பயனரின் பார்வையில் - உபுண்டு
ஆக்கம்: ஆமாச்சு | June 29, 2008, 8:07 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆமாச்சு | June 29, 2008, 8:07 pm | மறுமொழிகள்
அடுத்த நூறு நாட்களில் “பயனரின் பார்வையில் - உபுண்டு” என்ற புத்தகத்தை வடித்து பதிப்பித்து விநியோகிக்க உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்குரியவற்றை இயற்ற தன்னார்வலர்கள் தேவை. இதற்கென தனி மடலாடற் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
http://ubuntu-tam.org/mailman/listinfo/payanarin-paarvaiyil_ubuntu-tam.org
விருப்பமுள்ளோரை இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம். பாடங்கள் இயற்றுவதைத் தவிர்த்து உரிய பதிப்பகத்தாரை...தொடர்ந்து படிக்கவும் »
திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 8:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 8:46 am | மறுமொழிகள்
அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
முன்னுதாரணங்களை உருவாக்க ஒத்துழைப்பு தேவை
ஆக்கம்: ஆமாச்சு | June 6, 2008, 12:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஆமாச்சு | June 6, 2008, 12:00 am | மறுமொழிகள்
கட்டற்ற மென்பொருளை பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு எடுத்தச் செல்ல ஓராண்டிற்கு இணைந்து ஒத்துழைக்க வல்லோரது உதவி தேவை.
பள்ளிகள் மட்டுமல்லாது மருத்துவம், விவசாயம், வங்கிகள், மொழியியல், அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய எல்லாத்துறைகளிலும் நம் நாட்டின் சூழல்களுக்கு ஏற்ப தொழில் ரீதியாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் பராமரிப்பு ஆதரவு நல்க...தொடர்ந்து படிக்கவும் »
வெப்கேம் ஹேக்கிங் பகுதி 2
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 2, 2008, 10:52 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 2, 2008, 10:52 pm | மறுமொழிகள்
கடந்த பதிவில் நம்மிடையே அறிமுகமான ரவி போன்றோர்களிடமிருந்து உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி?முதலாவது உங்கள் இல்லக் கணிணி அல்லது மடிக்கணிணியை இயக்க யாருக்கும் அனுமதி அளிக்கவேண்டாம்.அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து இருந்து அவர்கள் நடவடிக்கையை பார்த்தும் பார்க்காததும் போல் இருப்பது நல்லது.முக்கியமாய் உங்கள் கணிணியை சரி செய்ய வரும்...தொடர்ந்து படிக்கவும் »
வெப்கேம் ஹேக்கிங் பகுதி 1
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 1, 2008, 7:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 1, 2008, 7:36 pm | மறுமொழிகள்
வெப்கேம் ஹேக்கிங் பற்றி சமீபகாலமாக அநேக கேள்விகள் கேட்கப்படுகின்றன."அன்பு பிகேபிக்கு! எனது நண்பர்கள் கூறிய கதை கதையா உண்மையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.வேறொருவர் வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் webcam hackers என அழைக்கப்படுவார்கள். பிகேபி இதற்கு தங்களின் பதில்.is it possible?" இது தென்றல் சங்கர்."Can any one see the webcam broadcasting (in yahoo messenger) without getting permission from the broadcaster? please reply in...தொடர்ந்து படிக்கவும் »
காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)
ஆக்கம்: S. Ramanathan | June 1, 2008, 9:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: S. Ramanathan | June 1, 2008, 9:18 am | மறுமொழிகள்
காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை...தொடர்ந்து படிக்கவும் »
உபுண்டுவுடனான தேநீர் நேரம்…
ஆக்கம்: ஆமாச்சு | May 27, 2008, 9:45 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆமாச்சு | May 27, 2008, 9:45 pm | மறுமொழிகள்
நண்பர்களே,
உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்றுடன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
தேதி: 31 மே 2008
நேரம்: மாலை 4.30...தொடர்ந்து படிக்கவும் »
Removing Desktop Icons
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:53 am | மறுமொழிகள்
எந்தவொரு விண்டோஸ் இயங்குதளத்தையாவது நாம் எமது கணணியில் நிறுவும்போது அது இயல்பாகவே ஐந்து ஐகொன்களை கணணித்திரையில் கானண்பிக்கும்.அவையாவன : My Documents, My Computer, Recycle Bin, My Network Places, Internet Explorer. பின்னர் வேறு புறோகிறாம்களை நாம் நிறுவும்போது அவையும் அவற்றிக்குரிய ஐகொன்களை திரையில் போடும். சில போடாமலும்விடும். இயங்குதளம் நிறுவும்போது போடப்படும் இந்த ஐந்து ஐகொன்களையும் நாம் விரும்பினால்...தொடர்ந்து படிக்கவும் »
Disable Unwanted Startup Services
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:51 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:51 am | மறுமொழிகள்
நீங்கள் தனி பாவனையாளர் , நெட்வேர்க் இல் உங்கள் கணணியை பிணைத்துக்கொள்ளாதவர் எனில், தேவைப்படாத கம்பியூட்டரின் வேகத்தை மெதுவாக்கும் கீழ்க்காணும் சேவைகளை நிறுத்திவிடலாம். இதனால் எந்த இடையூறும் நேராது. Click -->start--> (type) Services.msc or Msconfig -->ok--> Services--> Select and disable Alerter Clipbook Computer Browser Fast User Switching Human Interface Access Devices Indexing Service (Slows the hard drive down) Messenger Net Logon (unnecessary unless networked on a...தொடர்ந்து படிக்கவும் »
Intel Processor Frequency ID Utility
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:49 am | மறுமொழிகள்
கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமி��்லை. இதன் வேகம்தான் இதன் சக்தி. ஒரு செக்கண்டில் பல இலட்சம் கணக்குகளை இது போடும். இந்த processor ல்...தொடர்ந்து படிக்கவும் »
சுயமாக இயங்கும் புறோகிறாம்களை நிறுத்துதல்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:48 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:48 am | மறுமொழிகள்
விண்டோஸ் இயங்கு தளம் பூட் ஆகும்போதே பல புறோகிறாம்கள் சுயமாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் பூட் ஆகும்வேகம் தாமதமடைகின்றது என்பதும் இவைகளில் தேவையற்றவைகளை நிறுத்தினால் வேகம் அதிகரிக்கும் என்பதும் பலரால் அறியப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் 98 மற்றும் XP பாவிப்பவர்கள் கிளிக்பண்ணவும் Start-->Run--> (type)msconfig-->ok. இப்போது வரும் சட்டத்தில் "Startup" tab ஐ கிளிக்செய்தால் வரும் லிஸ்ற் இல் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
Missing or Corrupted File
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:46 am | மறுமொழிகள்
மின்விநியோகம் சீரின்மை, முறையற்ற கம்பியூட்டர் நிறுத்தம், வைரஸ், ஊறு உள்ள புறோகிறாம்களை நிறுவுதல் போன்ற பல காரணிகளால் உங்கள் ஹாட் டிறைவின் செக்ரர்கள் ஊறு அடைகின்றன. (Getting corrupted). இதனால் நீங்கள் கம்பிட்டரில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இப்பிழைகள் இப்படி அறிவிக்கப்படுகின்றன. 1. The following file is missing or corrupted. 2. The download location information is damaged 3. Unable to load file பூட் ·பைல்கள் ஊறு அடைந்திருந்தால் பிழைச்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
உங்கள் கம்பியூட்டரை வேகப்படுத்துங்கள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:43 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:43 am | மறுமொழிகள்
இதற்கு பல காரியங்களை பல டூல்களின் உதவியோடு செய்யவேண்டும். இதோ சில வழிகள். 1) "Disk Clean-up" Tool ஐ பாவித்து தேவையற்ற ·பைல்களை அழிக்கவேண்டும். கிளிக்பண்ணுங்கள் Start->Accessories->System Tools-> Disk Clean-up, எந்த டிறைவை சுத்தம்பண்ணப்போகிறீர்கள் என கேட்கும். வலப்பக்கமுக்கோணத்தை கிளிக் செய்து, வரும் மெனுவில் டிறைவை தெரிவு செய்யுங்கள்.இப்போது இன்னொரு சட்டம் தோன்றி இவைகளில் எவற்றை அழிக்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
Is your CD burning very slow?--- CD சுடுவதில் வேகமில்லையா?
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:41 am | மறுமொழிகள்
CD Drive, CPU வின் தலையீடில்லாமல் மெமறியை எழுதவோ வாசிக்கவோ முடிந்தால் CD சுடுவது வேகமாக நடைபெறும். தவிர வேகம் என்பது CD டிறைவின் வேக பெறுமதியையும் பொறுத்தது. இதை Xல் கணக்கிடுவார்கள். X என்பது ஆரம்பத்தில் வெளிவந்த CD Rom டிறைவின் வாசிக்கும் வேகமாகிய 150 கி.பைட்ஸ்/செ. ஆகும். இப்போது வெளிவருகின்ற CD Rom டிறைவுகளின் உச்ச வேகம் 72X கொண்டவைகளாகவுள்ளன. அதாவது 72x150 கி.பை/செ என்பதாகும். சில CD - R...தொடர்ந்து படிக்கவும் »
யுனிகோட் வெப்தளங்களின் பக்கங்களை எம்.எஸ். வேட்டில் கொப்பிபண்ணமுடியாது ...
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:40 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:40 am | மறுமொழிகள்
யுனிகோட் பந்தியை கொப்பி பண்ணி, Tscii Format க்கு மாற்றி பின் வேட்டில் கொப்பி பண்ணும்முறைதான் இது. விரிவாக உதாரணத்துடன் கூறின், 1) எம்.எஸ். வேட்டை இயக்குங்கள்; View-->Tool Bar-->Clipboard and minimize; இப்போது நீங்கள் 12 முறை அடுத்தடுத்து கொப்பிபண்ணலாம், கிளிப்போட்டில் எல்லாம் பதிவாகும் 2) போங்கள்--> யாழ்.கொம்-->கருத்துக்களம்-->கணனி (கொம்பியூட்டர்)-->குறுக்குவழிகள், ஒவ்வொன்றாக 4 குறுக்குவழிகளை தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »
இன்ரனெட் எக்ஸ்புளோரரில் நாம் பாவிக்கக்கூடிய short cuts
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:38 am | மறுமொழிகள்
ctrl+d .................... favorites லிஸ்ற்ல் பதியப்படும் ctrl+b,,,,,,,,,.............. organise டயலக் பொக்ஸ் திறக்கப்படும் ctrl+f .................. சொற்கள் தேடி கண்டுபிடிக்கப்படும் winkey+m ............... திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மினிமைஸ் ஆகும் winkey+shift+m ........ திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மக்ஸிமைஸ் ஆகும் alt+tab ................... திறந்திருக்கும் ஜன்னல்களில் மாறிக்கொள்ள எனக்கும் சிலவேளைகளில் ஜன்னல்கள் பாதியளவில் திறப்பதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »
இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | May 25, 2008, 6:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | May 25, 2008, 6:53 am | மறுமொழிகள்
பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும்.
நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல...தொடர்ந்து படிக்கவும் »
மின்னுவதெல்லாம்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 21, 2008, 11:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 21, 2008, 11:14 pm | மறுமொழிகள்
இணையவாசிகளுக்கு தசவதாரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.தமிழில் "தசம அவதாரம்" அல்லது இந்தியில் "தஸ் அவதாரம்" அதாவது பத்து அவதாரமெல்லாம் அவர்களுக்கு இத்துனூண்டு தான்.சாட் ரூம் போனால் ஒரு அவதாரம், Forum போனால் இன்னொரு அவதாரம், வலைப்பூக்கள் போனால் இன்னொன்று என இடத்துக்கு இடம் தளத்துக்கு தளம் வித்தியாசம் வித்தியாசமாய் அவதாரம் எடுத்திருப்பார்கள். அதாங்க "Avatar". இது நம்நாட்டு வட...தொடர்ந்து படிக்கவும் »
காற்றின் முகவரி
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 19, 2008, 7:21 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 19, 2008, 7:21 pm | மறுமொழிகள்
சீனப்பெரும் தலைவர் மாவோ சொன்னதாகச் சொல்வார்கள் "மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை"என்று.என் கதையும் இப்போது அப்படித்தான்.PKP என்றாலே அதன் விரிவாக்கம் "பல கேள்விப் பதில்கள்" என்றாகிவிட்டது.என்னப் பண்ணுவது? அடுத்தடுத்தாய் கேள்விகள்.காற்று விடவில்லையே.நண்பர் சங்கர் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.நீங்கள் யார் உங்களை பற்றிய விவரம் தேவை...தொடர்ந்து படிக்கவும் »
வழித்தடங்கள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 16, 2008, 11:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 16, 2008, 11:16 pm | மறுமொழிகள்
சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
எல்காட்டின் முயற்சிக்கு பாராட்டு
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 16, 2008, 3:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 16, 2008, 3:00 am | மறுமொழிகள்
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
320 ஜிபி ஹார்ட்...தொடர்ந்து படிக்கவும் »
உங்கள் கேள்விக்கு
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 14, 2008, 9:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 14, 2008, 9:55 pm | மறுமொழிகள்
நண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
மிஸ்டர் ஜேபிஜி
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 11, 2008, 10:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 11, 2008, 10:46 pm | மறுமொழிகள்
டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா...தொடர்ந்து படிக்கவும் »
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:20 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:20 am | மறுமொழிகள்
அ. முத்துலிங்கம் (கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
கணித்தமிழின் காலடித் தடங்கள் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:18 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: மு. சிவலிங்கம் நன்றி: காலச்சுவடு கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம். (1). எழுத்துருவும் சொல்...தொடர்ந்து படிக்கவும் »
சிங்கப்பூரில் இருந்து சிலிக்கன் வேலி வரை: தகவல் நெடுஞ்சாலையில் தமிழின்... 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:17 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:17 am | மறுமொழிகள்
(தமிழ் இணையம் 1997, 1999, 2000 மற்றும் 2001 ஆகிய நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கும் இந்த கட்டுரையாளர் தற்போது மொழி தீர்வுகள் அளிக்கும் குளோபலிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஒ.-ஆக இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவரை senthil@globalingo.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.) அந்த உருவகத்தில் பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. 1997 ஆம் ஆண்டு. அது இணையத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:15 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:15 am | மறுமொழிகள்
தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன. 1994இல் ஒரு நிகழ்ச்சி. சென்னை அண்ணா பல்கலையில், முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
NHM Converter Online 
ஆக்கம்: Badri | May 10, 2008, 9:16 am | மறுமொழிகள்

ஆக்கம்: Badri | May 10, 2008, 9:16 am | மறுமொழிகள்
ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
தொட்டணைத்தூறும் மணற்கேணி
ஆக்கம்: PKP | May 5, 2008, 10:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | May 5, 2008, 10:39 pm | மறுமொழிகள்
நாம் ஏற்கனவே இங்கு பேசிய Lyricsplugin சில தமிழ் MP3 பாட்டுகளுக்கும் வேலை செய்கின்றது என நண்பர் கிருஷ்ணமூர்தியும், நண்பர் படகோட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்கள். ஆனால் அவை தமிங்கிலீஷில் வருவதாக சொன்னார்கள். "பாட்டை ஓட விட்டவுடன் அது இன்டெர்நெட்டிற்குப் போய்த் தேடுகிறது. அதே சமயம் நீங்களும் பாடல் வரிகளைத் தரலாம். அது இணையத் தளத்தில் போய் சேமித்துவிடும். பிறர் அதே Plug-in ஐ...தொடர்ந்து படிக்கவும் »
நீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 5, 2008, 10:09 am | மறுமொழிகள்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 5, 2008, 10:09 am | மறுமொழிகள்
இந்தி > ஆங்கிலத் தற்பெயர்ப்பு வசதி
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 11:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 11:35 am | மறுமொழிகள்
எந்த மனித உள்ளீடும் இன்றியே, தானியங்கியாக இந்தி > ஆங்கிலத் தற்பெயர்ப்பு (auto-translation)வசதியைக் கூகுள் இந்தியர்களுக்கு வழங்கியிருக்கிறது. Google has just announced Hindi-English translation utility:http://translate.google.com/translate_t?langpair=hi%7CenHope other Indian languages such as Tamil, Bangla, Sanskritget the same, and the existing ones from European languagesinto...தொடர்ந்து படிக்கவும் »
சில பதில்கள்
ஆக்கம்: PKP | May 1, 2008, 7:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | May 1, 2008, 7:36 pm | மறுமொழிகள்
பக்கத்திலுள்ள படத்தை பார்த்ததும் ஏதோ சீன மொழில் எழுதியிருக்கின்றது என்று தானே நினைக்கின்றீர்கள். அது தான் இல்லை. சீனாக்காரர்களின் கண் போலவே உங்கள் விழிகளையும் 95 சதவீதம் மூடிக்கொண்டு கூச்சக்கண்ணில் இப்படத்தைப் பாருங்கள். வாவ்....படித்திருப்பீர்களென நினைக்கின்றேன்.சரி விஷயத்துக்கு வருவொம்.கடந்த பதிவொன்றில் மீடியா பிளயரில் பாட்டு கேட்பதோடு அதன் வரிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
மின்னணு குப்பைகள்!
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 1, 2008, 5:39 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 1, 2008, 5:39 am | மறுமொழிகள்
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பெங்களூரூ நகரில் மின்னணு குப்பைகளை அதிகரித்துள்ளது. இந்த குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து பெங்களூரூ நகரில் பன்னாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
இலவச குறுஞ்செய்திகள்
ஆக்கம்: PKP | April 30, 2008, 8:05 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 30, 2008, 8:05 pm | மறுமொழிகள்
அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே. அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 (1440 மணி நேரத்துக்கு இலவசம்)
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 30, 2008, 5:55 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 30, 2008, 5:55 am | மறுமொழிகள்
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை இங்கே இருந்து இணையிறக்கி 60 நாட்களுக்கு ட்ரையல் வெர்சனாகப் பயன்படுத்தலாம்....தொடர்ந்து படிக்கவும் »
மீடியா பிளயரில் பாடல்வரிகள்
ஆக்கம்: PKP | April 28, 2008, 6:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 28, 2008, 6:50 pm | மறுமொழிகள்
Eminem, Enrique, Eagles என்று ஆங்கில MP3 பாடல்களை அதிகமாய் கேட்கும் ரகமா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் இந்தப் பாடல்களை நீங்கள் உங்கள் கணிணியில் கேட்கும் போது கூடவே அந்த பாடல்களின் வரிகளையும் (Lyrics) காணலாம். அதாவது விண்டோஸ் மீடியா பிளயரானது தன் திரையில் அந்த பாடல் வரிகளை உங்களுக்கு காண்பிக்குமாறு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ் கண்ட சுட்டியில் சென்று Lyrics Plugin for...தொடர்ந்து படிக்கவும் »
கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்
ஆக்கம்: Badri | April 26, 2008, 11:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 26, 2008, 11:19 am | மறுமொழிகள்
இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பிடிஎப் கோப்புகள் இணைப்பான்
ஆக்கம்: PKP | April 26, 2008, 10:12 am | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 26, 2008, 10:12 am | மறுமொழிகள்
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான "பொன்னியின் செல்வன்" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று....தொடர்ந்து படிக்கவும் »
அதீத வளர்ச்சியை நோக்கி ஆன்லைன் விளம்பரங்கள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 25, 2008, 10:08 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 25, 2008, 10:08 am | மறுமொழிகள்
இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடியையும் தாண்டிவிட்ட நிலையில், இணையதள வங்கி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பெருகிவந்த போதிலும், ஆன்லைன் விளம்பர வருவாயோ நோஞ்சானாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது ரூ.250 கோடி சந்தையாக உள்ள ஆன் லைன் விளம்பரச்சந்தை 2011-ம் ஆண்டில் 10 மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுற்றுலாத் துறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியா .in
ஆக்கம்: PKP | April 21, 2008, 12:04 am | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 21, 2008, 12:04 am | மறுமொழிகள்
இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)சரி விஷயத்துக்கு வருவோம்.எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.நண்பர் Thameem...தொடர்ந்து படிக்கவும் »
அஜாக்ஸ் முறையில் XML பெறுதல்
ஆக்கம்: Karthik | April 17, 2008, 7:32 am | மறுமொழிகள்
ஆக்கம்: Karthik | April 17, 2008, 7:32 am | மறுமொழிகள்
முந்தைய பதிவுகள்…
1. அஜாக்ஸ் அறிமுகம்
2. அஜாக்ஸ் முறையில் Plain Text பரிமாற்றம்
சென்ற பதிவில் Plain Text-ஐ எப்படி பெறுவதென்று பார்த்தோம். அதே முறையில் HTML data-வை கூட அஜாக்ஸ் முறையில் பெற்று இணையப் பக்கத்தின் ஒரு பகுதியை மட்டும் refresh செய்யலாம். இந்த இரு முறைகளிலும் நமது javascript நிரலானது வெறும் dump-ஆகத் தான் செயல்படும். Server-லிருந்து என்ன வருகிறதோ அதை அப்படியே இணையப் பக்கத்தில் காட்டும். வந்த தகவல்...தொடர்ந்து படிக்கவும் »
அலைப்பேசியும் .jar கோப்புகளும்
ஆக்கம்: PKP | April 15, 2008, 8:04 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 15, 2008, 8:04 pm | மறுமொழிகள்
முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
விக்கித் திட்டம் பொறியியல்
ஆக்கம்: நற்கீரன் | April 8, 2008, 3:24 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நற்கீரன் | April 8, 2008, 3:24 pm | மறுமொழிகள்
விக்கித் திட்டம் பொறியியல்விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கிப்பீடியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
கோரல் டிரா - வரலாறு 1
ஆக்கம்: சென்னை குரல் | April 7, 2008, 7:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: சென்னை குரல் | April 7, 2008, 7:10 am | மறுமொழிகள்
வணக்கம் நண்பர்களே !உங்களை இந்த கட்டுரையின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...அதற்கு மிக முக்கியமாக அனு அவர்களுக்கு மிக்க நன்றி. கணிணியில் வரையலாம் வாங்க!!! திரியில் #47 பின்னூட்டத்தில் அவர் கேட்டகேள்விக்கு ஆஹா நாமும் கிட்டதட்ட 12 வருடங்களாக கோரல்டிரா 4 இல் இருந்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பூர்வீகத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளவில்லையே என்று...தொடர்ந்து படிக்கவும் »
போங்கடா நீங்களும்.... உங்க IE 8 ம்.....
ஆக்கம்: தமிழ் பிரியன் | April 7, 2008, 4:57 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ் பிரியன் | April 7, 2008, 4:57 am | மறுமொழிகள்
நம்ம பிரண்ட் ஒருத்தன் சும்மா இருக்க மாட்டாம இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பீட்டா வெர்ஷன் வந்திருக்கு. பதிவிறக்கி பயன்படுத்து, எழுத்துரு எல்லாம் ஆபிஸ் 2007 ல் வர்ர மாதிரி அழகா இருக்குனு சொன்னான். சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
இப்படியும் ஒரு தமிழ் சேவை
ஆக்கம்: PKP | April 5, 2008, 11:19 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 5, 2008, 11:19 pm | மறுமொழிகள்
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"...தொடர்ந்து படிக்கவும் »
கணிணி மொழிகளின் நிலவரம்
ஆக்கம்: PKP | April 3, 2008, 10:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | April 3, 2008, 10:39 pm | மறுமொழிகள்
தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி...தொடர்ந்து படிக்கவும் »
எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?
ஆக்கம்: சு. க்ருபா ஷங்கர் | April 3, 2008, 2:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: சு. க்ருபா ஷங்கர் | April 3, 2008, 2:26 am | மறுமொழிகள்
எக்சல் கோப்புகளை எக்சல் ஆப்ஜக்ட் பயன்படுத்தாமலேயே வெறும் OleDbConnectionனை மட்டும் வைத்துக்கொண்டே டாட்நெட் தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும், கீழ்க்கண்டவாறு:
OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:filename.xls;Extended Properties='Excel 8.0;'");
இதிலுள்ள ஒவ்வொரு சீட்டையும் ஒரு டேபிலாகப் படிக்கலாம்.
பிறகு டேபிளில் உள்ள வரிசைகளைப் படிக்க "select * from [sheet1$]" என்று அடாப்டரிலோ அல்லது கமாண்ட் ஆப்ஜக்டிலோ வினவளைக்...தொடர்ந்து படிக்கவும் »
கணிமொழி - பங்களிப்புகள் வரவேற்கப் படுகின்றன
ஆக்கம்: ஆமாச்சு | April 1, 2008, 9:34 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆமாச்சு | April 1, 2008, 9:34 pm | மறுமொழிகள்
அறிமுகம்
கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்ப் புள்ளிக் கோட்பாடும் பெருமையும்
ஆக்கம்: நா. கணேசன் | April 1, 2008, 9:02 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நா. கணேசன் | April 1, 2008, 9:02 pm | மறுமொழிகள்
யூனிக்கோட் 5.1 ஏப்ரல் நான்காம் தேதியில் இருந்து இயங்கவுள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள்:http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txtவங்காளியில் கண்ட-எழுத்து (த்):தமிழ் தவிர, மற்ற இந்திய மொழி இலக்கணங்களில் தனி மெய்யெழுத்துக்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்தியில் மெய்களை அங்கே ஹல்லந்தம் என்பர். ஆனால் அதற்கு இலக்கணத்தில் அடிப்படையாக அங்கே பார்த்தால் காணோம். தனி...தொடர்ந்து படிக்கவும் »
வைரஸை படைத்து...
ஆக்கம்: PKP | March 30, 2008, 11:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | March 30, 2008, 11:06 pm | மறுமொழிகள்
புதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம். இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.அதற்காக எங்காவது...தொடர்ந்து படிக்கவும் »
ஓபன்சோர்சை நோக்கி மைக்ரோசாஃப்ட்
ஆக்கம்: மருதநாயகம் | March 28, 2008, 4:43 pm | மறுமொழிகள்
ஆக்கம்: மருதநாயகம் | March 28, 2008, 4:43 pm | மறுமொழிகள்
மைக்ரோசாப்ஃட் என்றாலே ஓபன்சோர்சுக்கு எதிரி என்பது போல் ஒரு மாயை நிலவுகிறது. உண்மை அதுவல்ல. ஓபன்சோர்சை கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு மைக்ரோசாப்ஃட் ஒன்றும் அவ்வளவு முதிர்ச்சி பெறாத நிறுவனமும் அல்ல. ஓபன்சோர்ஸ் திசையில் மைக்ரோசாப்ஃடின் ஒரு முயற்சி தான் Port 25. இங்கே ஓபன்சோர்ஸ் ஒருங்கிணைப்பு பற்றி விவாதிக்கிறார்கள். அதன் சுட்டி...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் மென்பொருள்கள் பாஸ்வேர்ட் திருடுகிறதா?
ஆக்கம்: பூ பிடிக்கும் | March 28, 2008, 3:30 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பூ பிடிக்கும் | March 28, 2008, 3:30 pm | மறுமொழிகள்
வசந்தம் ரவி என்பவர் தமிழ் மென்பொருள் ஒன்று kestrokes களை திருடி நமது வங்கி கணக்குகளில் நுழையலாம் என்று எழுதியுள்ளார். இதில் உண்மைகள் என்ன என்று பார்ப்போம். இவ்வாறு keyStrokes களை record செய்யும் மென்பொருட்களை key-logging software என்று சொல்வார்கள். இவை மென்பொருள் துறையில் பல ஆண்டுகளாக இருப்பவைதான். ஆனால், இவை ஹாக்கர்களால் உருவாக்கப்படுபவை. சாதாரண மென்பொருள் எழுது consultants களால் அவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | March 28, 2008, 2:54 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | March 28, 2008, 2:54 pm | மறுமொழிகள்
தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார்.
என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »
கூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எப்படி ?
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 27, 2008, 10:12 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 27, 2008, 10:12 pm | மறுமொழிகள்
நாம் எதாவது தரவுகளை தேடும் போது, எதாவது தேடு தளம் (Search Engine) பயன்படுத்துவோம், அப்படி தேடும் போது தொடர்பே இல்லாத பக்கங்களையெல்லாம் சேர்த்து ஒரு பெரிய பட்டியலை அது கொடுக்கும், அதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், "டவுசரு கிழியுது, தாவு தீறுது" லக்கி பாணி அலுப்பே மிஞ்சும்.வலைப்பதிவுகள் மாத அடிப்படையில் எழுதப்பட்ட பக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், அதில் குறிப்பிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
"System Properties" இலும் கை வைத்திடுவோம்..
ஆக்கம்: "இவன்..." | March 27, 2008, 11:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: "இவன்..." | March 27, 2008, 11:00 am | மறுமொழிகள்
இந்த System Properties படத்தை பாருங்கள்.உள்ளே படமும் இன்னுமின்னும் தகவல்களும் எவ்வாறு சேர்க்க முடிந்தது."General" tab ன் கீழ் காட்டப்பட்டுள்ள PC யின் அஸ்திவார தகவல்களான இவைகள் "OEM"(Original Equipments Menufacturer") தகவல்கள் என்றழைக்கப்படுகிறது.அதற்குள் கை வைக்கும் முன் சின்னதொரு அறிமுகம். "ஒரு நிறுவனம் product களை அல்லது அதன் பகுதிகளை முதல் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்து தேவையான மாற்றங்ககளை செய்த பின்...தொடர்ந்து படிக்கவும் »
எண்கள் அடிப்படையிலான columnகளின் கூட்டுத்தொகையை க்ரிட்வியூவில் காண்பிக...
ஆக்கம்: சு. க்ருபா ஷங்கர் | March 27, 2008, 2:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: சு. க்ருபா ஷங்கர் | March 27, 2008, 2:11 am | மறுமொழிகள்
க்ரிட்வ்யூ கன்ட்ரோலை ஒரு டேட்டா டேபிள்/டேட்டாசெட்டுடன் பைன்ட் பண்ணிய பிறகு, எண்கள் இருக்கும் columnகளின் (numeric datatype columns) அடியில் மட்டும் எண்களின் கூட்டுத்தொகையைக் காண்பிக்க வேன்டியிருக்கலாம். பைன்ட் பண்ணிய டேபிளைப் பற்றிய விவரங்கள் நமக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் datatable.Compute("sum(columname)") மெத்தடைப் பயன்படுத்தி சுலபமாக இதைச் செய்துவிடலாம். ஆனால் இதற்கு எவையெவையெல்லாம் எண்களின்...தொடர்ந்து படிக்கவும் »
மறைத்து வாழ வேண்டும்
ஆக்கம்: PKP | March 26, 2008, 6:37 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | March 26, 2008, 6:37 pm | மறுமொழிகள்
மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
மின்புத்தகங்கள் பற்றி
ஆக்கம்: PKP | March 25, 2008, 7:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | March 25, 2008, 7:36 pm | மறுமொழிகள்
இணையம் இந்த சமூகத்தில் செய்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான். எழுதுவோன் பிலாகில்...தொடர்ந்து படிக்கவும் »
இணையிறக்கத்துக்காக ஒரு இலவசப் பயன்பாடு
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 10:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 10:56 am | மறுமொழிகள்
இலவச இணையிறக்கி (freedownloadmanager) என்பது இதன் பெயர்.விட்டு விட்டு டவுன்லோடு செய்யலாம் - மிகவேகமாக (Resuming broken downloads )ப்ளாஷ் வீடியோ, பிட்டோரன்ட் இவற்றை ஏற்றுக்கொள்கிறது.அப்ளோடு வசதியும் உண்டு.போக்குவரத்து டிராபிக்கை கட்டுப்படுத்தவும் செய்யலாம்.Free Download Managerhttp://www.freedownloadmanager.org/download.htmடோரண்ட் பற்றி அறிய இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு ஊடக வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்ற
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 10:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 10:41 am | மறுமொழிகள்
ஒரு ஊடகக் கோப்பை (Media File) மற்றொரு வகையான ஊடகக் கோப்பாக மாற்றுவதற்கு http://media-convert.com/ தளம் பயன்படுத்தலாம்.இங்கே உள்ளீட்டு (Input) மற்றும் வெளியீட்டு(Output) ஊடக வகையைக் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 150 எம்பி கொள்ளளவுள்ள கோப்புகளை தளம் ஏற்றுக்கொள்கிறது. 100% இலவசச் சேவையாகும். தனியாக எந்தப் பயன்பாட்டையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம்.WAV to MP3, OGG, AAC, AMR, FLAC, MPC, MMF, AU, AIFF, QCP.MP3 to WAV, OGG, AAC, AMR, FLAC, MPC, MMF, AU, AIFF, QCP.WMA to WAV, OGG, AAC, AMR,...தொடர்ந்து படிக்கவும் »
கூகிள் அனாலிடிக்ஸ் - ஒரு அறிமுகம்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 12:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2008, 12:37 am | மறுமொழிகள்
கூகிள் அனாலிடிக்ஸ் - ஒரு அறிமுகம்வலைப்பூ வைத்திருப்போருக்கு இது கண்டிப்பாக உதவும். உங்கள் வலைப்பூவின் போக்குவரத்துப் புள்ளிவிவரங்களை அலசி ஆராய்வதற்கு இந்தத் தளம் உதவுகிறது.எந்தத் திரட்டியிலிருந்து எத்தனை வாசகர்கள் உங்கள் வலைக்கு வந்தார்கள்.எவ்வளவு நேரம் வாசித்தார்கள்.எந்தத் தேடுதல் வார்த்தை வாயிலாக உங்கள் தளத்திற்கு 'தேடுபொறி' வாசகர்களை அனுப்பியது.என்பன போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்99 ஒட்டிகள் - உங்களுடைய ஆதரவை நாடி...
ஆக்கம்: பாரி.அரசு | March 23, 2008, 8:58 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பாரி.அரசு | March 23, 2008, 8:58 pm | மறுமொழிகள்
நண்பர் பாலபாரதி அவர்கள் சுடச்சுட பதிவெழுதி தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடிஅறிமுகம் செய்த தமிழ்99 ஒட்டிகள் கிடைக்குமிடங்கள், அவற்றை விநியோகிக்க ஏற்ப்படுத்தப்படுகிற வலைப்பின்னல் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன்....ஒட்டிகள் உடன் தமிழ்99 கையேடு ஒன்றும் 4பக்க அளவில் கொடுக்கிறோம்... அதன் பிடிஎஃப்...தொடர்ந்து படிக்கவும் »
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்
ஆக்கம்: PKP | March 23, 2008, 6:41 pm | மறுமொழிகள்
ஆக்கம்: PKP | March 23, 2008, 6:41 pm | மறுமொழிகள்
என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."சமீபத்தில் இது பற்றி நண்பர் Purushothaman.M.S. என்னிடம் விசாரித்திருந்தார். "வணக்கம், விகடனில் தற்போது UNICODE...தொடர்ந்து படிக்கவும் »
