தால் - நீ வருகிறாய்ஆயிரம் கவிதைகளை...தொடர்ந்து படிக்கவும் »
கிளம்பினாள் கிருஷ்ணவேணி...
ஆக்கம்: சுந்தரா | May 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
அதிகாலை நேரத்துக்கனவின் கதகதப்பு...கல்லூரி மாணவியாய்கவர்னரிடம் பட்டம் வாங்கிகல்யாண மேடையினில்கணவனின் கைப்பிடித்துவெட்கத்தில் சிவந்தவிழிகள் நிலம்நோக்கபக்கத்தில் கணவனின் சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க...ஐயோ...பொழுது விடிஞ்சிடுச்சாஎன்று உடல் பதறிஉதறி மடித்துவைத்தகிழிசல் போர்வைக்குள்கனவின் சிதறல்களைக் காப்பாற்றி வைத்துவிட்டுதூக்குச் சட்டியில்பழங்கஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
மீண்டும் உன்னை நெருங்குகிறேன்
ஆக்கம்: இலக்குவண் | May 20, 2008, 11:30 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இலக்குவண் | May 20, 2008, 11:30 pm | மறுமொழிகள்
குழந்தையின்மெல்லிய விரல்கள்விளையாட்டின் அழகியலோடுகுரூரமாய் என் பூக்களை பிய்த்தெறிந்தனசாலையில் விழுந்தஅதன் இதழ்கள் மேல்மன்னனைப்போலவோ ஒரு நடிகனைப்போலவோநடக்கையில்மென்மையும் அருவருப்பும் ஒருசேர பாதங்கள் உணர்ந்தனஇறந்த பெண்ணின்உடலைப் புணரும்...தொடர்ந்து படிக்கவும் »
அப்பா...
ஆக்கம்: நவீன் ப்ரகாஷ் | May 20, 2008, 11:12 am | மறுமொழிகள்
ஆக்கம்: நவீன் ப்ரகாஷ் | May 20, 2008, 11:12 am | மறுமொழிகள்
எப்படி எப்படிஎல்லாமோதன் பாசம்உணர்த்துவாள் அம்மாஒரேயொருகைஅழுத்தத்தில்எல்லாமேஉணர்த்துவார்அப்பா...முன்னால்சொன்னதில்லைபிறர் சொல்லித்தான்கேட்டிருக்கிறேன்என்னைப்பற்றி பெருமையாகஅப்பாபேசிக்கொண்டிருந்ததை... அம்மாஎத்தனையோ முறைதிட்டினாலும்உறைத்ததில்லைஉடனேஉறைத்திருக்கிறதுஎன்றேனும்அப்பாமுகம் வாடும் போதுஉன் அப்பாஎவ்வளவு உற்சாகமாகஇருக்கிறார் தெரியுமாஎன என்...தொடர்ந்து படிக்கவும் »
கரிய வெயிலாய் இருட்டு
ஆக்கம்: Sai Ram | May 20, 2008, 4:44 am | மறுமொழிகள்
ஆக்கம்: Sai Ram | May 20, 2008, 4:44 am | மறுமொழிகள்
கரிய வெயிலாய் இருட்டுதுளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பதுபயமாக இருக்கிறது.கால்கள் சோம்பினாலும்பயம் முன்னால் இழுத்து செல்கிறது.இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?மனம் தன் அனல்வெறுமையில்ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.பிரகாசிக்கும் வெண் பற்கள்.அதன் மேலே இரத்த...தொடர்ந்து படிக்கவும் »
காதலாகி, கசிந்துருகி
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 20, 2008, 1:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 20, 2008, 1:15 am | மறுமொழிகள்
பழகிப் போன தடத்திலேயேபறக்க விரும்புகிறதுஉயிர்ப்பறவை சிறகடித்துவிரலுக்கு விரல்வித்தியாசப் படுகிறதுவாசற் கோலம்ஒருமையை...தொடர்ந்து படிக்கவும் »
# 261 குருடன் வழி
ஆக்கம்: Udhaya | May 19, 2008, 6:52 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Udhaya | May 19, 2008, 6:52 pm | மறுமொழிகள்
ஆற்றும் வித்தை தெரியாமல் காலத்திடம் ஒப்படைத்தேன் காயத்தை காயம் ஆறவில்லை நேரம்தான் அழிந்ததுதூங்க மறந்த விழிகளின் பின் மறைந்திடாத நினைவுகள் மூடிவைத்த ஏக்கங்களோ மடை உடைத்த நீர் அலைகள்ஆக்க சக்தி என்பதெல்லாம் ஊக்கமுள்ளோர் கைகளில் மனமுடைத்த காரிகையிடம்தான் என் மார்க்கமும் உள்ளதுபெளர்ணமி நிலவில் குடி வைத்தாலும் குருடன் வழி இருட்டில்தான் ஆனால் கைத்தடியாய் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
அடுப்பங்கரை
ஆக்கம்: கீதா | May 19, 2008, 12:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கீதா | May 19, 2008, 12:17 pm | மறுமொழிகள்
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரேஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
கடைசிக் கவிதை
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 19, 2008, 2:16 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 19, 2008, 2:16 am | மறுமொழிகள்
மனதிற்குப் பிடித்த பாடல்தொலைவில் ஒலிக்கிறதுவேகமாக ஓடுகிறேன்போவதற்குள் பாடல்முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)
ஆக்கம்: நளாயினி | May 19, 2008, 1:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: நளாயினி | May 19, 2008, 1:15 am | மறுமொழிகள்
*வருவேன் என கூறிச்சென்றாய். வரவே இல்லை என் நெஞ்சோரத்து கனவுகள் யாவுமே பசுமை இழந்து. பட்டமரமாய் நான்.*வராவிட்டால் என்ன..!வசந்தங்கள் தொலைந்தா போனது. நீ தந்து சென்ற சுவாசங்கள் என்னை அழகு படுத்தும்.*நீ வராமல் இருப்பது நல்லது....! கவிதைகளுக்கான விதையாய் நீ. எனது கவிதை கூட நீ காணாமல் போகும் தருணங்களில் தான் உத்வேகம் கொள்கிறது. *நாளைய சந்திற்பிற்காய் என்ன பேசலாம் என பல...தொடர்ந்து படிக்கவும் »
என் வயது .........
ஆக்கம்: ஜில்லு | May 18, 2008, 3:57 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜில்லு | May 18, 2008, 3:57 am | மறுமொழிகள்
திருவிழாவில் எதிர்படும்-என் இளைத்துப்போன ஆசிரியரிடமும்...... கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்... அப்பட்டமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பழகிய நிலவும் பழைய கிழவியும்
ஆக்கம்: த.அகிலன் | May 18, 2008, 12:43 am | மறுமொழிகள்
ஆக்கம்: த.அகிலன் | May 18, 2008, 12:43 am | மறுமொழிகள்
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த...தொடர்ந்து படிக்கவும் »
ரயில் பயணம்!
ஆக்கம்: parisalkaaran | May 16, 2008, 8:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: parisalkaaran | May 16, 2008, 8:50 am | மறுமொழிகள்
நாட்டு நடப்புகள்..நாளைய திட்டங்கள்..நேற்றுப் படித்த புத்தகம்..நினைவில் நிற்கும் கவிதைகள் என..பேச எத்தனையோ விஷயங்களிருக்கபண்பாடென்ற பெயரில்ஏதோ ஒரு சைத்தான்உன்னையும் என்னையும் தடுக்கஉன் ஜன்னல் வழியே நானும்என் ஜன்னல் வழியே நீயும்வேடிக்கை பார்த்துக்கொண்டு..வீணாகிப் போகிறது தோழிஇந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
கல்லூரித்தோழி..
ஆக்கம்: நிலாரசிகன் | May 16, 2008, 1:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிலாரசிகன் | May 16, 2008, 1:47 am | மறுமொழிகள்
கல்லூரிக்காலத்தில்எப்போதும் என்னுடனிருந்தாய்..தேர்வுகளில் நான் தேர்ச்சிபெறகோயில்களில் தவமிருந்தாய்...தோற்றபோதெல்லாம் தோள்தந்துஉற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...கல்லூரியின் கடைசிநாளில்உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்சிலையாகியிருந்தாய்...வருடங்கள் பல கடந்துவிட்டபின்ஒரு ரயில்நிலையத்தில்உன்னைச்சந்திக்கிறேன்...என் நலம் விசாரித்து,கைக் குழந்தையுடன்கணவன் பின்...தொடர்ந்து படிக்கவும் »
மனித உயிருக்குப் போட்டா போட்டி
ஆக்கம்: சுந்தரா | May 15, 2008, 3:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 15, 2008, 3:39 pm | மறுமொழிகள்
ஆனாலும் இது அநீதியின் உச்சம்தான்மனிதனும் இயற்கையும்மாறிமாறி மோதிக்கொள்ளும்சோதனையின் காலகட்டம்ஓராயிரம் உயிரைநீவெடிக்கவைத்து அழித்தால் நான் நூறாயிரம் உயிர்களைத்துடிக்கவிட்டுச் சிதைப்பேன்என்றுஉலுக்கி உடல் சிலித்துஓங்காரமிடுகிறது இயற்கை...தொடர்ந்திடும் இந்த யுத்தத்தின் முடிவாகஎஞ்சிடப்போவதுயாராக இருக்கும்? மமதையில் திரியும்மனிதத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
குற்றவாளி
ஆக்கம்: தமிழ்நதி | May 15, 2008, 10:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நதி | May 15, 2008, 10:36 am | மறுமொழிகள்
அனலில் ஊறிய அறைகளுள்இயலாமையுடன்கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.வேம்பும் கருகிய வெளியைஉற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்எம்மரத்தின் இலையும் தளதளப்பும்இக்கணம் அசைகிறதோ…!அன்பின் நீரூற்றுகள்மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்துமட்டுமே பீறிடுகின்றன.நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடிவாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்விழுந்து சுருண்டிருக்கும்கிழவனைப்...தொடர்ந்து படிக்கவும் »
அம்மா உனக்காக...
ஆக்கம்: சுந்தரா | May 14, 2008, 1:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 14, 2008, 1:17 pm | மறுமொழிகள்
அழைக்கச் சலிக்காதஅன்பின் மறுபெயர்உழைத்து எனை உயரவைத்துஊக்குவிக்கும் ஓருயிர்விளக்கிவைத்த திருவிளக்காய்ஒளிரச்செய்து என் வாழ்க்கைதளர்ச்சியின்றிச் செல்லதவமிருந்த என்தாயே..வயிற்றையும் மனசையும்வாட விடாமல் மழையெனக் குளிர்விக்கும்நீ எனக்கு ஒருமகிழ்ச்சியின் மென்பொருள்உறக்கம் வரும்வரைக்கும்உன்மடியில் படுத்தபடிவிரல்கள் தலைவருடக்கேட்ட கதையெல்லாம்இன்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 13, 2008, 10:49 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 13, 2008, 10:49 pm | மறுமொழிகள்
தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.
*
என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?
*
என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.
*
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.
*
இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!
***
வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல்,...தொடர்ந்து படிக்கவும் »
வீடு
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 13, 2008, 6:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 13, 2008, 6:26 am | மறுமொழிகள்
நாய்கள் விளையாடிக்கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்உறவுகளும் நட்புகளும் பேசிச் சிரித்துகூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லைஎல்லாரும் எல்லாமும் கைவிடகழிகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
மொட்டை மாடியில் உலாவுபவர்கள்
ஆக்கம்: Sai Ram | May 13, 2008, 2:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: Sai Ram | May 13, 2008, 2:00 am | மறுமொழிகள்
மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களைசாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிறஅகங்காரத்தின் காரணத்தினால்தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலேமொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரிவிடிய விடிய...தொடர்ந்து படிக்கவும் »
காதலும் கோபமும்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 12, 2008, 11:22 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 12, 2008, 11:22 pm | மறுமொழிகள்
உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
காதலும் கோபமும்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 12, 2008, 11:22 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 12, 2008, 11:22 pm | மறுமொழிகள்
உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
ஒற்றைச் சிறகு..
ஆக்கம்: நிலாரசிகன் | May 12, 2008, 8:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிலாரசிகன் | May 12, 2008, 8:41 am | மறுமொழிகள்
வளர்த்துவந்த பிரியங்களைவீதியில் வீசிவிட்டுமுகமில்லாமல்திரும்பிச் செல்கிறாய்... புள்ளியென மறைந்துவிட்டபின்னரும் உன் கையசைப்புக்காககாத்திருக்கிறதுபழக்கப்பட்ட இதயம். பிரிந்திருந்த பொழுதுகளைவிடபிரிகின்ற பொழுதின்கனம் அதிகமானதாகவே இருக்கிறதுஎப்போதும்.பொட்டிழந்த உன் நெற்றிக்கெனநான் கொணர்ந்த குங்குமம்அந்தி மழையில் கரைய,வீடு நோக்கி நடக்கின்றனஉணர்வற்ற என்...தொடர்ந்து படிக்கவும் »
சீரக மிட்டாய் கவிதைகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am | மறுமொழிகள்
டோராவைக்காண்பித்துஅழுகையைநிறுத்துகிறோம்சோறூட்டுகிறோம்ஆட வைக்கிறோம்பின் குழந்தைகள்டோராவிடம் மட்டுமேபேச துவங்குகின்றன...காற்றின் வழிநூகர்ந்து விட்டகுருட்டு பாடகனின்பாடலுக்குஈயும் பணம்பிச்சையல்ல...மணியடித்த பின்னும்தேர்வெழுதுபவர்கள்படிப்பாளிகளெனஅர்த்தம்...தொடர்ந்து படிக்கவும் »
நித்யா கவிதை அரங்கு : க.மோகனரங்கன் கவிதைகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 12, 2008, 1:45 am | மறுமொழிகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 12, 2008, 1:45 am | மறுமொழிகள்
1) பாற்கடல்விதிக்கப்பட்டதற்கும்கூடுதலாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படவில்லை.மெய்யாகவே,தாக மேலீட்டினால் தான்அதுவும் கூடஒரு மிடறுதான் இருக்கும்பதைத்து நீண்ட உன்மெலிந்த கைகள்நெறித்து நிறுத்தவிக்கித்துப் போனேன்அறையின் நடுவேகொட்டிக் கவிழ்ந்த கலயத்தினைவெறித்த வண்ணம்முணுமுணுக்கிறாய்விதிக்கப் பட்டதற்கும்குறைவாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படாததே---2) தவளையின்...தொடர்ந்து படிக்கவும் »
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்.
ஆக்கம்: தீபம் | May 11, 2008, 11:56 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தீபம் | May 11, 2008, 11:56 pm | மறுமொழிகள்
எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------எனது அறையை சூழ்ந்து வந்தனபல மிருகங்கள்இரவை கடித்து குதறியமிருகங்களின் வாயில் கிடந்துஇரவு சீரழிந்ததுநிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின்முன்பாகஎனது இரவின் பாடல்விழுந்து சிதறிக் கிடந்ததுஇன்னும் எனது காதலிஅறைபோய்ச் சேரவில்லை.மிருகங்கள் பாதையையும்அறுத்து தின்றனபேரூந்தை விட்டிறங்கி...தொடர்ந்து படிக்கவும் »
நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 11, 2008, 6:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 11, 2008, 6:31 am | மறுமொழிகள்
1) இடவழுவமைதி ஒரே பெயரில்ஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.உசிதமல்ல என்றுணர்ந்தபால்ய தினங்கள்ஒரே வகுப்பில்ஒரே பெயரில்இரண்டு பேர் இருந்தோம்முதலெழுத்தில் வித்தியாசம்என்னுடையது 'என்'அவனுடையது 'எஸ்' அவனுக்கான பாராட்டு சமயங்களில் எனக்குஎனக்கான தண்டனைசமயங்களில் அவனுக்கு அடையாளம் பிரிக்கபட்டப் பெயர்கள்சூட்டப்பட்டோம்அவன் உலக்கைநான் ஊசி காய்ச்சலில்...தொடர்ந்து படிக்கவும் »
ஜன்னலில் பூ எங்கே?
ஆக்கம்: சுந்தரா | May 11, 2008, 12:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 11, 2008, 12:36 am | மறுமொழிகள்
நினைவுகளெல்லாம் உனைநில்லாமல் சுற்றிவரகனவுகளின் வேதனையில்துரும்பாகச் சுழலுகிறேன்எல்லையில்லா மனத்தவிப்பில்இரவுகள் நீள்வதனால்எனைக்கல்லாகச் சமைத்திடடிகாதல்வலி தாளவில்லைஅன்று,அப்பாவின் பின்நின்றுஅவசரமாய் ஒருபார்வைதப்பாமல் தந்துவிட்டுதலைகுனிந்து சென்றுவிட்டாய்கற்றாழை முட்செடியில் காற்றில்வீழ்ந்த ஆடையைப்போல்அப்பாவி என் இதயம்அகப்பட்டுத் தவிக்குதடிஉன்...தொடர்ந்து படிக்கவும் »
அப்பா
ஆக்கம்: bashakavithaigal | May 10, 2008, 9:13 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bashakavithaigal | May 10, 2008, 9:13 pm | மறுமொழிகள்
நம் இருவருக்குமொரு அறிமுகம்
தேவைப்பட்டது.
அறிமுகமான நாளில் சம்பிரதாய
கைக்குலுக்கல்போல் ஒரு பார்வையோடு
புறக்கணித்தாய் என்னை.
என்ன செய்வது நீ விரும்பும் வாசமும்
கதகதப்பும் என்னால் தரமுடியாதபோது!
இரு தோழர்களுக்கிடையே நடைபெறும்
உரையாடல்களை வழிப்போக்கனாய்
பார்த்து சென்ற என் தகப்பனின் வழியிலேதான்
இன்று நானும்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு பார்வை பார்ப்பாயா...
ஆக்கம்: சுந்தரா | May 10, 2008, 12:41 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 10, 2008, 12:41 pm | மறுமொழிகள்
விடியல் தொடங்கிமுடியாத
