திருக்குறளும் மெகா சீரியல்களும் !
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 28, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 28, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
திருக்குறளை பொதுமக்கள் வாழ்வியல் நெறியில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, நெடுந்த்தொடர் இயக்குனர்கள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். நடிகை ராதிகா தொடர்களில் இதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள்.' [311]இதன் பொருள் படி, கதாநாயகி நல்ல நிலையில் உயர்ந்து பெரிய வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கோடிக்கணக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | August 28, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | August 28, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்
28-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி?...தொடர்ந்து படிக்கவும் »
தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | August 20, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | August 20, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்
சுதந்திர தின நிகழ்ச்சியில் விஜய் தொலைக் காட்சியில் "தமிழன் என்று சொல்லாடா"என்ற அருமையான ஓர் ஆவணப் படம் போல ஓர் நிகழ்ச்சி காண்பிக்கப் பட்டது! தமிழ்நாட்டு சிலப் பிரபலங்களை அவர்கள் செய்த சாதனையோடு, அவர்களைப் பற்றிஒரு சில நிமிடத்திற்கும் குறைவாக ஆனால் நிறைவாக காண்பிக்கப் பட்டது. இது ஓர் தரமான நிகழ்ச்சி! மற்ற தொலைக் காட்சிகளுக்கு எடுத்துக் காட்டாக வரக்கூடிய நிகழ்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
கிபி 2030 - தொலைக்காட்சி சேனல்கள்!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | August 19, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | August 19, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
A - அழகிரி டிவி, ஆதித்யா டிவி, அன்புமணி டிவிB - C - கேப்டன் டிவிD - தளபதி டிவி (ஸ்டாலின்), டாக்டர் டிவி (விஜய்), தயாநிதி டிவிE - F - G - குரு டிவி (காடுவெட்டி)H - I -J - ஜேகே டிவி (ரித்தீஷ்)K - கார்த்திக் டிவி, கேசி டிவி (கார்த்திக் சிதம்பரம்), கேஎம் (கலாநிதி டிவி)L - எல்.எஸ்.எஸ் டிவி (சிம்பு - லிட்டில் சூஸ்).M - N - நயந்தாரா டிவிO - P - Q - R - S - எஸ்.ஆர் டிவி (சரத்)T - த்ரிஷா டிவிU - உதய நிதி டிவிV - விஜய டிவி (டி.ஆர்.)W - X - Y - யாத்ரா...தொடர்ந்து படிக்கவும் »
வெகுஜன செய்தி திரிப்பு
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 19, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 19, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு....தொடர்ந்து படிக்கவும் »
யூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...
ஆக்கம்: cable sankar | August 17, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: cable sankar | August 17, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் நான் பதிவில் போட்ட விகடனின் டிசைன் பற்றிய போலை வந்து சொடுக்கி போன 119 பேர்களுக்கு என் நன்றி.இதனால் விகடனாருக்கு சொல்கிறது என்னன்னா... தயவு செஞ்சு உங்க பாழா போன யூத் டிசைன்னு சொல்லிக்கிற உங்க டிசைனை மாத்துங்கோ..இல்லேன்னா உங்க யாவாரம் பூட்ட கேஸாயிடும்.நீங்க யூத்புல் விகடன்னு மாறினது எப்படி இருக்குதுன்னா.. கவுண்டமணி யூத் கெட்டப் போட்டாப்ல இருக்கு.நாங்க உங்கள...தொடர்ந்து படிக்கவும் »
ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே... 
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 17, 2008, 12:27 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 17, 2008, 12:27 am | தலைப்புப் பக்கம்
விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
விஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
ஆக்கம்: jackiesekar | August 15, 2008, 10:24 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: jackiesekar | August 15, 2008, 10:24 pm | தலைப்புப் பக்கம்
விஜய் டிவி சதந்திர தின நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பியது. அதில் அவர்கள் சாதனை செய்த தமிழர்களின் பெயர், மற்றும்அவர்கள் எந்த துறையில் சாதனை செய்தார்கள் என்ற தகவல்களை ஒளிபரப்பியதோடு அவர்களுக்கு விஜய் டிவி தனது நன்றியை தெரிவித்து “தமிழன் என்று சொல்லடா” என்று வீர முழக்கம் இட்டது. சாதனை செய்த தமிழர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் விதமாக பாரட்டு சொன்னது மனதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
விமானத்துள் இதழ்கள்
ஆக்கம்: venkateshr | August 5, 2008, 7:45 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: venkateshr | August 5, 2008, 7:45 pm | தலைப்புப் பக்கம்
இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது.
உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
யூத்ஃபுல் விகடன்
ஆக்கம்: venkateshr | August 5, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: venkateshr | August 5, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்
ஆனந்த விகடனின் புதிய அவதாரம், ஆல் நியூ யூத்ஃபுல் விகடன். பெரிய சைஸில்
ஒன்றும், சின்ன சைஸில் ஒன்றுமாக இரண்டு விகடன்கள், இனி வாராவாரம். விலை
ரூ.15 ( ரூ. 10 இல் இருந்து ரூ.15 ஆகிவிட்டது).
புதன்கிழமை மாலை இதற்கான வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியனில்
நடந்தது. அடியேனை விகடன் நிர்வாக இயக்குநர் அழைத்திருந்தார். மாலை
7.30க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
திகிலூட்டும் தினசரிகள்
ஆக்கம்: மாயன் | August 4, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மாயன் | August 4, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்
இன்று ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்...பத்திரிகையில் இன்று என்ன முக்கியமான நிகழ்வை கவர் செய்துள்ளார்கள் என்று தெரியப்படுத்தி பொதுஜனத்தை தினசரியை வாங்க வைக்க கடைகளில் தொங்க விடுவார்களே அந்த தலையங்க பக்கத்தில்,"2 மணி நேரம் கழிவறையில் சிக்கித் தவித்த நடிகர்" என்றுச் சுடச் சுட அறிவிப்பு கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
மானாட!!! மயிலாட!!!
ஆக்கம்: பாசக்கார பயபுள்ள... | July 30, 2008, 4:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பாசக்கார பயபுள்ள... | July 30, 2008, 4:58 am | தலைப்புப் பக்கம்
நான் கடந்த 3 வாரமா மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்தேன். இந்த நிகழ்ச்சியோட பேரை இணையத் தளங்களில் வேறு ஒரு தமிழ் பெயரில் குறிப்பிடுகின்றனர். அந்த பெயரை நாகரிகம் கருதி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எப்படியாவது அந்த பெயரை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் "குஷ்பு, ரம்பா (இன்சூரன்ஸ் மேட்டர்)" என்ற குறிப்பை வைத்து தெரிந்து கொள்ளவும். இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
ஆடி விளம்பரங்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | July 26, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | July 26, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக அதிகபட்சமாக ஆடி மாசம் ஏற்படுத்தும் அதிர்வுகளை புதுமாப்பிள்ளைகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் ரஜினியால் ‘ஆடிமாசம் காத்தடிக்க வாடி புள்ள சேத்தணைக்க' என்று ஆடிப்பாடி புதுமாப்பிள்ளைகளை ஏங்கவைக்க முடிந்தது. ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும். ஆடிமாசம் அம்மனுக்கு கூழ் ஊற்றல். ஆடிவெள்ளியில் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல்....தொடர்ந்து படிக்கவும் »
ரொபின் ஓஃப் ஷேர்வூட்
ஆக்கம்: மயூரேசன் | July 24, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மயூரேசன் | July 24, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்
ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா???
லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
படிப்பது - ஸ்லேட்
ஆக்கம்: subbudu@kirukkal.com | July 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: subbudu@kirukkal.com | July 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்
நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.
இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட...தொடர்ந்து படிக்கவும் »
தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!
ஆக்கம்: சந்தனமுல்லை | July 23, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | July 23, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
கொஞ்சம் நாஸ்டால்ஜிக்...!! இப்போ எத்தனையோ சானல்கள் வந்தாலும், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான் எல்லாவற்றிலும்!!இசையருவியில் ஒரு பாட்டு போட்டா, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அதே பாட்டு ஜெயாவின் ம்யூசிக் சானலில்!! ஆனா, தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நாட்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்..மற்றும் வெரைட்டியான நிகழ்ச்சிகள்!! தமிழில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ...தொடர்ந்து படிக்கவும் »
அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 10 - Mirchi Kaan awards
ஆக்கம்: Blogeswari | July 19, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Blogeswari | July 19, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்
மிர்ச்சி கான் அவார்டு - Cannes அல்ல Kaan. Kaan என்றால் இந்தியில் காது என்று பொருள். வானொலி விளம்பரங்களுக்காகவே ப்ரத்யேகமாக அளிக்கப்படும் 5th Mirchi KAAN Awards நேற்று மும்பையில் அளிக்கப்பட்டன.இவ்விழாவில் பல இந்தி மற்றும் ஆங்கில வானொலி விளம்பரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. என்னைக் கவர்ந்த இரு விளம்பரங்கள் இதோ:இவ்விரு விளம்பரங்களிலுமே ஒரு similarity. ஃபேன்ஸி வாய்ஸ் ஓவர் இல்லை, complicated lingo இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »
ரசனை இதழ்
ஆக்கம்: ஜெயமோகன் | July 18, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | July 18, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்
நாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி...தொடர்ந்து படிக்கவும் »
வன்முறையை எதிர்கொள்ளும் செய்தியாளர்கள்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 18, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | July 18, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
மனசைத் தொட்ட விளம்பரம்
ஆக்கம்: சேவியர் | July 18, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | July 18, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
I can’t follow you everywhere…”
“Avoid using mobile while driving…”
...தொடர்ந்து படிக்கவும் »
எங்க தாத்தா குதிருக்குள்ள இல்ல - மாறன் சகோதரர்கள்
ஆக்கம்: Karthik | July 16, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Karthik | July 16, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
சன்னுக்கும் (மு.க வின்) சன்னுக்கும் சண்டை வந்தாலும் வந்துச்சு, நிறைய உண்மைகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. சன் டிவி-யும் திரிக்கபடாத செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. (அதன் பழைய வேலையைத் தான் இப்போது கலைஞர் டிவி செய்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு இப்படி தோன்றலாம் - ஜெயா டி.வியை விடவா செய்திகளை திரிக்க முடியும். நான் ஒத்துக்குறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
திருந்துமா தினமலர்?
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 13, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 13, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ? சில வார்த்தைகளை...தொடர்ந்து படிக்கவும் »
விகடன் தலையங்கம்.
ஆக்கம்: வீ. எம் | July 9, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வீ. எம் | July 9, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
இந்த வார விகடனில் என்ன தேசமோ ?! என்ற தலைப்பில் ஒரு தலையங்கம்.பாகிஸ்தானை எதிர்த்து இந்திய படைகளை வழிநடத்தி பங்களாதேஷ் என்கிற சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொடுத்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முப்படைத்தளபதி, முதல்வர் என்று அனைவரையும் ஒரு பிடி பிடித்து, அரசியல் கட்சித்தலைவரைகளையும் சாடி,...தொடர்ந்து படிக்கவும் »
பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!
ஆக்கம்: தமிழநம்பி | July 8, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழநம்பி | July 8, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்
பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.இதற்கு முன்னும் இத்தலைப்பில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சியில், அணமையில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்...தொடர்ந்து படிக்கவும் »
வியப்பூட்டிய விளம்பரங்கள்
ஆக்கம்: சேவியர் | June 24, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | June 24, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
விளம்பரங்கள் வசீகரமானவை. அழகான விளம்பரங்கள் ஒரு குறும்படம் போல என்று சொல்லலாம். அது சொல்லும் செய்திகள் வீரியமானவை.
இந்த மூன்று விளம்பரங்களையும் பாருங்களேன்.
நிறபேதம் வேண்டாமே
பெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள்
குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளும்
...தொடர்ந்து படிக்கவும் »
மெகாசீரியல் - 10 கட்டளைகள்!
ஆக்கம்: லக்கிலுக் | June 17, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | June 17, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்
அரசியல் சார்புகளை நிராகரித்து சன், விஜய், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லா தொலைக்காட்சிகளையும் பாரபட்சமில்லாமல் அடாத மழை / கொளுத்தும் வெயில் பாராமல், விடாது சீரியல் பார்த்து இரவு பத்தரை மணிவரை என்னை கொலைப்பட்டினி போடும் என்னைப் பெற்றெடுத்த தெய்வத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!1. தொடரின் தலைப்பு பெண்பாலில் கட்டாயமாக இருத்தல் வேண்டும். லட்சுமி, சக்தி, ஜெனிபர், ஆயிஷா என்று...தொடர்ந்து படிக்கவும் »
ஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது??
ஆக்கம்: பகீ | June 16, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பகீ | June 16, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்
காலமையில வேலைக்கு போக முதல் கண்ணில அதிகமா அகப்படுற நிகழ்ச்சியில ஒண்டு ஜெயா தொலைக்காட்சியின்ர தகவல்.கொம். இணையம் பற்றினது எண்டிறதால எந்த இணையத்தளத்தை பற்றி சொல்லுறாங்கள் எண்டு நிண்டு பாக்கிறது. ஆனா நிகழ்ச்சியில காட்டின இணையத்தளங்களை பாத்த பிறகு நிகழ்ச்சி நடத்திறவரில இருந்து தொகுப்பாளர் வரைக்கும் யாருக்கும் இணையம் சம்பந்தமான அறிவு இல்லை எண்டு விளங்குது. போன ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
மணல் வீடு - சிற்றிதழ் அறிமுகம்
ஆக்கம்: வா.மணிகண்டன் | June 15, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வா.மணிகண்டன் | June 15, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்
சிற்றிதழ்கள் உருவாக்கும் விவாதங்களும், அதன் விளைவுகளும் படைப்புகளை அடுத்த தளத்துக்கு நகர்த்தும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தீவிர இலக்கியத்தில் சிற்றிதழ்கள் தவிர்க்க இயலாதவை. படைப்பியக்கத்தில் வெகுசன இதழ்களும், இடைநிலை இதழ்களும் செய்யத் தயங்கும் அல்லது செய்யவியலாத எவ்விதமான முயற்சிகளையும் சிற்றிதழால்...தொடர்ந்து படிக்கவும் »
கலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்
ஆக்கம்: Badri | June 15, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | June 15, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்
நல்ல குடியாட்சி முறை அமையாத நாடுகளில், சில தொழிலதிபர்கள் தங்களது அரசியல் உறவுகளை பலமாகக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பார்கள். போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்ய, சட்டபூர்வமான முறைக்கு அப்பால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.இந்தியா அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று. ஆனால் இங்கே அரசியல் முறையில் கடந்த சில வருடங்களில் பல நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்
ஆக்கம்: vizhiyan | June 11, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | June 11, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
தோழன்மீர்,
வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 9
ஆக்கம்: Blogeswari | May 27, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Blogeswari | May 27, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்
தொலைக்காட்சி விளம்பரத்தைவிட,வானொலி விளம்பரம் எழுதுவது கடினம். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை எண்ணங்களை காட்சி வாயிலாக கொண்டுவருவது எளிது... ஒரே ஒரு சிறிய ஷாட்டின் மூலம் ஒரு பொருளை எளிதாக விளம்பரப்படுத்தமுடியும். ஆனால் வானொலி விளம்பரம் என்பது சொற்கள், இசை, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தையும் உள்ளடக்கியது. எண்ணங்களை ஒலி வாயிலாக வெளிப்படுத்துதல் எளிதன்று.ஆனால் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு என்னவாயிற்று
ஆக்கம்: அருண்மொழி | May 26, 2008, 9:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண்மொழி | May 26, 2008, 9:08 pm | தலைப்புப் பக்கம்
இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்திCyber world has not spare from Hogenakkal controversyCHENNAI: Cyber world has not been spare from Hogenakkal controversy. Using this opportunity, Tamil writer Murthy, settled in Malaysian allegedly taken revenge against his counterpart impersonating his identity in the internet media.This forced Tamil blog writer A Ravindaran, working as a software enginner working in Bangalore, to run for safety to home State five days ago.Ravindran has two...தொடர்ந்து படிக்கவும் »
கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது...
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 25, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 25, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்
இந்தியா டுடேதமிழ் தேசிய செய்திப்பத்திரிகைMember of the Indian Newspaper Society31. 8. 1996அன்புள்ள கோணங்கி அவர்களுக்குவணக்கம்!ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடேவின் சார்பில் இலக்கிய மலர் வெளியிடுவ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டுக்குரிய இலக்கிய மலரை அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த ஆண்டு இலக்கிய மலரில் தங்களின் சிறுகதையை வெளியிட ஆவலாக உள்ளோம்.தாங்கள் சிரமம்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் பத்திரிக்கைகளின் "பரபரப்பு" செய்திகள்
ஆக்கம்: கிரி | May 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கிரி | May 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
எனக்கு நீண்ட நாட்களாக நம்ம தமிழ் பத்திரிக்கைகள் எழுதும் "வித்யாசமான" தமிழ் பற்றி சந்தேகம். எப்போது இருந்து இந்த பழக்கம் இவர்களுக்கு வந்தது. முன்பு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வந்த போட்டியில் ஒவ்வொரு பத்திரிக்கையும் வித்யாசமான அணுகுமுறையை பின்பற்றி வந்தது, அதில் தினத்தந்தி செய்திகளின் தலைப்புகள் பிரபலம். தினத்தந்தி படிப்பதற்காகவே டீ கடைக்கு வரும் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
சு(ட்)ட சு(ட்)ட செய்திதளம் செய்யலாம் ஓடி வாங்கோ!!
ஆக்கம்: ஆதித்தன் | May 21, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆதித்தன் | May 21, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
செய்தித்தளங்கள் நடத்த வேண்டும் என்ற ஆர்வகோளாறு உள்ளவரா! கவலையை விடுங்கள் , கொஞ்சம் கற்பனைத்திறம் இருந்தால் மட்டும் போதும். பி.கு : உங்கள் வாசகர்கள் கேனையர்கள் என்கின்ற நினைப்பு கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.உதாரணம் :புதினம் இனையதளத்தில் வெளியான இரு வேறு செய்திகளை ,எப்படி ஒன்றாக்கி ஈ.பி.டி.பி நியூஸ் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எவ்வாறு தலைப்பு செய்தி ஆக்கி உள்ளது...தொடர்ந்து படிக்கவும் »
அகரம் இப்போ சிகரம் ஆச்சு ! : ஹீரோவா.. ஜீரோவா ?
ஆக்கம்: சேவியர் | May 19, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | May 19, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
கில்லி விளையாடிக்கொண்டிருக்கிறான் தெருவோரச் சிறுவன். கில்லி விஜய் வருகிறார். நீ படிச்சா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார்.
பாறை உடைக்கிறான் சிறுவன், சூர்யா வருகிறார். படிச்சா ஹீரோ, இல்லேன்னா ஜீரோ என்கிறார்.
பூ விற்றுக் கொண்டிருக்கிறாள் சிறுமி ஒருத்தி படித்தா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார் ஜோதிகா..
கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு எனும் நல்ல நோக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
இப்படிக்கு
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | May 18, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | May 18, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்
இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம்...தொடர்ந்து படிக்கவும் »
நானும் என் எழுபது வயது பாட்டியும் ...
ஆக்கம்: ஜில்லு | May 18, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜில்லு | May 18, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்
விவித பாரதி எங்கே எடுக்கும்..?நாடகம் எங்கே கேக்கும்..? மெட்ராஸ் என்ன நம்பர் ..? -----------------------------------எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும்என் எழுபது வயது பாட்டிக்கு மட்டும் புரிவதே இல்லைவயதா, ஆணவமா..?அவள் மரணத்திற்க்குப் பிறகும் எனக்கு தெரியல்லை…பாட்டோ,செய்தியோ அவளைப் பொருத்தவரைஎல்லாம் ஒரு கொடுப்பினை தான்..........----------------------------------------பள பள மூங்கில் வண்ணவால்வு ரேடியோ பெட்டியின்கர கர...தொடர்ந்து படிக்கவும் »
தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?
ஆக்கம்: Sai Ram | May 15, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Sai Ram | May 15, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்
ஆக்கம்: சேவியர் | May 15, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | May 15, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்
தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.
முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக்...தொடர்ந்து படிக்கவும் »
இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? - இலங்கை ... 
ஆக்கம்: த.அகிலன் | May 15, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: த.அகிலன் | May 15, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்
ஹலோ!
வணக்கம் யார் இது.
நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.
உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?
ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.
ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?
போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
வார்த்தை
ஆக்கம்: ஜெயமோகன் | May 15, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | May 15, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் அதுவே ஒரு முக்கியமான அம்சமாகும்.
இதழின் தளம் பற்றிய குழப்பம் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
சில விளம்பரங்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | May 15, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | May 15, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை...தொடர்ந்து படிக்கவும் »
கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்.
ஆக்கம்: காரூரன் | May 13, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: காரூரன் | May 13, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்
வலய உறவுகளுக்கு ஒரு அறிமுகத்தை தந்துவிட்டு ரொரன்ரோவை கலக்கி கொண்டுள்ள ஒரு பிரச்சனையை பற்றி விளக்குகின்றேன்கனடிய தமிழ் வானொலி: கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B எக்ளின்ரன் அவெனியு என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது. பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு. இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக்...தொடர்ந்து படிக்கவும் »
கனவுகளும் யதார்த்தமும்: 'எழுத்து' முதல் 'கொல்லிப்பாவை'...
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்
ராஜமார்த்தாண்டன் 1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:44 pm | தலைப்புப் பக்கம்
அம்ஷன் குமார் இலக்கியத்திற்காகவே தொடங்கப்பட்ட சிறுபத்திரிகைகளில் எழுபதுகளிலிருந்து பிற துறைகள் பற்றிய கவனமும் வெளிப்படத் தொடங்கியது. சிறுபத்திரிகை வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குப் பிற துறைகள் பற்றிய அறிதல் முக்கியமானதாக இருந்தது. அவ்வறிதல் சிறுபத்திரிகைகள் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. சிறுகதைகள் புதுக்கவிதைகள் தவிர...தொடர்ந்து படிக்கவும் »
நிகழ் என் அனுபவம்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:42 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:42 pm | தலைப்புப் பக்கம்
ஞானி நான் தமிழ் இலக்கிய மாணவன் என்றாலும் எழுத்து காலத்திலிருந்தே தொடர்ந்து சிற்றிதழ்களோடு உறவுகொண்டிருந்தேன். செல்லப்பாவோடு நடத்திய உரையாடல்கள் மூலம் புதுக்கவிதை, இலக்கியம், திறனாய்வு குறித்த புதுப் பார்வைகளும் எனக்குள் இடம்பெறத் தொடங்கின. கசடதபற தொடங்கிப் படிகள், பிரக்ஞைவரையில் எல்லா இதழ்களையும் தொடர்ந்து வாசித்ததோடு கோவையில் இவை...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | தலைப்புப் பக்கம்
இனிய நண்பர்களுக்கு...அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.* நண்பர் தனசேகர்...தொடர்ந்து படிக்கவும் »
நீயா? நானா? -- க்ளாசிக்கல் டாக் ஷோ
ஆக்கம்: Raja | May 5, 2008, 9:56 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Raja | May 5, 2008, 9:56 pm | தலைப்புப் பக்கம்
மெகா சீரியல்களில் சிக்கிக்கிடந்த மக்களை வெளியே கொண்டுவந்த பெருமை விஜய் டி.விக்கு உண்டு. சீரியல்களை குறைத்து டாக் ஷோக்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. காப்பி வித் அணு, லொள்ளு சபா, காதலிக்க நேரமில்லை, மதுரை, கனா காணும் காலங்கள், மதன்ஸ் திரைப்பார்வை, ஜோடி No 1 என்று பல அருமையான ப்ரோக்ராம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது நீயா? நானா?...தொடர்ந்து படிக்கவும் »
இப்படிக்கு ரோஸ் - விஜய் தொலைக் காட்சி! - சூப்பர்!!!
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | May 5, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | May 5, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்
வாசிங்டன், மே, 2008. கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து சூரிய (சன்) தொலைக் காட்சி பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. என்னதான் சூர்ய தொலைகாட்சி நன்றாக இல்லை, சில அல்லது பல சமயம் செம அறுவை என்று சொன்னாலும் அதனை நிறுத்த மனம் வரவில்லை. கடந்த இரு மாதங்களாக விஜய் தொலைக் காட்சி வாங்கி பார்க்க ஆரம்பித்து விட்டேன். பலப் புதிய நிகழ்ச்சிகள் சூப்பராக உள்ளது. "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு",...தொடர்ந்து படிக்கவும் »
Hannah Montana & Kamal: Father - Daughter photos
ஆக்கம்: bsubra | May 1, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | May 1, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
கமல் - சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. - Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…
இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ‘ஹானா மொன்டானா‘ நாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:
அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy - BostonHerald.com
அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:
பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture:...தொடர்ந்து படிக்கவும் »
நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்
ஆக்கம்: டிசே தமிழன் | May 1, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | May 1, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்
சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் காமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து...தொடர்ந்து படிக்கவும் »
மொக்கை
ஆக்கம்: தம்பி | May 1, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தம்பி | May 1, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்
கமலின் தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவை சம்பளமில்லாத விடுமுறை போட்டுபார்த்தேன் கலைஞர் தொலைக்காட்சியில். இதுவரை பார்க்காத கமலை மேடையில்பார்க்க சகிக்கவில்லை. வருபவர் போவரெல்லாம் குடுத்த காசுக்கும் மேல் கூவிக்கொண்டிருந்தனர். வைரமுத்து ஒருபடி மேலே போய் "உன்னை மிஞ்சிட உலகில்யாரும் இல்லை" என்றே சொல்லிவிட்டார். "உலக சினிமாக்களுடன் போட்டி போடப்போகும் இந்த படத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
நாற்பதாண்டுகள் முன்பான மாணவர் புரட்சி - 1
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 1, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 1, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
உலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
நம் ஊரில் எப்போது?
ஆக்கம்: vijaygopalswami | April 26, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vijaygopalswami | April 26, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ...தொடர்ந்து படிக்கவும் »
இந்த படம் விளையாட்டு செய்திகளுக்காம்
ஆக்கம்: சந்தோஷ் = Santhosh | April 23, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தோஷ் = Santhosh | April 23, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்
இந்த அம்மணி ஸ்கூவாஷ் விளையாட்டு வீராங்கனையாமாம், இவங்களேட பேட்டியை ஆனந்த விகடன் வெளியிட்டு இருக்கு அதுக்கு இந்த படங்களாம். அண்ணாச்சிங்களா விளையாட்டு வீராங்கனைகளை கூட கவர்ச்சியா படம் புடிச்சி பத்திரிக்கையில போடுற பொழப்புக்கு பத்திரிக்கை நடத்துறதை விட்டுட்டு வேற ஏதாவது செய்யலாம். ஆவூன்னா பத்திரிக்கை தர்மம் ஈர வெங்காயங்களை சொல்லிட்டு கிளம்புங்க. இதையெல்லாம் உங்க...தொடர்ந்து படிக்கவும் »
வார்த்தை - எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)
ஆக்கம்: bsubra | April 22, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | April 22, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. - பஸ்க்கால்
இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.
முதலில் + கள்:
1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து
ஆக்கம்: ஆயில்யன். | April 21, 2008, 10:25 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆயில்யன். | April 21, 2008, 10:25 pm | தலைப்புப் பக்கம்
3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன்...தொடர்ந்து படிக்கவும் »
பெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | April 19, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | April 19, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்
இன்று காலை செய்தித் தாள்களில் படித்தவொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்மணிகளுக்கு குறைந்த கால இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக பிறந்தன. குழந்தைகள் அந்தந்த தாயாரிடம் ஒப்படைக்ப்பட்டன. ஆனால் இரவு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழந்தைகள் மாற்றி ஒப்படைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | April 19, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | April 19, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பாலபாரதி
காலையில் எழுந்து பல்துலக்கி குளித்து அலுவலகம்/பணியிடம். மாலைவீடு திரும்பி மனைவி குழந்தைகளுடன் உல்லாசம், பசிக்கு உணவு, புணர்வு என சராசரி மனிதனின் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டுள்ளது. பசிக்கு உணவு,உணவுக்கு உழைப்பு என பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்க்கை நியதிதான் பொது நியதியாக இங்கே ...தொடர்ந்து படிக்கவும் »
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 17, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 17, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
–
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என...தொடர்ந்து படிக்கவும் »
தி ஹிந்து ஆஸ்திரேலிய நிறுவனத்திற்குப் பங்குகளை விற்கிறது
ஆக்கம்: வெங்கட் | April 16, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | April 16, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்
தி ஹிந்து நாளிதழ் நிறுவனம் சிறுபான்மை பங்குகளை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்கவிருப்பதாக மிண்ட் தெரிவிக்கிறது (ஹிந்துஸ்தான் டைம்ஸ் - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இரண்டும் இணைந்து மிண்ட்-டை வழங்குகின்றன.) டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை வருகை, டெக்கான் க்ரானிக்கிளின் அதிகரித்து வரும் போட்டி இரண்டையும் சமாளிக்க ஹிந்து ஆஸ்திரேலிய நிறுவனத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
மக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்
ஆக்கம்: பூமகள்..! | April 15, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பூமகள்..! | April 15, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்
சித்திரை உலா நிகழ்ச்சி விமர்சனம் நான் நேற்று சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, ஒவ்வொரு அலைவரிசையும் புதிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்க.. எதேட்சையாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தாவ, அங்கே நான் கண்ட நிகழ்ச்சி என்னை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்தியது.ஆமாம்.. "சித்திரை உலா" என்ற நிகழ்ச்சி தான்...
