மாற்று! » பகுப்புகள்

ஒலிப்பதிவு  

தமிழருக்கு நொபெல் பரிசு    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | October 8, 2009, 12:29 pm | தலைப்புப் பக்கம்

வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

திஸநாயகத்தின் தவறுகள்    
ஆக்கம்: தமிழ்நதி | September 16, 2009, 5:27 pm | தலைப்புப் பக்கம்

தானியக் களஞ்சியங்களைபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்சகோதரனே!உண்பதற்கு மட்டுமேநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।உனது எழுதுகோலுள்குருதியையும் கண்ணீரையும்ஊற்றியது யார் தவறு? உடற்சாற்றில் வழுக்கிஊடகதர்மம் அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்உண்மையன்று;நமக்கெல்லாம் உயிரே வெல்லம் என்பதறியாயோ? 'ஜனநாயகம்' என்ற சொல்பைத்தியம் பிடித்து மலங்க மலங்க விழித்தபடிதன்...தொடர்ந்து படிக்கவும் »

உறவுகளைத் தேடி!    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 19, 2009, 12:03 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார்களைத் தேடுவதில் அவரது உறவினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவு    
ஆக்கம்: Badri | June 19, 2009, 6:52 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின்...தொடர்ந்து படிக்கவும் »

ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாது    
ஆக்கம்: G3 | June 17, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று என் சொந்த பிள்ளையும் அறியாது அதை தந்தவன் யாரென்றுஎனக்குள் அழுது ரசிக்கின்றேன்இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று மலையில் வழுக்கி விழுந்த நதிக்குஅடைக்கலம் தந்தது கடல் தானேதரையில் வழுக்கி விழுந்த கொடிக்குஅடைக்கலம் தந்தது கிளை...தொடர்ந்து படிக்கவும் »

பதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Child Abuse    
ஆக்கம்: Badri | May 13, 2009, 1:17 am | தலைப்புப் பக்கம்

ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.இதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.Good Touch Bad Touch. On Child Abuse. Drs Rudran and Shalini, 10th May 2009....தொடர்ந்து படிக்கவும் »

வன்னிக் குரல்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 30, 2009, 12:20 pm | தலைப்புப் பக்கம்

வன்னி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் காணப்படும் தட்டுப்பாடு குறித்தும், மோதல் பிரதேசங்களிலிருந்து தப்பிவந்தபோது சந்தித்த கஷ்டங்கள் குறித்தும் வன்னி மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய தேர்தலில் ஈழப் பிரச்சினை    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 23, 2009, 4:13 pm | தலைப்புப் பக்கம்

இந்தியத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலிக்குமா என்பது தொடர்பில் அரசியல் திறனாய்வாளர்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியத் தேர்தல் 2009    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 20, 2009, 11:28 am | தலைப்புப் பக்கம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழோசையில் வெளியான செய்திகள், செவ்விகள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 10, 2009, 5:47 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை...தொடர்ந்து படிக்கவும் »

வணங்கா மண் கப்பல் குறித்த செவ்வி    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | March 31, 2009, 11:18 am | தலைப்புப் பக்கம்

வணங்கா மண் என்ற பெயரில் நிவாரணக் கப்பல் ஒன்றை வன்னிக்கு அனுப்பப்போவதாக புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளது...தொடர்ந்து படிக்கவும் »


தீக்குளிப்புக்கான சமூக மற்றும் மானுடவியல் காரணங்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | February 18, 2009, 11:35 am | தலைப்புப் பக்கம்

தீக்குளிப்பு குறித்த சமூக மானுடவியல் காரணங்களை ஆராய்கிறார் இடதுசாரி சிந்தனையாளரான...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கைப் பிரச்சனை பற்றி கனடியப் பாராளுமன்றத்தில் அவசர விவாதம்    
ஆக்கம்: சினேகிதி | February 5, 2009, 6:36 am | தலைப்புப் பக்கம்

இன்று ரொரன்டோ ஒட்டாவா போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து முடிந்து நான் வீட்டுக்கு வந்து சேரும் முன்னர் "பாராளுமன்றத்தில் எங்கட பிரச்சனை பற்றி அவசர விவாதம் நடந்துகொண்டிருக்கிறது ரீவியைப் போடு "என்ற மாதிரியான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நான் வீட்ட வந்து விவாதத்தின் கடைசி 45...தொடர்ந்து படிக்கவும் »

ரேடியோ வானியல் - பகுதி 2    
ஆக்கம்: வெங்கட் | January 26, 2009, 2:54 am | தலைப்புப் பக்கம்

ஒலிச்சேவையின் அடுத்த பகுதி இது. சென்ற முறை ரேடியோ தொலைநோக்கிகள் என்றால் என்ன எனப்தைப் பற்றிய்ம் ஒளியியல் தொலைநோக்கிகளுக்கும் இவற்றுக்குமான வித்தியாசங்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தப் பகுதியில் ரேடியோ தொலைநோக்கியிகள் எந்த வகையான வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன, எந்தெந்த நாடுகளில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »

ரேடியோ வானியல்    
ஆக்கம்: வெங்கட் | January 22, 2009, 1:28 am | தலைப்புப் பக்கம்

இந்தத் தளத்தில் இயன்ற அளவு பல்லூடகத்தின் வழியே அறிவியலைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறோம். இதன் முதற்படியாக ஒலிச்சேவை துவங்குகிறது. இந்தப் பகுதியில் ரேடியோ வானியல் (Radio Astronomy) என்றால் என்ன? ரேடியோ தொலைநோக்கிகள் (Radio Telescopes) எப்படிச் செயற்படுகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறேன். இந்த ஒலிக்கோப்பிற்காக நான் எழுதிவைத்துக் கொண்டு படிக்கவில்லை. எதேச்சையாக என் மனதில் தோன்றியவற்றைப்...தொடர்ந்து படிக்கவும் »

தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The U...    
ஆக்கம்: கானா பிரபா | January 16, 2009, 2:47 pm | தலைப்புப் பக்கம்

கடந்த நாற்பது மணி நேரங்களைக் கடந்து ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணா நிலைப் போராட்டத்தினை நடத்தி வரும் இவ்வேளை, இன்று சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், சட்டத்தரணியுமாகிய திரு.ஆர்வலன் அவர்களைத் தொடர்பு கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு    
ஆக்கம்: Badri | December 19, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

சென்ற செவ்வாய்க்கிழமை, பத்திரிகையாளர் ஞாநி பங்குபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின் ஒலிப்பதிவை இறக்கிக்கொள்ள சுட்டி கீழே உள்ளது.பல பார்வையாளர் கேள்விகள் தெளிவாக இருக்காது. அவர்கள் மைக்கில் பேசவில்லை. எனவே ஞாநியின் பதிலைக் கொண்டு, கேள்வி என்ன என்பதை...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 55    
ஆக்கம்: S. Ramanathan | December 1, 2008, 2:48 am | தலைப்புப் பக்கம்

பதினொன்றாம் அத்தியாயத்தின் இரண்டாம் (கடைசிப்) பகுதி. ஒருங்கிணைந்த விதி (unified theory) என்ற ஒரு சமன்பாடு இருந்தால், அதனால் ஏன் அண்டம் வர வேண்டும். அண்டத்தின் விதிகளை இஷ்டப் படி வைக்க கடவுளுக்கு சுதந்திரம் இருந்ததா, இருக்கிறதா என்ற கேள்விகளையும் பார்க்கலாம்.சுமார் 3 MB, 3 நிமிடங்கள்Snapdrive Link:bht.11.2.mp3Esnip link: Get this widget | Track details | eSnips Social DNA இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்தால், ‘நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 54    
ஆக்கம்: S. Ramanathan | November 30, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

முடிவுரை. பதினொன்றாம் அத்தியாயத்தின் முதல் பகுதி. இதுவரை பார்த்ததின் சுருக்கத்தை கேட்கலாம். இதனால் கடவுள் நம்பிக்கைக்கு கேள்வி எழுவதையும் கேட்கலாம்.சுமார் 6.4 MB ,7 நிமிடங்கள்.SNAPDRIVE Link:bht.11.1.mp3Esnip Link: Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

மும்பை பயங்கரம்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | November 29, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

195 பேர்வரை கொல்லப்பட்டும் 370 பேர்வரை காயமடைந்தும் இருக்கின்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்பாக தமிழோசையில்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 53    
ஆக்கம்: S. Ramanathan | November 29, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

பத்தாவது அத்தியாயத்தின் நான்காம் (கடைசிப்) பகுதி. உண்மையிலேயே ஒருங்கிணைந்த விதி அல்லது தியரி இருக்கிறதா? இதற்கு மூன்று வித பதில்கள் உண்டு. ஒன்று அப்படி விதி உண்டு. இரண்டாவது, ஒரு விதி என்று கிடையாது, ஆனால் நமக்கு தெரிந்த விதிகளில் எல்லாம் முன்னேற்றங்கள் வரும் என்பது. மூன்றாவது அப்படி எதுவும் கிடையாது, கடவுள் இஷ்டப்படி விதிகள் மாறிக்கொண்டு இருக்கும் என்பது. முதல்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 52    
ஆக்கம்: S. Ramanathan | November 28, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

பத்தாவது அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. ஸ்டிரிங் தியரியின் படி, உலகத்தில் 10 அல்லது அதற்கு மேலான பரிமாணங்கள் (dimensions) இருக்க வேண்டும், ஆனால் நாம் மூன்று பரிமாண இடத்தையும், நான்காவது பரிமாணமாக காலத்தையும் மட்டுமே பார்க்கிறோம். இது எப்படி என்பது பற்றி கேட்கலாம். அண்டம் இப்படி இல்லாமல், ஒரு பரிமாணமாகவோ, இரண்டு பரிமாணமாகவோ இருந்தால் அதில் உயிரினங்கள் வர முடியாது என்பதையும்,...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 51    
ஆக்கம்: S. Ramanathan | November 27, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

பத்தாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இயற்பியல் விதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சூப்பர் கிராவிட்டான் என்ற துகளை வைத்து எடுக்கப் பட்ட முயற்சிகள் பற்றி கேட்கலாம். அடுத்து, இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டிரிங் தியரி பற்றியும் கேட்கலாம்.சுமார் 5.8MB, 6 நிமிடங்கள்.SNAPDRIVE LINKbht.10.2.mp3Esnip link Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 50    
ஆக்கம்: S. Ramanathan | November 26, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

இயற்பியல் விதிகளை ஒருங்கிணைப்பது பற்றிய பத்தாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இப்படி செய்து ஒரு சமன்பாட்டை கண்டுபிடிக்க முடியுமா என்பது முதல்கேள்வி. இதுவரை எவ்வளவு முன்னேற்றம் வந்திருக்கிறது, இன்னும் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைப் பற்றி கேட்கலாம்.சுமார் 5.6 MB, 6 நிமிடங்கள்.SNAPDRIVE linkbht.10.1.mp3Esnip link Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 49    
ஆக்கம்: S. Ramanathan | November 25, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

ஒன்பதாவது அத்தியாயத்தின் ஐந்தாம் (பகுதி). இந்த அத்தியாயத்தில், இதுவரை கேட்டதன் சுருக்கம்.சுமார் 3 MB, 3.5 நிமிடங்கள்.SNAPDRIVE Link: bht.9.5.mp3Esnip Link: Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு-48    
ஆக்கம்: S. Ramanathan | November 25, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

ஒன்பதாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. அண்டம் சுருங்கினாலும், சீரின்மை அதிகரித்துக் கொண்டுதான் செல்லும் என்பது பற்றி சொல்லும் பதிவு. அண்டம் சுருங்கினால், அதில் உயிரினங்கள் வாழ முடியாது என்பது பற்றியும் கேட்கலாம்.சுமார் 6 , சுமார் 6 நிமிடங்கள்;SNAP DRIVE LINKbht.9.4.mp3ESNIP Link Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 47    
ஆக்கம்: S. Ramanathan | November 24, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்

காலம் செல்லும் பாதை/திசை என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதி. தெர்மோ டைனமிக் காலம் என்ற ஒன்று ஏன் இருக்கிறது? இதைப் பற்றி சார்பியல் கொள்கை மட்டும் வைத்துப் பார்த்தால் விடை தெரியாது என்பதைப் பற்றியும், சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் இரண்டையும் சேர்த்து பார்த்தால் விடை வரும் என்பது பற்றியும் பார்க்கலாம். இந்த சமயத்தில், அண்டம் விரிவதற்கு பதில்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 46    
ஆக்கம்: S. Ramanathan | November 23, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

ஒன்பதாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இதில் எண்ட்ரோபி/சீரின்மை அதிகமாகும் திசையில் செல்லும் காலம் பற்றி பார்க்கலாம். அண்டத்தில் சீர் அதிகமாகும்படி இருந்தால், அதில் வாழும் மனிதர்களுக்கு எதிர்காலம் தெரியும் ஆனால் கடந்தகாலம் தெரியாது என்பதையும் பார்க்கலாம். மனிதர்கள் உணரும் காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கம்யூட்டர் மெமரியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 45    
ஆக்கம்: S. Ramanathan | November 23, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

காலம் செல்லும் திசை / காலம் செல்லும் பாதை (The arrow of time) என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்பொழுது, மூன்று விதமான காலங்கள் உண்டு. ஒன்று நாம் உணரும் காலம், இரண்டாவது சீரின்மை (எண்ட்ரோபி) அதிகரிக்கும் காலம், மூன்றாவது அண்டம் விரிந்து செல்லும் காலம் ஆகியவற்றை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்குகிறார். இவை அனைத்தும் ஒரே திசையில்தான் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வ்ரலாறு - 40 - 44    
ஆக்கம்: S. Ramanathan | November 18, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

எட்டாவது அத்தியாயத்தின் இரண்டாம் பாதி. பகுதி 7 முதல் 11 வரை. இத்துடன் எட்டாவது அத்தியாயம் முடிந்தது. அடுத்து வருவது ‘காலம் செல்லும் பாதை' அல்லது ‘காலம் செல்லும் திசை' (The arrow of time) என்ற ஒன்பதாவது அத்தியாயம்.ESNIP LINKS: Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 33    
ஆக்கம்: S. Ramanathan | November 6, 2008, 3:55 pm | தலைப்புப் பக்கம்

ஏழாவது அத்தியாயத்தின் நான்காம் (கடைசிப்) பகுதி. இதில், கருங்குழியில் இருந்து வரும் ஆற்றலை, நாம் பயன்படுத்த ஏதாவது வழி உண்டா என்பதையும், ஆதிகாலக்கருங்குழி கண்டு பிடிக்காவிட்டாலும், நாம் அதைப் பற்றி யோசிப்பதால், அண்டத்தைப் பற்றி என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பற்றியும் கேட்கலாம்.சுமார் 7.3 MB , 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA SNAPDRIVE...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 32    
ஆக்கம்: S. Ramanathan | November 4, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

ஏழாவது அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. கருங்குழியில் இருந்து ( நிகழ்வு விளிம்பிற்கு வெளியே இருந்து) எப்படி துகள்கள் வருகின்றன என்பதை மேலும் விளக்கும் பதிவு. சிறிய கருங்குழியிலிருந்து அதிகமாக துகள்கள் வரும் என்பதையும் கேட்கலாம்.சுமார் 8.2MB, 9 நிமிடங்கள் Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வ்ரலாறு - 31    
ஆக்கம்: S. Ramanathan | November 3, 2008, 1:54 pm | தலைப்புப் பக்கம்

ஏழாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. கருங்குழிக்கு என்ட்ரோபி உண்டு என்பதைப் பற்றியும், அது எப்படி துகள்களை உமிழ முடிகிறது என்பதைப் பற்றியும் கேட்கலாம். சுமார் 7.72 MB , 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA Snapdrive...தொடர்ந்து படிக்கவும் »

சதுரங்க உலக சாம்பியன்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | October 31, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 30    
ஆக்கம்: S. Ramanathan | October 28, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

கருங்குழிகள் உண்மையில் துகள்களை வெளிவிடும் என்று விளக்கும் ஏழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் ‘நிகழ்வு விளிம்பு' என்ற Even Horizon எப்படி அறிவியலில் Entropy என்ற வேறு ஒரு பண்பைப் போல இருக்கிறது என்பதை கேட்கலாம். கருங்குழிக்கு என்ட்ரோபி இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை? இருக்கிறது என்று சொன்னால் என்ன பிரச்சனை? என்பதைப் பற்றியும் கேட்கலாம். சுமார் 9.8 MB அளவு, 10 நிமிட நேரம்...தொடர்ந்து படிக்கவும் »

02 - லினக்ஸ், உபுண்டு - ஒரு அறிமுகம் (An Introduction to Linux & U...    
ஆக்கம்: noreply@blogger.com (நிமல்-NiMaL) | October 18, 2008, 12:44 pm | தலைப்புப் பக்கம்

எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இன்றைய ஒலியோடை...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 29    
ஆக்கம்: S. Ramanathan | October 18, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி (கடைசிப் பகுதி). கருங்குழி இருப்பது பற்றி நமக்கு இதுவரை எவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்பது பற்றியும், ‘ஆதிகாலத்து கருங்குழி' (primordial black hole) என்ற வகை கருங்குழிகள் குறைந்த நிறையில் கூட இருக்கலாம் என்பது பற்றியும் கேட்கலாம். சுமார் 9.6 MB, 10 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 28    
ஆக்கம்: S. Ramanathan | October 18, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. கருங்குழிகள் உருண்டையாக (perfect sphere) இருக்கும் என்பது பற்றியும், அதன் நிறையும் சுழற்சியும் மட்டுமே கருங்குழியைப் பற்றிய விவரங்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். இதன் மூலம் ”விவர இழப்பு” (information loss) வருவதையும் பார்க்கலாம்.சுமார் 7.3 MB, 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 27    
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. நிகழ்வு விளிம்பிக்குள் நடப்பவை நமக்கு தெரியாது என்பது பற்றி சில விவரமான கருத்துக்கள், கருங்குழிக்குள் செல்லும் மனிதர் ‘பிய்த்து எறியப்பட்டு இறப்பார்' என்பது பற்றியும், பார்க்கலாம்.சுமார் 6.7 MB, 7 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 26    
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

காலத்தின் வரலாறு: ஆறாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. விண்மீனின் முடிவில் ‘white dwarf' ஆகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ, கருங்குழியாகவோ ஆகிவிடும் என்பதை பார்க்கலாம். நிகழ்வு விளிம்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.சுமார் 7.6 MB, 6 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 25    
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

கருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம்.சுமார் 8.5 MB, 9 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 24    
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஐந்தாம் அத்தியாயத்தின் கடைசி (6வது) பகுதி. இதில் C, P, T என்ற மூன்று வகையான ஒத்திசைவு (Symmetry) என்றால் என்ன என்பதையும், அதை வலிமை குறைந்த அணுக்கரு விசை (weak nuclear force) பின்பற்றுவதில்லை என்பதையும் பார்க்க்லாம். இதன் மூலம், அண்டத்தில் ஏன் பொருள் (matter) அதிகம் இருக்கிறது, எதிர்பொருள் ஏறக்குறைய இல்லவே இல்லை (antimatter) என்பதை அறிய முடிகிறது.சுமார் 7.5 MB, 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 23    
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 2:49 pm | தலைப்புப் பக்கம்

ஐந்தாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி. கிராண்ட் யூனிஃபைடு தியரி (Grand Unified Theory) பற்றி சில நிமிடங்கள் பார்க்கலாம். அண்டத்தில் பொருள் (matter)அதிகமாக இருக்கிறதா? அது ஏன்? எதிர்துகள் (antiparticle, antimatter) அதிகம் இல்லையே என்ற கேள்விகள் எழுகின்றன.சுமார் 8 .4 MB , 9 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

01 - ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள் (Firefox Add-ons)    
ஆக்கம்: noreply@blogger.com (நிமல்-NiMaL) | October 11, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம். இது சம்பந்தமான...தொடர்ந்து படிக்கவும் »

'பிக் பேங்' பரிசோதனை ஆரம்பம்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 15, 2008, 11:03 am | தலைப்புப் பக்கம்

'பிக் பேங்' எனப்படும் பெருவெடிப்பு கோட்பாட்டின் நிரூபிக்கப்படாத பகுதிகளை புரிந்துகொள்வதற்காக செய்யப்படும் மிகப் பெரிய அறிவியல் சோதனை ஆரம்பமாகியிருப்பது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

பிராட்மேன் நூற்றாண்டு விழா    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 2, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7    
ஆக்கம்: S. Ramanathan | August 25, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

பொருளின் வேகத்திற்கும், நிறைக்கும் உள்ள தொடர்பு. தொலைவை அளக்க ஒளியின் வேகத்தைப் பயன்படுத்துதல். ஒளிக்கூம்பு (Light Cone). இவற்றைப் பற்றிய ஒலிப் பதிவு. Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -6    
ஆக்கம்: S. Ramanathan | August 19, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சென்ற ஒலிப் பதிவில் கொஞ்சம் வேகமாகப் பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். இப்பதிவில் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களையும், சற்று மெதுவாக பார்க்கலாம். Get this widget | Track details | eSnips Social DNA (6 MB, சுமார் 10...தொடர்ந்து படிக்கவும் »

ஊதியத்துக்கேற்ற வசூல் வருகிறதா?    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 17, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய மலைக்கவைக்கும் ஊதியங்களுக்கேற்ப பெரும்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - 5. இடமும், காலமும் (ஒலி வடிவில்)    
ஆக்கம்: S. Ramanathan | August 16, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

முதல் அத்தியாயமான ‘அண்டத்தை பற்றிய நமது புரிதல்கள்' என்பதைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியான “இடமும் காலமும்” என்பதைப் பற்றி கேட்கலாம்.இரண்டாவது பகுதியின் அறிமுகம் (Introduction) Get this widget | Track details | eSnips Social DNA இடமும் காலமும் - ஒலிப் பதிவு Get this widget | Track details | eSnips Social DNA பின் குறிப்பு: சென்னையில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் பார்ட் டைம் வேலை தேடுகிறார். விவரங்கள் கீழே. உங்களில் யாருக்காவது வேலை...தொடர்ந்து படிக்கவும் »

கனவு பலிக்குமா?    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 12, 2008, 1:01 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா மற்றும் இலங்கையின் ஒலிம்பிக் வெற்றிக் கனவுகள் மெய்ப்படுவது சாத்தியமா என்பது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -4    
ஆக்கம்: S. Ramanathan | August 12, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

கீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி    
ஆக்கம்: கானா பிரபா | August 11, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள். இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3    
ஆக்கம்: S. Ramanathan | August 11, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

கீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம்.முதல் இரு பகுதிகளை கேட்க, இதற்கு முந்திய பதிவுகளைப் பார்க்கவும். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - பகுதி 2    
ஆக்கம்: S. Ramanathan | August 10, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

இந்த ஆங்கிலப் புத்தகத்தில் 185 பக்கங்கள் உள்ளன. நான் முதல் 14 பக்கங்கள் (முதல் அத்தியாயத்தை) சுமார் 4 பகுதிகளாக தமிழில் பேசிய ஒலிப் பதிவு ஏறக்குறைய தயாராக இருக்கிறது. இது ஆங்கிலப் புத்தகத்தை ‘தழுவி' இருக்கும். ஒவ்வொரு வரியையும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு பத்தியையும் (paragraph) படித்து பிறகு தமிழில் எனக்கு புரிந்த வரை பதிந்து இருக்கிறேன். உங்களுக்கு ஆங்கிலப்...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1    
ஆக்கம்: S. Ramanathan | August 10, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

A brief history of time என்ற பிரபலமான புத்தகத்தின் தமிழாக்கத்தை, ஒலி வடிவில் இங்கு தர முயற்சிக்கிறேன். Sound quality (ஒலியின் தரம்) எப்படி வருகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசி இருக்கிறேன். சில சமயங்களில் ”இந்த கருத்தை எப்படி மொழிபெயர்ப்பது?” என்ற தயக்கத்தினாலும் தடங்கல் வரும். முதல் பகுதி சுமார் 10 நிமிடங்கள் வரை போகும். Get this widget | Track details | eSnips Social DNA ஒலி ஒழுங்காக வருகிறதா...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்மொழி காப்போம்    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு 'தமிழ்மொழி காப்போம்' என்ற தலைப்பிலான உரைவீச்சின் ஒலிவடிவம்.பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம்...தொடர்ந்து படிக்கவும் »

காமம் - இஸ்லாத்தின் பார்வையில்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 7, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

பாலுறவின் முக்கியத்துவம், அதில் அனுபவிக்க வேண்டிய சுகம் ஆகியவை தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்தும் விஷயங்களையும் அவை பின்பற்றப்படும் விதங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் சிறப்புப் பேட்டி    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 6, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் உருவான காதல் திருமணம் என்னும் ஆங்கில நாவலில் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தனின்...தொடர்ந்து படிக்கவும் »

"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | August 3, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிரில் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் பின்னணி இசை கொடுத்து அப்படத்தின் கதாசிரியர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை இயக்குனர் ராஜேஷ்வர். கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்காக என்ற கே.சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் அவர் கதாசிரியராக இருந்தார். இப்படத்திற்கு வசனம்: ஆர்.செல்வராஜ். இயக்கம்: பாரதிராஜா. இயக்குனர் ராஜேஷ்வர் அவள் அப்படித் தான்,...தொடர்ந்து படிக்கவும் »

புலர்ந்தும் புலராத விடியல்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 1, 2008, 4:37 pm | தலைப்புப் பக்கம்

கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலை...தொடர்ந்து படிக்கவும் »

அணுசக்தி ஒப்பந்தமும் அரசியல் நெருக்கடியும்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 26, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா அமெரிக்கா இடையில் திட்டமிடப்படுவரும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் இந்திய கூட்டணி அரசு எதிர்கொண்டுவரும் அரசியல் நெருக்கடிகள்...தொடர்ந்து படிக்கவும் »

தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 25, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

தென் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நீடித்துவருவது தொடர்பில் தமிழோசையில் வெளியான செய்திகள்...தொடர்ந்து படிக்கவும் »

கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 25, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்ததன் 25 ஆண்டுகள் கடந்துவிட்டதைக்...தொடர்ந்து படிக்கவும் »

நெல்சன் மண்டேலாவின் அகவை 90    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 21, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

தென்னாப்பரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 90வது...தொடர்ந்து படிக்கவும் »

வன்முறையை எதிர்கொள்ளும் செய்தியாளர்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 18, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

நெஞ்சம் மறப்பதில்லை    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 13, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்

சம்பத்குமார் தயாரித்து வழங்கும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

செயற்கை கருத்தரிப்பு: 'சட்டம் தேவை'    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 11, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம் தேவை என்று இந்திய பெண்கள் அமைப்புக்கள் கோரியிருப்பது...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் நினைவுகள்! வானொலி அறிமுகம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | July 5, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அரசியலில் பெண்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 4, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

தற்கால இந்திய அரசியலில் பெண்களின் நிலை குறித்த பல்வேறு பரிமாணங்களை அலசும் சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலனின்...தொடர்ந்து படிக்கவும் »

மறைந்தார் மானெக் ஷா    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 29, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் இயற்கை எய்திய இந்தியாவின் பிரபல இராணுவத் தளபதி சாம் மானெக் ஷாவின் மறைவை ஒட்டி தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள்...தொடர்ந்து படிக்கவும் »

பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவே...    
ஆக்கம்: K. Srinivasan | June 23, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

தற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன்...தொடர்ந்து படிக்கவும் »

ஏலமும் எதிர்பார்ப்பும்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 8, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியுள்ள இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.பி.எல்.: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் எதிர்ப்பார்ப்பும் யதார்த்தமும் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

நானும் மழைக்குப் பொறுப்பான கடவுளும்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 23, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

சும்மா ஒரு இசையும் கதையும் மாதிரி செய்து பார்க்கலாமென்றுதான் . பெரிதா சீரியசாக எடுத்துக்காதீங்க.. இசையும் கதையும் செய்யலையே என்ற குறையைத் தீர்க்கும் வண்ணம் ஏற்கனவே இங்கே இருக்கிற பிரதியொன்றைச்...தொடர்ந்து படிக்கவும் »

காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | May 23, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப்பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நினைவுப்பயணம்-1 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவ...    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | May 20, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் முதலாவது ஒலிப்பதிவை இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »

M G R ஐ சுட்டது ஏன்?- M.R. ராதா SPEACH    
ஆக்கம்: narsim | May 2, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

எம்ஜியாரை சுட்டது பற்றியும், தமிழன் பற்றியும்,தமிழ் நாடு பற்றியும்,கடவுள் பற்றியும் தனது பாணியில் ராதா மலேஸியாவில் ஆற்றிய உரை.எம்ஜியாரை சுட்டது பற்றி கூறும் முதல் வாக்கியத்தில்.. நக்கல்,நையாண்டியின் பிறப்பிடம் ராதாதான் என்பது உறுதியாகிறது.எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »

உயர் கல்வி இடஒதுக்கீடு: ஆதரவு தீர்ப்பு    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 19, 2008, 5:21 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை ஆதரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்த செய்திகள்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் புத்தாண்டு:தையா? சித்திரையா?    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 14, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

பிரபாகரன் படத்தில் இருப்பது என்ன?- தமிழர் சீமான் பேட்டி...    
ஆக்கம்: குலமங்கலம் பாக்யா... | April 14, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

seemaan interview ...Hosted by eSnips தமிழ் நாதம் இணைய வானொலி க்காக தமிழின உணர்வாளர் அண்ணன் சீமான் அளித்த...தொடர்ந்து படிக்கவும் »

திரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்பேட்டி    
ஆக்கம்: கானா பிரபா | April 4, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களையும், திரையரங்கங்களை அடித்து நொருக்குவதையும் கண்டித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் இன்று நடத்திய உண்ணா நோன்பு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று முன்னர் எமது...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்!    
ஆக்கம்: K. Srinivasan | April 3, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

வெற்றி ஒலி - இதழ் 1மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து சென்னை வந்து குடியேறிய, மராத்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஜெயஸ்ரீயிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ஆங்கிலம் கலப்பில்லாத அழகு தமிழில் பாரதியாரையும், திருவள்ளுவரையும் நிமிடத்திற்கு ஒருமுறை மேற்கோள் காட்டி ஆரவாரம் இல்லாமல் அசத்துகிறார். சென்னையில் பொறியியல் பட்டம் பெற்று,...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகச் சாம்பலில் பூத்ததொரு நூலகம்...!    
ஆக்கம்: கானா பிரபா | January 21, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது."எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.முதல் நாள் இரவு யூன் 1, 1981 "பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக,...தொடர்ந்து படிக்கவும் »

வலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podcast) - இமயம் டி.வி ய...    
ஆக்கம்: K. Srinivasan | January 20, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஜனவரி 17ம் தேதி, இமயம் டி.வியில் "வ்லை பதிவுகள் (Blogs) மற்றும் வ்லை ஒலி இதழ்கள் (podcast) பற்றிய என்னுடைய நேர்முகம் ஒளிபரப்பாகியது.இந்த நேர்முகத்தில், வலைபதிவுகளை உபயோகப்படுத்துவது பற்றியும், வலை ஒலி இதழ்களை செலவில்லாமல் உருவாகுவது பற்றியும் விளக்கியிருக்கிறேன்.நேர்முகத்தின் 15 நிமிட ஒலிபதிவினை கிளிக் செய்து கேட்கவும்.Click To Play இந்த ஒலி பதிவை கீழ்கண்ட இணையதிலும்...தொடர்ந்து படிக்கவும் »

காதல் - கல்யாணம் - மண்ணாங்கட்டி    
ஆக்கம்: சினேகிதி | January 19, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

ஒரே உளவியல் பதிவுகளாப் போட்டு bore அடிக்கிறன் என்று சொன்னாக்களுக்காக ஒரு அலட்டல் குரல்பதிவு.அலட்டல் என்றும் சொல்லேலாது ஏனென்றால் உண்மையா இதுக்கெல்லாம் காரணம் என்ன என்று எனக்குத் தெரியேல்ல.அனுபவசாலிகள் உங்களில நிறையப்பேர் இருப்பீங்கள்தானே உங்கட வாழ்கையில நாங்கள் கதைக்கிறது தொடர்பான சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருந்தால் அதப்பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்...    
ஆக்கம்: ரசிகன் | January 18, 2008, 5:17 pm | தலைப்புப் பக்கம்

குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள். (சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன்...தொடர்ந்து படிக்கவும் »

Chennai Book Fair 2008 - Day 05    
ஆக்கம்: AnyIndian Publications, | January 8, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. விற்பனையும் மந்தமாகவே இருந்தது. இன்றைய முக்கிய அம்சம், முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த பொற்கிழி வழங்கும் விழா. ஐந்து எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். கருணாநிதி பேசும்போது கடந்த ஆண்டு சொன்ன வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், சில நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்....தொடர்ந்து படிக்கவும் »

திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்    
ஆக்கம்: கானா பிரபா | December 31, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)4. ராசாவே உன்னை நான்...தொடர்ந்து படிக்கவும் »

நீங்கள் கேட்டவை 24    
ஆக்கம்: கானா பிரபா | December 16, 2007, 11:02 am | தலைப்புப் பக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »


நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்    
ஆக்கம்: கானா பிரபா | December 10, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன்...தொடர்ந்து படிக்கவும் »


80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2    
ஆக்கம்: கானா பிரபா | November 26, 2007, 9:50 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »

சிட்டு    
ஆக்கம்: அஞ்சலி | November 11, 2007, 12:12 pm | தலைப்புப் பக்கம்

எனது வலைப்பதிவுக்கு வந்து செல்லும் அனைவருக்கும் எனது...தொடர்ந்து படிக்கவும் »

காக்கா, கோழி, பசு, பப்பி!    
ஆக்கம்: அஞ்சலி | November 11, 2007, 12:07 pm | தலைப்புப் பக்கம்

இது நான் நேற்று தமிழில் படித்தது!எனது வலைப்பதிவுக்கு வந்து செல்லும் அனைவருக்கும் எனது...தொடர்ந்து படிக்கவும் »

Rivers of Babylon!    
ஆக்கம்: அஞ்சலி | November 10, 2007, 8:17 pm | தலைப்புப் பக்கம்

நான் school UN day க்கு பாடினது.Rivers of Babylon Lyricsஎனது வலைப்பதிவுக்கு வந்து செல்லும் அனைவருக்கும் எனது...தொடர்ந்து படிக்கவும் »

ஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு    
ஆக்கம்: Badri | October 21, 2007, 11:54 am | தலைப்புப் பக்கம்

சென்னை வாணி மஹாலில் நேற்று (20 அக்டோபர் 2007) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தின் முழுமையான ஒலிப்பதிவு.[இதற்குமுன் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | October 18, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட...தொடர்ந்து படிக்கவும் »